உங்கள் explanation சாதாரண மனிதர்களையும் புரிந்து கொள்ள வைக்கிறது. ஏமாற்று வித்தையே தொழிலாக வைத்திருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு பொறியாளரா .. keep it up ..
மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் எங்களது வீட்டில் தரை மட்டத்திற்கு மேலே ஆறு அடி உயரத்திற்கு பேஸ்மென்ட் போட வேண்டும் என்று இருக்கிறோம் ஆனால் நீங்கள் 3 அடி என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆறடி பேஸ்மெண்ட் போட்டு மண் கொட்டும்போது பிளிந்த் பீம் க்கு மேல் வரும் சுவரை கருங்கல் கொண்டு கட்டலாமா அல்லது செங்கல்ல கட்டலாமா
Bro Thanks. Good. But 2nd schedule Rate for 1 column rate? Bro this total 1500 sqft? Or 1800 sqft? This now done project how many pillars coming? Please reply then calculate for 1 footing rate calculate facilities. So asking.