Тёмный
No video :(

வீட்டிலேயே கல்வி! A New Alternative Education System From Home - Unschooling 

News Mirror Tamil
Подписаться 22 тыс.
Просмотров 10 тыс.
50% 1

பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் புதியமுறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. Unschooling என அழைக்கப்படும் இந்த கல்விமுறை குறித்த தகவல்களை இந்த காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
The new method of learning as if you were at home without going to school is now gaining popularity. This video describes the information about this education system called Unschooling.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@suthakar740
@suthakar740 2 года назад
சிறப்பான முயற்சி. யாரும் சிந்திக்காத புதிய முயற்சி. அரசும், பெற்றோரும் இது போன்ற முன்னெடுப்புகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி ஊக்கம் தரவேண்டும்.
@slave4god
@slave4god 2 года назад
ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவையே உன்ன உணவு உடுத்த உடை உறங்க இடம் மீதம் அனைத்தும் பேராசையே இந்த உலகத்தில்.
@user-gm2bl9xo5f
@user-gm2bl9xo5f 2 месяца назад
அருமையான நல்ல முயற்சி. காணொளி பார்கவே மிகவும் அழகாக இருக்கு.
@ItsOurLife143
@ItsOurLife143 2 года назад
அருமை.... பாராட்டுகள் & வாழ்த்துகள் !!! 👌👌👌🎉👏👏👏 உங்களைப் பார்த்து... பல பெற்றோர்கள் இதுபோல முயற்சி செய்ய வேண்டும் !!!! 👍👍👍 பள்ளிப் படிப்பிற்காக... தங்கள் வாழிடம் மற்றும் வாழ்வியலையே மாற்றி... நாகரிக வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் இக்காலத்தில்... உங்கள் முயற்சி... மிகப் பெரிய விழிப்புணர்வு !!!! 💐💐💐💐👏👏👏👏
@NagaRajan-kh9jc
@NagaRajan-kh9jc Год назад
இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கிறது. தொடர்பு எண் & முகவரி தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம்.
@freefire-lp7dp
@freefire-lp7dp 6 месяцев назад
அருமை சகோதரி🎉🎉🎉 உங்களது முயற்சி சிகரம் கூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vincentgideon4629
@vincentgideon4629 2 года назад
Excellent and brave steps. Our method of education is not healthy congratulations
@rgraghavan9545
@rgraghavan9545 2 года назад
When you put these videos, please give full details like the location where it is happening, how to get admission, contact details, etc., so that people can explore this facility if they want. Tks.
@tamilflashtv520
@tamilflashtv520 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@shanmugam7966
@shanmugam7966 10 месяцев назад
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@15100
@15100 2 года назад
அருமை...👍👌
@ravichandrantirupur2702
@ravichandrantirupur2702 Год назад
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rgraghavan9545
@rgraghavan9545 2 года назад
Great. This type of schooling is the need of the hour. Parents have no time to spend with children as both are working. People don't want to keep their parents, keep them in Old Age Homes and expect their children to take care of them. Pl give full details of this unschooling.
@gskalinga1611
@gskalinga1611 2 года назад
Excellent.. a very good beginning to bring about a change in the regular exploitative stupid education system.. gurukulam was the best.. lets go back to ancient roots.. schooling was brought to spread christianity by colonialists get rid of it.. vellayan nam paavaadaigal moolam innamum ingeye thaan irundhu azhiththukondirukkiraan... unar.. vizhithezhungal..
@abhilashnair3979
@abhilashnair3979 2 года назад
Excellent 👍
@niranjanamanu
@niranjanamanu 2 года назад
Semmmma..... Thanks For sharing
@sasikumar4168
@sasikumar4168 2 года назад
Great job madam.
@omkarkutty7887
@omkarkutty7887 Месяц назад
Pls indha school address kudhutha ennoda kuzhanthaikku usefull ah irukkum...😢
@godwinfrancis6404
@godwinfrancis6404 2 года назад
Totto Chan method. Congratulations...
@ItsOurLife143
@ItsOurLife143 2 года назад
Nice infooo !! 👏👏👏
@MymoonaskitchenwithShaariq
@MymoonaskitchenwithShaariq 2 года назад
I want my son to be like this ..my son is 3 years i dont want to send him to school
@thamilmedha4685
@thamilmedha4685 2 года назад
Madam, unschooling phone no
@MymoonaskitchenwithShaariq
@MymoonaskitchenwithShaariq 2 года назад
My son i teach him everything at home as i did not go to school....amdnwent at 8th only
@yasodhaviswanathan6482
@yasodhaviswanathan6482 2 года назад
We r in Erode.
@raghuraman07
@raghuraman07 Год назад
@@yasodhaviswanathan6482 madam.. contact number or email id கொடுக்க முடியுமா... எங்க பசங்களுக்கும் இந்த முறை செயல்படுத்த விரும்புகிறோம்.. from chennai
@umaakshayaumaa9581
@umaakshayaumaa9581 2 месяца назад
Enka iruku mam
@priyamanikandan8793
@priyamanikandan8793 2 года назад
Mam homeschooling group la epdi join pannrathu
@rgraghavan9545
@rgraghavan9545 2 года назад
Please let me know the address of this school to visit them.
@KDM_lhs
@KDM_lhs 4 месяца назад
Which place
@priyamanikandan8793
@priyamanikandan8793 2 года назад
Mam enoda ponnu kum home schooling panndrom
@trendingcomedy4843
@trendingcomedy4843 Год назад
W r u .. how do u do tat
@umaakshayaumaa9581
@umaakshayaumaa9581 2 месяца назад
Enga pantrenka
@venkatesansc7577
@venkatesansc7577 2 года назад
🥶🥶🥴🥶🥶🥶
@CoimbatoreRental
@CoimbatoreRental 2 месяца назад
This system is good. Madam i need help for my son, can i get your contact number. Please help.
Далее
BANU HOME EDUCATION SYSTEM PART -5(UNI-5)
56:41
Просмотров 10 тыс.
3d printed demon core vs real
00:24
Просмотров 6 млн
Friends
00:32
Просмотров 177 тыс.
11th Meet Banu Home education
41:59
Просмотров 12 тыс.