Тёмный

விளக்கை ஏற்றி இந்த பதிகத்தை பாடி உங்கள் பணியை செய்யுங்கள்! 

Gurupatham WebTV - குருபாதம்
Подписаться 105 тыс.
Просмотров 132 тыс.
50% 1

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******* சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி *******
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
வாட்ஸ்அப்: chat.whatsapp.com/Dby8VipLKAP...
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: profile.php?...
அருட்கொடை
---------------------------
நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
ACCOUNT DETAILS
==========================
UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
GPay : 9585984321
A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
Bank Name : City Union Bank, Thindal
A/c Number : 510909010215101
IFSC Code : CIUB0000205
SWIFT Code : CIUBIN5M
A/c Type : Current
==========================
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cDHyAv1wHCj9SyoY7
-- திருச்சிற்றம்பலம் --

Видеоклипы

Опубликовано:

 

23 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 8 месяцев назад
ஒரு பதிகமும் மனப்பாடம் செய்யும் தகுதி அற்றவன். அடுத்த் பிறப்பை தேவாரம் திருவாசகம் பாடும் தமிழனாக பிறக்கும் வாய்ப்ப்பு தா இறைவா
@mohanan6265
@mohanan6265 8 месяцев назад
உங்களுக்கு தகுதி உள்ளதால் தான் இந்த பதிகங்களை கேட்கும் பாக்கியம் அளித்து உள்ளான் சிவன்.. 🙏
@user-zj6yw8ub8d
@user-zj6yw8ub8d 29 дней назад
உங்கள் சொற்பொழிவு கேட்டு உயிரும்.. மனதும்... உருகி கண்களில் நீர் வருகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Murugusaravanan
@Murugusaravanan 2 дня назад
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் நமசிவாய தில்லை அம்பலம் அவ்வளவு அன்பையும் மறக்க வைக்கும் கோபம் எவ்வளவு கோபத்தையும் மறக்க வைக்கும் அன்பு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் வாழ்த்துகள்
@sivamgaming6281
@sivamgaming6281 8 месяцев назад
எங்கள் குரு தேவன் நீங்கள் உங்கள் வாக்கின்படிதான்இயன்றவரைபணிசெய்கிறோம்திருச்சிற்றம்பலம் ஐயா
@avkraviraj2262
@avkraviraj2262 2 месяца назад
சாமி தாங்கள் திருவடிக்கு அனந்த்த கோடி நமஸ்காரம்..
@mohanana5694
@mohanana5694 8 месяцев назад
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே🙏 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே🙏 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே நமச்சிவாயவே நமச்சிவாயவே🙏🙏🙏🙏🙏
@indhumathim5378
@indhumathim5378 7 месяцев назад
சூப்பர்
@murugapandian4011
@murugapandian4011 7 месяцев назад
🎉
@malligamali2382
@malligamali2382 2 месяца назад
🙏🏽
@SindhuRajsindhu
@SindhuRajsindhu 2 месяца назад
Thank you
@mmarimuthumarimuthu2794
@mmarimuthumarimuthu2794 Месяц назад
சிவாய நம
@sganeshamoorthy2283
@sganeshamoorthy2283 8 месяцев назад
வாரியார் சுவாமிக்கு பின் எல்லாசெய்திகளும் கலந்து பிரசங்கம்..........சிறப்பு சிறப்பு
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 2 месяца назад
அன்பே சிவம் சிவனைக் கண்காள் காண்மின்களோ சிவநேசச் செல்வர் சிவனின் திருத்தாள் பணிந்து இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கங்கள் அனைத்து சொற்பொழிவு கேட்டு ஆத்மாவின் சிவனை நினைந்து வணங்குகிறேன் தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நமோ இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொன்னது விளக்கது ஜோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே நன்றி ஐயா மனமார்ந்த வணக்கங்கள் திருச்சிற்றம்பலம்
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN 8 месяцев назад
ஆஹா ஆஹா.... தெய்வீகம் ஆர்ப்பரிக்கும் ஆனந்தம் 🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம். ஆடியோ அற்புதம்.... 💐💐💐💐
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 8 месяцев назад
அய்யாவின் உரையை கேட்க புண்ணியம் கிடைக்கும் சிவாய நம
@ramramanna9241
@ramramanna9241 8 месяцев назад
ஓம்நமசிவாய போற்றி. நாதன்தாள் போற்றி சிவசக்தி அம்மைஅப்பரே தங்கல்பொற்பாதம் போற்றி குருபாதம்
@subramanisubramani2445
@subramanisubramani2445 8 месяцев назад
ஓம் சிவாயநம ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சிவாயநம
@selvamanavalan8993
@selvamanavalan8993 22 дня назад
சாமி தங்கள் சொற் பொழிவுகள் கேட்கும் போது மனம் நிம்மதி கிடைக்கிறது.ஓம் நமசிவாய!
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 8 месяцев назад
அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤
@anbesivan6499
@anbesivan6499 8 месяцев назад
உஷா கோவில்பட்டி ஓம்நமசிவாய ⚘️⚘️⚘️ உற்றாராருளரோ _உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால்நமக் குற்றார் ஆருளரோ தலையே நீவணங்காய்🌹🌹 சிவா அவர்கள் பாடும்போது மனதை உருக்குகிறது.நன்றி சிவா .🦚🦚🦚🌹🌹🌹🌿🌿🌿 12:30
@sangeethaaathimeghu4293
@sangeethaaathimeghu4293 Месяц назад
❤❤
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 8 месяцев назад
🙏 சிவாயநம 🙏🏻 குருவின் திருவடித்தாமரைபோற்றிவணங்குகிறேன்ங்க🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@sathiyabama2332
@sathiyabama2332 8 месяцев назад
சிவாய நமஹ அன்பே சிவம் அதுவே தவம் எங்கள் குருவின் திருவடி சரணம் உங்கள் திருவார்த்தை எங்களுக்கு இனறவன் வந்து அறிவுரை தந்து போல் இருக்கு அப்பா அம்மையப்பா உன் திருவடியை வணங்குகிறேன் திருவடி போற்றி போற்றி
@user-jd1cy4ux3f
@user-jd1cy4ux3f 2 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@kalasaravanan1998
@kalasaravanan1998 8 месяцев назад
தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே.👌👏👍🙏🙏🙏🙏😂🎉
@user-px6hl1ws5x
@user-px6hl1ws5x 8 месяцев назад
பாபநாசம் வாணியர்மஹாலில் நடைபெற்றதிருவாசக பற்றியவிளக்கவுரைமறுபடியும்தயவுசெய்துஅனுப்பவும்
@jayanthiv.4091
@jayanthiv.4091 Месяц назад
மிகவும் ஆனந்தமாக உள்ளது. அடியேன் திருவையாற்றில் தான் வசிக்கின்றனர்.
@jeyarani3222
@jeyarani3222 2 месяца назад
ஏன் சுவாமி - நமசிவாய மந்திரம் இருக்கே... மிக மிக உயர்ந்த நிலை உங்களது சொற்பொழிவு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 8 месяцев назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 8 месяцев назад
அனந்த கோடி நமஸ்காரங்கள் குருநாதா
@Ramakrishnan-gq9ry
@Ramakrishnan-gq9ry 8 месяцев назад
நல்ல அருமையானவிளக்கம்.நமசிவாய.
@user-jr8in6eq8q
@user-jr8in6eq8q 8 месяцев назад
என்தாயும்நீயேதந்தையும்நீயேஅடியேன்.சிவசிவ
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 8 месяцев назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@rudhranruddy9136
@rudhranruddy9136 8 месяцев назад
திருசிற்றம்பலம் போற்றி ஓம் நமசிவாய அன்பே சிவம் சிவம் என்றாலே அன்பு தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி கயிலை மலையான போற்றி போற்றி ஓம் குருவே சரணம் சரணம் நின் பாதம் என்னென்றும்
@vigneshsundar6874
@vigneshsundar6874 8 месяцев назад
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 🙏🙏🙏
@sraman1102
@sraman1102 4 месяца назад
சரணம் சரணம் குருஜி ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது மனதிற்கு அமைதி கிடைத்தது சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
@sannasiveerachamy9753
@sannasiveerachamy9753 8 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@muthumurugan8233
@muthumurugan8233 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவசிவா தென்னாடுடைய சிவனே போற்றி
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 8 месяцев назад
சூப்பர் ஐயா, ஓம் நமசிவாய.
@rajthiyagu5328
@rajthiyagu5328 6 месяцев назад
குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimaladevimariappan4262
@vimaladevimariappan4262 8 месяцев назад
நன்றிகள் ஐயா🙏
@ganeshganesh.s8654
@ganeshganesh.s8654 8 месяцев назад
📿📿📿📿📿💐💐💐💐💐சிவாய‌ நம திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐💐💐💐💐📿📿📿📿📿📿
@user-ox3ki4wl6w
@user-ox3ki4wl6w 8 месяцев назад
அருட்குருநாதர் ஞாணவாசகர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றிப் போற்றி
@sasirammysweety3832
@sasirammysweety3832 8 месяцев назад
திரு சிவாக்கர குரு பாதம் சரணம் 🪷 🙏 ❤ பதிகம் எல்லா எப்படி சரளமாக நியாபகம் இருக்கும் ❤🙏
@baluck7898
@baluck7898 8 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!
@dhivyapanneerselvam-ih9fp
@dhivyapanneerselvam-ih9fp 8 месяцев назад
குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
@kannammalt3021
@kannammalt3021 2 месяца назад
விளக்கேற்றும் பொழுது "இல்லக விளக்கது இருள் கெடுப்பது" பதிகத்தின் நான்கு வரிகளை மட்டும் கூறி வருகிறேன் அடியேன்.!!!! சிவாய நம🙏🙏 ஜோதி சொரூபமான ஈசனே!!! பன்னிரு திருமுறைகளைப் படித்துணர என் மனதிற்கு வெளிச்சம் வருமோ???? என் குற்றம் ஒன்றும் இல்லை.... பெற்றவன் நீ!! அறியாமை இருள் நீக்குவாயப்பா!!!!
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 2 месяца назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🌹🌹🌹🌹🌹 திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏🙏 தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏🙏 மகாலிங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-js6br4xl4g
@user-js6br4xl4g 2 месяца назад
உங்கள் பேச்சு அருமை
@kanagarathinamkumar2592
@kanagarathinamkumar2592 8 месяцев назад
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
@thilagavathi5348
@thilagavathi5348 8 месяцев назад
நல்லபதிவு சாமி. நான் தெரிந்தோ தேரியமாலோ செய்தபிள்ளைகளை மன்னித்து அந்த சிவனே எனக்கு நல்லசிந்தநல்லசிந்தனைகளை தருமரு வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@gunasekaranvasantha2785
@gunasekaranvasantha2785 4 месяца назад
❤❤❤
@devikulam4572
@devikulam4572 8 месяцев назад
இல்லகவிளக்கதுஇருள்கெடுப்பதுசொல்லகவிளக்கது சோதிஉள்ளது பல்லகவிளக்கதுபலரும்காண்பதுநல்லகவிளக்கது நமசிவாயவே🙏🙏🙏
@subedarmajorr.ramaswamyraw2705
@subedarmajorr.ramaswamyraw2705 8 месяцев назад
Om Namasivaya. Thiruchitrambalam.
@kalaganesan756
@kalaganesan756 8 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻. சிவாய நம 🙏
@mahendranrak5412
@mahendranrak5412 8 месяцев назад
Om siva siva sivaya nama ohm. En appa siva siva sivaya nama ohm.
@dhivyapriya7925
@dhivyapriya7925 8 месяцев назад
Iyaa, vanakkam nanrikal
@revathijeyaraman436
@revathijeyaraman436 8 месяцев назад
நமசிவாய வாழ்க
@elavarasanselvi-ru9qk
@elavarasanselvi-ru9qk 8 месяцев назад
ஓம் சிவசிவஓம் ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம்
@raguraj7424
@raguraj7424 8 месяцев назад
சிவ சிவ 🙏🙏
@sriparvathi3090
@sriparvathi3090 3 месяца назад
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது ,சொல்லக விளக்கது சோதி உள்ளது,பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே 🎉🎉🎉🎉
@SekerEttipattu
@SekerEttipattu 2 месяца назад
பாதங்களுக்கு முதல் வணக்கம்
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 8 месяцев назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@radhanelakantanvasanneelak2434
@radhanelakantanvasanneelak2434 Месяц назад
Om Nama Shivaya. Om Shivaya Om. Om Sihiva Shivaya Shivaya Om AmmI Appa Namaskaram Ungal Thiruvadiye Saranam .
@Ramakrishnan-gq9ry
@Ramakrishnan-gq9ry 7 месяцев назад
ஒம்நமசிவாயநம குருபாதம்போற்றி
@whateverittakes2877
@whateverittakes2877 3 месяца назад
Om namasivaya. Ungal iraipani endrum thodarattum
@ravichandranchinnathambi4756
@ravichandranchinnathambi4756 8 месяцев назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@jayalakshmi3010
@jayalakshmi3010 8 месяцев назад
Om nama shivaya🙏🔥 🌹guruvin pathamalar saranam🌺🙏
@jeyalakshmi4320
@jeyalakshmi4320 8 месяцев назад
Siva siva thiruchitrambalam
@user-sv8hc5pg4u
@user-sv8hc5pg4u 8 месяцев назад
சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏
@ManoMano-hk1cf
@ManoMano-hk1cf 8 месяцев назад
Super,
@subadraseshadri5289
@subadraseshadri5289 8 месяцев назад
Guruve adiyenin koto koti namaskaaram
@jayantinavithar2941
@jayantinavithar2941 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏 🩵
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 8 месяцев назад
🙏ஹரே கிருஷ்ணா பிரபுஜி🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@user-nf8cp9bb6b
@user-nf8cp9bb6b 2 месяца назад
ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் சிவாயநம🙏 ஓம் சிவாயநம🙏 ஓம் சிவாயநம🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
@srk8360
@srk8360 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@VijayasriSusila
@VijayasriSusila 2 месяца назад
குருவடிசரணம்🎉🎉🎉🎉🎉🎉
@sudharajendiran5849
@sudharajendiran5849 8 месяцев назад
சிவயநம
@sraman1102
@sraman1102 4 месяца назад
லக்ஷ்மி ராமன்
@ramagigi
@ramagigi 8 месяцев назад
Ohm Namashivaya Mangalam
@theepantheepan6056
@theepantheepan6056 2 месяца назад
❤ OM NAMAHSIVAYA ❤🎉 ARUMAYANA PEAHSU NANRI SUVAMI
@selvir3596
@selvir3596 5 месяцев назад
ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏🙏
@venkataramanlakshmi5163
@venkataramanlakshmi5163 8 месяцев назад
திருச்சிறம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tharaniveth7292
@tharaniveth7292 3 месяца назад
மேன்மை கொள் சைவ நீதி வீளங்குக உலகமெல்லாம் .....
@meenaganapathi4104
@meenaganapathi4104 8 месяцев назад
ஓம் நமசிவாய
@ravikumarm9447
@ravikumarm9447 Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🪔🙏
@devikaparamathma3357
@devikaparamathma3357 26 дней назад
சிவசிவ 🙏🙏🙏🙆‍♀🙇‍♀
@ArunKumar-po1bn
@ArunKumar-po1bn Месяц назад
சிவாயநம
@mahendranmahendran7175
@mahendranmahendran7175 5 месяцев назад
சரணம் சரணம் சரணம் சாமி
@user-px6hl1ws5x
@user-px6hl1ws5x 8 месяцев назад
சிவசிதம்பரம் சிவநடேசா
@sivasevagan
@sivasevagan 8 месяцев назад
🙏OM NAMA SIVAYA 🙏
@user-ox3ki4wl6w
@user-ox3ki4wl6w 8 месяцев назад
நற்றவாஉனை நான்மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே
@t.vasuki6334
@t.vasuki6334 26 дней назад
Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏
@healthierlives2432
@healthierlives2432 8 месяцев назад
om namah shivaya
@user-ep6rs5ht1c
@user-ep6rs5ht1c 3 месяца назад
ஓம் நமசிவாய நம
@bakthiugam4630
@bakthiugam4630 4 месяца назад
❤ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க❤
@pirlishkavi7648
@pirlishkavi7648 7 месяцев назад
Om siva siva
@user-uc2qu2pg1u
@user-uc2qu2pg1u 4 месяца назад
Om namashivaya namashivaya
@elumalaie134
@elumalaie134 8 месяцев назад
Momnamasivayanamaga.
@user-lh2yp6st9w
@user-lh2yp6st9w 8 месяцев назад
Omnamashivaya
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 месяцев назад
❤🎉சிவாய நம🌷🙏🙏🙏🙏🙏🙏
@kasiviswanathan173
@kasiviswanathan173 8 месяцев назад
Namasivaya namaha
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 8 месяцев назад
Om namashivaya
@RathikaSudhakar
@RathikaSudhakar 2 месяца назад
Om namasivaya❤❤❤❤❤❤❤
@revathyrevathy926
@revathyrevathy926 2 месяца назад
ஐயா 🙏🙏🙏🙏🙏
@sivagamisundharei2842
@sivagamisundharei2842 8 месяцев назад
நன்றி குரு தேவா ஓம் நம சிவா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@mahadevansambalingam8750
@mahadevansambalingam8750 8 месяцев назад
Thiruchitrambalam
Далее
Июль в Tanks Blitz
51:46
Просмотров 95 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 2,8 млн
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Artur Arakelyan - Ser Ka
3:02
Просмотров 586 тыс.
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 533 тыс.