Тёмный

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய காணொளி | Ananthi Ragupathy | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 867 тыс.
50% 1

கல்யாணத்திற்குப் பிறகு பெண்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கட்டுக்கதையை இந்தக் காணொளி உடைக்கும்.
ஆனந்தி ரகுபதி அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு பணிக்குச் செல்ல வேண்டாம் என்று வீட்டில் இருப்பவர்கள் சொன்னாலும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆனந்தியிடம் இருந்தது. ஆதலால் சிறியதாக “ஹேப்பி மதர்ஹூட்” என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் இன்று அதனை ஒரு பெரிய தொழிலாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஆனந்தி.
Ananthi's RU-vid channel - / ananthiragupathy
Contact details:
Happy Motherhood
Contact: 7373878666
www.happymotherhood.co.in/
/ ananthiragupathy
/ happymotherhood
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
This video will break the myth that women can do nothing after marriage.
Ananthi Ragupathy hails from Chennai. Ananthi had the intention of achieving something, even though the people at her home told her not to go to work after marriage. So Ananthi started a small company called "Happy Motherhood" and today she is successfully running it into a big business.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil​
► Tweet with us: / joshtalkslive​
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com​
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#ananthiragupathy #JoshTalksTamil #TamilMotivation

Опубликовано:

 

23 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 675   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@geetha5728
@geetha5728 Год назад
Mam English avvalavu varathu yenakku job ku poganumnu asapadurean yenakku yethavathu job kedaikuma mam
@supa.murukansupa.murukan2637
Waste
@MuthuMari-wk7fp
@MuthuMari-wk7fp Год назад
நீங்க பேசுவது எனக்கு பிடிச்சிருந்தது எனக்கு ஒரு வேலை இருந்தா குடுங்களேன் நானும் சாதிக்கணும்னு நினைக்கிறேன்💪👍
@Conceptsinneed100
@Conceptsinneed100 2 года назад
எங்க அப்பாவுக்கு நாங்க 3 பொண்ணுங்க. ஆட்டோ டிரைவர். ஆனாலும், வீடு வாசல் அப்படின்னு கட்டாம எங்கள படிக்க வச்சாங்க. எங்க அப்பா எங்களுக்கு கொடுத்த பெரிய சொத்து எங்களோட படிப்பு தான்.
@vvaishnavi4721
@vvaishnavi4721 Год назад
Hlo sis
@Conceptsinneed100
@Conceptsinneed100 Год назад
@@vvaishnavi4721 Hi
@harininishanika4967
@harininishanika4967 Год назад
engalakum apadtha sister
@Theeksheth
@Theeksheth Год назад
Great sis unmai epayum padipu Kai vidathu...athu than periya asset
@latharaj2398
@latharaj2398 2 года назад
எண்ணம் போல் வாழ்க்கை .எண்ணம் தான் வாழ்க்கை.சூப்பர் சிஸ்டர்.❤️
@kalaivanikalaivanikalaivan7248
@kalaivanikalaivanikalaivan7248 3 года назад
Nanum oru nal intha jose talks la pesuven
@shivautube249
@shivautube249 3 года назад
Congratulations
@shivameenakshini964
@shivameenakshini964 3 года назад
வாழ்த்துகள்🤝👍🙂...
@SpiceJar1412
@SpiceJar1412 3 года назад
👏👏
@thangarasus1604
@thangarasus1604 3 года назад
Nambalala mudiyuma boss...
@savvysshares
@savvysshares 3 года назад
kandippa! indha nambikkai ungalai angu kondu serkkum
@manikandanvivekam346
@manikandanvivekam346 3 года назад
அருமை sister .... Jaikaanum nu முடிவு பண்ணிட்டா காரணம் kandupidikkakodathu..அருமையான பேச்சு..மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jeeviclubtamil5906
@jeeviclubtamil5906 2 года назад
அருமை சகோதரி..... நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@manilic3531
@manilic3531 2 года назад
உங்கள் குரல் மற்றும் பேச்சு திறமை தான்🙏💕 தங்கள் முதலீடு
@sivananthadhas2627
@sivananthadhas2627 2 года назад
After hearing your motivational speech really I am happy than yesterday. Really I got some power for PEACE LIFE
@vijayalakshmilakshmi5163
@vijayalakshmilakshmi5163 2 года назад
நானும் உங்களை மாதிரி நினைப்பேன் மேடம். உங்க பேச்சு சூப்பர்.I like it 🙏🙏🙏
@tamilarasar
@tamilarasar 3 года назад
Very nice ,inspiring mam.A possible way to create a new citizen from childhood.
@SKT-creations
@SKT-creations 3 года назад
You are such a beautiful soul mam..very Inspiring video....God bless ur endeavours...
@kaladhiya7077
@kaladhiya7077 2 года назад
அம்மு அருமை சூப்பர் ட தங்கம் வெற்றி பெருவோம் என்றால் வெற்றி நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் வலர வாழ்த்துகள் 👍👍👍👏👏👏👏👏👏👏👏👏💕💕💕🎵🎵🎵
@onlytricks6078
@onlytricks6078 3 года назад
Super mam u always my inspiration.... Unga speech la fire here also I inspired love u mam tq
@v.s.girisai1911
@v.s.girisai1911 3 года назад
Vazgha vazgha valamudan madam very super movitional speech thanking you so much, l am trying thanks😊😊😊
@rajinathan9948
@rajinathan9948 2 года назад
Excellent, sis... Happy for you... vazhga valamudan
@manobuddy759
@manobuddy759 2 года назад
Wow super sis..... Kandipa na intha thoughts tha namala ignite pannum nu neriya padichurka but atha seyal paduthi win panuna oru person ah athuvum oru lady ah panunathu hats offf..... Kandipa nanum execute pandra.... Thanq for ur speech at v right time..... 💖Love from Ooty 😘
@venkidupathyk8997
@venkidupathyk8997 3 года назад
அருமையான பகிர்வு,... wish you all success. வா... ழ்..க.......நலமுடன்.🙏
@umasanmugampoosariyur5374
@umasanmugampoosariyur5374 Год назад
வாழ்த்துக்கள் மேடம்.....உண்மையா இந்த வீடியோ நிறைய பெண்களின் வாழ்க்கையை மாற்றும்னு நான் நம்புகிறேன்....நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....... வாழ்க வளமுடன்..... ....
@SuperRayhan10
@SuperRayhan10 3 года назад
Excellent motivational speech... I feel you are reflection of me sister👍
@kartthickPrabhu
@kartthickPrabhu Год назад
வாழ்த்துக்கள் சகோதரி 👏👏 வாழ்க வளமுடன்🙏🙏 உற்சாகமான பேச்சு 💪💪வளர்க உங்கள் நற்பணி🙂🙂
@trueindian4894
@trueindian4894 Год назад
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது. மிண்டும் கேட்க தோண்றுகிறது
@magilnangaiponnampalam5251
@magilnangaiponnampalam5251 3 года назад
Such an energetic and enthusiastic speech. Very good. Thanks. Wish you a good luck to your ladder of success. Stay blessed.
@user-co5ci8zh7x
@user-co5ci8zh7x 3 года назад
Super Madam....Unga tips en channel kum romba useful ah irukkum...கதை விதைப்போம்..... Yes that fire...
@boopathimsw3014
@boopathimsw3014 2 года назад
வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரி .....
@premab1612
@premab1612 3 года назад
Congrats mam. U are a great inspiration to others.
@vijayajohn1650
@vijayajohn1650 2 года назад
Good support u had with ur husband praise to God Bless You abundantly year n year
@Arabunisha.
@Arabunisha. 3 года назад
Jos talks will soon I will there. After reach my milestone ❤️❤️❤️❤️
@kaaviyaasri7351
@kaaviyaasri7351 3 года назад
final advice for women was super message your good achiever
@tamilgardenofficial
@tamilgardenofficial 2 года назад
உங்கள் முயற்சிக்கு வெற்றி நானும் உங்களைப் போல் தான்
@kavithak2875
@kavithak2875 3 года назад
You are our role model mam.. Love your speech always mam
@alamelulakshmanan2313
@alamelulakshmanan2313 3 года назад
Such a beautiful speech then you are wearing good dress
@c.muruganantham
@c.muruganantham 2 года назад
வணக்கம் மேடம் உங்கள் தன் நம்பிக்கை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தான் என்ன வேலை செய்தாலும் முழுமை கத்து செயிது வரமுடியும் என்று ஆழ்மனதில் நம்பிக்கை வைத்தால் நாம் செய்துவிடுவோம் நான் எப்போதும் அப்படிதான் ஒரு வேளை இறங்கி அந்த வேலை சுத்தமாக தெளிவாகவும் செய்து முடித்தான் எனக்கு திருத்திய இருக்கும் சிங்கப்பூரிலும் செரி இந்தியாவில் செரி குவைத்திலும் செரி எந்தப் வேலை செய்தாலும் கவனமா செய்து வந்தால் வெற்றி தான் மிகவும் மகிழ்ச்சி மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🌹🌹🇮🇳🇰🇼🌹🌹🌹🙏 உழைப்பே உயர்வு தரும் 🌹 உழைப்பாளர் தினம் நாள் வாழ்த்துக்கள் வாழ்க மேடம் 🌹🙏
@rajangammalaichamy8081
@rajangammalaichamy8081 2 года назад
அருமையான பதிவு சிறப்பு நல்லதே நடக்கும்
@rajkumars4342
@rajkumars4342 3 года назад
Super mam yenoda eye kalingiruchu your motivation for my life tq mam wonderful speech
@goodluckindhu
@goodluckindhu 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி
@gayathirirajendran9900
@gayathirirajendran9900 3 года назад
All blessings with you mam 🙌👏👌👌
@arunasekaran9380
@arunasekaran9380 3 года назад
மனமார்ந்த பாராட்டுக்கள் really .I m 55 yes.i did some .you told that mind ...repeatedly saying....positive...these are absolute. Try and do many things .you CAN I bless you.
@divineaffinities991
@divineaffinities991 2 года назад
Great motivation sister 🤗🤗Hats off to ur supportive husband 🙏🙏God bless you and your family abundantly 🙏🙏Stay safe and blessed all 🌄🌈🙏🙏
@mmgamer8498
@mmgamer8498 2 года назад
Super Madam, Your speech and your hardwork with confidence and family support will make you to achieve an infinity business success in your life time and examples for this UNIVERSE.
@rathakrishnanpazhani2213
@rathakrishnanpazhani2213 2 года назад
Q
@gunajeyanthim8023
@gunajeyanthim8023 3 года назад
Superb akka. U have great thought and positive speech. We must follow the positivity in our life too.
@joohnsessvallimurray
@joohnsessvallimurray 2 года назад
Super mam keep it up, I will recommend you for my friends and family,I may also use your service ,what an energy you got mam...real inspiration ,👍👍👍👍😘😘
@umaprasad6457
@umaprasad6457 2 года назад
Super super super mam your speech very bold thank you for sharing god bless you keep it up
@cheryljane1558
@cheryljane1558 Год назад
Wow ma great speech only positive vibes and thoughts can make us to grow well and the fire should be there in us Inspiring words 💞💞
@vidhyakumar372
@vidhyakumar372 3 года назад
Superb mam, Very encouraging speech
@maheshprathna9883
@maheshprathna9883 2 года назад
Madam so cute your speak unmaiyave romba happy a irukku
@msjeeva77
@msjeeva77 3 года назад
Nice inspiring speech, wishing you to achieve high and high.. you are the real time example of என்ன நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறார்
@AnanthiRagupathy
@AnanthiRagupathy 3 года назад
Thank you 👍👍
@publicmediavoicetamil
@publicmediavoicetamil 3 года назад
அருமை.
@priyakirlosh8753
@priyakirlosh8753 2 года назад
Mam nanum ethachum achive pannanumnu ninajukitu utubela theriyum irke ipa unga speech rompa motivation irku mam Thank u mam🙏🏼
@deepavinoth6458
@deepavinoth6458 2 года назад
It's truest speech very good experience iam so happy
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 2 года назад
சூப்பர் சகோதரி நன்றி நன்றி 💯💯💯👏👏👏👏👏👏🙏
@amsavenib8960
@amsavenib8960 2 года назад
ரொம்ப நல்ல பேச்சு நன்றி
@KalaiSelvi-dz4jy
@KalaiSelvi-dz4jy 3 года назад
Thankyou mam. You nailed.your inspiring speech sema.stayblessed.
@r.premalatha293
@r.premalatha293 3 года назад
👌Mam .Inspiring speech 🙏
@sristarspecial1819
@sristarspecial1819 2 года назад
Super ah pechiringa ... Yenaku nenga pecharathu yenaku rompa pidichu irukku ... Super akka 🥰
@sumathichandran7073
@sumathichandran7073 Год назад
Beautiful talk for all women’s and men. 🙏🏿
@madhuranayak574
@madhuranayak574 2 года назад
This happend in myife....my baby was precious after 13 years...I was interested in your topic while I was pregnant 2014..but I didn't get anyone..myself applied your formula ..my baby was very healthy and talent..now ..I accept your words
@sugas9690
@sugas9690 Год назад
May I know what did you do... Am pregnant now...
@saranyasrinivasan5869
@saranyasrinivasan5869 2 года назад
Wow ..very positive video mam.. Hearty wishes for your 10 new business...
@bharathprasanth237
@bharathprasanth237 3 года назад
The best talks 👌🏻👌🏻👌🏻 thanx madam u r doing such an amazing thing ❤❤❤ if teachers are next to parnts I would say u r between parnts are teachers ❤❤❤ u bring good humans to earth ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@agithafernando4601
@agithafernando4601 2 года назад
Arumaiyana speech sis. Very motivated.
@vilathaisamayal
@vilathaisamayal Год назад
Congratulations daughter, good thought with hardwork makes success,God bless you,Vazhka valamudan
@dr.k.shobana4953
@dr.k.shobana4953 2 года назад
Great Mam.vazthukal & Vazhga Valamudan mam
@m.s4367
@m.s4367 2 года назад
Tq For giving motivational speech mam
@s.sambasivansambu1758
@s.sambasivansambu1758 3 года назад
Nice.. God bless your service
@Aruvisangeethasathiyaraj
@Aruvisangeethasathiyaraj 2 года назад
Super mam mng oru energy dring kudicha maduri eruku mam unga speech tq so much
@QuickMaths993
@QuickMaths993 2 года назад
Very good and good motivational speech mam thanks a lot
@lalitharajesh432
@lalitharajesh432 2 года назад
Smile is successful in my life, keep it up in my life, taught in set of mind super massage
@chandrapalani7914
@chandrapalani7914 2 года назад
Good speech mam... Positive thoughts
@anandivivek1
@anandivivek1 3 года назад
Wonderful Madam!
@A.B.CLife360
@A.B.CLife360 2 года назад
Thank you mam...really inspiring ❤️
@abdulrahims3832
@abdulrahims3832 2 года назад
You are Brave Woman God Blessings You
@vmkings5709
@vmkings5709 3 года назад
வாவ் சிறப்பான பதிவு 👌👌👌👌
@kumarkumarkumrkumar7059
@kumarkumarkumrkumar7059 3 года назад
Superb mam,,,,great job mam,,,good job mam...
@jothimanick2481
@jothimanick2481 2 года назад
I luv ananthiragupathy mam.. Pregnancy fulla avanga videos than ketrukean
@abijith22078
@abijith22078 3 года назад
Semma speech.u r great
@kaisenkarthik
@kaisenkarthik 2 года назад
Congratulations Madam !!!
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm 2 года назад
Every woman should follow you are a roll model to every one
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 3 года назад
Different thoughts ....and it's creating by u or someone advised u? ...congratulations for ur success...
@sagosai5960
@sagosai5960 2 года назад
Vazhga vazhamudan sister. Super
@aadnan111222
@aadnan111222 3 года назад
கொங்கு தமிழ் அக்கா 💮🏵🌹
@successjourney7430
@successjourney7430 2 года назад
Great Superb Mam.Proud of you 👍🏻👍🏻
@shantikals3202
@shantikals3202 2 года назад
Super speech appreciate to you 👏
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or 2 года назад
Time nallarntha god thunai iruntha oru vali ena...door close agave agathu...👍
@mannajamee1573
@mannajamee1573 2 года назад
Super mam.super inspiring speech.
@kanimozhi6959
@kanimozhi6959 Год назад
I feel the positivity akka.. Thank you so much 🥰
@PsudhaPsudha-ph2dm
@PsudhaPsudha-ph2dm 3 года назад
Nanum oru Nal indha Jose talks la pesuven
@sasaikannankannadasan
@sasaikannankannadasan 3 года назад
🙂👍
@anijosh2011
@anijosh2011 3 года назад
Congrats ma..
@pradeepasivanesan
@pradeepasivanesan 3 года назад
All the best
@prabhavathyc2232
@prabhavathyc2232 3 года назад
நம்பிக்கை தான் வாழ்க்கை
@sudhachelladurai
@sudhachelladurai 3 года назад
Naanum tha🤩🥰
@sanjanaruthishna4843
@sanjanaruthishna4843 2 года назад
Wow super Ananthi.you are the same as you are in ug and pg with that fire ,quest ,guts.......proud of you.
@Universe-fl1xe
@Universe-fl1xe 3 года назад
Thank you so much 🙏🙏🙏
@instataste2106
@instataste2106 2 года назад
Super ma vazgha valamudan valargha pallandu 🙌🙌💐💐
@danielrajan498
@danielrajan498 2 года назад
Very Good mam, try try try again to get sucessfull.....birth is not in our, hand, but after our marraige , our family growth in buisiness or any other is in our hands.....congradulation mam....starting work is hard, but finishing work is toget sucessfull man or women...
@Universe-jo5sv
@Universe-jo5sv 3 года назад
Hats off Mam👍
@lakshmishankarraman5729
@lakshmishankarraman5729 3 года назад
Ananthi mam really great
@priyashyam9703
@priyashyam9703 3 года назад
Arumaya Irukku sister. Keep it up. Appreciated your wonderful work. God blessed you.
@sivagamiselvamuthu7839
@sivagamiselvamuthu7839 3 года назад
T
@asrvenkatachalam9610
@asrvenkatachalam9610 3 года назад
Super mam congratulations wow successfully 👍👍👍👍👍🎉🎉🎉
@navammalk8405
@navammalk8405 2 года назад
Sema sema , super thought thank you so much akka
@sanjumomskitchen6145
@sanjumomskitchen6145 2 года назад
Super motivational speech mam, golden words for the women who want to achieve in their life... ❤❤❤"Thoughts" is "the secret" of success ... Thanks a lot for your open talk mam....
@sowmyanarayansowmyanarayan
@sowmyanarayansowmyanarayan Год назад
aahan
@yuvashree9138
@yuvashree9138 2 года назад
Very powerful women ❤️ u r the great
@vaishgpn9771
@vaishgpn9771 3 года назад
Mam it's true thought lead to us in my life also I belive that
@gokul8081
@gokul8081 3 года назад
real secret of success live like your already success best video from josh talk
@lakshmir4579
@lakshmir4579 2 года назад
Really u.r so grt V.good motivations
Далее
Старый Дим Димыч вернулся😱
00:16
This is why I ask you to walk away
8:55
Просмотров 2,2 тыс.
DEPRESSION  | Dr.Shuba Charles | Relax Please - Tamil
15:32