Тёмный

Upvc Vs Aluminum Vs Wooden Windows எது செலவை குறைக்கும்! எது சிறந்தது? 

Civil Engineering Simple - தமிழ்
Подписаться 525 тыс.
Просмотров 709 тыс.
50% 1

UPVC Vs ALUMINUM Vs WOODEN Windows எது செலவை குறைக்கும்! எது சிறந்தது?
#windows #civilengineering
🏡Dream home - / @nallaveedu
__________________________________________________
More Videos:
Save 50% current bill: • அடேங்கப்பா! அடுத்த மாத...
5laksh 2BHK house:
• 6 லட்சத்தில் 1400Sqft ...
FlyAsh bricks details:
• சிமெண்ட் கல்( Fly Ash ...
Cement Grade (33 vs 43 vs 53) எது சிறந்தது? : • எந்த Cement சிறந்தது? ...
உங்கள் வீட்டு தரை தளம் Tiles, Granite, Marble, Mosaic, wooden floor, Red Oxide Floor எது சிறந்தது? : • உங்கள் வீட்டு தரை தளம்...
Basic Knowledge For Civil Engineer : • Basic & Important Know...
Load bearing wall Construction:
• Load Bearing House Con...
Stop water tank leakage : • Easy Water Tank Constr...
material calculation for concrete:
• M20 கான்கிரீட்டுக்கு எ...
water tank pipe fitting : • water tank pipe fittin...
plastering details : • உங்கள் வீட்டு சுவர் சர...
wood quantity calculation: • how to calculate wood ...
tile installation process : • உங்கள் வீட்டின் தரையில...
how to apply putty properly: • உங்கள் வீட்டு சுவரில் ...
Brick quality Test : • மட்டமான செங்கலை அதிக வ...
distance between column : • இரண்டு ‍RCC Columnக்கு...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@Felix_Raj
@Felix_Raj 3 года назад
Grill உடன் UPVC போதும் என்பது எனது கருத்து.
@antonterance2989
@antonterance2989 3 года назад
மரத்தினாலானவை சிறந்தது ,நீண்டகாலம் உழைக்கும் தன்மையுடையது..இப்பொழுது செலவினைப் பார்த்து மற்றவைகளை தெரிவு செய்வது என்பது ,அடிக்கடி வேலைகள் வைப்பதுடன் பொழிவிழந்து காணப்படும், மரம் பெயின்டிங் செலவு மட்டுமே பிற்காலங்களில் செய்யவேண்டி வரும்(5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுக்கு பெயிண்டிங் செய்வதுடன் இதனையும் செய்யலாம் )மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.….இது எனது பணிவான கருத்து......
@niplaameera1082
@niplaameera1082 3 года назад
மரத்தினாலான ஜன்னல்கலே சிரந்தது திருத்த வேலை இலகு நீண்ட நாள் பாவனை அழகான தோற்றம் கட்டிடத்தை அகற்றினாலும் மரத்தினாலான ஜன்னலை திரும்பபயன்படுத்தலாம்.
@SaravanaKumarFellowBeing
@SaravanaKumarFellowBeing 3 года назад
You need to maintain same dimension if you want to reuse
@dhanushvasanth1074
@dhanushvasanth1074 3 года назад
மரம் வேஸ்ட் ஆயிடும் 😂😂
@chithracruz8825
@chithracruz8825 2 года назад
Karaiyan arikka vaipundu.
@maroeskumara6179
@maroeskumara6179 2 года назад
எங்க பக்கத்து வீட்டுல நிலவு ஜன்னல் எல்லாமே மரத்திலான எல்லாமே நாசமா போச்சு கரையான் அரித்து நாசமா போச்சு
@vinothd6985
@vinothd6985 2 года назад
@@chithracruz8825 s true bro 💐💐💐
@moorthimathi5873
@moorthimathi5873 3 года назад
கூலிங் சீட் சிமெண்ட் சீட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க அண்ணா ... இதற்கு ஒரு வீடியோ போடுங்க
@cloudywinds2494
@cloudywinds2494 3 года назад
Cement seat over head kudukum
@bharathi.r3183
@bharathi.r3183 3 года назад
Hi... Bro... All videos use ful ah irukuu..... Keep it up..... OTS AND COURTYARD PATHI oru video podunga yapdi atha handle panrathu.... Pergola glass yapdi podrathu..... Full deatial pls
@vsridhar7891
@vsridhar7891 3 года назад
ந நநௌ
@bogara4698
@bogara4698 3 года назад
Super bro Nan veedu kattikittu irukken very useful video Thanks bro
@sathishkumar47finalyearbat20
@sathishkumar47finalyearbat20 3 года назад
Bro Enna work panringa evolo cost la vedu katringa na
@r.b.kannan4526
@r.b.kannan4526 3 года назад
Pvc, Upvc, WPC இதில் எது சிறந்தது. Solid தன்மை உள்ள தாக இருக்கவேண்டும். வெய்யில் மழையை கரையான் அரிப்பு இவைகளில் இருந்து தாக்குபிடிக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும். உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.
@sjs713
@sjs713 2 года назад
Wood only give perfect durability
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 года назад
Say 4x4 UPVC cost என்ன? 🤔
@premaraksha4256
@premaraksha4256 3 года назад
Thanks anna nanga v2kattitu irukom use full vedio.
@ktkkannan9176
@ktkkannan9176 3 года назад
Upvc windows and doors Modal pakkanuma... Ktk city paruga
@mjebamalai5998
@mjebamalai5998 2 года назад
அருமையான விளக்கம்...நன்றி
@thi5994
@thi5994 3 года назад
நீங்க கடைசியாக எது சரியானது சொல்லிட்டு போங்க நண்பரே
@prasanthr1864
@prasanthr1864 3 года назад
Loosu
@rubiyaparvin4576
@rubiyaparvin4576 2 года назад
Aluminum and UPVC windows ku grills poda mudiyuma? Mosquito net poda mudiyuma? Only glass doors dhan poduvangala?
@hariilam866
@hariilam866 2 года назад
Grilled separate ah wall la thaan fix pannanum. Extra security thaan. Mosquito net upvc windows ku sethe order paniklaam. Door type
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 3 года назад
அருமையான பதிவு சகோதரர். சில நாட்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் UPVC பற்றி கூறினார். அவர் கொரியாவில் வேலை அனுபவம் உள்ளவர். அனைத்து காரணிகளை உள்வாங்கும் போது UPVC சிறந்தது என்று நினைக்கிறேன்.
@SaravanaKumarFellowBeing
@SaravanaKumarFellowBeing 3 года назад
UPVC best. ratewise, maintenance wise. Wood window difficult to maintain. The clamps don't fit in after 3 years. We need to maintain it properly. If any leak over the wood it will go bad. Aluminum not suitable for our hot climate, as it will allow the heat inside.
@sjs713
@sjs713 2 года назад
Visayam theriyama pesa kudathu
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
அலுமினி யம் திருடு போக வாய்ப்பு உள்ளது. பழை ய அலுமினியம் விலை அதிகம் ?
@ilakkiyaelakkiya2627
@ilakkiyaelakkiya2627 3 года назад
Upvc safety ah irukuma bro
@srigraharealestate9865
@srigraharealestate9865 5 месяцев назад
Excellent vilakkam Thanks
@mohanmahendran92
@mohanmahendran92 2 года назад
சார, UPVC window- Aluminum Window வை விட விலை கம்மின்னு சொன்ன முதல் ஆள் இவர் தான். தெரிஞ்சிக்கிட்டு வந்து வீடியோ போடுங்க.
@vandayarsridhar7299
@vandayarsridhar7299 2 года назад
Upvc வேலை செய்து தருபவர்கள் மன்னார்குடி அருகில் எங்குள்ளனர்? பொருள் தரம் வேலை நுணுக்கம் அழகு உறுதி செலவு குறைவு யாவும் இருக்க வேண்டும்
@IlNY777
@IlNY777 2 года назад
Cracks on the wall will form at the four edges of wooden window due to expansion and contraction. This is another disadvantage of wooden window
@arunk9154
@arunk9154 2 года назад
Tree 🎄 usage is important and tree plantation is most important. Now new generation former all are showing the intrest in tree plantation when tree plantation is increased We should move on to usage, in will help former grouth, echo friendly,it also science behind when using wood,etc....
@jayakumarm5489
@jayakumarm5489 3 года назад
ஜன்னல் மற்றும் கதவுகளை செய்ய வெட்டப்பட்ட மரங்களால் மரங்கள் குறையவில்லை சகோ
@babkrishh
@babkrishh 3 года назад
மிக அழகான விளக்கம்.
@sumithrapon361
@sumithrapon361 3 года назад
Nice. Which is better for paving blocks, Msand or chips?
@sjs713
@sjs713 2 года назад
Ella wood laum problem varathu bro neem and low quality wood only problem but vengai, teak and all other high quality wood problem varathu
@RaviChandran-hp7dz
@RaviChandran-hp7dz 3 месяца назад
ரொம்பவும் நல்லாயிருக்கு
@rajeshkanna-md3gc
@rajeshkanna-md3gc 3 года назад
Bro. 4*4 window's price sollugha. Normal range Wooden, upvc and alluminium
@jaxezhilan5062
@jaxezhilan5062 3 года назад
Aluminum 4k agum bro
@iyyappans8418
@iyyappans8418 3 года назад
Sir, Kitchen windows ku upvc podalama?...athukum maintainence ku enna pannanum?
@tiruttani-3609
@tiruttani-3609 3 года назад
மன் வீட்டிற்கு எந்த வகையான ஐன்னல் சிறந்தது நண்பரே...
@jeevajeeva8439
@jeevajeeva8439 3 года назад
Super explanation, aluminium window for best
@janarthananr9473
@janarthananr9473 3 года назад
Dear friend, Pl talk slowly and clearly. Don't be in hurry to put next video.
@sampathkumar3018
@sampathkumar3018 3 года назад
Your explanation is more. Better you cd have shown some demos. If you use good quality wood its the best.
@ARSHATHPARVEEZ-c1o
@ARSHATHPARVEEZ-c1o 3 месяца назад
Bro steel doors and windows ku separate video podunge bro
@madhanrajt3205
@madhanrajt3205 3 года назад
மிகவும் அருமையான விளக்கம் 👌
@balajisathyamurthy1314
@balajisathyamurthy1314 3 года назад
Sir.i want to put balcony sliding door with mesh pl guideme
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 года назад
Grill fix பண்ணி then UPVC or first UPVC then grill? 🤔
@muthu8304
@muthu8304 3 года назад
First grill before plastering, windows after plastering
@saravanans907
@saravanans907 3 года назад
Velipakkam window varanum na window first fix pannanum..Ulpakkam window varanum na grill first fix pannanum
@youtubetamil1535
@youtubetamil1535 2 года назад
Enga ooru pakkam ellam pala thalaimuraigal kaďanthum mara jannalkal nandraga irukkinrathu
@balajisathyamurthy1314
@balajisathyamurthy1314 3 года назад
Verygood comparison
@p.thangathuraipalavesamuth4804
@p.thangathuraipalavesamuth4804 3 года назад
Upvc என்றால் என்ன என்பதை விளக்கியிருந்தால் என்னைப் போன்ற பாமாரனுக்கு புரிந்து இருக்கும்.
@abcd-yc2fi
@abcd-yc2fi 3 года назад
Athu onnum ella bro... Eppo yellarum niraiya edathila window vaikkum pothu vaikiranga ....white colour la erukum pakka ...atha thottu pattha plastic mathiriyea feel erukum.... veli nattula lam munnadiyea eruku....enga late ah vanthiruku
@fathimanazeem5220
@fathimanazeem5220 3 года назад
Synthetic plastic polymer
@sankarstriker
@sankarstriker 3 года назад
Upvc is urethane poly vinyl chloride a toxic plastic kind which emits toxic when gets heated by sun .
@270161
@270161 3 года назад
Please put a video for types of iron rods used in residential building construction. Also size of the rods used in beams.
@pjagadish83
@pjagadish83 3 года назад
Namma government msand kondu vandhadhu madhiri indha upvc or aluminum doors than use panna sollanum so that marangal uyir vazhum Namma sonna yar keppanga
@kannananbu5036
@kannananbu5036 3 года назад
Upvc price athigam bro.. aluminium best
@sangumanikarupplah7487
@sangumanikarupplah7487 3 года назад
Upvc is actually costlier than aluminium. Pl correct it.
@muthu8304
@muthu8304 3 года назад
Yes
@rjsons8053
@rjsons8053 2 года назад
Any less stone price available ? with good quality
@MMadhankumar-xw4hy
@MMadhankumar-xw4hy 2 года назад
Usefull video bro....🙏......4×4 window 3 yevalo varum bro upec window....?
@vijayinteriors5963
@vijayinteriors5963 Год назад
UPVC WINDOW. BEST BRAND Please tell me
@vicithra2748
@vicithra2748 3 года назад
Painting colour pathi video podunga interior design pathiym solunga bro
@m.bharath4951
@m.bharath4951 2 года назад
நல்ல பதிவு நன்றி நண்பா
@thirulaxmi7015
@thirulaxmi7015 3 года назад
அருமை
@ambikaiyappar9855
@ambikaiyappar9855 3 года назад
Sir... please post a video regarding gypsum plastering.
@simonsree1977
@simonsree1977 3 года назад
Sir... door pathi sollunga please
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 3 года назад
Save trees save Earth
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 2 года назад
? நாலு மாதத்தில் ஜன்ன😰😰😰ல் வெடிப்பு விழுகிறது மர ஜன்னல் வேஸ்ட்😰😰😰
@Selvam123info
@Selvam123info 3 года назад
Provide best option for budget home office setup in balcony.
@sivabalanveldurai3970
@sivabalanveldurai3970 2 года назад
Good information bro.. Pls plan a vedio about elivation work.
@neelasanthanam8541
@neelasanthanam8541 Год назад
Very good advice
@Smaran16g
@Smaran16g 3 года назад
Good bro... valuable information... keep it up...
@sjs713
@sjs713 2 года назад
Wood only best Already upvc use pannavanga la kelunga Sticker eduthathum oru maari kevalama irukkuum😂
@ksnadvtgs164
@ksnadvtgs164 3 года назад
Excellent discretion given to all home builder's. Thank you !
@mania1726
@mania1726 2 года назад
V. . Good.
@saiganesh7911
@saiganesh7911 Месяц назад
மழைக் எது சிறந்தது எங்கள் வீட்டில் அலுமினியம் ஜன்னல் அதில் மழைநீர் உள்ளே வருகிறது
@civilengineeringsimple
@civilengineeringsimple Месяц назад
Upvc
@pandianmkp9143
@pandianmkp9143 3 года назад
Upvc window krill attached irukku bro
@prashanthc8135
@prashanthc8135 3 года назад
6 cent idam 4 centu ku veedu iruku 40 years old house adha refurbish pana evalo cost agum..adha pathi konjam video podunga sir
@saravananp6269
@saravananp6269 3 года назад
சாலை ஓரம் மரங்களையும் வீடு காக அழகாக வளர்க்கப்படும் நிழல் தரும் மரம் மரங்களையும் மின்சார வாரியம் வெட்டி செல்கின்றது
@c.zephyrinsinnappar4820
@c.zephyrinsinnappar4820 2 года назад
thank you for the valuable information.
@sjs713
@sjs713 2 года назад
Strong wise wood👍
@senthilmurugan1105
@senthilmurugan1105 3 года назад
Bro you are speaking very fast Please speak slowly between the words some time i cant understood your words its my suggestion
@Chords_Entertainment
@Chords_Entertainment 3 года назад
Speed slow panni paaruga
@williamprincephillips3232
@williamprincephillips3232 3 года назад
Beat upvc brand and price solluga bro
@neelakandapillai3072
@neelakandapillai3072 2 года назад
Excellent explanation
@darbarihome
@darbarihome 3 года назад
விவரங்களை மற்றவர்களுக்கு தெளிவாகச் சொல்வது ஒரு கலை. முக்கியமாக நிதானமாக பேசவேண்டும். கொச்சைத் தமிழைத் தவிர்த்து நல்ல தமிழில் பேசவேண்டும்.
@ANANDKUMAR-cd4bx
@ANANDKUMAR-cd4bx 16 дней назад
How u say durablity to upvc window
@arulkumararulkumar7235
@arulkumararulkumar7235 3 года назад
Use steel windows it will last for hundred years
@selvanidhi4102
@selvanidhi4102 Год назад
Heat conduction!
@jokeman4647
@jokeman4647 3 года назад
Very useful vedio bro
@saravanansubramani5052
@saravanansubramani5052 3 года назад
Hi bro which one is best for front elevation ACP sheet or HPL sheet
@avinash9510
@avinash9510 3 года назад
Upvc window is slightly expensive then aluminium
@senthilnathanraj6301
@senthilnathanraj6301 Год назад
Hi avinesh.?
@vinithraj1528
@vinithraj1528 3 года назад
மரக்கதவுதான் சிறந்தது
@raibin3327
@raibin3327 3 года назад
Correct than bro
@rizwanbasha9882
@rizwanbasha9882 3 года назад
10.45 answer.. for runners.
@sixsersankarc1198
@sixsersankarc1198 2 года назад
மரம் அதிக பிரச்சினைதரும் 3மரம் டோர் போட்டு 3 டோரும் பிராபிலம்
@welthwelth1269
@welthwelth1269 2 года назад
North faced Mai n door eppadi Amaya vendum.
@moorthydmdecors79
@moorthydmdecors79 2 года назад
Best aluminium sliding windows
@carpenter3012
@carpenter3012 3 года назад
I am carpenter UPVC windows waste one time damage windows waste wood windows good
@dreamgarden1683
@dreamgarden1683 3 года назад
Hi brother I am from vellore. Enaku oru dream home kattanumnu asai enkita sila ideas irukku ana atha sariyana alavula plan panna mudiyala.
@srisarandk6768
@srisarandk6768 3 года назад
Anna swimming pool building process and cost ah oru video va poduinga anna
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 года назад
Nice Explanation.
@nafiza1724
@nafiza1724 3 года назад
Compound wall construction cost reduce panna possible iruka.Plz reply
@muthu8304
@muthu8304 3 года назад
Upvc than price athikama solranga, aluminium windows price kammi ya solranga,but youtube videos ellathilayum aluminium price athikam nu solringale
@durgadevidurgadevibala3071
@durgadevidurgadevibala3071 3 года назад
Upvc better bro save trees plastic is not damage and long time live no damages peautifull fair use my house wonderfully
@mkrajaarts379
@mkrajaarts379 3 года назад
Window Blinds video podunga Anna..
@meenalc688
@meenalc688 Год назад
Good தம்பி நீங்க நல்லா இருக்கு
@automobile7458
@automobile7458 3 года назад
Very useful
@littleheartsyou1398
@littleheartsyou1398 3 года назад
Best window eathu bro
@surjithkumarr8673
@surjithkumarr8673 3 года назад
It's very useful to me bro............. Thanks
@jeyakumara6781
@jeyakumara6781 3 года назад
For any wood requirements and advises please contact us. ANS Timbers, Tuticorin. Contact 0461-2322337.
@hajeeali4832
@hajeeali4832 3 года назад
Arumai nanba
@simbhuking9647
@simbhuking9647 3 года назад
Bro steel windows and athoda price sollunga bro
@v.samuelraj1372
@v.samuelraj1372 2 года назад
Teak wood windows best and look
@cinechat4259
@cinechat4259 3 года назад
At last money only decided which one is the best 👍🏻👍🏻👍🏻🤪🤪
@natarajriya5550
@natarajriya5550 Год назад
Wooden Always Gives More Luxury Looks
@malligai3543
@malligai3543 2 года назад
Super thank u bro
@sheelu622
@sheelu622 3 года назад
Use and throw PVC window
@gunasekaranp9032
@gunasekaranp9032 3 года назад
Usefultipsthankyou
@SakthiVel-mg1mw
@SakthiVel-mg1mw 3 года назад
Bro low price compond wall pathi podukaa
@rajam7959
@rajam7959 3 года назад
Super ANNA
Далее