Тёмный

#88 சொந்த வீடு வாங்க வேண்டுமா, ஓத வேண்டிய பதிகம் | Thirupugalur | Thirumurai Training | 15.8.19 

Gurupatham WebTV - குருபாதம்
Подписаться 109 тыс.
Просмотров 253 тыс.
50% 1

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#thirupugalur
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Видеоклипы

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 303   
@akmuthupandiprakash7420
@akmuthupandiprakash7420 Год назад
உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சிவகயிலாயத்தில் இருப்பது போன்று உணர்வு நமசிவய வாழ்க திருச்சிற்றம்பலம் 🙏
@gokulsiva4444
@gokulsiva4444 Год назад
உங்களால் பலபேர் சைவதிறிக்கு வருவார்கள் சுவாமி என்றும் என்றும் இறை பணியாள் ஓங்க வேண்டும்🙏📿
@svijay7576
@svijay7576 10 месяцев назад
சைவம் என்றால் என்ன தயவு செய்து விளக்கவும்
@ravichandrang6876
@ravichandrang6876 9 месяцев назад
​@@svijay7576,எல்லாம்வல்லகடவுள்கடவுள்சிவனைவணங்குபவர்
@tharaniveth7292
@tharaniveth7292 6 месяцев назад
மிகத் தொன்மையான நெறி, சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டவர்கள்....​@@svijay7576
@sundaravelam5711
@sundaravelam5711 4 года назад
சொற்பொழிவு நடைபெறும் போது இடைஇடையே விளம்பரம் எதற்காக போட்டு தொல்லை செய்கின்றனர் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்களின் பணிதொடரட்டும் வாழ்க பல்லாண்டு
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 3 года назад
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து திரு அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@krishnamoorthysubramanian2506
@krishnamoorthysubramanian2506 4 года назад
தங்களைப் பார்த்ததும் சிவன் அருள் பெற்று உய்வோம் எனும் எண்ணம் சிந்தனையில் தோன்றுகிறது. ஓம் நமசிவாய
@muralimurali4010
@muralimurali4010 3 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@premavenkatraman9718
@premavenkatraman9718 3 года назад
Prema,arumaiyanapattu.omnamasivayanamaha.
@muthuramakrishnanp.n.7177
@muthuramakrishnanp.n.7177 4 года назад
திருச்சிற்றம்பலம். சிவ சிவ. மிக்க நன்றி ஐயா. பல வருடங்களுக்கு முன்பு கோயில் சென்று வணங்கினேன். கோயில் நிலை குறித்து அவனிடம் பிரார்த்தனை செய்தேன். ஆதீனத்திடமும் பிரார்த்தித்தேன். இப்போது நல்ல நிலைமையில் உள்ளது என்று தாங்கள் சொல்லக் கேட்டோம்.
@muthuswamyk7652
@muthuswamyk7652 2 года назад
God's Grace to hear thirumarai pathigangal.one is overwhelming the other.Pathiga upadeha Othuvar long live with all Ishwaryas.
@MahalakshmiM-vu3fi
@MahalakshmiM-vu3fi 6 месяцев назад
அந்த சிவபெருமானே நேரில்வந்து எடுத்து சொல்வது போல்உள்ளது சுவாமி.....அனைத்தும்சிவமயம்...🙏🙏🙏🙏🙏
@VijiSati333
@VijiSati333 4 года назад
அற்புதமான விளக்கம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தேன்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🏾🙏🏾🙏🏾
@GayathriJaiAnanthan
@GayathriJaiAnanthan 4 года назад
"இறைவன்"..
@radharavindran122
@radharavindran122 4 года назад
Tamizh ezhuthi pizhai thavirkavum pls 🙏🏼
@ramanathanramanathan2266
@ramanathanramanathan2266 4 года назад
a Ravindran
@ramanathanramanathan2266
@ramanathanramanathan2266 4 года назад
Radha Ravindran Ramanathan Sevaya,nam
@radharavindran122
@radharavindran122 4 года назад
@@ramanathanramanathan2266 I don't understand wt r you saying. Pls clarify
@devikaparamathma3357
@devikaparamathma3357 3 года назад
சிவாயநம🙏 எம் குருநாதர் திருவடி போற்றி போற்றி 🙏🙆‍♀🙇‍♀👣🌷🌷🌷🌷🌷
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 4 года назад
நன்றி திருச்சிற்றம்பலம்
@rvstudio4913
@rvstudio4913 4 года назад
​தென்னாடுடைய சிவனே போற்றி எல்லோருக்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
@GayathriJaiAnanthan
@GayathriJaiAnanthan 4 года назад
தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத் தூயவன் தூமதி சூடி எல்லாம் ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும் சேயவன் உறைவிடம் திருவல்லமே..... வாழ்க சீர் அடியாரெலாம்..... திருச்சிற்றம்பலம்.....
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
முனியார் அவர்கள் உடல் பக்திக்கு, உன் பசியார்தீர்பார் நான் உண்டால் உன் பசி தீருமா i உன் அறிவை தேடு புரியும்,
@kumarg4723
@kumarg4723 4 года назад
நா்த்துனையாவது நமசிவாயவே திருசிற்றம்பலம்
@meenakshjsundaram3234
@meenakshjsundaram3234 4 года назад
ஓம் நமச்சிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@GayathriJaiAnanthan
@GayathriJaiAnanthan 4 года назад
மிக அருமை கேட்க கேட்க இன்பத்தேனாய் தித்திக்கும் திருமுறை.....
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
அதன் பொருள் வீண், பக்தி உடலிலா பாட்டிலா i என்றால் சினிமா பாட்டில் i
@vimalas2284
@vimalas2284 3 года назад
Appar swamigal thiruvadigal pottri pottri🙏🙏🙏🙏🙏
@muthusamysolaivadivel6805
@muthusamysolaivadivel6805 5 месяцев назад
Potri potro
@licharimf
@licharimf Год назад
திருச்சிற்றம்பலம் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙆🙆🙆🙏🙏🌺🌻🌺🌺🌺
@janat3021
@janat3021 4 года назад
ஓம் நமச்சிவாய போற்றி
@s.s.m9512
@s.s.m9512 4 года назад
🌺மிகவும் அருமை ஐயா அற்புதம்🌺. சிவாயநம 🌺
@maheshsiva6269
@maheshsiva6269 4 года назад
நற்றுணையாவது நமச்சிவாயவே
@maheshsiva6269
@maheshsiva6269 4 года назад
கருந்தாழ் குழலி
@revathyrevathy926
@revathyrevathy926 9 месяцев назад
சுவாமி ஈச்வரர் ஐயா தெய்வமே தங்கள் பதிகம் கேட்க்க கேட்க்க தேவாமிர்தமாக இருக்கிறது தெய்வமே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடக்க வேண்டும் தெய்வமே தங்கள் ஆசி வழங்குங்கள் தெய்வமே எனக்கு சொந்த வீடு வேண்டும் தெய்வமே தங்கள் பொற்பாதம் மானசீக மாக வணங்கிறேன் சுவாமி 🙏🙏🙏
@tamilSelvi-oz4fj
@tamilSelvi-oz4fj Год назад
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய அருமையான பாடல் கருத்துக்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@menakaadhi1216
@menakaadhi1216 4 года назад
நல் துணையாவது நமசிவாயவே ...........
@kumarm2548
@kumarm2548 4 года назад
அருமை. அருமை.
@Arunprasad1129
@Arunprasad1129 2 года назад
சிவாய நமஹ: ஸ்வாமிகள், திருத்தலங்களின் பெயரை குறித்து சொல்லும் பொழுது எந்த ஊர் அருகில் உள்ளது என்று வழி காட்டினால் மேலும் சிறப்பு சேர்க்கும். மிகமிக அற்புதமான சேவை திருச்சிற்றம்பலம்.
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை
நற்றுணையாவது நமச்சிவாயவே...
@24780792
@24780792 4 года назад
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்
@ksvidhya1694
@ksvidhya1694 Год назад
இந்த கொண்டீஸ்வரர் பதிகத்தை தினமும் நான்10 பத்துக்கும் மேற்பட்ட முறை கேட்கிறேன்...மிக்க அருமை..... சிவாய நம..... திருச்சிற்றம்பலம்
@MadhuMadhi-bk5dm
@MadhuMadhi-bk5dm Год назад
No reply
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@meignanamoorthynathand5045
@meignanamoorthynathand5045 4 года назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@kumaresan.vasali
@kumaresan.vasali 4 года назад
🙏திருச்சிற்றம்பலம்🙏
@kumarsenthilkumarsenthil2761
@kumarsenthilkumarsenthil2761 4 года назад
ஓம் நமசிவாய போற்றி!
@mskarpagamchakravarthy6660
@mskarpagamchakravarthy6660 4 года назад
Thank you Sir valga valamudan
@sumathyg231
@sumathyg231 4 года назад
Om Namasiva Namaha , Unmayel ep pathivai parthadhum ketadhum en peravi pakeyam, enakagava en sivan anupiya pathivu Om Namasiva om Nan sathaya natchathiram, Sontha veedu kedaika Anu thinumum, Vazkayel thirupam, uarvum pera en sivan anupiya pathivu. Mika nanri , Thirumurai Thirukavasam.
@arivalagankicha1414
@arivalagankicha1414 2 года назад
Arputham Siva Siva Swamigal thiruvadigal saranam
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 года назад
ஓம் நமச்சிவாய!
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 года назад
நன்றி 🙏🙏🙏
@chandramurugiah6080
@chandramurugiah6080 4 года назад
Omsivayanamaha🙌🙌
@அம்சம்சமையல்
ஓம் நமச்சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍏🍍🍎🍏🍍🍏🍭🍎🍏🍍🍍🍏🍎🍎🍏🍍🍏🍭🍏🍍🍏🍎🍎🍏
@ஜெய்பிம்குமரவேல்
நமசிவாய வாழ்க
@ganavelganavel1448
@ganavelganavel1448 4 года назад
!
@PMP0607.
@PMP0607. 3 года назад
திருச்சிற்றம்பலம்
@sivasadhana4683
@sivasadhana4683 4 года назад
Sivaya Nama.... 🙏🙏🙏🙏🙏
@gokulsiva4444
@gokulsiva4444 Год назад
ஓம் நமசிவாய📿🙏
@ravia8796
@ravia8796 4 года назад
அருமையான பாடல் வணக்கம் ஐயா
@tamilselvanrajammal
@tamilselvanrajammal 4 года назад
ஓம் நமச்சிவாய சிவ குடும்பம் வாழ்க வாழ்க 🌷🌷🙏🙏
@drivings7652
@drivings7652 4 года назад
நன்றி ஐயா. ஓம்சிவசிவஓம்.சிவார்பணம்
@kalaiarasikalaiarai9234
@kalaiarasikalaiarai9234 3 года назад
குருவடிகள் போற்றி திருவடிகள் போற்றி.... திருவடிகள் கீழ் ஒரு விண்ணப்பம்.. தல யாத்திரை போவதற்க்கு பயன் உள்ள வகையில் வழி தடத்துடன் கும்பகோணம்.... திருவையாறு..திருவாரூர் அருகே...என அருகருகே உள்ள கோவில்கள் பற்றிய விளக்க பதிவு தயகூர்ந்து போடுங்கள் பெருமானே ..எங்களை போன்ற அடியார் பெருமக்களுக்கு பெரும்ர உதவியாக இருக்கும்..சேமித்து வைத்து கொள்வோம் ஐயா..பெருமானே... நமச்சிவாய.....இது போன்ற பதிவுகளில் கூறுகிறீர்கள்..இருந்தாலும் தனி பதிவு வேண்டும் பெருமானே....❤🙏🙏🙏🙏🙏
@Vamsheevel
@Vamsheevel 4 года назад
sivaya nama🙏🙏🙏🙏🙏
@Siva_Ganesan
@Siva_Ganesan 4 года назад
அரகர அரகர சிவ சிவ
@SriRam-el7kd
@SriRam-el7kd 3 года назад
Trust lord Shivaperumaan Om Namashivaya 🕉️📿🙏🕉️🙏 சிவபெருமானை வழிபடுங்கள் ஓம் நமசிவாய🕉️🕉️🔱🔱📿📿🙏🙏
@JAYAKUMAR-rc8rx
@JAYAKUMAR-rc8rx 3 года назад
🙏சிவாயநம.🙏
@mvairavamooorrthey5073
@mvairavamooorrthey5073 4 года назад
ஓம் சிவ சிவ ஓம்
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 5 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏திருநீலகண்டம்🙏🙏🙏🙏 தில்லையம்பலம்🙏🙏🙏🙏 மகாலிங்கம் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@vaseetharanselvanayagam9013
@vaseetharanselvanayagam9013 4 года назад
ஓம் நமசிவாய
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🥀💐சிவயசிவ🍀🌹திருச்சிற்றம்பலம் 🔱🌸🍋🌿🙏
@kvenkatkgood1440
@kvenkatkgood1440 2 года назад
ஓம் நமசிவாய
@jayaprakash6750
@jayaprakash6750 4 года назад
சிவ சிவ ஐயா 🙏🙏🙏🙏🙏
@namachivayamvadivelu7603
@namachivayamvadivelu7603 4 года назад
சிவசிவ
@namachivayamvadivelu7603
@namachivayamvadivelu7603 4 года назад
சிவசிவ
@namachivayamvadivelu7603
@namachivayamvadivelu7603 4 года назад
சிவசிவ
@nilatamilmaran7795
@nilatamilmaran7795 4 года назад
om sivaya nama omsivaya nama omsivaya nama
@sivabalakrishnan2772
@sivabalakrishnan2772 4 года назад
Ohm namasivaya Ohm namasivaya Ohm namasivaya
@blessthesoul3727
@blessthesoul3727 4 года назад
சிவாயநம🙏🏽
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 4 года назад
நம சிவாய வாழ்க 🙏
@gomadhis7898
@gomadhis7898 4 года назад
சிவசிவ🙏🙏
@sivaharimeena5109
@sivaharimeena5109 4 года назад
மிகவும் அருமை உண்மை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவே
@abdulkalammathstutioncentr1197
@abdulkalammathstutioncentr1197 3 года назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி தென்னாட்டு சிவனே போற்றி போற்றி
@srinivas.sswamyss2776
@srinivas.sswamyss2776 4 года назад
சிவயநம
@valliamahnadesan173
@valliamahnadesan173 4 года назад
Om Namasivaya
@ramadeviramu3340
@ramadeviramu3340 4 года назад
Om namah shivaya
@maragathavalli7973
@maragathavalli7973 4 года назад
Arumai
@maragathavalli7973
@maragathavalli7973 4 года назад
Namashivaya
@BackialakshmiP-o4s
@BackialakshmiP-o4s 6 месяцев назад
ஓம் நமசிவாயநமக ஓம் நமசிவாய நமக குருவே சரணம்
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 4 года назад
நமச்சிவய
@chellammalm5847
@chellammalm5847 4 года назад
சிவாய நம
@BackialakshmiP-o4s
@BackialakshmiP-o4s 6 месяцев назад
Om namashivaya namaga iraiva unpatham potri. Guruve saranam thirugayanasambanthar swamigal thiruvadigal potri thirunavukarasar swamigal thiruvadigal potri suntharar swamigal thiruvadigal potri apparswamigal thiruvadigal potri
@shinchanlover1898
@shinchanlover1898 Год назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏 குருவே சரணம் 🙏
@vedhavinothv2
@vedhavinothv2 4 года назад
நமச்சிவாய
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 года назад
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏😭😭😭😭 சிவாய நம🙏❤ சிவமே🙏 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ🙏🙏🙏🙏🙏
@rajhavikneshkumar5296
@rajhavikneshkumar5296 4 года назад
சிவாயநம
@valliammai1756
@valliammai1756 4 месяца назад
ஐயா சிவாய நம திருவடி வணக்கம்.
@viveka2680
@viveka2680 4 года назад
Kind ly post the text format of the pathegam? Thanks a lot
@Gurupatham
@Gurupatham 4 года назад
Next video onwards it will come
@shreeharipressbutton9502
@shreeharipressbutton9502 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@nirmalav73
@nirmalav73 4 года назад
🙏
@karthikshunmugavel3399
@karthikshunmugavel3399 4 года назад
💐💐💐
@subramanians4655
@subramanians4655 9 месяцев назад
மதிப்பிற்குரிய, ஸ்ரீ ஸ்ரீ சிவாக்கிர ஸ்வாமிகள் நினைக்கும் சிவனடியார்கள்ஒன்று சேரும் செயல் ஓம் நமசிவாயம் நடத்தி காட்டுவார். ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@Typing332
@Typing332 4 года назад
Om namashivaya🙏🙏🙏🙏🙏💜💜💜💜🌺🌺🌺
@shankar2787
@shankar2787 4 года назад
சிவாய நம .
@meyazhagan4453
@meyazhagan4453 Год назад
please upload pdf for the thirumurai so we can sing for practise
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
@valliammaiannamallai2724
@valliammaiannamallai2724 4 года назад
OMNAMASIVAYAOM THIRUCHIRAMBALAM. THERUNELANAGANAYANAR MURUGA NAYANAR PONNATIKAL POTTRI POTTRI.
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 4 года назад
Happy birthday to Janakiamma Pray GoddessLakshmi devi to bless with good health and long life
@yuvasriyazsai2295
@yuvasriyazsai2295 2 года назад
தென்னாடுடைய சிவனே பொற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...
@ganesanpooja6240
@ganesanpooja6240 2 года назад
Ohm namashivaya
@sivagamisiva9875
@sivagamisiva9875 4 года назад
ஓம் நமசிவாய ஓம் சிவயநம🙏🙏🙏
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 4 года назад
Om nama sivaya om nama sivaya om nama sivaya
@KarunakaranR-sd4ei
@KarunakaranR-sd4ei 9 месяцев назад
Om namashivaya vazhalga vazhalga ❤😊❤❤😊🎉
@umam8687
@umam8687 3 года назад
சிவாயநம ஐயா நேரலை போடுங்கயா
@tharaniveth7292
@tharaniveth7292 6 месяцев назад
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.......
@madhannadarajan8948
@madhannadarajan8948 4 года назад
திருச்சிற்றம்பலம்...
@thangamanim2036
@thangamanim2036 4 года назад
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
சிவ சிவ 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙇🏻‍♀️
@kamaliselva4018
@kamaliselva4018 4 года назад
👣🌼🌼🌼🌼🌼🙏
@padhmanabhanramanathan2556
@padhmanabhanramanathan2556 4 года назад
om namasivaya
@haikullfidog5772
@haikullfidog5772 4 года назад
முப்பெரும் பணி செய் கோலம் ஈசனே போற்றி போற்றி
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
உனக்குள் ஈசன் உண்டு i
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
முப்பெரும் பணி என்றால் கிரந்தங்களில், அகங்காரம், காமம், மாயையான மூன்று பிணியான வினை உடம்பு மாற்றுவது, முப்புரம் எரித்த சிவன், முப்பராரியர், சக்தி பிரம்மா, விஷ்ணு அற்று, சிவன் உடம்பு ஆக்குவது நாத்தம் இல்லாத் த, சுத்த உடம்பு i பதி பசு, பாசம், பாசம் என்பது ஆகும் உடம்பு / இப்படி சொன்னால் புரியாது, அஷ்டாங்க யோகம் என்ன என்பது படிக்கணும் i அஷ்டாங்க யோக வார்த்தையாவது கேட்டிருந்தால் i
@krishnap3027
@krishnap3027 4 года назад
@@sietharhalpadappudal2505 க்ஷக்ஷக்ஷ
@geethakannan5111
@geethakannan5111 8 месяцев назад
Om Namah Sivaya. Sambho Mahadeva.🙏🏻🙏🏻🙏🏻
@palanisamy3402
@palanisamy3402 4 года назад
மழை பெய்ய பாட வேண்டிய பதிகம் சொல்லுங்கள் ஐயா
Далее
Пчёлы некроманты.
00:46
Просмотров 19 тыс.
Shivapuranam explained
51:54
Просмотров 2,7 млн
Хочешь закурить (Remix)
3:10
Просмотров 123 тыс.
ЛИСА
2:16
Просмотров 156 тыс.
Счастливым
2:50
Просмотров 486 тыс.