Тёмный

வில்லிசையில் கலக்கல் நாயகி சத்யா குடும்ப பின்னணி என்ன | Sathya Villisai |  

Rekhavloge
Подписаться 3,3 тыс.
Просмотров 36 тыс.
50% 1

கருவந்தா பொதிகாச்சலம் உமா தம்பதிக்கு சத்யவள்ளி (18) மாரிச்செல்வி என்ற இரு மகள்களும், ஐயப்ப செல்வின் (22) ‪@YalYTV‬ என்ற மகனும் உள்ளனர். பொதிகாச்சலம் கடந்த 30 ஆண்டுகளாக வில்லுப்பாட்டு பாடி வரும் நிலையில் அவரது இளைய மகளான சத்யவள்ளி மற்றும் மகன் ஐயப்ப செல்வினை வில்லுப்பாட்டு பாட செல்லும்போது அடிக்கடி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
Karvantha Potikachalam and Uma have two daughters Sathyavalli (18) Marichelvi and a son Ayyappa Selvin (22). Potikachalam has been singing Villuppatu for the past 30 years and often takes his younger daughter Sathyavalli and son Ayyappa Selvin with him when he goes to sing Villuppatu.
#madhavi #madhavishorts #madhavishort #villushorts #trendingshors #villupattu #villupattulive #live #livestream #livetv #villisai #villu #villupattuintamil #villupattu_in_tamil #YalYTVVillisai #YalYTV #YalYYTV #YalYTVLive #யாழிTV #யாழினிTV #YaliniTV #ammaponnuvillu
#ShortsVideos
#danceperformance #love #tamil #status #shrts #shortsvideo #shortsfeed #shortsyoutube #shortfed #shortfeed #shortsfunny #shortsyouth #villushorts #villupattuintamil #villupattushorts #ahortsvillu #villushorts

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@user-gy4oz3gv1d
@user-gy4oz3gv1d 4 дня назад
அப்படி ஒன்னும் சத்யா விஷேசமாக பாட தெரியல. பாடும்போது பாவனை இல்லை ஒரு வறட்டுதானமாக உள்ளது, செல்வின் சூப்பர்
@mupitathiarun4998
@mupitathiarun4998 Месяц назад
வாழ்த்துக்கள் சகோதரி தென்காசி மாவட்டம் அனடச்சானி நாடார் சமுதாயம் சார்பாக வாழ்த்துகிறோம்
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 23 дня назад
@@mupitathiarun4998 பெருந்தலைவரையே ஜாதி தலைவர் ஆக்கிட்டீங்க இது எம்மாத்திரம்
@user-eu9yk5uu2o
@user-eu9yk5uu2o Месяц назад
Mathavi akka than best ❤❤avenga voice semma ❤❤
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 24 дня назад
குறை சொல்லனும்னு இல்ல குரல் வளம் அகாரமாக உள்ளது ஆண்தனமாக இருக்கிறது
@vickysharmi9980
@vickysharmi9980 Месяц назад
Sathya and madhavi sisters both also best 🥰🥰
@rameshbl3608
@rameshbl3608 21 день назад
❤❤ இந்த உடன்பிறப்புகளுக்கு நல்வாழ்த்துக்கள்❤❤
@gramesmith9898
@gramesmith9898 24 дня назад
வாழ்த்துக்கள்
@moovedhanmoovedhan
@moovedhanmoovedhan Месяц назад
மாதவி வில்லிசை சூப்பர் ஆனால்சத்தியாமாதிவராது
@bharathisoftware1781
@bharathisoftware1781 5 дней назад
Voice na Sathya tha best
@mupitathiarun4998
@mupitathiarun4998 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தென்காசி மாவட்டம் அனடச்சானி நாடார் சமுதாயம் சார்பாக வாழ்த்துகிறோம் செல்வின்தம்பி
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
நன்றி
@gbalabala9725
@gbalabala9725 Месяц назад
Both are best. 🎉👍
@user-jp9dw1uk7l
@user-jp9dw1uk7l Месяц назад
Mathavi only
@KanthasamyPirasood
@KanthasamyPirasood 2 месяца назад
Mathavi fans me
@Suganthimgr
@Suganthimgr Месяц назад
❤❤❤❤❤
@somuseenu
@somuseenu Месяц назад
மாதவி Only
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
❤️
@user-is4sm2rc7x
@user-is4sm2rc7x 16 дней назад
இதே மாதிரி வில்லிசை சரண்யா அக்கா பத்தி சொல்லுங்க
@Rekhavloge
@Rekhavloge 15 дней назад
கண்டிப்பாக விரைவில்
@user-is4sm2rc7x
@user-is4sm2rc7x 10 дней назад
@@Rekhavloge நன்றி அக்கா விரைவில் போடுங்க எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்
@sudhakars7727
@sudhakars7727 Месяц назад
எங்கள் ஊரில் கோவில் கொடை விழாவில் தாங்களை அழைக்க விரும்புகிறேன் தாங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புக
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
9345727179
@user-me5sq7qk1y
@user-me5sq7qk1y Месяц назад
Mathavi interview eduga please
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
நன்றி
@ravi-nu3qm
@ravi-nu3qm Месяц назад
மாதவி இருக்காங்க
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
ஆமாம்
@GaneshKumar-w3y
@GaneshKumar-w3y Месяц назад
பிரம்மாண்டமான வில்லுப்பாட்டு கோவையில் போடுங்கள்
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
யாரோட வில்லுப்பாட்டு
@rameshbl3608
@rameshbl3608 21 день назад
❤❤ அவர்களின் காண்டாக்ட் நம்பர் வேணும்❤❤
@petgalattafamily
@petgalattafamily Месяц назад
Aana sathaya பக்கபாட்டு தான பாடுராங்க avanga anaavi aaga avanga inum video podal appana avnga annavi aaga practice eduthutu irukangala yes or no pls pls pls pls pls pls pls pls reply
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
ஆமாம் பயிற்சி பெற்று வருகறார் விரைவில் அரங்கேற்றம் விரைவில் அருக்கிம்
@fitnesscoach143
@fitnesscoach143 14 дней назад
Appo eppa 20 age thaa irukkuma avingalukku
@Rekhavloge
@Rekhavloge 13 дней назад
Yes
@user-om9tm4cd1q
@user-om9tm4cd1q Месяц назад
Mathavi sister ra edunga pls
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
Ok
@somuseenu
@somuseenu Месяц назад
இன்னும் அறங்கேற்றம் பன்னலயா?
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
இனிதான்
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
இப்போது பக்கபாட்டு & கும்மி பாடல்
@N.JayabalanN.Jayabalan-df1hx
@N.JayabalanN.Jayabalan-df1hx 12 дней назад
அருமை வில்லைத்தொட்டு பாடுவது மிகவும் அருமை சிலர் வில்லைதொடாமலே பாடினால் அதுவில்ப்பாட்டா?
@KombaiayS
@KombaiayS Месяц назад
எல்லாம் நீங்க சொல்லக் கூடாது அக்கா
@pubgrichgemaryt367
@pubgrichgemaryt367 Месяц назад
Sathya selvin rompa nalla pasanga 2perume ❤❤
@Rekhavloge
@Rekhavloge Месяц назад
நன்றி
@VelMurugan-fl5vn
@VelMurugan-fl5vn Месяц назад
Mathavi Best
Далее