சூப்பர் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி....🙏🙏 தொடர்ந்து உங்கள் வீடியோ பார்த்து கொண்டுள்ளேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வீடு கட்டுவதற்கு பிளான் வாஸ்து படி பிளான் போட்டு வீடியோ போட்டால் இன்னும் உதவியாக இருக்கும் பிளீஸ்....
ஜி இப்ப புதுசா ஸ்டீல் கம்பில ஜன்னல் வருது.. இந்த ஸ்டீல் கம்பில வைக்கிறது நல்லதா.. இல்ல நார்மல் கம்பி நல்லதா.. என்ன ஏதுன்னு சொல்லுங்க ஜி.. என்னுடைய புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு ஜி.. என்ன இதுன்னு எனக்கு தெளிவு படுத்துங்க.. ஒரே குழப்பமா இருக்கு எது வைக்கலாம்னு
பாலைவனப் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகின்ற யுபிசி விண்டோ இங்கு அடிக்கின்ற வெயிலிலும் கலர் மாறுவதில்லை. நீங்கள் வெயில் படுகின்ற இடத்தில் கலர் மாறும் என்று சொல்லி இருக்கின்றீர்கள் அதுதான் புரியவில்லை
1. UPVC - Due to Sunlight melting or fading I couldn't believe but if it get heat due to Sunlight, will it emit any gas?. 2. PVC pipes are inside the wall, but some connection part of PVC pipe exposed to Sunlight. So will it cause any gas or leach anything into PVC pipe water?
Upvc window is a total scam rate less nu solluvaanga but install panrapo scaffolding is owner scope nu solliduvaanga adhu first periya scam. Bcoz wood windows la plastering appovae scaffolding panniruvom so this is a additional cost waste of time and money. Also sealant is not preventing water well enough. And also grill work is also not safety in UPVC easily reachable if one window is removed. So people please better go for natural wood windows.