Тёмный

விவேகானந்தர், இந்துத்துவா முரண்பாடுகள் - பேரா. கருணானந்தன் 

Yean
Подписаться 130 тыс.
Просмотров 179 тыс.
50% 1

இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
/ @yean1193
உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
thirukumaran085@gmail.com

Опубликовано:

 

20 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 825   
@chinnappans9569
@chinnappans9569 4 года назад
விவேகானந்தர் பற்றி தெளிவாக விளக்கிய பேராசிரியருக்கு நன்றி. உங்கள் உரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். உங்கள் ஞானம் ஞாபகம சக்தி வியக்க வைக்கிறது வருங்கால ஆராய்ச்சி மாணவர்களுக்கு உங்கள் கருத்துரைகள் பொக்கிஷமாக இருக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@ezhilarasijayapalan9519
@ezhilarasijayapalan9519 2 года назад
நன்றி அய்யா. நல்ல தெளிவு கிடைக்கிறது.
@ramum9599
@ramum9599 2 года назад
இவரைபோய் புகழாதே ஐயா !!!!!😷😷😷😷😷😷🙏🙏🙏🙏
@t.n.sankaranarayanant.n.sa9406
False
@t.n.sankaranarayanant.n.sa9406
@@ramum9599 True
@velappanindirabai9323
@velappanindirabai9323 Год назад
இவன் நாட்டின் பெருமைமிகு பெரியவர்களையும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களையும் கேலி பேசும் 5 அறிவுக்கும் கீழானவன். 100 கணக்கான குண்டு வெடிப்பு செய்து லட்சக்கணக்கான இந்துக்களை படுகொலை செஞ்சவன் மலம் திம்பவன்!!!
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 3 года назад
காந்தியும் சாதி பாகுபாடு பார்த்தவர் தான்.... காந்தியின் வரலாற்றையும் விளக்கம் தாருங்கள்
@EverywhereInfonet
@EverywhereInfonet Год назад
Gandhi was a saint among politician and a politician among saint, that is the TRUTH.
@jamaludain6709
@jamaludain6709 9 месяцев назад
Varnaashram irukka vendum endru Periyaaridamey sonnavar thaan namma mahadhmaa ji.
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 Год назад
சிறப்பான கருத்துரை... பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..
@truthwins1327
@truthwins1327 2 года назад
Excellent talk by Doctor and Professor அய்யா!!!!
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 Год назад
lap ppppp papapllplppppppplplpa
@azagarasanp9490
@azagarasanp9490 Год назад
அருமையான பதிவு அய்யா உங்கள் பனிகள சிறக்க வாழ்த்துக்கள் நன்றி.
@tamilalagan8673
@tamilalagan8673 3 года назад
நன்றிஐயாவழ்த்துக்கள்
@godas55
@godas55 3 года назад
Vivekananda was not a Brahmin. He was a kayastha. He himself openly told he is not a vegetarian and he consumes beaf and whisky whe he spoke to the press in US.
@sridarjana4570
@sridarjana4570 2 года назад
Respected sir all u r Speeches are Fantastic. Keep Rocking ❤️❤️👌👌👌👌👌👌
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 2 года назад
You gave us very good lecture about vivekanandar thank you sir.
@karuppaiyan4652
@karuppaiyan4652 2 года назад
Sir you are doing fantastic job as this is real responsiblity of historian
@shakisiva3656
@shakisiva3656 Год назад
Amazing speech. First time I am listening about vivekanandar. Hats off sir
@prajeeshnicky4974
@prajeeshnicky4974 3 года назад
Superb speech sir ,excellent..
@sethuramanvenkateswaran7294
@sethuramanvenkateswaran7294 3 года назад
Very elaborate lecture . Nicely presented 🙏
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
விவோனந்தா் சமயத்தின் நோக்கம் எல்லா ”மனி தனையும் “பிறாமணன்” ஆக்குவதே என்றாா்.சாதிக் கொடுமையை ஆதரித்தாா் கண்டு கொள்ளவில்லை என்பது முட்டாள்தனம். பேராசிரியா் பேசி பேசி காசு சம்பாதிப்பவா்.ஆகவே இவா் பேசிக்கொண்டேயிருப்பாா். பேசட்டும். தலித் மக்களின் கல்வி கலாச்சார மாண்புகளை சீர்படுத்த இவா் என்ன தொண்டு செய்திருப்பாா் ? நிச்சயம் இல்லை. தனது மூளை நாக்கு ஆகிய இரண்டையும் வைத்து பார்பன் ஒழிப்பு பிரச்சாரம் செய்து காசு சம்பாதிக்கின்றாா். அவரது வங்கிக் கணக்கு வளா்கின்றது. வாழக.
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 2 года назад
இந்த மனிதனுக்கு பொய் பிரச்சாரம் செய்வதே வேலை.ஒரு பேராசிரியருக்கு தேவையான மாண்பு /பண்பு காணோம்
@salihath
@salihath 2 года назад
மக்களுக்கு தேவையான செய்திகள். வாழ்த்துக்கள்
@elangovanv7220
@elangovanv7220 Год назад
பேராசிரியர்அவர்களுக்குவணக்கம் தங்களின்திறாய்வு அருமை.
@jrajesh11
@jrajesh11 4 года назад
Vivekananda speaks about unity and universalism in all religions and that no one religion can dominate any other. That's the crux of his message .
@balasingamkarupaya1313
@balasingamkarupaya1313 4 года назад
yes, you hit the spot.
@jamesmani5985
@jamesmani5985 3 года назад
உண்மை 🙏👍
@user-wf8nq7cm8t
@user-wf8nq7cm8t 3 года назад
He was also a member of Masonic order ( Freemasonry).
@mr.anonymous7114
@mr.anonymous7114 Год назад
@@user-wf8nq7cm8t That's fake. Only f**ls believe that.
@sivsivanandan748
@sivsivanandan748 Год назад
சிறப்பான விளக்கம் பல ஐயப்பாடுகளை நீக்கீயுள்ளீர்கள் பேராசிரியரெ நன்றி.
@vv-ky4bi
@vv-ky4bi 2 года назад
Ayya romba thelivaana vilakam thararu. Superbb sir
@manikandant9443
@manikandant9443 4 года назад
விவேகானந்தரைபற்றி உங்கள்மதிப்பிடு வியக்கவைக்கும் அறியசெய்தி.
@kannappaa9867
@kannappaa9867 4 года назад
நன்றி நன்றி
@selvarajanr9934
@selvarajanr9934 2 года назад
சார் Your analytical knowledge is so super. Really i bowdown to you sir
@vinayagamg9870
@vinayagamg9870 3 года назад
Ayya super speech.
@TonyDCheruvathur
@TonyDCheruvathur 4 года назад
What clarity! Such an articulate speaker.... My salute to you Sir!
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 4 года назад
யேசிவின்அப்பன் பெயர் என்ன
@TonyDCheruvathur
@TonyDCheruvathur 4 года назад
@@jalajaukraperuvazhuthi2357 Who cares?
@jeya9139
@jeya9139 3 года назад
உன் பெயர் தமில் இல்ல
@gramu5029
@gramu5029 3 года назад
@Sairam NP Lord Rama is called daasharathi, which is son of dasharatha in Sanskrit. unluckily we are not able to learn such a beautiful language in Tamil Nadu.
@gramu5029
@gramu5029 3 года назад
@Sairam NP ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DQ5J1F9SKlk.html why do we not teach this in our school? because it was discovered in bArath?
@navaneethakrishnanr2709
@navaneethakrishnanr2709 2 года назад
மிக நுட்பமான ஆய்வு
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
Prof.karunanadam sir neenkal nitya unnkalay matheri varalaratu arinarkalai uruvaka vendum vallka ayya thanks sir
@selvamkenneth7014
@selvamkenneth7014 2 года назад
மிக்க நன்றி அய்யா
@karthikmeenu6062
@karthikmeenu6062 2 года назад
பேராசிரியர் அவர்கள் மெதுவாக மதமாற்றத்திற்கு விதை போடுவது போல் தோன்றுகிறது இவருடைய விளக்க உரை
@premalatha2366
@premalatha2366 Год назад
நீங்க சொல்வது உண்மைதான்
@indiragandhi6049
@indiragandhi6049 3 года назад
நன்றி ஐயா.
@joejonnypetname8835
@joejonnypetname8835 2 года назад
அய்யா நல்ல தகவலுக்கு நன்றி.
@lathachandran248
@lathachandran248 4 года назад
Super
@prasadpalayyan588
@prasadpalayyan588 4 года назад
உலகம் கோமாளிகளை கொண்டாடுகிறது. சமத்துவம் சகோதரத்துவம் சமநீதி
@dhanasinghjoseph968
@dhanasinghjoseph968 2 года назад
நண்பரே. பூமி என்றாலே பொய் என்பதை உணர்ந்த மகான்களை அடித்தே கொன்றிருக்கிறார்கள். அது மெய்
@anishtr8630
@anishtr8630 3 года назад
Sir, Excellent .Thank you for enlighting Me.
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
விவோனந்தா் சமயத்தின் நோக்கம் எல்லா ”மனி தனையும் “பிறாமணன்” ஆக்குவதே என்றாா்.சாதிக் கொடுமையை ஆதரித்தாா் கண்டு கொள்ளவில்லை என்பது முட்டாள்தனம். பேராசிரியா் பேசி பேசி காசு சம்பாதிப்பவா்.ஆகவே இவா் பேசிக்கொண்டேயிருப்பாா். பேசட்டும். தலித் மக்களின் கல்வி கலாச்சார மாண்புகளை சீர்படுத்த இவா் என்ன தொண்டு செய்திருப்பாா் ? நிச்சயம் இல்லை. தனது மூளை நாக்கு ஆகிய இரண்டையும் வைத்து பார்பன் ஒழிப்பு பிரச்சாரம் செய்து காசு சம்பாதிக்கின்றாா். அவரது வங்கிக் கணக்கு வளா்கின்றது. வாழக.
@jamesmani5985
@jamesmani5985 3 года назад
@@dr.anburajaanantha3788 where He said Vivikanandhar Tried to Convert All as Brahimin ? I listened Fully of courses Few Critics With Swami Vivekananda on Execution of His Idealogy in terms of Cast Seems You Don't like This Critics 360*
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
@@jamesmani5985 கிறிஸ்தவத்திற்கு வலு சேர்க்க வாதிடுபவர்கள் உண்மையை தேடுவதில்லை. அனைவரையும் பிறாமணர்களாக யாராலும் மாற்ற முடியாது.இறைவனின் படைப்பும் அது அல்ல. ஆனால் பல பிறவிகளில் அது சாத்தியப்படலாம். விவேகானந்தரின் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவில்லை. இறந்தவர்கள் சில கருத்துக்களை பதிவு செய்திருப்பார்கள். அதில் வீண் விவாதம் செய்பவர்கள் விவேகானந்தரின் தகுதியை உணராதவர்கள்.
@ramakrishnank1076
@ramakrishnank1076 2 года назад
@@dr.anburajaanantha3788 onmai kadavulai pace vyru valarkkum kottam.
@mahalingam574
@mahalingam574 2 года назад
@@dr.anburajaanantha3788 Did you pay anything to him? Are you not get any thing for your Dr.?
@IUSB28
@IUSB28 4 года назад
very nicely said, its time for reforms in our relegion. if we dont do, we will be doomed.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 года назад
Don’t. Talk. about any. Releigons. All. We. Are. Humans. Talk. About. Humanity
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 3 года назад
Vallalar super
@pitchaispk7261
@pitchaispk7261 4 года назад
Super super super super
@skarthik8241
@skarthik8241 2 года назад
இயேசப்பா!....
@usmanpinto5327
@usmanpinto5327 Год назад
அருமையான பதிவு....
@samuelkingsley1490
@samuelkingsley1490 2 года назад
Migah arumaiyahah, vilakkamahah, satya varalaarai villakatodun torai yadhina ungalluku migah nanrigal
@tamilkavalan2733
@tamilkavalan2733 2 года назад
மிகவும் முக்கியமான விஷயமங்களை தெரிவித்தமைக்கு நன்றி🙏💕
@aeaster9212
@aeaster9212 3 года назад
Paraiyargalin varalari patrika pathividungal iyya. Nanri
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
விவோனந்தா் சமயத்தின் நோக்கம் எல்லா ”மனி தனையும் “பிறாமணன்” ஆக்குவதே என்றாா்.சாதிக் கொடுமையை ஆதரித்தாா் கண்டு கொள்ளவில்லை என்பது முட்டாள்தனம். பேராசிரியா் பேசி பேசி காசு சம்பாதிப்பவா்.ஆகவே இவா் பேசிக்கொண்டேயிருப்பாா். பேசட்டும். தலித் மக்களின் கல்வி கலாச்சார மாண்புகளை சீர்படுத்த இவா் என்ன தொண்டு செய்திருப்பாா் ? நிச்சயம் இல்லை. தனது மூளை நாக்கு ஆகிய இரண்டையும் வைத்து பார்பன் ஒழிப்பு பிரச்சாரம் செய்து காசு சம்பாதிக்கின்றாா். அவரது வங்கிக் கணக்கு வளா்கின்றது. வாழக.
@pitchaispk7261
@pitchaispk7261 4 года назад
Ada,super
@vinayagamg9870
@vinayagamg9870 3 года назад
Ayya vanankukiren.
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 8 месяцев назад
சிறப்பான‌உரை
@yosuvaimmanuvel5452
@yosuvaimmanuvel5452 2 года назад
தெளிவான விளக்கம் நன்றி
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 года назад
சூழ்ச்சி வென்றது ஐயா.
@pssamgamingff4194
@pssamgamingff4194 4 года назад
Super super
@darwinalbertraj8650
@darwinalbertraj8650 4 года назад
Excellent analysis.
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 2 года назад
நீங்கள் விவேகானந்தரை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள்
@sureshpalaniyandi1901
@sureshpalaniyandi1901 4 года назад
Sir, you should think about the time in the 19th century and we cannot compare Swami Vivekananda to the present situation. We should realize how bold he has taken at least these steps to go forward
@sathyansundar
@sathyansundar 4 года назад
Palaniyandi...Vivekananda praised that the Varnashrama was the divine gift to India & its philosophical values in his 'so-called famous speech' at the Chicago convention in 1893, when slavery was abolished in USA after the 13th amendment was signed in 1865. Get your facts right before you can register your values. There were other contemporaries at the same time of Vivekananda that have addressed social reformation in a very straight forward way, but they have all become unsung heroes. . Vivekananda became a national identity in spiritualism that was thrusted on him by the saffronic elements in India, and he doesn't deserve that pedestal.
@gopalrohini
@gopalrohini 4 года назад
@@sathyansundar please use your brain. Varnam is different from jadhi. Varnam is there in India for more than 5000 years. Even in thozhkappiyam it is mentioned. People were divided as Rulers,businessman ,warriors and farmers. It is sign of an matured society. Swami Vivekananda has only supported varnam not jadhi and it's cruel activities. He infact said all people should become rajasic meaning should become more active - as he has seen people living as just slaves
@villageexplorer3283
@villageexplorer3283 4 года назад
Even though varnan is in Tholkappiam it should not be practiced. Varnan division was introduced by Aryan invaders to dominate inhabitants of India when Aryans entred. This truth was revealed by Periyar of Erode.
@vssegaran7707
@vssegaran7707 4 года назад
@@gopalrohini Pls read the Manu Smirti and then re-look your comment. Btw jaathi preceded varnam. Jaathi existed long b4 the aryans moved into India. But there was no hierachy among jaathis then. The jaathi hierachy was introduced by the aryans.
@gramu5029
@gramu5029 3 года назад
@@villageexplorer3283 Aryan invasion theory is debunked in multiple ways by Scholars. no point in quoting a debunked theory.
@VelMurugan-ub5br
@VelMurugan-ub5br Год назад
☺ சூப்பர்
@AshokKumar-ij8qy
@AshokKumar-ij8qy 3 года назад
Superb sir
@vsrinivasan2161
@vsrinivasan2161 Год назад
Semma knowledge... Subject thorough... 😊
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Great talk!
@gurusamy5853
@gurusamy5853 4 года назад
Matranatukalil. .thurokikalai. Valaravita. Mattarkal
@easudosssamraj8089
@easudosssamraj8089 4 года назад
good speech
@hemakulkarni3935
@hemakulkarni3935 4 года назад
Enna purichadhu..
@bundleofmemories5760
@bundleofmemories5760 4 года назад
I agree with you many ways
@kaderbasha8166
@kaderbasha8166 3 года назад
தெளிவான பதிவு
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
காபீர்கள் என்று பட்டம் கட்டி கோடிக்கணக்கான மக்களை கொன்றுள்ளது குரான் முஹம்மது என்ற அரேபிய தளபதி. அவருக்கு எத்தனை பெண்டாட்டி எத்தனை வைப்பாட்டி-குமுஸ் பெண்கள் என்று யாருக்கு்ம் தெரியாது. இன்றும் உலகை மனித இரத்தகளறியில் குளிக்க வைக்கும் நூற்றுக் கணக்கான பயங்கரவாத இயக்கங்களின் வழிகாட்டி குரானும் முஹம்மதும்தான். அல்கொய்தா அல் உம்மா .... .. இப்படி காடையர்களை உருவாக்குவதில் கெட்டிக்காரா் முஹம்மது என்ற அரேபியன். இவன் உலகை ஆள நினைத்தாா். தன்னை நபி என்று அறிவித்து மக்களைஏமாற்றி உலகம் மனித இரத்தத்தில் குளிக்க காரணகர்த்தாவாக இருக்கின்றாா். இறையில்லா இசுலாம் செங்கொடி என்ற வலைதளம் படி. நல்ல புத்தி வரும். முஹம்மதுவிற்கு எத்தனை பெண்டாட்டி எத்தனை வைப்பாட்டி குமுஸ் பெண்கள், ஒரு நாள் இரவு என்று அர்ப்பணித்த பெண்கள் எத்தனை. இது குறித்து பேராசிரியா் ஆராய்வாரா?
@user-ig6sx9bo2y
@user-ig6sx9bo2y 4 года назад
விவேகானந்தரை பகுத்தறிவு பார்வையில் மட்டுமே பார்த்தால், இப்படியாகத்தான் பார்ப்பீர்கள், அவரை உள்வாங்கிக்கொள்ள உங்களின் சார்பு பார்வையை விட்டு வெளிவந்து பார்க்கவேண்டும்......
@Brahmaraja
@Brahmaraja 3 года назад
உங்ளின் பின்னூட்டமே முறணானது. முதல் வரியில் பகுத்தறிவு பார்வை வேண்டாம் என்கிற நீங்கள் இறுதியில் சார்புநிலை வேண்டாம் என்கின்றீர். இவரது கருத்துரையில் தாங்கள் எதை உணர்ந்தீர் என்பதில் தங்களுக்கே தெளிவு இல்லை.
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
ஆஹா அருமையான பதிவு ஐயா
@chithiravanam6760
@chithiravanam6760 3 года назад
This topic of Prof. Karunanandan should be brought as booklet form by enthusiastic Dravidian.
@Brahmaraja
@Brahmaraja 3 года назад
Dravidam is nothing but aaryam.
@maniboothalingam3431
@maniboothalingam3431 Год назад
Excellent speech to know about vivekananda
@s.s.vedasundar5838
@s.s.vedasundar5838 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@elangoamirthalingam8244
@elangoamirthalingam8244 4 года назад
Right stands itself on own
@gunashekarmdu82
@gunashekarmdu82 4 года назад
Sir for Women's Freedom he said and Written lot about and also sure about First Remove the Poverty in India and then we will Debate anything to strengthen the Country
@bhasky8313
@bhasky8313 2 года назад
Sir, u r Always educated many times mentally affected also available in this site u r value not reachable to everyone pls there are anti Indian i feel like that, u r very great speech sir please, continue for tamizhan
@pandiyana3083
@pandiyana3083 Год назад
ராமலிங்க வள்ளலார் போராடினார் தயார் சரஸ்வதி போராடினார் ராஜா மூன்றாய் புறாடினார் ஸ்ரீ நாராயண குரு போராடினார் ஐயா வைகுண்ட ஸ்வாமி போராடினார் தந்தை பெரியார் போராடினார் டாக்டர் அம்பேத்கர் போராடினார் ஆனால் இந்த மண்ணில் ஜாதிய ஒழிக்க முடியவில்லை என அந்த அளவுக்கு மனித ரத்தத்தில் ஊறி போய்விட்டது இதை சுவாமி நன்கு உணர்ந்துள்ளார் அதனால் தான் சூத்திரர்களாகிய நம் கல்வி கற்றால் இந்த பிரபஞ்சத்தை வெல்ல முடியும் அதை சுவாமி விவேகானந்தர் உணர்ந்துதான் சொன்னார் கல்வி இன்றியமையாதது கல்வி ஒன்று இல்லாததால் தான் இவ்வளவு பிரச்சனை இந்த பிராமணர்கள் வெல்வதற்கு கூர்மையான கல்வியறிவு வேண்டும் ஆன்மீகத்திலும் சரி அரசியலில் சரி வேலைவாய்ப்புகளையும் சரி அறிவியலையும் சரி நம் கல்வி பெற்று ஆக வேண்டும் அப்போதுதான் அனைவருக்கும் சமநிலை நமக்கு கிடைக்கும் இறைவன் எல்லாத்துக்கும் பொதுவானவர்
@jeyavel7666
@jeyavel7666 2 года назад
பேராசிரியர் கருணா ஐயா, சில விஷயங்களை தவிர்த்து விட்டார்... 1. இந்தியப் பெண்கள் மேனாட்டார் போல நிச்சயம் கல்வி கற்க வேண்டும் ஆனால் 'கற்பு' என்கிற லட்சியத்தில் சீதையை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்றார். பெண்களை அடிமைப்படுத்த சொல்லவில்லை. 2. சாதி ஏற்பாடு நல்லது. ஆனால் அதன்பொருட்டு உரிமை பாராட்டுவது தான் கெட்டது என்றார். 3. சமஸ்கிருதம் கற்பதற்கு கடினமான மொழி. அதனால் அன்றாட பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருக்கும் பாமர மக்களுக்கு அம்மொழியின் நுணுக்கங்களை கற்பதற்கு நேரம் இல்லை என்று ஆதங்கப்பட்டாரே அன்றி, அவர் எதையும் மறுக்கும்படி சொல்லவே இல்லை. 4. காலத்திற்கேற்ப நம் சமயத்தின் சடங்கு ஆசாரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதையும் செய்தார். பழங்காலத்தில் வழக்கமாக துறவிகள் ஓரிடத்தில் நிலையாக தங்க கூடாது. அலைந்து திரிந்து பிச்சை ஏற்று உண்டு தவம் செய்து இறைவனை அடைய வேண்டும் அல்லது மடிய வேண்டும் .. ஆனால் சுவாமி விவேகானந்தரோ, "இப்படி வெறும் உணவுக்காக அலைந்து திரிந்தே, இந்த துறவிகளின் மாபெரும் ஆற்றலெல்லாம் வீணாகி வருகிறது. அதனால் மடம் அமைத்து நிலையாக ஓரிடத்தில் தங்கி மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஆன்மீகத்தில் தொண்டு புரிய வேண்டும் என்று தர்மத்தை மாற்றி அமைத்தார். இன்றும் ராமகிருஷ்ன மடம் அதை செய்து வருகிறது.
@a.dhanasekaran9468
@a.dhanasekaran9468 4 года назад
Super sir
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
விவோனந்தா் சமயத்தின் நோக்கம் எல்லா ”மனி தனையும் “பிறாமணன்” ஆக்குவதே என்றாா்.சாதிக் கொடுமையை ஆதரித்தாா் கண்டு கொள்ளவில்லை என்பது முட்டாள்தனம். பேராசிரியா் பேசி பேசி காசு சம்பாதிப்பவா்.ஆகவே இவா் பேசிக்கொண்டேயிருப்பாா். பேசட்டும். தலித் மக்களின் கல்வி கலாச்சார மாண்புகளை சீர்படுத்த இவா் என்ன தொண்டு செய்திருப்பாா் ? நிச்சயம் இல்லை. தனது மூளை நாக்கு ஆகிய இரண்டையும் வைத்து பார்பன் ஒழிப்பு பிரச்சாரம் செய்து காசு சம்பாதிக்கின்றாா். அவரது வங்கிக் கணக்கு வளா்கின்றது. வாழக.
@leninsamuelm6143
@leninsamuelm6143 2 года назад
Very good message.
@jayabalansp2754
@jayabalansp2754 4 года назад
Prof. Karunanandan Iyya's speech about Viveganandar is excellent.
@ganapathymurugan2124
@ganapathymurugan2124 2 года назад
இறைவனை சிலையாக வடித்து அவருக்கு தன் கனவில் காட்சி தந்தபடி வழிபாடு செய்யவே சிலை வழிபாடு
@AASUSID
@AASUSID 3 года назад
🙏
@DrZhivaVideos
@DrZhivaVideos Год назад
Excellent delivery
@drjamunakrishnan2577
@drjamunakrishnan2577 2 года назад
From we infer from your lecture all the three characters are creations of british India.however sir rammohan Roy is a champion of sati abolition and widow remarriage beings.a Persian he stands as a rep of mogul india a champion of slave dynasty (construction).vivekananda stood for americanisation religious freedom for vagabonds of Europe. Hence applauded
@sundaramathi8426
@sundaramathi8426 2 года назад
ஒரு புத்தகத்தில் நல்லது கெட்டது இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்வது சரி என்பது என கருத்து ஐயா
@abusalih7226
@abusalih7226 2 года назад
ஐய்யா நீங்கள் ஒரு வரலாற்று புத்தகம் .
@dassretreat8547
@dassretreat8547 3 года назад
The so called varnashra dharmam has made every Indian a alien in every other village in socio religious and linguistic stand. This has facili tated the minority brahmin commu nity to be in the prime position to enjoy life in the name of religion. It is time to correct the existing religion or move towards a religion that helps to make one god one people in self-sacrificial way. Love your neighbour as you love yourself.
@ptpagalavan
@ptpagalavan 2 года назад
Thank you sir
@Brahmaraja
@Brahmaraja 3 года назад
பல கேள்விகளை உள்ளடக்கிய சிறப்பான கருத்துரை.
@amp6164
@amp6164 4 года назад
Crystal clear speech ayya
@vasudavan3985
@vasudavan3985 4 года назад
Sir please give english subtitles for better understanding. Tq
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 года назад
Sir. Thamizh. Theriyaathaa...?.
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 2 года назад
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம் உங்களின் ஒவ்வொரு காணொளியும் மனிதனைப் பண்படுத்தும் வகையில் உள்ளது கோடான கோடி நன்றிகள்
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 года назад
Yes. Yes. Of. Course
@aravindafc3836
@aravindafc3836 3 года назад
ஆட்டகடிச்ச! மாட்டகடிச்ச இப்போது சுவாமிகள் யா????????
@BB-ic3bg
@BB-ic3bg 4 года назад
உங்கள் கருத்துக்களை புத்தகமாக வெளியிடுங்கள்.. ஐயா
@nithinraja3623
@nithinraja3623 4 года назад
👍
@user-cy9xt8po8g
@user-cy9xt8po8g 4 года назад
Sariyana pathivu...
@struckingltd.8100
@struckingltd.8100 2 года назад
But today thousands of Brahmins working in foreign countries. So today everything change for the sake of money. .
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
வேதம் கூறுகிறது!!!! ஒரேயொரு கடவுள்!!!! பல்வேறு வழிகளில் வழிபடலாம்!!! உருவம்! அருபம்! அருஉரு!!! தாய் வடிவம்! தந்தையார்! வடிவமைப்பு! பஞ்சபூநவழிபாடு! ஆத்மாவை வழிபாடு!!! எல்லாம்ஒன்றுதான்!!!!
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 года назад
😂😂கடவுள் தத்துவங்கள் ஒன்றல்ல..
@sekarkc2537
@sekarkc2537 4 года назад
அருமை
@devarajananda8420
@devarajananda8420 4 года назад
அறிவார்ந்த பேராசிரியர் கற்பனை ஆராய்ச்சி அ றிவிலி
@devarajananda8420
@devarajananda8420 4 года назад
துருப்பிடித்த கழிசடை க்கருவூலம்.அறிவை மழுங்கச்செய்யும் கீழான கருத்துப்பெட்டகம்
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 4 года назад
ஐயா, தாங்கள் கூறாத செய்தி............ விவேகானந்தர் சாத்தானிய வணக்கம் செய்பவர். அவரின் பெயர் BOMBAY FREEMASON LODGEஇல் இன்றும் உறுப்பினராக பதியப்பட்டு உள்ளது..!!!!!!
@akashkittu8040
@akashkittu8040 4 года назад
Freemason na enna nu therinjitu pesunga... Dont misguide
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 3 года назад
@@akashkittu8040 தெரிஞ்சதால தான் பேசுகிறேன்..!!! சாத்தானின் அடிப்படையே ஏமாற்றி மனிதனை வழி கெடுத்தல். இவர்கள் நல்லவர்கள் போல நடந்து மக்களை சாத்தானிய வழியில் இட்டுச்செல்வர்..!!! FREEMASONன்னா வெளியில பொன்னு உள்ள மண்ணு..!!!!
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 года назад
You supper sir
@saravanank8054
@saravanank8054 4 года назад
try to speak without the word hindu sir. waste analysis
@sathyamoorthi540
@sathyamoorthi540 4 года назад
Sir, Swami Vivehananthar was encouraged to take non vegetarian. 👍👍👍👍👍
@kandasamyable
@kandasamyable 3 года назад
இங்குப் பிரச்சனை என்னவென்றால் நாம் தமிழ் ஊடகங்களில் நமக்கு நாமேகதைத்து கொண்டு இருக்கின்றோம். அவர்கள் குழுக்களாகச் சேர்ந்து ஆங்கில இணையதளங்களில் தங்கலுடிய வாதங்களையும், பரப்புரைகளையும் மிகத் திறமையாகச் செய்கிறார்கள்.உதாரணமாகக், Quora, Facebook, Twitter, IVC போன்ற ஆங்கில இணையதளங்கள். இந்தப் பரப்புரைகளுக்கு எதிர் பரப்புரைக்கு செய்வதக்கு தமிழர்களில் எத்தனை பேர் இருகின்றாகள். ஆனபடியால் ஆங்கில புலமை, சரித்திரம் தெரிந்த தமிழர்கள் இப்படி பட்ட தளங்களில் மிகக் கடுமையாகப் எங்கள் கருத்துகளை வைக்க வேன்றும். நான் அதைச் செய்து கொண்டு இருக்கின்றேன். காலம் இன்னும் போக வில்லை. அறிவுள்ளவர்கள் யாவரும் ஒன்று சேருங்கள், எழுதுங்கள். நம்மளிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன அதை உலக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
@vignesh.m9338
@vignesh.m9338 4 года назад
Sir மகா கவி பாரதியார் பத்தி சொல்லுங்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யத தகவல் உண்மையா sir
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
பாா்ப்பானை ஐயா் என்ற காலம் போச்சே என்று பாடியவா் மீது என்ன சந்தேகம் . தாய்மீது நம்பிக்கை கொள்ளவும்.
@muthukumaran2172
@muthukumaran2172 3 года назад
பாரதி ஒரு ஆள
@vignesh.m9338
@vignesh.m9338 3 года назад
@@muthukumaran2172 அதை சொல்றேன் மகாகவி பாரதியார் ஒரு சங்கினு
@benabooks
@benabooks 2 года назад
பாரதி சந்தர்ப்பவாதி. அவர் எழுதிய எல்லா கட்டுரைகளும் சமஸ்கிருத கலப்பு நிறைந்தவை. திலகரை தலைவராக ஏற்றவர். பாஞ்சாலி சபதத்தை உயர்த்தி பிடித்தவர். ஆரிய நாடெங்கள் நாடே என்று முழங்கியவர். முற்போக்கு பேசும் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள்.
@kulandaivelut6099
@kulandaivelut6099 2 года назад
Yes
@kogilajeyak7114
@kogilajeyak7114 2 года назад
It's your point of view
@narendransiva8749
@narendransiva8749 2 года назад
He never did puja to kali for the improvement of economic condition. The incident is different.
@narendransiva8749
@narendransiva8749 2 года назад
Plz follow the videos of Swami Sarvapriyanda for better clarity
@elangoamirthalingam8244
@elangoamirthalingam8244 4 года назад
What we eat is not matter, what do is matter
@elangovanv7220
@elangovanv7220 4 года назад
அய்யா பேராசிரியர் அவர்கள் விவேகநந்தாந்தர் இந்து சமய குழம்பி உள்ளாரா விளக்க வேண்டும் அய்யா
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 года назад
He is a total liar in all his lifetime, I suppose!....... Who created all the famine during that time?.. Only the britishers!.... He is twisting all the facts and spoiling all the Tamil listeners!....
@gramu5029
@gramu5029 3 года назад
yes Shashi Tharoor explains this very well. this guys is just stupid. In my college days as well there were many such brainless "professors"
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 года назад
உயிரோடுஉள்ள அடாவடிதலைவர்களைபற்றிபதிவிடவும்.அதுதான்வீரம்.
Далее
Макс Пэйн - ТРЕШ ОБЗОР на фильм
47:02