Тёмный

Bio Gas செய்முறை விளக்கம் || Home Made Bio Gas || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 613 тыс.
Просмотров 582 тыс.
50% 1

In this video, how to make biogas at home is explained by Mr.Karthi from ambatur. He made his own biogas with just 2000 Rs. This is a simpler method to make.
Note: Everyone is instructed to install biogas by keeping in mind, the safety norms. Installing at your home is at your own risk. Sakalakala Tv cannot be responsible for any mishaps. This is purely an educational video.
இந்தப் பதிவில் நான் நேரில் கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் மேலும், நீங்கள் உங்கள் வீட்டில் BIO GAS அமைக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கவனமாக அமைக்க வேண்டும். கவனக்குறைவு மற்றும் தவறான செயல் முறையால் ஏற்படும் விபத்துக்கு சகலகலா டிவி பொறுப்பாகாது.
Visit my website:
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#biogas
#homemadebiogas

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 502   
@manivannanmarimuthu4979
@manivannanmarimuthu4979 4 года назад
வீடியோ போட்டே 40000. மாக இருந்த. பயோ கேஷ் உற்பத்திய 2000 கு கொண்டு வந்துட்டீங்க.சபாஷ். சகலகலா டிவிக்கு வாழ்த்துகள்.
@இயற்கைவளம்சாமி
வாழ்க வளமுடன் நன்றி சார்
@prosatheesh4210
@prosatheesh4210 Год назад
0
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 года назад
இப்போது ஒருவருடம் முடிந்த நிலையில் தற்போதைய நிலை (நிறை , குறைகள் ) பற்றி கூறினால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
@manikee1879
@manikee1879 Год назад
Ple share your feedback.
@fairycarfts9194
@fairycarfts9194 Год назад
8
@RagavanS
@RagavanS 4 года назад
I also made similar one for my home in this lockdown... For me also it costed me around 2000 Only
@sridhar2013
@sridhar2013 3 года назад
Please give me your project detail.sridhar.online@outlook.com
@janaharajanrajan4652
@janaharajanrajan4652 3 года назад
செயல் விளக்கம் மற்றும் அனுபவம் பகிர்ந்தால் பலர் பயன்பெறுவார்கள்
@chidiagbo1693
@chidiagbo1693 3 года назад
Please for how long will it last
@shahulhameed7819
@shahulhameed7819 4 года назад
டிரம்மில் எத்தனை அடிக்கு சாணி கரைத்து ஊற்ற வேண்டும்? மீதமாகும் உணவில் எதையெல்லாம் போடலாம்? மீண்டும் சாணம் கரைத்து ஊற்ற வேண்டுமா? இதற்கு ஒரு Blue Print போல் போட்டு கொடுத்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி
@jebaraj2920
@jebaraj2920 2 года назад
சுப்பர்
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 4 года назад
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பேசுறாங்க யாராவது ஒருவர் மாறி மாறி பேசலாம்
@Agribusines
@Agribusines 3 года назад
சார் எல்லா வீடியோவும் மே சூப்பரா இருக்கு . கேஸ் அவுட்புட் வர்ற மாதிரி மட்டும்தான் கொடுக்குறீங்க. எங்களுக்கு ஆரம்பத்திலிருந்து எப்படி செய்யறதுன்னு சொல்லி ஒரு வீடியோ குடுங்க அதே மாதிரி நாங்களும் செஞ்சு வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன்.
@somasundarama5647
@somasundarama5647 4 года назад
சுந்தர் சார் Super தற்சார்பு வாழ்வியலை நோக்கி மக்களை நகர்த்தி கொண்டு உள்ளது உங்கள் தொகுப்பு கள் வாழ்த்துக்கள் தலைவா அன்பும் நன்றியும்
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 2 года назад
Super super
@jaffnaSuthan
@jaffnaSuthan 4 года назад
அருமை இலங்கையில் இருந்து 🇱🇰
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
மிக்க நன்றி தொடர்ந்து பாருங்கள். வாழ்க வளமுடன்
@rockrock8093
@rockrock8093 4 года назад
நீண்ட ஆயூளுடன் தங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டி கொள்கிறேன் .....
@twosidefftwosideff8530
@twosidefftwosideff8530 2 года назад
Phone number pls
@lonewolf6545
@lonewolf6545 4 года назад
It's dangerous bio gass is not joke. It may blast in any time. Using tyre tube pathetic.Install bio gass from good equipment.
@Ravi-kumar_007
@Ravi-kumar_007 4 года назад
நானும் செய்துவிட்டேன், எனக்கு 23வது நாளில் இருந்து gas எரியத்தொடங்கியது
@srimpcollection4857
@srimpcollection4857 2 года назад
நானும் முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்
@thah81
@thah81 4 года назад
சார் , அந்த sealed drum ல ஏற்கனவே உள்ள இன்லெட் hole ஐ M -seal வச்சு close பண்றதுக்கு பதில் அதையே கொஞ்சம் holes பெரிசு பண்ணி ஏன் வேஸ்ட் இன்லெட் ஆக use பண்ணவில்லை ஏதேனும் காரணம் உள்ளதா ? சார், அப்படியே இதற்க்கு ஒரு simple drawing வரைஞ்சு கொஞ்சம் அனுப்புங்க
@karthikeyanarumugam5516
@karthikeyanarumugam5516 4 года назад
கரெக்ட் எனக்கும் அதே தேவைதான் ஒரு வரைபடம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்..
@entertiment4028
@entertiment4028 2 года назад
அவசரத்துல மறந்திருப்பாங்க
@skabilan4524
@skabilan4524 2 года назад
சிலரி வரும் குழாயை திறக்கும்போது காஸ் வெளியேறாமல் எப்படி தடுப்பது
@kalidasm1690
@kalidasm1690 2 года назад
கேட் வால்வு பொருத்தலாம்
@jpjai4977
@jpjai4977 2 года назад
Gobar gas ah car fuel ah use pana mudiyadha sir cow dung la vara gas ah
@raghuraman2179
@raghuraman2179 4 года назад
அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவருக்கும்💐
@sragu5468
@sragu5468 4 года назад
/ = மிக அருமை, இந்த(வீணாகும் பொருளை மறு கட்டமைப்பு செய்யும்) விஷயம் இயற்கை வளங்களை கெடுக்காத சுரண்டாத தன்மையாக உள்ளதாக நினைக்கிறேன் நான்
@ChennaIWelcomeYou
@ChennaIWelcomeYou 3 года назад
Salute to Karthik and his team. Thank you for making useful documentary.
@Channel2wayNews
@Channel2wayNews 4 года назад
It’s quit interesting to know about the bio gas system which help us to save LPG gas
@sathishkumer2575
@sathishkumer2575 4 года назад
அண்ணா தினமும் நிங்கள் காலையில் காணேலி போடுவது எனக்கு உற்ச்சமாக இருக்கிறது
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
மிக்க நன்றி
@saikrishnasm1016
@saikrishnasm1016 4 года назад
Hello sir . Very super... Please give demo how to make this tank . Or this people can show how to make it. Let try this...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 года назад
yes. demo தேவை . போட்டால் உபயோகமா இருக்கும்
@raam1702
@raam1702 4 года назад
I will try to do it sundar sir. Thank you for boost us. Ram from madurai
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 4 года назад
சானம் திரும்ப எப்போ அந்த ட்ரமில் கொட்டனும் ? எந்த துவாரம் அ ஓட்டை வழி. ? . ஓ.. கழிவுலேயே கலப்பதா .. . அப்படீன்னா, பைப் கீழ் வரை போனாலும், கீழே இடவெளி கெஞ்சமா ஒரு இரு செமீ இருக்கனமா..
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
உங்கள் அனைத்து கேள்விகளையும் தொலைபேசியில் அவரிடத்தில் கேளுங்கள்
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 4 года назад
@@SakalakalaTv karthik please answer here. That will help to less calls that disturb you with same questions
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 года назад
🙏❤️👍❤️அருமையான பதிவு சகலகலாவல்லவன் சார் நீங்கள் நன்றி❤️கொங்குநாடு❤️👍🙏
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 года назад
🙏❤️👍❤️அருமையான பதிவு சகலகலாவல்லவன் சார் நீங்கள் நன்றி❤️கொங்குநாடு❤️👍🙏
@shakthikwt2600
@shakthikwt2600 2 года назад
சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள் இதை yallorhum பின் பற்ற வேண்டும் வாழ்த்துக்கள் சூப்பர்
@althafbasheer8559
@althafbasheer8559 4 года назад
Wonderful 👌 Un expected topic I’m gonna try when once I’ll be in vacation ‘ Appreciated 🤝
@durairajan5520
@durairajan5520 2 года назад
Before Rs.40000....After Rs.4000....ippo Rs.2000 thaan..video potu kuraichuteenga
@loganathanc2761
@loganathanc2761 2 года назад
பயோகேஸ் அரசு மானியத்தோடு இருக்காமே அதைப்பற்றி முழுமையாக காணொளி போடுங்க ஐயா
@s.abirami5154
@s.abirami5154 2 года назад
Anna athula காய்கறியும்,சாணம் tha போட்டிங்களா வேற ஏதுவும் போடலயா
@Techallm6
@Techallm6 3 года назад
Nice video but safety first thanks
@paramesvarampillaivallipur9243
@paramesvarampillaivallipur9243 2 года назад
அட செய்தவனின் அனுபவத்தைகூறவிடுடா நீவடை சுடாமல்
@srinivasandharuman1032
@srinivasandharuman1032 11 месяцев назад
Input பைப் அடி வரை இருப்பதால் அதன் வழியாக கேஸ் வெளியே வராது ok. But slary pipe ஐ open செய்து வேஸ்ட் ஐ வெளியே எதுக்கும் போது கேஸ் வெளியே வராதா ????
@raviv4293
@raviv4293 3 года назад
பயோ கேஸை விரைவாக உற்பத்தி செய்திட சாண கரைசலுடன் கலனில் "ஈஸ்ட்" டை சேர்க்கலாமா.., கூடாதா...? நன்றி
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 года назад
🙏❤️👍❤️அருமையான பதிவு சகலகலாவல்லவன் சார் நீங்கள் நன்றி❤️கொங்குநாடு❤️👍🙏
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 года назад
எப்படி செய்யவேண்டும் என்பதை கூராமல் வெட்டியா பேசியே முண்டம மைக்கு வேற முயற்சி செய்து நடைமுறை படுத்தியவர்களுக்கு பாராட்டு நன்றி
@meru7591
@meru7591 2 года назад
இது நல்லதா இருக்கே.எங்க சமையல் கழிவு எல்லாமே வீட்டு தோட்டத்தில் தான்.
@senthilkumar-vf5sv
@senthilkumar-vf5sv 2 года назад
தங்களின் அரிவுரைபடி பார்லரில் ரெடி செய்தேன் மாட்டுசானி புட்வேஸ்ட் இடுகிரேன் கேஸ்ஸ்டோரேஜிக்குடிராக்ர் பேக் டயர் வைத்துள்ளேன் கேஷ் உபயோத்தால் ஐந்து நிமிடத்திற்கு மேல் எரிவதில்லை பார்லர் வைத்து 45 நாள் ஆகிரது தற்போது என்ன சேய்ய ஆலோசனைகொடுத்தால் நல்லாயிருக்கும் நன்றி
@SathishSathish-tw6es
@SathishSathish-tw6es 4 года назад
அருமையான பதிவு அய்யா 🙏
@santhanakrishnan2211
@santhanakrishnan2211 21 день назад
பயோ காஸ் பயோ கேஸ் டேங்க் அமைப்பு பத்தி பேசுறத விட மற்ற பேச்சு தான் அதிகமா இருக்கு விவரமே இல்லாத ஒரு வீடியோ
@sudhar1829
@sudhar1829 4 года назад
Yaravadhu oruthara pesa vainga sundar. Overlapping each other
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
கவனித்தேன் sir..
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 4 года назад
Karthik stops speaking.. when other person speaks.. so good enough understanding between them .
@indianguy3129
@indianguy3129 2 года назад
One family using only bio Gas for years. No Lpg used.
@sarojat6539
@sarojat6539 Год назад
நன்றி வணக்கம் அருமை அருமை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
@Rajesh1728-y7d
@Rajesh1728-y7d 2 года назад
Anchor bro onna neega therijtu pesanum illana avangala pesanum... best advice for you
@ssaravanan3747
@ssaravanan3747 3 года назад
நான் எடுத்த வீட்ல இருக்குது பக்கத்து வீட்டுல இருக்குன்னு சொல்றதுக்கும் நல்லா இருக்கோம் ஆனா நாம பஸ் பக்கத்திலிருந்து செஞ்சு பாக்கத்தான் வேதனையா இருக்கும் வாங்கியவரும் மேட்டர் இல்ல ஆனா நமக்கு செய்த அந்த வழியாதான் இருக்கும்
@vijaysai3610
@vijaysai3610 4 года назад
👌 Sir. Thanks to karthic. But I expect more like solar suresh home model. Consider me.
@ranjithekambaram2825
@ranjithekambaram2825 Год назад
இது எனக்கு வேணும் pls contact
@rajeshnaik2391
@rajeshnaik2391 3 года назад
The gas produced will contain methane, carbon dioxide and hydrogen sulfide... Are u using any filter to remove co2nas H2s....? Since it is not good for health
@esp5836
@esp5836 4 года назад
LPG cut Panna mudiyathunu sollingale bro . LPG gas 10 years vangama oru family bio gas mattum use pannuranga
@geethadavey4343
@geethadavey4343 3 года назад
Is that family in chennai?
@esp5836
@esp5836 3 года назад
@@geethadavey4343 no , Ariyalur district
@perumalm646
@perumalm646 3 месяца назад
Hi boonda mani
@vijayans5117
@vijayans5117 4 года назад
So happy to see this 😍😍😍 waiting for part 2.
@rajeswarij307
@rajeswarij307 3 года назад
Naan puthusa vaikanumnu nenachu kadhu kodupingala bro
@jsundaresan7611
@jsundaresan7611 2 года назад
MOST USELESS VIDEOS PLEASE BE CAREFUL, CHEATER CHEATER CHEATER CHEATER CHEATING IS THEIR BUSINESS NO BENEFIT DEFINATELY
@pandikkuddi
@pandikkuddi 2 года назад
எத்தனை நாட்களின் பின்பு மாட்டு சானம் மாத்தவேனும்?
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 4 года назад
encouraging... simply super. will surely do in few years from now by creating my own chance...
@namamadhuram
@namamadhuram 3 года назад
Please diaplay number for a reasonable duration
@jagadeeshjj8431
@jagadeeshjj8431 2 года назад
இருக்கர காட்டை அழித்து ஊட்ட கட்டிக்கிட்டா அப்ப மாடி தோட்டம் தான் போட வேண்டும்
@nambirajan1972
@nambirajan1972 4 года назад
நான் பலமுறை கேட்டுவிட்டேன் என்ன கழிவு பொருள் போடக்கூடாது
@nambirajan1972
@nambirajan1972 4 года назад
@@K.Muthukumaran நன்றி
@inayathamizhan7817
@inayathamizhan7817 4 года назад
அருமையான பதிவு . நன்றி. முக்கியமான விசயம் முக கவசம் அணியுங்கள், கை குலுக்குவதை தவிருங்கள் .🙏
@UDHAYAKUMAR-qm1yt
@UDHAYAKUMAR-qm1yt 3 года назад
Na west veliya etukkum pothu gas pogatha
@cinemine6703
@cinemine6703 2 года назад
lusu mari peasama olunga peasu mentel
@jothidarvenkateshmuthappa7722
@jothidarvenkateshmuthappa7722 2 года назад
ஜோதிடரின் வாழ்த்துக்கள்
@rraquarium9052
@rraquarium9052 3 года назад
எந்த அளவிற்கு பாதுகாப்பானது.. பாதுகாப்பு பற்றி குறிப்பிடவில்லை. வெளிப்புறத்தில் பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளதா நண்பரே?
@செந்தில்குமார்ராம்
அபாயம் இல்லை
@radhikuttytv
@radhikuttytv 4 года назад
நானா ஆசைப்பட்டு சப்ஸ்கிரைப் பண்ண சேனல் சூப்பர் சார்
@SelectiveSnapper
@SelectiveSnapper 3 года назад
For safety standpoint, leaving the drum and storage tube in sunlight is not good?
@karthikeyanarumugam5516
@karthikeyanarumugam5516 4 года назад
sir ஒரு சந்தேகம் Side ல இருக்கும் பைப் அளவு தான் வெஸ்ட் கொட்டனுமா? மேல இருந்து அடிபாகம் தொடமல் இருக்குமாறு பைப் செருகனுமா?
@blacktraveller1451
@blacktraveller1451 2 года назад
நல்ல முயற்சி
@navasakthiv2569
@navasakthiv2569 4 года назад
மிகவும் அருமையான பதிவு சகலகலா டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@naturearun4042
@naturearun4042 2 года назад
Vivasaen vali avaggalukku thereyala
@karthicraja200
@karthicraja200 4 года назад
Boss eh, செய்முறையா பன்னி ஒரு வீடியோ போடுங்க, நேர்காணல் மட்டும் பத்தாது.
@udhayam8256
@udhayam8256 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ui6xlINDQt4.html
@bizprointl7858
@bizprointl7858 4 года назад
இது செய்ற முறை பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
@mansoormansoor6195
@mansoormansoor6195 3 года назад
ஆமா போடவே வேண்டும்.
@nagarajarjuna6246
@nagarajarjuna6246 2 года назад
Enukku onnu panni kudinga sir mobile number sir
@jukala968
@jukala968 3 года назад
வெடிச்சிடும்னு பயம் வேண்டாமா
@vajudeen
@vajudeen 3 года назад
சகலகலா டாக்டர் டாக்டர்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 года назад
செம. சாம்பார் ,ரசம் ,பழைய இட்லி ஆகியவற்றை இதில் கொட்டினால் ஒருவாரம் கழித்து நிரம்பிவிடும். அப்புறம் என்னாகும். வாடை வராதா??
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
வாடை அந்த அளவுக்கு வராது ஏனென்றால் டைஜஸ்டர் வேலை செய்து அதில் உள்ள நுண் கிருமி பாக்டீரியாக்களை அழித்து தான் நமக்கு கேஸ் ஆக வெளிவருகிறது.
@4by431
@4by431 3 года назад
Guestku kappi potty kudukamatan
@govindasamy1144
@govindasamy1144 4 года назад
சகோதரர்களே வாழ்த்துக்கள்
@grandpa8619
@grandpa8619 9 месяцев назад
சரியா பொருளை காண்பியங்கள்
@ram777thi
@ram777thi 3 года назад
Nanri
@saranyaraj4341
@saranyaraj4341 3 года назад
Don't say it as waste say it as byproduct sir
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அன்பரே
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 2 года назад
Good idea super in front of spread world sakala tks
@rkeusgba9771
@rkeusgba9771 4 года назад
Arunai sundar :) good morning thaliva
@SURYA-b5d2c
@SURYA-b5d2c Год назад
தல்லுன 2000 எல்லா பெ ய்
@jothilakshmi7533
@jothilakshmi7533 3 года назад
Mmm nala eruku
@thangamkcm7335
@thangamkcm7335 2 года назад
அருமை கண்ணா வாழ்க வளமுடன்
@Blackforesttamilan
@Blackforesttamilan 3 года назад
Suggest to add pressure exhaust value to avoid any accidents
@giftindia2500
@giftindia2500 3 года назад
Bad smell வராதா۔۔۔ Bro...
@mhobner
@mhobner 3 года назад
The septic tanks that we have in our house cant be converted ??? just a question out of curiosity dont take me wrong .....
@informationtamil.493
@informationtamil.493 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PrLf_6x12eQ.html
@YaszArafz
@YaszArafz 4 года назад
Sema anna 💕 yellarum epdi irukinga !! Na superaa iruken 👍🏻🤝
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 года назад
🙏❤️👍❤️அருமையான பதிவு சகலகலாவல்லவன் சார் நீங்கள் நன்றி❤️கொங்குநாடு❤️👍🙏
@nataranga
@nataranga Год назад
Same tshirts I have it blue color one
@kanojankano9230
@kanojankano9230 2 года назад
Plastic dram use pannalama
@sunil22rvce
@sunil22rvce 4 года назад
Iam impressed by watching this biogas #innovation keep it up, good job,well done and continue this...
@vintage2strokelover345
@vintage2strokelover345 4 года назад
Nice information from the video Thanks for Both
@SathishSathish-tw6es
@SathishSathish-tw6es 4 года назад
I am waiting part 2 🤔
@parthibanr5326
@parthibanr5326 4 года назад
I also jiii
@yasarindia
@yasarindia 4 года назад
No words to express my greetings to all
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl 2 года назад
வாழ்கதோலாநீடோடிவாள்க
@sumaperumal7258
@sumaperumal7258 3 года назад
அண்ணா வணக்கம் எனக்குpaya
@vijayarajvisuvasam632
@vijayarajvisuvasam632 4 года назад
செயல்முறை வீடியோ போடுங்கள் அதை எப்படி செய்ய வேண்டும் அதுக்கு தேவையான பொருள்கள் அதுக்கு என்ன என்ன டூல்ஸ் மட்டுமே மெட்டல் பொருளும் தேவை போடுங்கள்
@selvakumars236
@selvakumars236 3 года назад
அருமையான பதிவு ❤️❤️❤️
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 654 тыс.
Make your own Bio gas to save money on LPG
12:05
Просмотров 1,3 млн
Amazing idea to use free gas from garbage
8:03
Просмотров 15 млн