Тёмный

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து, முக்கியமான வாஸ்து விதிகள் | Jayaprakash vasthu consultant 

Bakthi Cafe Tamil
Подписаться 58 тыс.
Просмотров 181 тыс.
50% 1

M.Jayaprakash
Vasthu Consultant
9626687979
#vasthu #vasthusasthram #jothidamtamil #vasthuvsjothidham #thirumanamvasthu #vasthuparigaram #vasthuintamil #vasthuhome #vasthuparigaram #vasthucalculation #vasthutip #vasthuconsultant #vasthuplan #positiveenergy #Astrology #ஜாதகபலன் #money #moneymagnet #astrologylover #astrotipshoroscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope #astronomy #zodaicdaily #astroworld #horoscopedaily #astrologyreading #bakthi #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #Jothidaparigaram #Jothidam accurate calculation #Jothidar #karma #vasthu #vasthuconsultant
Follow us on:
RU-vid: / @bakthicafetamil
Instagram: / bakthicafetamil
Facebook: / bakhicafetamil
Credits:
Guest- M.Jayaprakash, Vastu Consultant, Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Gowtham
Bakthi Cafe Tamil | news cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | vasthu | Vasthu Jothidam | vasthu vs jothidham | Thirumanam Vasthu | Vasthu parigaram | Vasthu consultant | vasthu calculation | House Vasthu | astrology | horoscope | vasthu sasthiram | vasthu expert | vasthu tips | zodiac sign | Parigaram | Aanmeegam | Jothidam | Naveena parigaram | Jothida parigaram | Jothidam accurate calculation| Jothidar | vaasthu | bakthi | Astrology | Todays Horoscope | Spritual | Prediction | Parigaram | Astrology Reader | Bakthi

Опубликовано:

 

31 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@jayaprakashsview2659
@jayaprakashsview2659 5 месяцев назад
அனைவரும் கோடீஸ்வரராக மாற என்னுடைய வாழ்த்துக்கள் ..
@rameshe4216
@rameshe4216 5 месяцев назад
வாஸ்துவை நம்புபவன் ஏன் கடவுளை நம்ப மறுக்கிறான் கடவுள் இருக்கிறான் என்று நம்பினால் நீர் வாஸ்துவிற்கு பயப்படத் தேவையில்லை நன்றி
@thiruma3039
@thiruma3039 5 месяцев назад
நீங்க சொல்றத பார்த்தா வீடு கட்டாம இருந்தா எந்த பிரச்சனையும் இல்ல.😢
@Kumars-jj5eo
@Kumars-jj5eo 4 месяца назад
Yes வீடு கட்டாமல் இருந்தால் நல்லதுதான் ஆனால் எங்கு வசிப்பது
@gamingminnal2269
@gamingminnal2269 3 месяца назад
Veethila
@palanisamyg7793
@palanisamyg7793 3 месяца назад
un vidu kgu than
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 3 месяца назад
எல்லா வாஸ்து குறை பாடுகளுடன் இருக்கின்ற வீட்டில் இருப்பவர்கள் அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்றதுல திறமைசாலிய இருந்த எந்த பிரச்சனையும் இல்ல
@kavitha908
@kavitha908 2 месяца назад
😁
@RaviChandran-mv5pe
@RaviChandran-mv5pe 5 месяцев назад
அனைத்து திசை வீடுகளுக்கும் தெளிவான பதிவு. நன்றி அருமை..
@RKVlog1341
@RKVlog1341 5 месяцев назад
Super sir aruma iyana vilikkam sir vazhaga valamudan sir
@Saranya91.T
@Saranya91.T 4 месяца назад
Sir, so much respect to you sir. You have almost taken a complete vaastu class for free! You covered all the topics 🙏🏼
@VembuMahi-hb1zs
@VembuMahi-hb1zs 5 месяцев назад
Super sir arumaiyana pathivu
@vpi134
@vpi134 5 месяцев назад
Superb explanation thanks for sharing
@kumarm2145
@kumarm2145 4 месяца назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@narayanans111
@narayanans111 5 месяцев назад
Super. Thanks lot. I am eager to wait to see you sir.
@senthamarair5715
@senthamarair5715 5 месяцев назад
Super sir, thank you so much
@user-ko1nx5ry9t
@user-ko1nx5ry9t Месяц назад
நல்லா இருக்கனும்னு விதி இருந்தா இவரு சொல்றத கேட்பார்கள்...நன்றி கள் அய்யா
@mohamedrafeek1557
@mohamedrafeek1557 5 месяцев назад
Nandrigal kodi vaalga valamudan
@sasi5801
@sasi5801 3 месяца назад
தெளிவான பதிவு. நன்றி .வாழ்த்துக்கள்
@mahalinkamk.g.8
@mahalinkamk.g.8 3 месяца назад
Arumaiyana information
@thirug554
@thirug554 5 месяцев назад
30 வருடத்திற்கு முன்பு எந்த வாஸ்து இருந்தது பயம் தான் காரணமே தவிர வேற ஏதும் இல்லை
@user-sr8kh5st6u
@user-sr8kh5st6u 2 месяца назад
அருமை பல விஷயங்களை ஒரே வீடியோவில் தொகுத்து காட்டியதற்கு நன்றி நன்றி, குறை கூறும் நண்பர்கள் இந்த அமைப்பு உள்ள வீட்டில் வசிக்கும் நபர்களை ஆராய்ந்த பிறகு உண்மை தன்மையை அறிந்து கொள்ளவும், பல நாள் தேடலுக்குப் பிறகு கிடைத்த நல்லதொரு வீடியோ
@Happy-ch4sv
@Happy-ch4sv 5 месяцев назад
Great thanks sir
@astromadhan6110
@astromadhan6110 2 месяца назад
மிக சிறப்பு...🎉🎉
@amvishwanathamvishwanath6565
@amvishwanathamvishwanath6565 5 месяцев назад
Thank you for your video
@snathiya1463
@snathiya1463 2 месяца назад
Super sir very good explanation 🙏🙏🙏
@krishnanmb9063
@krishnanmb9063 3 месяца назад
Super sir thankyou very much
@VasthuTV
@VasthuTV 5 месяцев назад
Super sir,now onwards I am your fan
@kishanthyogamithran8252
@kishanthyogamithran8252 5 месяцев назад
very useul sir
@thanigaivelane.6650
@thanigaivelane.6650 5 месяцев назад
Details Super sir
@nethrarecipe
@nethrarecipe 3 месяца назад
Thanks for brother 🙏🏻
@sampathk998
@sampathk998 5 месяцев назад
Thank u so much sir
@Kamal-np4mx
@Kamal-np4mx 5 месяцев назад
Very thanks sir
@muruganandammuruganandam1507
@muruganandammuruganandam1507 Месяц назад
நன்றி ஐயா ❤
@gunasundar4713
@gunasundar4713 4 месяца назад
ஐயா ஒரு பழமொழி உண்டு நரி வட புறம் போனால் நல்லதா தென்புறம் போனால் நல்லதா என்றால் மேலே ஏறி புடுங்காம போனால் அதுதான் நல்லது போய்யா நீங்களும் உங்க மூடநம்பிக்கையும்
@chidambaramm5778
@chidambaramm5778 3 месяца назад
தோழரே நீங்கள் கூறியது சரியானது நன்றி
@vrnraji9625
@vrnraji9625 5 месяцев назад
Naan unga follower. Very useful details for vastu. Keep it up👌
@jayaprakashsview2659
@jayaprakashsview2659 5 месяцев назад
வாழ்க வளமுடன்
@priyasparadise85
@priyasparadise85 5 месяцев назад
@@jayaprakashsview2659 consultation
@psomasundaram5017
@psomasundaram5017 29 дней назад
Super..Tips..Mylife
@malathip785
@malathip785 5 месяцев назад
வணக்கம் அண்ணா.தெற்குபார்த்த வீட்டிற்க்கு சமையல்அறை அமைப்பது எந்ததிசை சரி என்பதை சொல்லுங்க எங்களுக்கு உதவியாக இருக்கும்
@raamprakshraam8876
@raamprakshraam8876 4 месяца назад
vadamerkku ( northwest) la vainga East partha maathiri samaiyal seinga
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s Месяц назад
Super sir. Enakku south facing veedu.😊
@sakthivelc532
@sakthivelc532 4 месяца назад
Thanks
@kvasugi7420
@kvasugi7420 5 месяцев назад
வாழ்க வளமுடன் தம்பி
@darmikpages8475
@darmikpages8475 2 месяца назад
Thelivana vilakkangal nandri,kilakku patha veettukku padikattu yangu varavendum
@shanthiananth1204
@shanthiananth1204 5 месяцев назад
Super super thq sir
@annadurai-jf6tr
@annadurai-jf6tr 4 месяца назад
THANKING YOU VERY MUCH SIR. WHAT YOU SAID IS 100% CORRECT. THIS PROGRAME IS VERY USEFUL TO ALL. GOD BLESS YOU SIR. HELPUL TO ALL.
@santhip1557
@santhip1557 3 месяца назад
Excellent
@saradhambalratnam88
@saradhambalratnam88 4 месяца назад
🎉நன்றி
@Venkatachalam-sk6tm
@Venkatachalam-sk6tm 4 месяца назад
Super 👍
@senthamarai5061
@senthamarai5061 Месяц назад
Sir realy your telling 💯 currect please steps under bathroom explain detail
@sekard936
@sekard936 2 месяца назад
Tanks.iyya
@user-gd6yb5oo6r
@user-gd6yb5oo6r 5 месяцев назад
Sir,nagal15’adikku20’adi idam east or west or south or north-I’ll kidaithu vanginal tentha direction-l carat niruthalam yantra direction-l madipadicattu(staircase) amaikkalam
@padmamaha
@padmamaha 5 месяцев назад
Super
@suganyaj5393
@suganyaj5393 5 месяцев назад
நன்றி
@SatheeshK-db7mo
@SatheeshK-db7mo 4 месяца назад
Thanks sir
@shankarp2862
@shankarp2862 5 месяцев назад
Nice 👍
@LakshmiPriya-fu5bh
@LakshmiPriya-fu5bh 7 дней назад
Sir for south facing house where the pooja room should be placed. We have constructed in near west facing east direction. But it's below staircase. What can we do? 34:32
@foryourchoice-
@foryourchoice- 3 месяца назад
தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி
@umadevi7247
@umadevi7247 5 месяцев назад
Super sir, South facing veetku car parking poda mudiyatha sir
@anguraj6567
@anguraj6567 4 месяца назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@ajiprabhu1686
@ajiprabhu1686 4 месяца назад
Sir vadamerku vasal veedu appartment opposite layea veedu varalama...inthaveedu merku pathulla 3 veedullathu..keela oru veedu mela opposite opposite 2 veedu
@vikrammano7096
@vikrammano7096 4 месяца назад
Fish tank ku clear videos poduga
@ganesans137
@ganesans137 Месяц назад
👌
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 5 месяцев назад
Sun rising in the east ok as per Vaasthu for the world
@sswathi4145
@sswathi4145 5 месяцев назад
Yes its true
@SenthilKumar-cv4sh
@SenthilKumar-cv4sh 3 месяца назад
SirVanakkam.Nengal kuriya anaithum 100% sari...Anaal Vayu moolai Nendu irppathai mattum palan kuravillai.....
@user-gy3ly5th5f
@user-gy3ly5th5f 2 месяца назад
Yes...sir..staircase....north east ..my son is 20years autism boy.. if I will change my staircase...will my son is change to normal boy... please give answer.... 💯 Your words are true .. Thank you sir...
@nagarajan5176
@nagarajan5176 Месяц назад
Super g
@ulaganathankr5093
@ulaganathankr5093 2 месяца назад
West facing house, entrance close to north side opened . But north side, close to west side also opened. Door face at west. Is it right for vasthu?
@dhanalakshmiradhakrishnan7791
@dhanalakshmiradhakrishnan7791 15 дней назад
Thampi south wrst corner plot west side north to south 21feet north west to north east 50feet south west to north east crose so triyangle site intha sitela south east ilay intha manai vanki vedu katalama riplay thampi
@vinothkrishnan9544
@vinothkrishnan9544 5 месяцев назад
Engala veetuku moola kuthu varuvathu pol katti ulargal, nanban ithai sonnar, eppadi rettai moola kuthu samalipathu sollunga
@user-od1fm4ox2i
@user-od1fm4ox2i 5 месяцев назад
🙏🙏🙏
@rameshbabuv145
@rameshbabuv145 5 месяцев назад
Thanks for information.
@user-el8mk2jx8k
@user-el8mk2jx8k 18 дней назад
❤😊
@ramus9157
@ramus9157 3 месяца назад
இப்போதான் பெட்ரூம் kitchen hall entru கட்டுகிறோம். பழைய காலத்தில் ரூம் என்று எதுவும் இல்லாமல் தட்டு தட்டாக வீடு இருக்கும்.எல்லோருடைய வீட்டிலும் திண்ணை இருக்கும். வீட்டிற்கு கடைசியில் kitchen இருக்கும்.அப்போது வாஸ்து பார்க்காமல் கட்டினார்களா. எல்லா வீடுகளும் பொது சுவராகதான் இருக்கும். அந்த வீடுகளில் இருந்தவர்கள் சிலர் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.சிலர் கஷ்ட ப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்இதற்க்கு யாராவது விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்
@selvarajs3886
@selvarajs3886 3 месяца назад
அடிப்படை வாஸ்து முறைப்படி தான் எக்காலத்திலும் வீடு கட்ட பட்டது... மாறி இருந்தால் ஏதாவது பிரச்சனை இருக்கும் அந்த வீட்டில்
@balajiyadavbalajiraghavan8970
@balajiyadavbalajiraghavan8970 5 месяцев назад
Sir east facing car parking yenga varanum tell me sir please 🙏
@user-fq7mk3iu1e
@user-fq7mk3iu1e 3 месяца назад
❤❤
@prabhuraj2000
@prabhuraj2000 4 месяца назад
Maximum ella direction um cover pannitinga...❤
@meenasai3044
@meenasai3044 5 месяцев назад
sir vanakkam south face க்கு உள்ளுக்குள் எங்கு மாடிப்படி வரும், பூஜை அறை எங்கு வைப்பது .
@srinivasan5250
@srinivasan5250 3 месяца назад
Hello sir, 39 ft frontage 21 ft length North facing is it good to buy the plot
@balakrishnan1343
@balakrishnan1343 5 месяцев назад
🎉🎉🎉
@kabirkabir1370
@kabirkabir1370 5 месяцев назад
❤❤🎉🎉
@vsannasi4285
@vsannasi4285 4 месяца назад
என் வீடு தெற்கு பார்த்த வாசல் படி வச்சிருக்கேன் சார் படிக்கட்டும் சென்டர்ல தான் தெற்கு பக்கம் சென்ட்ரல் இருந்து தான் வச்சிருக்கேன் தெற்கு பக்கம் சென்டர்ல இருந்து தெற்கு பக்கம் சென்ட்ரலில் இருந்து கீழ கிளபக்கம் தான் முடியுது எனக்கு வேற வழியில்ல தெற்கு பார்த்த வாசப்படி தான் வைக்கிற மாதிரி ரோடு இருக்கு எனக்கு இதுக்கு என்னன்னு எங்களுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க சார்
@vishnuprasath.r6d906
@vishnuprasath.r6d906 Месяц назад
Okok sir
@lavanyanoel7865
@lavanyanoel7865 4 месяца назад
Sir merku vasal veetuku pillar,sheet yeppadi poduvadhu
@sakthivelc532
@sakthivelc532 4 месяца назад
Where suitable place kitchen
@ennudannaan7361
@ennudannaan7361 5 месяцев назад
Mandai la yethikonga nu solringa athu konjam hard ah pesuramathiri theyriyilya sir,konja unga speech normal ah start panni hard ah kondu pona viewers mind set yepdi irukum nu konjam yosinga sir,yenakay konjam hard ah theyrinjuthu.solratha konjam polite ah solla try pannunga,ungaloda advice rompa nallah irunthuchu rompa thanks 🙏 outer steps yepdi vaikkalamnu sollunga sir?
@user-en4fv5hu7b
@user-en4fv5hu7b 4 месяца назад
10*10 தான் எங்களுக்கு வீட்டு நிலம் உள்ளது. அதில் எப்படி வாஸ்து சாஸ்திரம் கடை பிடிப்பது
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 4 месяца назад
தேவை இல்லை
@thalapathyfamily-td9xr
@thalapathyfamily-td9xr 5 месяцев назад
Bro pls explain West main road*soth small road corner plot Example T road
@namish5918
@namish5918 5 месяцев назад
Thayavu senju Kali pannidunga veeta... nanga romba avastha patom ..... This type of house so
@jayalakshmichandran7960
@jayalakshmichandran7960 5 месяцев назад
South East corner plot, mazhai neer vaikal South layum East layum varuthu...
@suganyanagarajan4220
@suganyanagarajan4220 4 месяца назад
Poojai room vaikuratha pathi sollala anna
@sathiyanandamc986
@sathiyanandamc986 4 месяца назад
வடக்கு பார்த்த வீடு கழிவறை குளியலறை தென் மேற்கு திசையில் வரலாமா? விபரம் கூறவும்
@vetriselvan8945
@vetriselvan8945 Месяц назад
Vaikka koodathu
@vetriselvan8945
@vetriselvan8945 Месяц назад
Northwest la bath and toilet vaipathu siranthadu
@selvamv5968
@selvamv5968 5 месяцев назад
இவர் சொல்வது அனைத்தும் உண்மை ...அனுபவ ரீதியாக வாஸ்து வீடுகள் ஆராய்ச்சி செய்து பார்த்தால் 100% உண்மை புரியும் ...நான் ஒரு வாஸ்து மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளன்...பணத்திற்கு பார்ப்பவன் இல்லை நான்
@shanthakumar8970
@shanthakumar8970 5 месяцев назад
Hi sir, very useful video. West facing site north door house plan as for vastu.plz explanation explanation
@shanthakumar8970
@shanthakumar8970 5 месяцев назад
Plz explanation sir.
@selvamv5968
@selvamv5968 5 месяцев назад
@@shanthakumar8970 மேற்கு பார்த்த மனையில் வடக்கு வாசல் வைக்குறீங்களா ? வீடு கட்டப்போறீங்களா ? என்ன கேட்குறீங்கனு விளக்கமா சொல்லவும்
@SirumbayeePannerselvam-gu6db
@SirumbayeePannerselvam-gu6db 5 месяцев назад
சார் வணக்கம் எங்கள் வீடு இரண்டு வீடு சேர்ந்து உள்ளது கிழக்கில் உள்ள வீடு அடி நீளம் அகலம் அதிகமாகவும் மேற்கில் உள்ள வீடு குறைவாகவும் உள்ளது இது காம்பவுண்ட் வாழ்வு இல்லை இது வாஸ்து பாதிக்குமாம் சார் எனக்கு விளக்கம் கொடுக்க முடியுமா இதை நான் என்ன செய்ய வேண்டும்
@Raja-hg8jh
@Raja-hg8jh 4 месяца назад
Sir Unga video paarthean tks for your usefull information, Naan Veedu kata porean sir Enoda idam corner plot ,east road and north road sir Ground floor full parking sir 1st floor and second floor dublex plan panirukean Naan 1st floor epadi porathu enka PADI aarampikanum enka veetukula entry pananum pls reply panuka sir
@priyaakumar6300
@priyaakumar6300 Месяц назад
வணக்கம் சார். நாங்கள் கிழக்கு பார்த்த வாடகை வீட்டில் குடி இருக்கிறோம். தென் மேற்கில் 50அடி தொலைவில் கிணறு உள்ளது. மேலும் 3திசைகளில் compound wall உள்ளது. தெற்கில் compound wall இல்லை. இப்படி இருக்கலாமா?
@vembarasanlingamson656
@vembarasanlingamson656 4 месяца назад
வடக்கு பார்த்தாவீடுக்கு எதை எதை எங்கு அமைக்கலாம்?
@krishnanm1801
@krishnanm1801 5 месяцев назад
ஐயா வணக்கம் தெருக்குத்துவிற்கு உயரமான காம்பௌன்ட் அமைத்தால் சரி ஆகுமா ஐயா
@sukumariravi8937
@sukumariravi8937 Месяц назад
Is west facing house good
@81arani
@81arani 4 месяца назад
East facing house septic tank enga vaikkanum
@rajasekarans158
@rajasekarans158 4 месяца назад
Horrible music. You can show without music.
@jayalakshmiperumal2144
@jayalakshmiperumal2144 5 месяцев назад
வட கிழக்கு மூளையில் பூஜை அறை இருக்கலாமா ஐயா.
@jayalakshmichandran7960
@jayalakshmichandran7960 5 месяцев назад
South east corner plot ...Mazhai Neer vadikal southlayum Eastlayum eruku... ... .. palan soulunga.. pls any body
@jayaprakashsview2659
@jayaprakashsview2659 4 месяца назад
வாஸ்து என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல
@govindaswamys.govindasmy7550
@govindaswamys.govindasmy7550 4 месяца назад
40நன்றி!
@vincrani9801
@vincrani9801 4 месяца назад
Enakku vaasthupadi plan pottu kodupeengala
@kamalakannansivaraman1709
@kamalakannansivaraman1709 5 месяцев назад
கடவுளை மிஞ்சிய எந்த விதமான வாஸ்துவும் இல்லை
@ganeshgggganeshggg9152
@ganeshgggganeshggg9152 Месяц назад
சார் வணக்கம் ஈசான மூலையில் உள்ள சாமி அறைக்கு உள்ளே வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா
@kavirsankavirsan
@kavirsankavirsan 5 месяцев назад
அண்ணா வடமேற்கு முனி ஓட்டும் செப்டிக் டேங்க் வைக்கலாமா
@ponnuchamy4315
@ponnuchamy4315 5 месяцев назад
Sir kitchan Engu vaipathu entru sollave illai
Далее