Kongunadu - The land famous for its hospitality, landscape, climate and most importantly FOOD. In our channel, you'll get to witness the dishes which uniquely remind you of our special "Kongunadu". May the aroma of our dishes engulf you and tickle your taste buds.
என் அப்பத்தா, ஆயா செய்த முறை இதுதான். சுவை சிறப்பாக இருக்கும். வெந்நீரில் போட்டு எடுப்பதால் கறி லேசாக வெந்துவிடுவதால், குழம்பு சுவை குறைவாகவே இருக்கும். நன்றி சகோதரி.