Тёмный

வீட்டிலேயே 1 மணி நேரத்தில் 2 லிட்டர் எண்ணெய் எடுக்கும் இயந்திரம் | oil extraction machine in Tamil 

Uzhavar Koottam - உழவர் கூட்டம்
Просмотров 7 тыс.
50% 1

எண்ணெய் எடுக்கும் இயந்திர தேவைக்கு :
சேலம் ஆசாத் ட்ரேடர்ஸ்
9443218110,9150518110
oil extraction machine,oil extractor machine,best oil extraction machine for home,oil extraction machine for home,coconut oil extraction,cashew oil extraction,oil expeller,oil extractor,cashew oil extraction machine,peanut oil,oil extraction machine for small business,mini oil mill,cashew nut shell oil extraction process,oil extraction machine manufacturer in tamil nadu,domestic oil extractor,tamil,cold press oil extractor,oil extraction

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@thirumurugamuruga9346
@thirumurugamuruga9346 2 года назад
இவர் கூரும் அனைத்தும் பெய் நான் இந்த மெசினை வாங்கி இரண்டு கிலோ கடளைகொட்டை கூட ஆட்டமுடியவில்லை போன் செய்தாள் எடுப்பதில்லை தயவுசெய்து குறைந்த து ஐந்து கிலோ ஆட்டசொல்லி சோதித்து பார்த்துவிட்டு பிறகு வாங்குங்கள்
@shanmugaraja6209
@shanmugaraja6209 2 года назад
இந்த கமெண்ட்ஸ் பதிவு செய்தவர் எங்கப் போட்டியாளர் கம்பெனியில் இருந்து செய்யப்பட்ட அவதூறான பிரச்சாரம். தைரியமான நேர்மையான நபராக இருந்தால் அவர் எந்த நேரத்திலும் எங்கள் அலுவலகத்திற்கு அவர் வாங்கிய மெஷினை கொண்டு வரலாம். அவர் முன்னால் ஓபன் லைவ்ல மெஷினை ஓட்டிக் காட்டுகிறோம்
@vigneshwaran7623
@vigneshwaran7623 2 года назад
GOOD JOB 👍👌BEST OF LUCK
@nithiyanarayanan1236
@nithiyanarayanan1236 2 года назад
Can we use to extract Rice bran oil in this machine?
@AyubKhan-mg9nh
@AyubKhan-mg9nh 2 года назад
Heat temperature paththi solluga bro
@immanueljothikumar5718
@immanueljothikumar5718 2 года назад
மர செக்கு தான் மக்கள்விரும்புகிறார்கள்..உண்டாஎன்பதைதெரிவிக்கவும் நன்றி.
@directorvetri.s851
@directorvetri.s851 2 года назад
EMI option ?
@pavimunraj8754
@pavimunraj8754 Год назад
நெல் அரைக்கும் இயந்திரம் கிடைக்குமா
@manikandank9232
@manikandank9232 Год назад
எண்ணை எவ்வளவு ஈடுகானும்
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 года назад
விளையும் பொருள் கள் தரமான தாக கிடைக்க வேண்டுமே புண்ணாக்கு என்ன செய்ய சொல்லுங்க
@shanmugaraja6209
@shanmugaraja6209 Год назад
மாட்டுக்கு விற்கலாம் கடலை உருண்டை கடலை பர்பி செய்யலாம்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Год назад
எங்களிடமிருந்து காசை எவ்வளவு எடுப்பீர்கள் ?
@shanmugaraja6209
@shanmugaraja6209 Год назад
மெஷினுக்கு தகுந்த விலையை வாங்குவோம்
@chandransekar2884
@chandransekar2884 2 года назад
உங்கள் மிசின்வாஙகிவர்கள் சந்திக்கும் வாய்ப்பு உண்டா
@shanmugaraja6209
@shanmugaraja6209 Год назад
தாராளமாக போன் செய்துவிட்டு வாருங்கள்
@shanmugaraja6209
@shanmugaraja6209 Год назад
தாராளமாக போன் செய்துவிட்டு வாருங்கள்
@powerfullindia5429
@powerfullindia5429 2 года назад
Dei muam writte in eglish thamp nail
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн