Тёмный

வீட்டிலேயே ஈஸியா கேஸ் தயாரிக்கலாம்! 5 in 1 solution | Bio gas | Pasumai Vikatan 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 32 тыс.
50% 1

#biogas #gasprice #Freegas
எரிவாயு விலை உயர்வு, அடிக்கடி தடைப்படும் மின்சாரம் ஒரு பக்கம், தினம்தோறும் டன் கணக்கில் குவியும் கழிவுகள் இன்னொரு பக்கம். இவை இரண்டுக்கும் தீர்வாக இருக்கிறது கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், (நார்டெப்) வடிவமைத்துள்ள ‘சக்தி சுரபி’ என்ற எரிவாயுக்கலன்.
தொலைபேசி: 04652 - 246296, 04652 - 298294
credits:
Host : Gayathri Elumalai
Reporter : E.Karthikeyan
Camera : R.Ramkumar, S.Balasubramaniyan
Edit : P. Muthukumar
Producer : M.Punniyamoorthy

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@mallikasurendrababu7077
@mallikasurendrababu7077 2 года назад
அருமை.நீங்கள் demo செய்து காட்டினால் இன்னும் எளிதாகப் புரியும்.
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Год назад
காய் கறி பழம் waste தோல் வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐
@vishnusaravanan4137
@vishnusaravanan4137 2 года назад
விலை மிகவும் அதிகம். 25 ஆயிரத்துக்கு இதில் என்ன இருக்கு?
@kanagaraj8896
@kanagaraj8896 2 года назад
எங்கள் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகின்ேன் மிகவும் நல்ல பலன் தருகிறது . ஒரு சிறிய குடும்பத்திற்கு போதுமானது.
@harikrishnan4362
@harikrishnan4362 2 года назад
செலவு எவ்வளவு ஆகும் பதில் தேவை ?
@balajisharma1
@balajisharma1 2 года назад
உங்கள் cell number தாருங்கள் ஐயா
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Год назад
காய் கறி பழம் waste தோல் வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி அன்பரே
@jaiganeshmuruganantham4598
@jaiganeshmuruganantham4598 2 года назад
Good explanation. Pls make it live demo vedio. 👍
@sugumarthala3955
@sugumarthala3955 2 года назад
sir, you should have done a live demo for this method,how it works.instead of explaining a method.so that everybody can understand. tks.
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Super updates thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓💓👨‍👩‍👦🤳💓💓👨‍👩‍👦
@ragus4880
@ragus4880 2 года назад
அருமை
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video.
@monishasekar4716
@monishasekar4716 2 года назад
Naan sontha veedu kattina kandippa pandren sir!!!
@SIVAKUMAR-wh5oy
@SIVAKUMAR-wh5oy 2 года назад
Thank you for your video sir🙏🙏🙏
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Super
@VijayRaj-jg4lo
@VijayRaj-jg4lo 2 года назад
இந்த காலகட்டத்திற்கு உண்டான அவசியமான மாற்று தீர்வு...
@ramarao331
@ramarao331 Год назад
Thiscanveinstalledinmiddaymeals schoolkitchenwhichwillreducecost
@vellaichamyk1034
@vellaichamyk1034 2 года назад
இந்த அமைப்பை "சாணஎரிவாயு"கலனாக பயன்படுத்த முடியுமா?இதற்கு அரசின் மானியம் எதாவது உண்டா?(குறிப்பு:கிராம பகுதிகளில் மாடுகள் இருப்பதால் சாணம் மட்டுமே பயன்படுத்த முடியுமா? )
@nithyap3346
@nithyap3346 2 года назад
Malai kalangalil outer space la vacha thanni tank Mela patta onnum agatha
@nithyap3346
@nithyap3346 2 года назад
One time than mattu sanam vidanuma athukaparam vitta enna agum
@navaneethannavaneethan9187
@navaneethannavaneethan9187 Год назад
அய்யா இந்த அமைப்பு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வரை அடுப்பு எரியும்
@navaneethannavaneethan9187
@navaneethannavaneethan9187 Год назад
3 மணி நேரம் வரை அடுப்பு எரிய எவ்வளவு தொகை ஆகும் மாணியம் எவ்வளவு
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 года назад
Srilanka infod sir
@balajivenkat5289
@balajivenkat5289 2 года назад
How much sir
@balasubash1989
@balasubash1989 2 года назад
தொடர்ந்து சாணம் போடலாமா
@velusamy383
@velusamy383 2 года назад
Price sir
@rajacoimbatore1525
@rajacoimbatore1525 2 года назад
25000/-
@prasanthhits1186
@prasanthhits1186 Год назад
@@rajacoimbatore1525 number
@thameemaarif5768
@thameemaarif5768 2 года назад
School teacher mathiri solli thararey vathiyaro 😅😂😂
@SURYA-b5d2c
@SURYA-b5d2c Год назад
சாணம் கட்டியானல் என்பன்றது சார்
@gowrivelu6682
@gowrivelu6682 2 года назад
வீடியோ எடுத்தவருக்கு தேசிய விருது கொடுக்கலாம் ... 🤦🤨
@abdulnazeer7746
@abdulnazeer7746 2 года назад
Worst camera man ever seen…..
Далее
Biogas Plant at home.
9:13
Просмотров 88 тыс.