Тёмный

விளாசித் தள்ளிய பிரகாஷ்ராஜ் ! ஜான்வி கபூரா இது !லிஸ்ட்டுலேயே இல்லையே ? - JEEVA SAGAPTHAN 

Jeeva Cinema
Подписаться 121 тыс.
Просмотров 34 тыс.
50% 1

#jeevacinema #janvikapoor #prakashraj #saipallavi #rashmikamandanna #priyankachopra #sidharth #cinemaupdates #tamilcinemanews #cinema #politics
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@JeevaCinema
@JeevaCinema 4 месяца назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 4 месяца назад
தமிழ் இரத்தம் ஜான்வி கபூர் excellent
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 месяца назад
பொக்கிஷ அறை சாவி தமிழர்களிடம் இருக்கிறது என்று திருட்டு பட்டம் சூட்டியவர், தமிழ்நாடு வருகிறார். Go Back Modi டிரென்ட் ஆகுமா?
@nalinikandansandirassegara7989
@nalinikandansandirassegara7989 4 месяца назад
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஜான்வி கபூர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 4 месяца назад
கங்கனாக்கள், மந்தனாக்கள் மத்தியில் ஜான்வி எப்பேர்ப்பட்ட சிந்தனையாளர் . அம்பேத்கர், காந்தி பற்றிய ஜான்வியின் பார்வை உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. அறிவும், அழகும் உள்ள நடிகை நமது ஊரைச் சேர்ந்தவர் என்று நினைக்கையில் ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது. 👍🙏🤝
@chandranchandran7276
@chandranchandran7276 4 месяца назад
ஜான்வி கபூர் பேட்டியை பார்க்கின்ற பொழுது 50 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் மிக்கவர் போல தெரிகின்றன. இந்தக் கால நடிகைகள் மட்டுமல்ல பொதுமக்கள் கூட பேச தயங்குகின்ற ஒரு அருமையான பேச்சு
@rammuralitharan863
@rammuralitharan863 4 месяца назад
ஜான்வி கபூர் பாராட்டுக்குரியவர்.நன்றி.🙏🇨🇦
@rajselva4209
@rajselva4209 4 месяца назад
தமிழச்சியான ஸ்ரீதேவிக்கு பிறந்தவள் ஜான்வி கபூர் அதனால் தான் அந்த தெளிவு
@masiibrahim3079
@masiibrahim3079 4 месяца назад
தமிழ் ரத்தம் இதைத் தான் பேசும்
@sivan1192
@sivan1192 4 месяца назад
பெரியாரின் மண்ணில் அவர் தாய் பிறந்தவர், அதுவும் பார்ப்பனர் அல்லாத குடும்பத்தின் வாரிசு....இன்று நிரூபணமாகி இருக்கிறது
@sktarasanskt2622
@sktarasanskt2622 4 месяца назад
VERY SUPER jaanvi kapoor ....REALLY dr.Ambedkar..ganthi.VERY GREAT .veeraththamizharkal solkirom
@touchwoodproductions26
@touchwoodproductions26 4 месяца назад
ஸ்ரீதேவியோட பொண்ணு திராவிட மண்
@automasood9629
@automasood9629 4 месяца назад
பணத்துக்காக ஆடும் சில கூத்தாடிகளுக்கு மக்களின் நலன் நாட்டின் நலன் பத்தி என்ன தெரியும் ....
@jayachandranrajamanickam9253
@jayachandranrajamanickam9253 4 месяца назад
ஜாதியை பற்றி அம்பேத்கரும் காந்தியும் நடத்தி உரையாடல் மிக நீண்ட நெடியது இதை ஜெயமோகன் youtube வீடியோவில் காணலாம் ஆனால் இப்பேர் விஷயத்தை ஜானவி கப்பூர் சொன்னது மிக பெரிய விஷயம் ஆச்சரியம், இந்திய நடிகைகளில் ஏன் நடிகர்கள் கூட இது போல் கருத்து சொன்னதில்லை பாராட்டுக்கள் ஜானவி ! 👏👏👏
@RaniRani-sy4fn
@RaniRani-sy4fn 4 месяца назад
இந்த நடிகை எனக்கு பிடிக்கும் அப்படின்னு சொல்வதற்கு பெருமையா இருக்கு. ஜால்ராபேடுகிறநடிகைகளைபார்க்க ஓமட்டுகிறது
@antony2250
@antony2250 4 месяца назад
Super girl 👧 tamil blood 👍🏼
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
உண்மையில் ஜானவி க்ரேட் 👌👌👌
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 4 месяца назад
காந்தி உயர் குடியில் பிறந்த காரணத்தினால். சாதியைக் குறித்து தன்னுடைய பார்வையை மாற்றிக் கொண்டே இருந்தார்.ஜான்வி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉. அருமை . எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@muruganshyamala1909
@muruganshyamala1909 4 месяца назад
அபூர்வ நட்சத்திரம், அபூர்வ பூக்கள். உலகில் அவ்வப்போது தோன்றும்.
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 4 месяца назад
நட்சத்திர பூ ஜான்வி ஸ்ரீ தேவி
@vasu9905
@vasu9905 4 месяца назад
ஶ்ரீ தேவியின் மகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉👍👍time machine இல் வாய்ப்பு கிடைத்தால் எந்த ஆண்டுக்கு போக விருப்பம் என்ற கேள்விக்கு பதில்
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 4 месяца назад
சரியாக கூறினீர்கள்
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
You missed rajini,Even he has also supported modi government so many times 😀😀😀😀
@zirazira4980
@zirazira4980 4 месяца назад
Good janvi Kapoor
@balakrishnanc704
@balakrishnanc704 4 месяца назад
Mr. பிரகாஷ் ராஜ். சொல்லுவது. உண்மை. வாழ்த்துக்கள். 🙏ஜான்வி கபூர் 🙏👌❤️
@HishamSrilanka
@HishamSrilanka 4 месяца назад
Rashmika comala irundhirupal sir.
@selinaprabu928
@selinaprabu928 4 месяца назад
This is also fake projection. In future she' ll act as a heroine in Tamil .To get the attention of Tamil audience she acted like this. Wait and see. Tamilians we are getting trapped like this only. Ex. Kushboo.
@venmadevi1933
@venmadevi1933 4 месяца назад
நல்ல ஆழ்ந்த அறிவு உள்ள பெண். பாராட்டுக்கள்.பெரியவிஷயம் சின்ன பெண் பணக்கார பெண் .🎉🎉🎉🎉🎉
@TKSSubramanian-uf9ud
@TKSSubramanian-uf9ud 4 месяца назад
Hats off Janvi You are such a Jenious
@nalinivijaykumar4267
@nalinivijaykumar4267 4 месяца назад
Genius
@RoseRose-yp6qo
@RoseRose-yp6qo 4 месяца назад
V well said Jeeva.
@vimalakannan7824
@vimalakannan7824 4 месяца назад
Namma blood bro 👏👏👏
@Balaiwc
@Balaiwc 4 месяца назад
Proud of you janvi,my favorite sridevi daughter..I see your spine..other rashmikas have bare backs
@Mel-by7re
@Mel-by7re 4 месяца назад
@jhanvi - get into politics. it needs youngsters like you.
@vasu9905
@vasu9905 4 месяца назад
பிரகாஷ் ராஜ் 💥💥💥💥🌟🌟🌟👍
@EmsKsa82
@EmsKsa82 4 месяца назад
Really Janvi Kapoor Speech is great 👍💐 From Saudi Arabia
@surajvel7625
@surajvel7625 4 месяца назад
கிருக்கு மு rashmika
@Israelveera
@Israelveera 4 месяца назад
சினிமா மற்றும் நாடக நடிகர்கள் அரசியல் பேசவேண்டு ஏன் என்றால் மக்களை சினிமா மூலமாக தினமும் சந்திக்கிறார்கள்
@kalpanasekar9280
@kalpanasekar9280 4 месяца назад
Red salute
@vizhyvizhy6764
@vizhyvizhy6764 4 месяца назад
💯💯💯
@loveanimals6019
@loveanimals6019 4 месяца назад
ஜான்வியை கொண்டாடூபவர்கள்... அவரது உடை நாகரிகம் பற்றியும் விமர்சிக்கலாம்... எந்த சூழலிலும் நடிகர் நடிகைகளை ஒரு போதும் கொண்டாட வேண்டாம்... ஜன்வி கருத்து ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் கொண்டாட ஒன்றும் இல்லை 😂😂
@sundarvel7899
@sundarvel7899 4 месяца назад
அது அவர் பிறந்த வாழ்ந்த மாநிலங்களில் உள்ள மக்களின் தற்போதைய உடை நாகரிகம்)
@maraimani
@maraimani 4 месяца назад
உங்கள் கண்ணேட்டம் ஆடையில் போவதில் இருந்து, உங்கள் வக்கிர சிந்தனை தெரிகிறது 🤬🤬🤬🤬🤬
@vadivelukosalram6923
@vadivelukosalram6923 4 месяца назад
Excellent narration we need people like you otherwise our country will be doomed
@lourdunathans6765
@lourdunathans6765 4 месяца назад
Red salute..🎉🎉🎉🎉
@gkkumaresan8234
@gkkumaresan8234 4 месяца назад
@wilsonsathya7
@wilsonsathya7 4 месяца назад
Super Janvi Kapoor.
@saravanam4086
@saravanam4086 4 месяца назад
தமிழ் நாட்டின் மண்வாசனை எப்போதுமே திராவிட மண்தான் என்பது வடக்கே தெறிக்க விட்டிருப்பது திராவிடப்பண்பாடு! தேவி மகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
@t.p.rajendran4269
@t.p.rajendran4269 4 месяца назад
I am proud of HER
@thambiparath5353
@thambiparath5353 4 месяца назад
Rashmiha thevarakonde udan vilaiyadikondu itunthallll...
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 4 месяца назад
ஜான்வி அற்புதமான பதில் சொல்லியிருக்கிறார். 👍🙏
@tr998989
@tr998989 4 месяца назад
Nenga Tamil Nadu dmk ruling govt ku ethira ena journalism paninga ?
@techiehug
@techiehug 4 месяца назад
The Genesis of the Tamil whereas they are. Janvi.. Your mother will proud of you.
@Siva-jl9mi
@Siva-jl9mi 3 месяца назад
Rashmika being a lady you should have raised ur voice when innocent ladies was taken as a parade nakedly, instead you r saying India had changed in the past 10years. Yeah this kind of brutal incidents against ladies and kids have never happened in the tenure of previous govt.
@jaikjaik4919
@jaikjaik4919 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirthikakirthika774
@kirthikakirthika774 3 месяца назад
Frds bollywood la all heroines um very talented than not only beauty avanga interviews lam parunga
@MohamedanifaMohamedanifa-l5v
@MohamedanifaMohamedanifa-l5v 4 месяца назад
திராவிட மகள் அல்லவா🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌🙏🙏🙏வாழ்க வழமுடன் (வாழ்த்துக்கள்,
@Jkjawaharshivam
@Jkjawaharshivam 4 месяца назад
அவங்க புத்திசாலிதான் நீங்க இன்னும் நல்லா வாசிங்க
@nazeemarahim9641
@nazeemarahim9641 4 месяца назад
மோடி இராமர் கோயிலுக்கு வாங்கன்னு சொன்னவுடன் ,yes.Boss சொல்றவங்கதான் அதிகம் ன்னு நீங்கள் சொன்னதுல அவரை சொல்லவில்லையே.😂😂😂😂 நமக்கு தெரிஞ்சதெல்லாம்Sivaji The Boss. The Boss of the social science தான்😂😂😂😂😂😂😂😂
@nachimuthukoperundevi8178
@nachimuthukoperundevi8178 4 месяца назад
அருமை
@nazeemarahim9641
@nazeemarahim9641 4 месяца назад
மேற்சொன்ன மூன்று நடிகைகளும் அரசவை கலைஞர்களாக இருப்பரோ!!!!😂😂😂😂
@nazeemarahim9641
@nazeemarahim9641 4 месяца назад
நம்ம ஜீ படித்த பொலிடிகல் சைன்ஸ்ல் ஜான்விகபூர் படித்த சப்ஜெக்ட் வரவில்லையோ ?!?!?😂😂😂😂😂😂
@ദയാ
@ദയാ 3 месяца назад
Indru mudahal en pallavi saai alla. sai pallavi
@sathyasathya6853
@sathyasathya6853 3 месяца назад
Thelivana pechu jeibeem
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 4 месяца назад
Rashmika is getting movies only becox of this Sanghi activities - check all other Telegu actors who is getting chance and who is not getting movies - Sanghi list women will get line of movies - Kangna, alia bhat etc will get more movies comparing others ... reason is BJP support only
@balasoupramanienr8178
@balasoupramanienr8178 4 месяца назад
New Sanghi is this group is useless Sathyaraj - who had accepted to act in Modi movie .. List is keep on going on and on
@user-shaziaiqra
@user-shaziaiqra 4 месяца назад
Janvi kapoor, sai pallavi👍👏
@uthayaprakashd1765
@uthayaprakashd1765 4 месяца назад
If it was said by any public , it's not a one liner also, because they does not has a popularity that is also a cine politics jeeva gay.I am also hates BJP s view, but I also against corruption/ scam Congress.
@uthayaprakashd1765
@uthayaprakashd1765 4 месяца назад
Anything against BJP, it's a blood of tamilnadu, what a comedy
@aduppu0072
@aduppu0072 4 месяца назад
மயிலுக்கு பிறந்த. குயில் குயிலே கவி குயிலே யாரை இங்கு தேடுகிறாய்
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 4 месяца назад
Tamil genes works in the form of Janvi kapoor. ❤❤❤
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 месяца назад
Kangana RANAWAAATH illaaai paaa !!!! Avanga peru Kangana Ranaut !!!
@prabhakaran2100
@prabhakaran2100 4 месяца назад
Nalla Padivu. But en Andavar Kamal avargalai Patri ningal marandhu vitirgal. Maradhi oru desiya vyadhi
@niraiarulselvi8039
@niraiarulselvi8039 3 месяца назад
Super 🎉🎉
@sailakshmi1953
@sailakshmi1953 4 месяца назад
ரஷ்மிக கராகட்டக்காரன் ஜோக் சிவாஜி padmini
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 4 месяца назад
Congratulations Mr. Prakashraj sir.
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 4 месяца назад
👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@worldrecords3710
@worldrecords3710 4 месяца назад
Janvi sridhevi great great baby
@ajaychandrashekar5967
@ajaychandrashekar5967 4 месяца назад
Rashmika was doing jalsa with Ran Vijay singh "Animal"
@vasusello4067
@vasusello4067 4 месяца назад
Good
@abioliva
@abioliva 4 месяца назад
God bless you Ma ❤❤❤❤
@victorjana8285
@victorjana8285 4 месяца назад
Super jeeva
@uthayaprakashd1765
@uthayaprakashd1765 4 месяца назад
Hai Gay jeeva
@seelan-mp9my
@seelan-mp9my 4 месяца назад
நல்ல கதறுங்க நல்ல கதறுங்க உங்கள் கதறல்கள் ஆனந்தத்தை தருகிறது JUNE 4 இதைவிட பஜங்கரமா இருக்கும் ready ஆகுங்க பாஸ் அழுகிறதுக்கு அறிவுபூர்வமாக சிந்திக்கவும்
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 месяца назад
கேவலமான அரசியலை அனுபவித்தது போதும் சகோ...
@sathishsridharan8797
@sathishsridharan8797 4 месяца назад
This DMK time all drug are coming out... All prices increased.. This TV channel is are taking about Central Govt.. Not state Govt... Prakash Raj is one total waste... 😂😂😂😂
@hpd2112
@hpd2112 4 месяца назад
Ok shift to UP for better life😊, drug free society and you will get all in lesser prices than here
@sathishsridharan8797
@sathishsridharan8797 4 месяца назад
@@hpd2112 You don't worry.. Next time BJP will come to power in Tamilnadu like UP.. So I will be in Tamil Nadu.. If I need to go to UP.. U go to Pakistan.. Bec this Prakash Raj can't win Karnataka also..... So better Pakistan... 😂😂😂😂
@hpd2112
@hpd2112 4 месяца назад
@@sathishsridharan8797 inga iruntha na appa so…ha moditu iru puluthi maari comment podatha matha state la palarum thenarum odra mathiri…. Maharashtra la car sarakadichitu car yethi konna ney anga drugs illa ya bjp ruled state la .. govt influence illamaya case ah mooda paathanunga…..just keep all your nool things closed
@ubendrannomu4279
@ubendrannomu4279 4 месяца назад
@@sathishsridharan8797 UP-ல் உள்ளவர்களும் நமது உடன்பிறப்புகள் தான்
@Indian-sh2xz
@Indian-sh2xz 4 месяца назад
@@sathishsridharan8797did Annamalai get deposit in last assembly election?
@sreesree1331
@sreesree1331 4 месяца назад
வாழ்த்துகள் ❤❤
@Jkjawaharshivam
@Jkjawaharshivam 4 месяца назад
நீங்க இன்னும் நல்லா படிக்கனும் தம்பி நெறியாளரா ஒரு ஆளுமையுடன் வினவ போகும்போது தரவுகளை நல்லா தெரிஞ்சுகிட்டு போங்க ராஜா
@LCU-Tamil
@LCU-Tamil 4 месяца назад
Simple ah solnum na People mindset to Rashmika & kangana... Ivangaloda muthratha kudi appovadhu budhi vardhanu papon😂😂😂
@shankarsivaraman1481
@shankarsivaraman1481 4 месяца назад
Jeeva Badu June 4 katharu
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
வாய்ப்பு இல்லை இந்தியா உள்ள நிலவரம் புரியுதா
@iyappanmaheswari4144
@iyappanmaheswari4144 4 месяца назад
😅
@Thamizh23
@Thamizh23 4 месяца назад
நீ இப்பவே கதற ஆரம்பித்து விட்டது தெரியுது.
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 месяца назад
எப்படி இப்படி மட்டரகமா யோசிக்கிறிங்க சகோ...
@Thamizh23
@Thamizh23 4 месяца назад
@@meenavellaiyan1980 இதுவே மட்டரகமா. அப்ப பீசப்பீ யை பற்றி இன்னும் துளி கூட தெரியலை.
Далее
ОБЗОР НА ШТАНЫ от БЕЗДNA
00:59
Просмотров 366 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 431 тыс.
Justice for Jayam Ravi !! || Cinema SecretZ
14:01
Просмотров 87 тыс.