Тёмный

வீட்டில் எந்த மரம் வளர்த்தால் மரணம் நிகழும் 

pix channel
Подписаться 71 тыс.
Просмотров 614 тыс.
50% 1

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 355   
@swarnalathahits53
@swarnalathahits53 2 года назад
அனைத்து மரங்களை வீட்டில் வளர்க்கலாம். மரணம் இல்லாத மனிதனில்லை. தயவு கூர்ந்து வீட்டில் ஒரு மரமாவது வளருங்கள் நன்றி
@nesan4007
@nesan4007 3 года назад
எந்த மரம் வைத்தாலும் மரணம் வரும். மரணம் இல்லாத வீடில்லை
@selvarajahaiyadurai4400
@selvarajahaiyadurai4400 3 года назад
சரியாகச்சொன்னீர்
@murugesanp7145
@murugesanp7145 2 года назад
உண்மை நன்பா
@mohammedsabeek
@mohammedsabeek Год назад
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@ester.ester.t8496
@ester.ester.t8496 3 года назад
🙏👍❤️ இறைவனால் படைக்கப்பட்டது மரங்கள் இடத்துக்கு தகுந்தபடி வைக்க வேண்டும் அவ்வளவு தான் நன்றி கொங்கு நாடு ❤️👍🙏
@KarthiKarthi-bv4uj
@KarthiKarthi-bv4uj 3 года назад
எல்லா மரமும் வைக்கலாம் மனசுதான் காரணம் இது போன்ற வீடியோவை தவிர்க்க வேண்டும் மரம் இருந்தால் மழை நிச்சயம் மரம் இல்லை என்றால் மரணம் நிச்சயம் ,🌴🌳🌲🍀🌱🌿
@NKFATTROCITIES4336
@NKFATTROCITIES4336 Год назад
அசோகா மரம், வீட்டில் வளர்க்கலாம். ஓரு சில ஆட்களால் மருத்துவ குணம் உள்ள மரங்கள் வீட்டில் வளர்க்க எதிர்ப்பு உள்ளதாக இருக்கிறது. அரசாங்கம் அசோகா மரங்களை வீட்டிலும் வளர்க்க அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
@rajusugumar858
@rajusugumar858 3 года назад
நீஙகள் எதன் அடிப்படயில் சில மரங்கள் வளர்க்கலாம் வளர்க்கூடாது என்று கூறுகிறீர்கள்.உங்கள் தகுதி என்ன.ஆதாரங்களுடன் பதிவிட்டால் நலம்.
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 3 года назад
மரம் இல்லையேல் மழை இல்லை.இது இயற்கையின் நியதி.இறைவனினன் படைப்பில் அனைத்து மரங்களும் அவசியமே.
@arunthen1497
@arunthen1497 3 года назад
ஒங்க வீட்டில் மரங்கள் இல்லையா
@yuvarajyuavaraj9231
@yuvarajyuavaraj9231 3 года назад
@NKFATTROCITIES4336
@NKFATTROCITIES4336 Год назад
@@arunthen1497 அசோகா மரமும் வீட்டில் வளர்க்கலாம். நான் என் சொந்த ஊரான புட்லூர் இடத்தில் வீட்டை சுற்றி 15 நெட்டிலிங்க மரம் வைத்து இருக்கிறேன் இது மருத்துவ குணம் அடங்கிய மரம்.
@d.veeravel9849
@d.veeravel9849 3 года назад
முருங்கை மரம் அனைவர் வீட்டிலும் உள்ள ஒன்று
@shivasundari2183
@shivasundari2183 2 года назад
👍👍
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 года назад
இது வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தை. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்
@panai3605
@panai3605 3 года назад
மூடத்தனத்தின் வெளிப்பாடு மரம் வளர்ப்புக்கும் மரணத்திற்கும் தொடர்பு என்ன?
@sivadevans9668
@sivadevans9668 3 года назад
நீர் வளத்தக்கூடாதுனு சொன்ன அனைத்து மரமும் நான் வளக்கிரேன் வில்வம்,இலுப்பை,புளி,மருதுஉட்பட நான் நலமாகத்தான் இருக்கிறேன்
@nela4193
@nela4193 3 года назад
Arasa maram vaikalama? Oru Thoddile vachurken 😨
@sivadevans9668
@sivadevans9668 3 года назад
@@nela4193 அரசமரம் மிகப்பெரிய கிளைகளை கொண்ட நாட்டு மரம் அதை தொட்டியில் வைத்து வளர்க்க முடியாது
@nela4193
@nela4193 3 года назад
@@sivadevans9668 thappa ninaikathinge... 3varusama oru cinne Thoddile tan vachurken... Bonsai tree pole
@nela4193
@nela4193 3 года назад
😨😨😨
@sivadevans9668
@sivadevans9668 3 года назад
@@nela4193 மூணு வருடம் ஆகியும் வேர் அதிகமாகலயா
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 3 года назад
நான் தஞ்சாவூரில் இருக்கிறேன். எனது முதலாளியின் வீட்டில் வில்வமரம் பெரிதாக உள்ளது. நான் கூட என்னடா சிவாலயத்தின் ஸ்தல விருஷத்தை இவர் அதிசயமாக வைத்துள்ளாரே என்று நினைப்பது உண்டு. ஆனால அவர் கடந்த இருபது ஆண்டுகளாக தான் செய்யும் தொழிலில் எந்தவித தடங்கலும் (இந்த கோவிட் காலத்திலும்) ஏற்படாமல் சீரும் சிறப்புமாக வாழ்கிறார். நல்ல மனம் இருந்தால் நமக்கு ' நடப்பவை எல்லாம் நல்லதாகவே இருக்கும். இந்த மரங்களை வளர்த்தால் சில அசெளரகரியங்கள் ஏற்படலாம் (முருங்கை+கம்பளிபூச்சி தொல்லை.) அதை நேரடியாக கூறாமல் முன்னோர்கள் இப்படி கூறியுள்ளனர் மேட்டர் அவ்வளவுதான்...
@rathnajayapal2511
@rathnajayapal2511 5 дней назад
BRO ,save nadskkada vittil erundu " kadugu" kunfu va ,endral kondu varamudiuma,??????????¿?,🙏,
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 года назад
அப்போ நீங்க சொல்லும் மரங்களை வளர்க்காமல் இருந்தால்...150வருடங்கள் உயிருடன் இருப்பார்களோ🤔🤔🤔
@venkataramaniyer609
@venkataramaniyer609 3 года назад
😆😁
@sunland1242
@sunland1242 3 года назад
😊
@SenthilKumar-hj3jl
@SenthilKumar-hj3jl 3 года назад
😆😆🤣
@narmadha.b6366
@narmadha.b6366 3 года назад
😂😂😂😂
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 2 года назад
👍👍👍👍
@veeramani5250
@veeramani5250 3 года назад
அனைத்து மரங்களையும் வளர்ப்போம் சிறப்புடன் வாழ்வோம்.
@vino.art.creation9688
@vino.art.creation9688 3 года назад
அது எல்லா மரங்களையும் வளர்க்கலாம் ஒன்றும் ஆகாது,அனைத்தும் முடநம்பிக்கை😀😀😀😀
@natrajsadasivam5400
@natrajsadasivam5400 3 года назад
எல்லாம் முட்டாள்தனமானது
@m.sundararajsundarapandi2067
@m.sundararajsundarapandi2067 3 года назад
Correct
@thamaraiselvi68
@thamaraiselvi68 3 года назад
All trees gives purified form of oxygen
@allbhineindia
@allbhineindia 3 года назад
அய்யா எதையும் ஆராய்ந்து அறிந்தபின் பிறருக்கு அதன்பின் பிறருகு தெரிவிக்கலாம்,
@amudhalayaacreations4678
@amudhalayaacreations4678 3 года назад
உங்கள் பதிவை நீங்கள் முதலில் ஒழுங்காக கேளுங்கள். அதில் உள்ள முரண்பாடுகளை முதலில் கண்டறியுங்கள். அதன் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம்
@thirumalv1629
@thirumalv1629 3 года назад
புரோ பருத்தி மரம் எப்படியிருக்கும் என்று ஒரு படம் போடவும்.. உனது வீட்டில் உள்ள மரம் செடிகளையும் படம்பிடித்து போட்டால் சிறப்பாக இருக்கும்
@RPT2020
@RPT2020 3 года назад
இந்த பைத்தியகாரர்களை என்ன சொல்வது??? இந்த காலத்தில் மரம் வளர்க்க வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம்
@SabariPrasadAV
@SabariPrasadAV 3 года назад
தோட்டம் அமைத்து வளர்க்க வேண்டும் இடம் இல்லாமல் சாலையிலோ அல்லது வீட்டில் பக்கம் சிரிய இடத்திலோ வளர்க்க கூடாது
@maheswarimak926
@maheswarimak926 2 года назад
😀
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 3 года назад
நெல்லிமரம் எவ்வளவு விசேஷமானது. இது தெரியாமல் பேசாதீர்கள்
@ashwinivadivel8569
@ashwinivadivel8569 3 года назад
S
@anbarasu10
@anbarasu10 3 года назад
முருங்கை, நெல்லி மரத்தை தமிழக மக்கள் தொன்று தொட்டு வீடுகளில் வளர்ப்பது வழக்கம்தான். இப்போ புதுசா இது என்ன?
@tharanivelu4299
@tharanivelu4299 3 года назад
இது ஆரியப் பிராமணர்களின் ஆகம விதி. இதை நாம் நம்பக்கூடாது நம் தமிழர்கள் வளர்த்த அனைத்து மதத்தையும் நாமும் வளர்ப்போம்
@இன்னைக்குஎன்ன
அதிகமாக யாரும் வளக்கமாட்டாங்க.. இப்பதான் அது நடக்குது.. இது மரணம் ஏற்படும் என்றல்ல... அந்த மரங்களால் உடல்ரீதியில் பிரச்சினை ஏற்படலாம் அதனால் இப்படி சொல்லிருப்பார்கள்.. ஆரியம் பூரியம்னு எந்த கதையும் இல்ல..! அது திமுகவீன் கட்டுக்கதை..! இதன் பின் என்ன அறிவியல்னு தேடுங்க...
@tharanivelu4299
@tharanivelu4299 3 года назад
@@இன்னைக்குஎன்ன poda dai
@asanmohamed6487
@asanmohamed6487 3 года назад
Nelli maram lakshmi devi amsam nu soldrangaa
@பிரபா-வெ
@பிரபா-வெ 3 года назад
@@asanmohamed6487 நண்பா... நாம் உழைக்காமல் இருந்து நெல்லிமரம் மட்டும் வளர்த்தால் லட்சுமி வராது... இதுலாம் நம்பாதே.... இயற்கை இல்லையெனில் நாம் இல்லை.... இந்த பதிவில் இருக்க கூடாது என கூறிய சில மரங்கள் எங்கள் வீட்டில் ரொம்ப காலம் இருக்கிறது... நன்றாக தான் இருக்கிறோம்.... மரம் 🌲 வளர்ப்போம்...🙏 இயற்கையை நேசிப்போம்.....
@Rubeekutty
@Rubeekutty 3 года назад
இதெல்லாம் ஒரு தகவல்...த்தூ
@dhanamkanna8372
@dhanamkanna8372 3 года назад
உன்ன நம்பி எல்லா மரத்தையும் வெட்டலானு நினைத்தோம்😡
@vvgitstry
@vvgitstry 3 года назад
மா பலா வாழை முருங்கை நார்ந்தை எலுமிச்சை புளி இது எல்லாம் என் ஊரில் எல்லார் வீட்டையும் இருக்கு அதை பராமரிப்பு செய்றது 85 வயது தாத்தா பதிவை நன்கு ஆராய்ந்து பார்த்து பதிவேற்ற வேண்டுகிறேன் இந்த பதிவை நீக்கி புதிய பதிவு தேவை
@kvmurugan9472
@kvmurugan9472 3 года назад
யோ, நல்லவனே, நல்ல வார்த்தைகளை பயன் படுத்து, டைட்டிலில்,,,,
@sunland1242
@sunland1242 3 года назад
Ambuttu bayammm..?😂
@sasitharr3837
@sasitharr3837 4 года назад
Fake video
@ketheeswaran9540
@ketheeswaran9540 2 года назад
நெல்லி.... லட்சுமிக்கு பிடித்தது. அதையும் வளர்க்க கூடாது என்று சொல்லும் இவர் எதை படித்து எதை தெரிந்து கொண்டார்???? பல உண்மைக்கு புரம்பான விடயங்களை பதிவது மூடர்க்கே அழகு.....
@Ronaldo-ly4oo
@Ronaldo-ly4oo 3 года назад
வீட்டில் உள்ள இடத்தை பொருத்து அனைத்து மரங்களையும் வளர்க்கலாம் ஒவ்வொரு மரத்திர்கும் ஒரு சிறப்பு உன்டு மூடநம்பிக்கை உள்ளவர் உங்களை 100 பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 3 года назад
சரியாக. தெரிந்து கொள்ளாமல் பேசாதீங்க
@skkongutamil
@skkongutamil 3 года назад
நீங்க பாட்டுக்கு அடித்து விடாதீர்கள் ஆபத்து என நிரூபிக்க முடியுமா ஆபத்து இல்லை என்னால் நிரூபிக்க முடியும் 🔥நாவல் அத்தி இதெல்லாம் வளர்த்தால் குருவிகள் இனம் உங்களை வாழ்த்தும்🔥
@chithrachithra4328
@chithrachithra4328 3 года назад
நாவல் குளிர்ச்சி வீசிங் தொல்லை பரம்பரையாக இருக்கும் குடும்பத்தினர் வளர்க்க கூடாது ஒட்டு மொத்தத்தில் அனைவரும் வளர்க்க கூடாது என்று விவரம் தெரியாமல் கூறுகிறார்கள் அத்தி பழத்தில் நிறைய விதைகள் அதிக செடி முளைத்து விடும்
@jeevipoovarasan2591
@jeevipoovarasan2591 3 года назад
வில்வ மரம் வளர்க்கலாம்
@DeivasigamoniTHIRUNAVUKA-wi8kt
வீட்டில் முருங்கை, நெல்லி மா வாழை முதலிய மரங்கள் உள்ளது
@sastikvisak693
@sastikvisak693 3 года назад
Ella maramum nalla maram
@jothijothi6729
@jothijothi6729 3 года назад
Dai muttal ilaina saga matiya nellli maraththula mahalakchmi kudi irukkum yenga vitla irukku....
@narayanamindcare5143
@narayanamindcare5143 3 года назад
மரம் ஒரு வரம்.எல்லா மரமும் நன்மை மட்டுமே தரும் .நீ சொல்வது எல்லாம் பொய்
@aateshkannan7570
@aateshkannan7570 3 года назад
Vettrku முன் தான் முருங்கை முருங்கை வளர்க்க கூடாது ஆனால் back side வளர்க்கலாம்
@vithyaross8343
@vithyaross8343 3 года назад
நெல்லி மரம் வளர்த்தால் செல்வம் சேரும் என்று வேறு வீடியோவில் போட்டாங்க...மகாவிஸ்ணு மகாலெட்சுமி அம்சம் நெல்லி மரம்னு சொன்னாங்க..முருங்கை மரம் வீட்டில் வளர்க்காமல் காட்டிலா வளர்ப்பாங்க...நானும் போடறேன் வீடியோனு போடாதீங்க..கடுப்பாகுது
@KrishnaMurthy-ls4vp
@KrishnaMurthy-ls4vp 3 года назад
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ங்க நமஸ்காரம் ங்க தப்பா புரிஞ்சுகாதிங்க பாரதத்தை வளப்பத்துங்க விவசாயி
@sivashanmugamjnby5285
@sivashanmugamjnby5285 3 года назад
பொய் பேசும் இவர்களை அரசாங்கம் தண்டனை தர வேண்டும்
@sujathakallipode8076
@sujathakallipode8076 2 года назад
Some say we should not keep lemon trees, you are saying we should keep
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 года назад
சரி...முருங்கை மரம் வளர்க்கவில்லை ...... ஆனால் முருங்கை காய் சாப்பிடுகிறாய்.....அப்போ நீ பணக்காரன் ஆகிவிட்டாயோ.....
@arockiarajarockiaraj5105
@arockiarajarockiaraj5105 3 года назад
மரங்கள் இல்லையெனில் மழை வராது. மரணம்தாம் நெருங்கி வரும். எளிதில் முறியக்கூடிய மரங்கள் ஆபத்தை தரும் என்பது என்பதால் ஒதுக்கு புறத்தில் இருப்பது நல்லது என்பார்கள். உங்கள் கூற்று ஏற்கதக்கது.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 года назад
நீயும் உன் இல்லத்திற்கு உதவா தண்ட மரமே.
@SunilKumarSunilKumar-hk4fs
@SunilKumarSunilKumar-hk4fs 3 года назад
மாட்டுப்பாலையும் மாட்டுக்கறியும் பாசமுடன் வளர்க்கும் நம் உறவுகள் நம் ரத்தத்தோடு கலக்கின்றன...நம் சதையோடு கலக்கும் உயிர் உறவுகள் அவைகள்...
@pitchakannan3991
@pitchakannan3991 2 года назад
அய்யோ இந்த கொசு தொல்லை தாங்களா யாரவதூ தெறத்துங்க
@SamsungSamsung-yp4nz
@SamsungSamsung-yp4nz 3 года назад
Iya nenga valarkka koodanu solra marathla rrunthu oru palamahsum sapdalaiya enimaiyathane erunthirukkum appo maranam varalathane valarththa maddum eppady nelli kuperanuku sivan koduththar ethai valarththal nanmai enru
@a.m.bhavesh8281
@a.m.bhavesh8281 2 года назад
பருத்தி மரம் எங்கப்பா இருக்கு..நெல்லி மரம் வைக்ககூடாதுன்னு ஒரே சேனல் நீ தானப்பா..அரவேக்காடு..
@gopalanmanickam5374
@gopalanmanickam5374 3 года назад
மரம் வளர்த்தால் மரணம் வராது, மரம் வளர்க்காமல் மரத்தை வெட்டி எறிந்தால் மரணம் வரும் இவன் கதையை நம்பாதீர்கள் நண்பர்களே🙏🏽
@angelvini2579
@angelvini2579 3 года назад
Hello neegal choluvathu poi, Thavarau
@mohammedsabeek
@mohammedsabeek Год назад
அண்ணா ஹைப்ரிட் மரம் வீட்டில் வளர்க்கலாமா சொல்லுங்க
@senthilmurugan3086
@senthilmurugan3086 3 года назад
இந்த பைத்தியம் கூறுவது தவறு ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நண்பர்களே கிழக்கே வளர்க்கக்கூடாது மேற்கை உடைக்கக்கூடாது கிழக்கே வளர்த்தால் நல்லது மேற்கே வளர்த்தால் நல்லது என்று கூறும் இவ்வற் கிழக்கே இதை வளர்த்தால் நல்லது பக்கத்து வீட்டுக்காரனுக்கு கிழக்கு வடக்கு மற்றும் மேற்கு தெற்காகவும் மாறாதா பக்கத்து வீட்டுக்காரர் நமக்கு மாறி வரும் திசையில் அவன் மரத்தை வளர்த்தால் அப்பொழுது பிரச்சனை ஒன்று ஒருத்தனுக்கு ஒருத்தன் மாற்றம் ஏற்படும் இதுபோல் எதையாவது பதிவு செய்ய வேண்டும் எண்ணத்தில் கூறும் எதையும் நம்பாதீர்கள் நண்பர்களே வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு எதையும் செய்யுங்கள் நன்றி 🙏
@ram777thi
@ram777thi 3 года назад
Naangal puliyamaram, murungai maram 25 andugala vaithu irukkiroam sirapagathan valgirom..engayo papan booka padichitu vanthu ularatha
@Dominic15106
@Dominic15106 2 года назад
வீட்டிற்கு முன் 10 அடி தூரத்தில் புளியமரம் இருக்கலாமா?
@a.harishgurushamrot169
@a.harishgurushamrot169 4 месяца назад
மரம் வழர்க்க வில்லை என்றால் அடுத்த தலைமுறை வறுமையில் வாடும் அனைத்து பயன்‌ தரும் மரங்களையும்‌ வழருங்கள்
@arulselvimanoharan8941
@arulselvimanoharan8941 2 года назад
நிலாவரை மரமல்ல. படர் செடி. தரையில் படர்ந்து வளரும். காய் பிறை நிலா போல் இருக்கும்.
@praveeng1319
@praveeng1319 4 года назад
முற்றிலும் தவறு
@varghesearar6399
@varghesearar6399 3 года назад
Milagu maram?.
@ahmednaina1538
@ahmednaina1538 2 месяца назад
உச்சகட்ட மூடநம்பிக்கை?
@lilymalabed4562
@lilymalabed4562 3 года назад
உன்னையே வீட்டில் வைப்பது செல்வம் கிடைக்காது
@goodwinrayen949
@goodwinrayen949 3 года назад
Yoo loose vidio pathiyou first u watching next poodum unga home I'll 🌲 illai ya first tree🌲🌳🌴🌳 valarum so u r waste
@ranjithab29
@ranjithab29 3 года назад
Yellaru vittulaium pinpakkamaka etam erukkathu nanga enna seivathu
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 3 года назад
All trees are good....
@Stepenbe2uv
@Stepenbe2uv Год назад
நெல்லி மரமா எல்லாரும் நெல்லி மரம் வெக்க சொல்றாங்களே
@durairajgurusamy1539
@durairajgurusamy1539 3 года назад
Ippadi solli solliye Namma Nattu Maram Pathi Pochu Vera ethachu payanulla thakaval podunka sir.
@nithyas5801
@nithyas5801 2 года назад
Nu nu of ßd ll
@nithyas5801
@nithyas5801 2 года назад
No nothing but
@emurugan2989
@emurugan2989 3 года назад
இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்றது
@salimasam1322
@salimasam1322 3 года назад
Mullu Seetha veetil vakarkalama
@KannanKannan-sh7fe
@KannanKannan-sh7fe 3 года назад
தவறுதலாசோல்லவேண்டாம்
@venieditz4998
@venieditz4998 3 года назад
Vetpalaimaram valrkalama
@annakilibalajee276
@annakilibalajee276 3 года назад
தமிழக மக்களே பாவம் பையத்தியம் பிடித்த மனிதர் போல உங்க மனசுக்கு எது தோணுதோ அத செய்ங்க அதுல தா நிம்மதி தரும் நிம்மதி இருந்தா தானா எல்லாமே கிடைக்க போகுது மகாலெட்சுமி
@NULLMC57
@NULLMC57 3 года назад
👌👍
@6psvelut779
@6psvelut779 3 года назад
என் வீட்டுக்கு பக்கத்தில் வேப்பமரம் புங்கமரம் வெள்ளை எருக்கு அத்திமரம் உள்ளது நல்லத கெட்டதா
@rengaraju2392
@rengaraju2392 2 года назад
நம்மாழ்வார் வீட்டில் வளர்க்க சொல்லும் மரங்களை வேண்டாம் என்று சொல்கிறது இதுபோன்று தவரானதகவல் தருபவங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்
@user-bv2lb9kh7l
@user-bv2lb9kh7l 2 года назад
கணினி காலத்திலுமா நாங்கள் நம்பனும் இதை
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 3 года назад
ஏதாவது கூறினால் ஆதாரத்துடன் ஏன் எதற்கு எப்படி எப்படியெல்லாம் பயன்பெற இயலும் என்று நினைத்து வீடியோ காட்சிகள் நல்ல இருக்கும்.
@Madhuvani-j4f
@Madhuvani-j4f 3 года назад
கிழவை மரம் வீட்டின் முன் வளர்க்காலமா
@msmurugappan2126
@msmurugappan2126 3 года назад
athu sari murungai vaikka koodathu keeraikaye sappidalam
@venkatraghavan6566
@venkatraghavan6566 3 года назад
ponna Maram vasalil south side iruku nallatha
@dhanabanu4154
@dhanabanu4154 3 года назад
Thennai maram vaikalama chinna vayasu pasanga vaika kudathunu solrangale yarukathu therinja solunga please
@prabapriya1922
@prabapriya1922 3 года назад
Enga veetla nanthan vachan thennai
@sastikvisak693
@sastikvisak693 3 года назад
Latchumi unkitta vandhu sonnnagala
@SivaShanthaShanmugam
@SivaShanthaShanmugam 3 года назад
சிவ சிவ இது பொய் நம்பாதீர்கள்
@somasundaramsuppar7812
@somasundaramsuppar7812 4 года назад
Punga maram vettil erukkalamaa
@JeevaJeeva-gh9hj
@JeevaJeeva-gh9hj 2 года назад
Ada muddale ni yenna maram nium mannil uruvana mannuthane mudanampikkaiya valakkathinka
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 3 года назад
Veetin ethiril veppamaram ullathu vetta achamaga ullathu
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 года назад
அப்படி நூறு வயசு வரை வாழ்ந்து என்ன செய்ய போறீங்க
@Babu-yv2yw
@Babu-yv2yw 3 года назад
லஷ்மி யாருடா
@nallamuthuk1055
@nallamuthuk1055 3 года назад
ஈச மரம்வாசலில வளர்கிரது இறுக்கலாமா
@kannans7096
@kannans7096 3 года назад
Unnatha muthalla vattanuda
@eswararaj3992
@eswararaj3992 3 года назад
Marm valarthal ulagame nalarukum
@saravanatrz232
@saravanatrz232 3 года назад
Oru oruthar...Onnu onu soldriga.... Nelli maran.. Divine tree Atha valarka kudathunu soldriga
@kumarasamykumarasamy3088
@kumarasamykumarasamy3088 3 года назад
ஏன்டா கம்மநாட்டி ஒரு மரம் நமக்கு எவ்வளவு நல்ல சுவாசிக்க காற்றை தரும் தெறியுமா கேட்டுப் பார்
@taylordurdon4873
@taylordurdon4873 3 года назад
Maram vaikalenatha maram varum
@MrSaikumar-ut7go
@MrSaikumar-ut7go 3 года назад
Nam monnorgal sila maramgalai veetil valarka koodathu endru kooriyatharku ariviyal reethiyilana kaaranam undu
@dhana1986
@dhana1986 3 года назад
முதல்ல உன்னோட பேச்செல்லாம் கேட்கக்கூடாது
@telangovan5520
@telangovan5520 3 года назад
தரமற்ற பதிவு
@lmgshorts8334
@lmgshorts8334 3 года назад
Enna enna solran parunga 😂😂😂😂
@vithyaross8343
@vithyaross8343 3 года назад
முருங்கை மரத்தை கஸ்டப்பட்டு வளர்க்கிறேன்...என்ன பயனில்லாத பேச்சு
@NULLMC57
@NULLMC57 3 года назад
Don't worry about that all are fake news
@a.k.chakkarvarthia.c.thash8133
@a.k.chakkarvarthia.c.thash8133 4 года назад
மாதலம் மரம் மேற்கு பரம் உள்ளது
@ngunasekaran9180
@ngunasekaran9180 3 года назад
மரம் இருக்கற எடத்துல வீடு கட்டனா என்ன ஆகும்
@safety01s26
@safety01s26 2 года назад
வில்வமரம்வீட்டின்முன்வளர்க்கலாம்எனகூறப்பட்டது
@amuthapandiyan2062
@amuthapandiyan2062 3 года назад
செம்மரம் வளர்களாமா
@alagappana5271
@alagappana5271 3 года назад
வே ற் கள் வீ டை. பாதிக்காத மரங்களை.வளர்க்களாம்
@sudhanmoorthi8985
@sudhanmoorthi8985 3 года назад
மரத்தை வெட்டி வெட்டமா உடனே மரம் நட்டு நாடாமல் உடனே உடனே உடனே 🤠🤠🤠🤠🤠
Далее
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 46 млн
What is the best shade tree for a front lawn?
0:44
Просмотров 51 тыс.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 46 млн