Тёмный

ஒரு நாளைக்கு 30000 சமோசா நம்ம சென்னை முழுவதும் விற்பனை செய்றங்க | CDK 1283 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 1,3 млн
50% 1

Mr. Srinivasan - 9095333944
Chennai Samosa
Karpagam Foods
Coconut Burfi : • எல்லாருக்கும் பிடிக்கு...
Garlic Rice : • ஒரு நாளைக்கு 2500 முதல...
90's Kids Cup Cake : • உங்களுக்கு 7 Cup's Cak...
Then Mittai : • அப்பாவி 90's Kids-களின...
Varamilagai Chicken : • இந்த 4 பொருள் தான் கண்...
Poondu Podi : • பூண்டு பொடி செய்வது எப...
Saidapet Vadacurry : • இது எங்க Area 8 வயசுல ...
Marachekku Ennai : • மாட்டு மரச்செக்கு தேங்...
Thengai Podi : • எல்லாத்துக்கும் வைத்து...
90's Kids Palkova : • 90's Kids PALKOVA Reci...
Ellu Urundai : • எள்ளு உருண்டை பாரம்பரி...
Ennai Kathirikkai : • பிரியாணிக்கு எண்ணெய் க...
Soya Masala : • செட்டிநாடு செய்முறையில...
Chettinad Kozhaurundai : • செட்டிநாடு கோலா உருண்ட...
Vendhaya Kazhi : • உடலுக்கு வலிமையான எதிர...
Paruppu Urundai Kozhambu : • பருப்பு உருண்டை உடையாம...
Karunai Kizhangu Masiyal : • காரைக்குடி கருணைக்கிழங...
Thenkuzhal Murukku : • புகழ்பெற்ற செட்டிநாடு ...
Vengaya Kosamali : • இட்லி தோசைக்கு புதுசா ...
Mullu Murungai Poori : • Madurai Street Food | ...
Mangai Oorukai : • மாங்காய் ஊறுகாய் No VI...
Seeni Paniyaram : • அரிசிமாவு சக்கரை வைத்த...
Saiva Meen Kuzhambu : • மீன் இல்லாம மீன் குழம்...
Pudalangai Kootu : • ஹோட்டல் ஸ்டைல் புடலங்க...
Koodai Poondi : • திருச்சி Famous மணி மி...
Sunda Vathal Kuzhambu : • ஐயர் வீட்டு சுண்ட வத்த...
Poondu Karuveppilai Kuzhambu : • பூண்டு கறிவேப்பிலை குழ...
Curd Rice : • கோவில் தயிர் சாதம் | T...
Madurai Parotta Salna : • மதுரை பரோட்டா சால்னா |...
Kovil Vada : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Mangai Pachadi : • மாங்காய் பச்சடி | How ...
Appam : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Pachapayaru Kuzhambu : • ஒரு குழம்பு அத்தனை டிப...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#Chennaisamosa #foodtour #chennai
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Хобби

Опубликовано:

 

10 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@muthumahesan2337
@muthumahesan2337 Год назад
Owner மிகவு‌ம் நல்லவராக இருக்கிறார். தொழில் மீது அவருக்கு இருக்கிற பக்தியும் நேர்மையும் அவர் பேச்சில் நன்றாகவே தெரிகிறது. கடவுள் அருள் அவருக்கு எப்போதும் உண்டு.
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you sir 🙏💐
@thalapathysrini9845
@thalapathysrini9845 9 месяцев назад
@@rajaramsrinivasan218 hii sir 🙏
@sivarajah5015
@sivarajah5015 5 месяцев назад
இந்த உற்பத்தி முறையினால் உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு பாதிப்பு உண்டு. இந்த உற்பத்தியை சற்று வித்தியாசமாக எண்ணெய் குறைவாகவும், மைதா பாவிக்காமல் கோதுமை மா பாவிப்பது நல்லது. அத்துடன் வெட்டிய அருகு பகுதி பொரித்து வெங்காயத்துடன் கலகலகுவது நல்லதல்ல. அதில் மேலதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ௬டாது. எனவே உற்பத்தியின் தரத்தை இனலனும. உயர்த்த முயற்சிக்கவும். கடின உழைப்பு , இன்னும் தரமான தயாரிப்பாக மாற்றத்தை கொண்டுவரலாம்.
@sudalaiventhan
@sudalaiventhan Год назад
சின்ன வயசு முதல் என் ஃபேவரைட் இந்த ஆனியன் சமோசா. சூப்பர் தீனா சார்.
@Kuppasy
@Kuppasy 28 дней назад
என்னைய பொருத்த வரை வெங்காய சமோசா மட்டும் தான் சமோசா.. மற்றதெல்லாம் சமோசாவே இல்ல..
@rksnatureworld9170
@rksnatureworld9170 Год назад
சட்டை வேர்து இருக்கு,திறமையான மனிதர் சூப்பர்
@ramanps1040
@ramanps1040 8 месяцев назад
ஸ்ரீநிவாஸன் சாரின் தொழில் ச்ரத்தை வியக்க வைக்கிறது . வாழ்த்துகள் சார் மென்மேலும் சிறக்க .
@maradonajoel
@maradonajoel 11 месяцев назад
He talks like he's from B-School. Wow, such intellectual. Kudos for your hard work and determination.
@priyadharshini408
@priyadharshini408 Год назад
Chef தினாஸ் கிச்சன் my favourite channel இந்த channel ல என் அண்ணோட ‍ video பார்க்கும் போது ரெம்ப பெருமையா இருக்கு இது இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியா பார்கிறேன் 🎉🎉🎉🎉
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Год назад
@N.Muralidharan
@N.Muralidharan Год назад
I would highly appreciate Srinivasan sir for the preparation of this yummy mini onion samosa in a healthy and hygienic way! Whenever I go to the supermarkets and see this samosa, I scare about the hygiene, use of maida and use of their oil. This video will help them to explain how hygienically they are preparing! Hats off sir! Especially, I like that they are using gloves and one time usage of the oil... Then, no problem of having this yummy pieces. However, I'm in early 50's... so, I will have to be very careful in taking oil contents often 😀
@bareerabegum5410
@bareerabegum5410 11 месяцев назад
மாஷாஅல்லாஹ் சூப்பர் சார் உழைப்பே உயர்வு...வாழ்க வளமுடன் ..
@ramarajp5096
@ramarajp5096 Год назад
நின்றுகொண்டும் வேலை செய்யலாம் மற்றும் உட்கார்ந்து கொண்டும் வேலை செய்கிறார்கள்.❤❤
@Gopal2709
@Gopal2709 Год назад
Owner looks to so benevolent and hardworking 👍🏻 Good work Dheena!
@user-bj7jn8oc3i
@user-bj7jn8oc3i Год назад
Welldone Srinivasan ! Thanks for sharing your cooking knowledge to the society. This chennai samosa is one of tastiest and quality snack in chennai
@Lakshmimoorthi28
@Lakshmimoorthi28 Год назад
My favourite snacks from childhood. Thanks for the receipe❤ Deena sir
@vignesh.0404
@vignesh.0404 Год назад
The owner is so humble..didn't take anything as granted. Most importantly follows food standardization. Good work from Karpagam foods. Grow more :)
@pgskannan
@pgskannan Год назад
Yes, I too noticed, and he knows the government norms.
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Ok sir follow thankyou
@shanthiganesh5374
@shanthiganesh5374 Год назад
10 kg maida 5 ltr water and salt measurement sollala. Kindly measurements discription boxla podunga deena
@sharadas657
@sharadas657 Год назад
One of the best video. Super Dheena sir for your extensive interest in food industry. Thank you Srinivasan Sir for this wonderful process
@Jayanthi2512
@Jayanthi2512 Год назад
பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் சுத்த மாக உள்ளது. 😍
@kamalaramachandran8130
@kamalaramachandran8130 Год назад
0:51
@Spydeer_man
@Spydeer_man Год назад
9:33
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
​@@Spydeer_man😂😂😂
@Bravo.6
@Bravo.6 Год назад
2:37 - 2:58
@sportstigo-getyourgameon6890
Clean? Look AT them..sweating …
@nagarajdn7385
@nagarajdn7385 Год назад
Lot of tips v learnt. Thanks a lot to your team, husband & wife who were very kind enough to spread the preparation
@jamunarani1362
@jamunarani1362 Год назад
Enaku romba pedicha samosa onion samosa naanum veetula senju paarka intha video helpfull ah irukum. And super receipe thank u so much 😊
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Год назад
heyyyy enakkum than pa....😍
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@thangammani3023
@thangammani3023 Год назад
சுத்தமான மற்றும் சுகாதாரமாகவும் செய்கிறார்கள் சூப்பராக உள்ளது 🌹🌹🌹🌹
@shalimar1792
@shalimar1792 11 месяцев назад
Thank you deena bro for promoting south india❤..and tamil.language..❤
@sivakumar6105
@sivakumar6105 Год назад
உங்க மனசு மாதிரியே சமோசாவும் நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் ❤️ வாழ்த்துக்கள்
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you sir 🙏 💐
@girigirigowda8599
@girigirigowda8599 Год назад
ಈರುಳ್ಳಿ ಸಮೋಸ always mouth watering food. ಸೂಪರ್ ...👌👌👌
@railfan5230
@railfan5230 Год назад
Samosa and hygiene such a rare combination, hats off to the owner, do they ship to Bangalore?
@pollachievents6008
@pollachievents6008 Год назад
நல்ல விசயம், நல்லா இருக்கு உங்களிடம்
@vinayagarok3299
@vinayagarok3299 Год назад
Thank u Deena sir again really sooper Amazing I got new business opportunities
@malathidayalan8718
@malathidayalan8718 Год назад
Combination of good ethics and hygiene....deliciously humble team🎉🎉
@avigneshviju
@avigneshviju 10 месяцев назад
20 yrs ah work panren solranga.... Epdi orey work ipdi seiyaranga nu terila... enaku Ellam oru varushathuku Mela oru velaye tirumba tirumba senja kadupagudhu... epditan ipdi orey velai seiyurangalo ????
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 Год назад
நன்றி தீனா தப்பிக்கும்.சீனிவாசன்சாருக்கும்🙏
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 Год назад
Congrats to entrepreneur, wishes for more success. Exposure is important so appreciate to chef Deena
@favouritevideos1517
@favouritevideos1517 Год назад
Thank You For Deena Brother Sharing This Wonderful Snacks Recipes Video
@ajaysveiw4771
@ajaysveiw4771 Год назад
Dheena sir you are very humble person
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Chef Dinaji ur genuine n superb way to go
@rajees4133
@rajees4133 Год назад
Samosa super&really awesome chef Anna. Tq for sharing👌👌🙏
@nareshnirmal666
@nareshnirmal666 Год назад
Sir thankyou so much for making unique products
@pgskannan
@pgskannan Год назад
He should think expanding his business over TN, India and internationally..
@SamayalMate
@SamayalMate Год назад
We've tried a lot of different recipes, but this one is truly one of the best. It's incredibly crispy and delicious. Thanks to both you and Mr. Srinivasan.
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you sir🙏
@user-wz5it7of6v
@user-wz5it7of6v 6 месяцев назад
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன்
@trehannoamsky435
@trehannoamsky435 Год назад
Owner Sir...... நீங்க நல்லா இருக்கணும்........food product standardize செய்து...... நல்ல பொருள் கொடுத்து இருக்கீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you sir 🙏💐
@eknskaleeswaran4177
@eknskaleeswaran4177 Год назад
Really super hard work. Well defined
@seanraj3806
@seanraj3806 Год назад
As the owner was saying all the ingredients were measured and added, but around 14 mins in the video, when they were adding chili powder, garam masala etc. to the onion...seems they are adding approximately. Can you explain this? ..may be I missed something.
@shanmagesh1309
@shanmagesh1309 Год назад
During rainy season, onion prices goes up, how do you they manage their profit at that time. It might take minimum 3 months for onion prices to come back to normal.
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Год назад
Super n thanks I'll try 👍
@jeethendransurya4296
@jeethendransurya4296 Год назад
சமோசா என்றால் அனைவருக்கும் பிடிக்கும்
@cinematimes9593
@cinematimes9593 Год назад
Valthukal Hard work person 👍
@dysonraja2390
@dysonraja2390 11 месяцев назад
உண்மையிலே நல்ல மனிதன் முதலில் ஒரு மனிதனுக்கு அமைதி தேவை அது அவரிடம் இருக்கிறது
@wednesdayaddams718
@wednesdayaddams718 Год назад
How much that samosa costs four pieces 10 rupees or ? How much i used to buy it when i cross the road so much crispy and tasty 🤤😋
@selvakumar_sk
@selvakumar_sk Год назад
nice video... owner try to keeps secrets about measurements , etc
@GanesanS-pm9rk
@GanesanS-pm9rk 5 месяцев назад
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இந்த மாதிரி வீடியோக்களைத்தான் எதிர்பார்த்தேன் நன்றி நன்றி நன்றி......
@user-kz9no9iz7q
@user-kz9no9iz7q 9 месяцев назад
அருமை அழகு தெளிவு இனிமை சூப்பர்
@navithalonappan9512
@navithalonappan9512 Год назад
I love watching your videos. So impressed to watch how he started his business and has reached this level. I noticed the hands were sweaty while kneading the dough. The owner himself was sweating. Wish there was some more fans or AC’s which could benefit the staff.
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Fan or ac pota rough ayidum dough fasta kanjurum..
@tamils4436
@tamils4436 Год назад
@@invisibledon4060 atleast he should wear gloves
@anonymous31751
@anonymous31751 7 месяцев назад
@@tamils4436 have you ever worked in kitchen ? especially with dough ? don't pass ignorant comments thinking gloves means hygiene
@kasthuripradha9340
@kasthuripradha9340 Год назад
Please Mention the ingredients in description sir
@poornajayanthi
@poornajayanthi 11 месяцев назад
Deena Sir, you are doing a wonderful job by bringing out all the chefs to the limelight who are specialists in particular dishes through your big youtube banner. Thank you so much.
@onlythebestotb5603
@onlythebestotb5603 Год назад
hi to the owner, great work. do you deep freeze pack and export to abroad? i am from singapore
@farithabanu8147
@farithabanu8147 Год назад
Awesome chef dheena.. For showing us hygienic, tasty, crispy samosas.... Big salute to owner 🎉
@ranjith9152
@ranjith9152 Год назад
எங்க கம்பனி vending machineல் Chennai samosa பாக்கெட் இருந்தால் உடனே எடுத்து சாப்பிடுவோம், சுவையும் நன்றாக இருக்கும். முன்னாடி பள்ளிக்கூட கேன்டீன்ல் சாப்பிட்ட அதே சுவையில் இருக்கு..வாழ்த்துக்கள் திரு.சீனிவாசன், உங்கள் தொழில் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you sir 🙏💐
@sowmiyasowmi8539
@sowmiyasowmi8539 9 месяцев назад
இதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி நான் எனது பாட்டிக்கு ஒரு சமோசா கடை வைத்துக் கொடுப்பதாக இருந்தேன் அதற்காக வீடியோ பார்த்தேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது
@krishanand80
@krishanand80 5 месяцев назад
Very impressive.. Fantastic-- Impressed on this healthy way of making samosa... Mouth watering...
@malapatijoseph9490
@malapatijoseph9490 Год назад
Samosas made hygiene.good Deena sir.
@cinematimes9593
@cinematimes9593 Год назад
Thank you for your sharing videos amazing super sir 👌👌
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 3 месяца назад
i have taken Chennai samosa in local coffee shops...today i came to know the person behind this and his idea is good...keep growing
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 2 месяца назад
மிகவும் அருமை Minimum எத்தனை pieces door delivery செய்வீர்கள் ? Minimum 100 nos இருந்தால் மட்டுமே door delivery செய்வீர்களா? 100 pieces என்ன விலை?
@murugant8969
@murugant8969 Год назад
Very tasty recipe thank you sir
@IndianMomInThailand
@IndianMomInThailand Год назад
wow...super hygienic samosa❤😊Its in tamilnadu...very happy....
@Heisenberg_Aka_itsme
@Heisenberg_Aka_itsme Год назад
I had the same question but remembered I have been eating a lot of these during my childhood 😅
@syedwaheedazeez8564
@syedwaheedazeez8564 7 месяцев назад
Good speak deena sir. Awesome kindness always stay blessed with ur business. Mini samosa price
@manimaran3623
@manimaran3623 Год назад
சீனிவாசன் ஐயா அவர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you Anna🙏💐
@dangerousdpak
@dangerousdpak 11 месяцев назад
Everything is hygienic except for the cutting knife. It is iron knife with paint. The paint gradually came off. SS knife is a safer option.
@bharathiruthirakumar5277
@bharathiruthirakumar5277 Год назад
Deena anna itha parthal pudhu business start pannalam endru idea varum tq anna
@hashvana
@hashvana Год назад
Kitchen , sema clean
@Santharagavan
@Santharagavan Год назад
Sir vella /sweet seedai recipes podunga sir.
@shashikiranc1790
@shashikiranc1790 7 месяцев назад
Good recipe thanks sir
@shatyanathanmani8983
@shatyanathanmani8983 9 месяцев назад
பண்போடு தகவல் சொன்ன சகோதரருக்கும் தகவலை வாங்கிய சகோதரருக்கும் மிகவும் நன்றி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Miga miga arumai Mr srinivasan
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 5 месяцев назад
super , samosa enakku remba pitikum
@m.harish9c606
@m.harish9c606 Год назад
Thank you chef🎉
@giridherkumaran6828
@giridherkumaran6828 Год назад
Super. Best wishes Mr Srinivasan.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 4 месяца назад
The person has grown from a very humble background so he makes samosa even today. Congratulations
@ajaypradhap5620
@ajaypradhap5620 Год назад
kezhangu mavu use panna oil thevai illa sir ottama supera varum..
@sindhusenthil31
@sindhusenthil31 Год назад
Wow yummy tasty food Anna my two sons favourite food somasa.💐🌹🙂👍❤️🤩😍😘🔥😋😊😊👏👋🎉🥰😀
@reshmashoukath3105
@reshmashoukath3105 8 месяцев назад
Thanks for the information Sir👍🏻👍🏻👍🏻
@RajaKumar-um7uk
@RajaKumar-um7uk Год назад
Viyaparam seiya vanguvorukku oru samosa enna vilaikku koduppeergal endrum intha vidiovil solli irunthal , melum payanullathaga irunthirukkum .
@abhijaysamayal7014
@abhijaysamayal7014 Год назад
ரொம்ப நல்லா இருக்கு அன்னா
@shobhanap8861
@shobhanap8861 Год назад
Thanks a lot Deena sir
@HemaLatha-gc1ur
@HemaLatha-gc1ur Год назад
Great motivator
@deepa8338
@deepa8338 Год назад
Always my favorite 😍 ❤️
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 Год назад
சமோசா செய்முறை அருமையான பதிவு சூப்பர் 👍👍👍
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
🙏
@kaleelnoor7868
@kaleelnoor7868 Год назад
Hi dheena sir 🙏 samosa making and process 👌👌I like samosa😋😋😋
@sethumadhavi
@sethumadhavi 3 месяца назад
The crunching sound of the samosa is very enticing.
@btsarmyforever3816
@btsarmyforever3816 7 месяцев назад
At around 8:00 time stamp I can see glistening sweat on their arms. This can get into the dough. As the video progresses the person simply wipes sweat on forehead on his arms. This is the cause of the sweat. I wouldn't consider this food safety. Please provide them with forehead bands which absorb the sweat and have the person who kneads the dough to wash his arms frequently to prevent sweat accumulation. This is no doubt much more clean than other places but still the concern of the sweat is there.
@anuradhas1723
@anuradhas1723 Год назад
Arumai
@nirupamasundar7781
@nirupamasundar7781 Год назад
How do you manage when the onion prices go very high
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 7 месяцев назад
Congratulations to Mr Srinivasan & Karpagam Foods Team Wish you all success
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Thanks for sharing deena amazing
@saravananv5503
@saravananv5503 Год назад
Coincidence 😊 Chennai railway station kutty samoza seithu business pannalamnu recent ah plan potten 😊😊 Thideernu intha video Then first comment😊
@lifotechnologies814
@lifotechnologies814 11 месяцев назад
namba enna yosichalum innoruthan atha panittu iruppan😂
@smartracer09
@smartracer09 Год назад
Excellent work ethics by the owner❤
@gj13366
@gj13366 Год назад
Great work sir. When you talk about hygiene I think you should first start wearing gloves too. Best of luck
@thamilharam3088
@thamilharam3088 Год назад
I have tasted this samosa. They really taste good 👍
@rameshkannan2500
@rameshkannan2500 Год назад
Where u buyed ??
@rajaramsrinivasan218
@rajaramsrinivasan218 Год назад
Thank you sir 🙏💐
@samy35835
@samy35835 Год назад
Nicely prepared , but when they packing the samosa , not using gloves .
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Bizda +50☀️ Subscribe❤️
0:14
Просмотров 4,7 млн
Forming of goal foam || A2Z SKLLS
1:00
Просмотров 41 млн