Тёмный

வீடு பெயிண்ட் அடிக்க இதெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம் 

F2 HOME DECOR
Подписаться 9 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@vkgamingyttamil751
@vkgamingyttamil751 5 месяцев назад
Sir எங்கள் வீட்டில் வெளிப்புற சுவரில் வெடிப்புகள் அதிகம் பரவி உள்ளது 2 1/2 இன் அளவில் வெடிப்புகள் உள்ளன இந்த கலர் பெயிண்ட் அடித்தால் சிறப்பாக இருக்கும் வீடு முழுவதும் டேம் ப்ரூப் பெயிண்ட் அடிக்கலாமா பதில் சொல்லுங்க ஐயா
@F2HOMEDECOR
@F2HOMEDECOR 5 месяцев назад
தோழரே, டேம் ப்ரூப் மழைகாலங்களில் சரிதான், கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும், 20 mm கிராக் ஃபில்லர் கொண்டு வெடிப்புகளை பில் செய்து, வெறும் வெள்ளை நிற டேம் கார்டு திக்காக ஒரு கோட் அப்ளை செய்து பின் தாங்கள் விரும்பும் கம்பெனி பெயிண்ட், கலர் 2 கோட் அடிக்கலாம் தோழர்....
@asenthilkumar6409
@asenthilkumar6409 3 месяца назад
சார் தற்பொழுது ஒரு புது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ஒரு சதுரத்திற்கு மொத்தமாக காண்ட்ராக்ட் எவ்வளவு சார்
@F2HOMEDECOR
@F2HOMEDECOR 3 месяца назад
தோழரே, 2 கோட் பட்டி 1 கோட் பிரைமர் 2 கோட் கலர் என மொத்தமாக ஒரு சதுர அடிக்கு ₹12 முதல் 14 வரை ஒவ்வொரு மாவட்டத்திலு கொஞ்சம் மாறுபடலாம் இதில் மெட்டீரியல் சேராது தோழர் கதவு ஜன்னல் கிரில் எனாமல் ரேட் தனி...
@asenthilkumar6409
@asenthilkumar6409 3 месяца назад
@@F2HOMEDECOR மிக்க நன்றி தோழரே தற்போது ஜன்னல் கதவு எல்லாம் சேர்த்து சதுரத்திற்கு அதாவது 100 சதுர அடி தோராயமாக ₹5000 கேட்கிறார்கள் அவ்வாறு செய்யலாமா
@maatram_media
@maatram_media 6 месяцев назад
super thalai
@f2homedecor64
@f2homedecor64 6 месяцев назад
nice condent
Далее