@@ICE-GAMEING.871 land ku fridge ora price ha edho pasanum pasadinga ji, avanga waste panala vetuku thavayana things dha vangruranga ena namba vetla la indha things illiya
இந்த கள்ளம் கபடம் இல்லாத பேச்சும் எளிமையான வாழ்க்கையும் உங்களை மிக விரைவில் மிக உயர்ந்த இடத்தில் அமர வைக்கும்👌👌👌🙏🙏🙏 கடைசி வரை இந்த நற்குணத்தை கடைபிடியுங்கள் மதிணி💐💐💐 வாழ்க வளமுடன்🙏🙏🙏
மதனி நீங்கள் முதலில் ஒரு இடம் வாங்கி சின்னதாக ஒரு வீட்டைக் கட்டுங்க நீங்கள் இப்போது இருக்கும் இடம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது நீங்களும் பானுவும் ஒண்ணா சந்தோஷமாக இருங்கள்