Тёмный

வீட்டில் முட்டையிட்டு வளரும் தேன்சிட்டு | குளிக்கும் குருவிகள் | HONEY BIRD NEST IN HOME | Bird nest 

Kongunadu Samayal
Подписаться 2,1 тыс.
Просмотров 1,6 тыс.
50% 1

This video showcases the little honey bird nest in home, ie., in our veetu thottam / home garden. This honey bird around our home always used to play around in the plants surrounding our home.
It used to sleep in the betel plant, that is growing here in our home garden / veetu thottam. It made one branch of the betel plant as a swing and used it to sleep regularly. Now it has made a nest in a small plant, in a commonly used area of the home.
The honey bird nest in home is small and too cute. we found three eggs the previous day. Hoping to find eggs on the day of filming, we were surprised to find three newborn chicks in the honey bird nest in home. They were too cute and so tiny.
We also have the video of birds taking bathe in the water we keep. They come regularly to take bath in the water we keep
If you want to have a closer look of the plants shown in this video, then do watch the following videos.
வீட்டுத் தோட்டம் - பார்ட் 2 | VEETU THOTTAM TOUR & IDEAS | Home garden tour | maadi thottam
• வீட்டுத் தோட்டம் - பார...
வீட்டுத் தோட்டம் - பார்ட் 1 | VEETU THOTTAM TOUR & IDEAS | Home garden tour | maadi thottam
• வீட்டுத் தோட்டம் - பார...
இன்று நாம் வீட்டில் முட்டையிட்டு வளரும் தேன்சிட்டு பற்றிய பதிவைப் பார்க்கப்போகிறோம். இந்த வீட்டில் முட்டையிட்டு வளரும் தேன்சிட்டு அடிக்கடி நமது வீட்டைச்சுற்றியே பறந்து கொண்டிருக்கும்.
முன்னர் எங்கள் வீட்டில் இருக்கும் வெற்றிலை கொடியில், இரவு ஊஞ்சல் போல ஆடிக்கொண்டே படுத்திருக்கும். பின்னர் ஒரு வாரம் அதனை காணவில்லை.
திடீரென்று ஒரு நாள் வீட்டிற்குள் இருக்கும் ஒரு சின்ன செடியில் ஒரு அழகான கூடு இருந்தது. அதுதான் வீட்டில் முட்டையிட்டு வளரும் தேன்சிட்டு. அதற்குள் பார்த்தால் மூன்று முட்டைகள் இருந்தன.
அடுத்த நாள் அதனை படம் எடுப்பதற்கு சென்று பார்த்தால் ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் முட்டைகளுக்கு பதில் மூன்று அழகிய குஞ்சுகள் இருந்தன.
அவற்றை தான் இங்கு படம் பிடித்து போட்டிருக்கின்றோம்.
அதுமட்டுமில்லாது, நாங்கள் தினமும் குருவிகள் குளிப்பதற்கு தண்ணீர் வைப்போம். அவற்றில் குளிக்கும் குருவிகள், அவற்றை பார்க்க ஆனந்தமாக இருக்கும். அங்கு குளிக்கும் குருவிகள் தினமும் தவறாது வருகின்றன.
இதில் தெரியும் செடிகளை நன்றாக பார்க்க வேண்டுமென்றால், இந்த வீடியோவைப் பாருங்கள்.
வீட்டுத் தோட்டம் - பார்ட் 2 | VEETU THOTTAM TOUR & IDEAS | Home garden tour | maadi thottam
• வீட்டுத் தோட்டம் - பார...
வீட்டுத் தோட்டம் - பார்ட் 1 | VEETU THOTTAM TOUR & IDEAS | Home garden tour | maadi thottam
• வீட்டுத் தோட்டம் - பார...
#homegarden
#veetuthottam
#birdsnest

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@selvithomas9430
@selvithomas9430 3 года назад
Excellent video👏👏👏
@KongunaduSamayal
@KongunaduSamayal 3 года назад
Thank you so much mam.. please continue your support to our channel..
@sakthivelmurugan4073
@sakthivelmurugan4073 2 года назад
🖤...
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 2 года назад
சூப்பப் டா தங்கம்..அம்மாகூட நிறைய இப்படி செய்து வருகிறேன்டா.
@KongunaduSamayal
@KongunaduSamayal 2 года назад
ரொம்ப சந்தோஷம் அம்மா 😃 இதுவும் ஒரு வகை சேவை தான். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@revathyveeramuthu7438
@revathyveeramuthu7438 4 года назад
Nice 👍
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Thank you so much for your support 🙏
@kaviyakumar5557
@kaviyakumar5557 2 года назад
Akka enga vettukku pakkathalai irukkara nellikka marathula rendu kunju irukku ka
@KongunaduSamayal
@KongunaduSamayal 2 года назад
Wow, super.. Bathirama paathukonga..
@muthuganesh714
@muthuganesh714 4 года назад
Super sister.. Even Vijay used to keep bowl of water .when we were in Bangalore...
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Yes anna.. He used to tell me.. 😃
@vijayalakshmibalasubramani9937
@vijayalakshmibalasubramani9937 4 года назад
Wowwww 😍😍felt like went to bird sanctuary 😘😘....how lovely your work ...keep it up ..love to see more nature vlogs like this
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Thank you dear.
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Will try to upload more videos, whenever available and possible.
@tvenkatesh81
@tvenkatesh81 4 года назад
Very nice to this video . I never seen as such . Samayal nu illama your interest towards interior , nature and birds are much appreciated. I think this is one of the rare video where the bathing moments of sparrow captured.
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Thank you so much brother. Happy that we are able to spread happiness and positivity through the video.
@jenifaaa87
@jenifaaa87 4 года назад
Semaya iruku.. Lovelyy
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
Thank you so much Jenifaaa🙏😃
@learnwithdurga7380
@learnwithdurga7380 4 года назад
😘❣
@KongunaduSamayal
@KongunaduSamayal 4 года назад
😃👍😍
Далее
ஆராய்ச்சி ~ Experiment ~ Research
1:18:54