Тёмный

வீட்டு தலைவாசலலில் வைக்க வேண்டிய & கூடாத விஷயங்கள் | veetu vasalil vaikka vendiyavai | Divine route 

Divine route
Подписаться 678 тыс.
Просмотров 87 тыс.
50% 1

Hi Everyone !! Welcome to Divine route youtube channel !! In this video I have explained what are all the things should be keep in main entrance of the house.Veetu vasalil vaikka vendiya porutkal patri thelivaana vilakkam.To know more please watch this video..Enjoy the video...
#வீட்டுவாசலில்வைக்கவேண்டியவை
#தலைவாசலில்வைக்க
#divineroute
#கண்திருஷ்டிவிநாயகர்
#சாமிபடங்கள்
#தீயசக்திகளைவிரட்ட
#veetuvasalilvaikkavendiyavai
#vettivermalai
#vasalilvaikka
#goodvibrationsathome
#removebadvibrations
#maindoor
#vasalpadi
#vasakkal
#vasakkalpoojai
#lakshmikadatcham
If you have any doubts regarding this video, please feel free to comment me.
****************************************************************************************
copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, scholarship and research.fair use permitted by copyright statute that might otherwise be infringing.non profit educational or personal use tips the balance in favour of fair use
****************************************************************************************

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@sivakutty6143
@sivakutty6143 8 месяцев назад
ரொம்ப நன்றி ஐயா 🙏 நான் குழப்பத்தில் இருந்தேன். இனி கற்பக விநாயகர் படம் வைக்கப்போறேன்.
@haarihaa8243
@haarihaa8243 2 года назад
Sure anna thank you so much for these many valuable informations
@A.Roselinlin
@A.Roselinlin 5 месяцев назад
Super explanation romba Nandri.
@palanipillaim7841
@palanipillaim7841 2 года назад
Hi karthik bro thanks so much this video.....
@banubanu4452
@banubanu4452 2 года назад
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
@goldsraj5149
@goldsraj5149 2 года назад
Super en Arumai Udanpirapea 💚
@subramanigounder3965
@subramanigounder3965 Год назад
. very very thank you
@786priyaanbu
@786priyaanbu 2 года назад
Thank you sir
@seethalakshmi4958
@seethalakshmi4958 Год назад
எதிர் வீட்டின் கதவு நேராக இருந்தால் அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் ஐயா🙏
@seethakamesh3455
@seethakamesh3455 2 года назад
Pillaiyar patti vinyagar photo vasala vaikkalam sir
@priyaarjun7533
@priyaarjun7533 2 года назад
Thank U Anna
@venkateshs120
@venkateshs120 6 месяцев назад
தெற்கு பார்த்த வாசற்படியில் தெற்கு நோக்கி சாமி படத்தை மாட்டலாமா வினாயகர் கஜலட்சுமி முருகர் படம் வைக்கலாமா
@manjumanju7607
@manjumanju7607 Год назад
🙏romba nallathu brother
@ranik358
@ranik358 2 года назад
சில வீடுகளில் நெல் தோரணம் கட்டி வைக்கிறார்கள் இதை கட்டலாமா என்ன பயன்.
@gomathibala9830
@gomathibala9830 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி நண்பரே அருமையான பதிவு நன்றி நண்பரே
@samrithamagesh8232
@samrithamagesh8232 2 года назад
Bro enoda Job la enoda erukiravar oruthar daily problem panraru Ena Job vitu thukkanunu ninakuraru pls ethavathu solution soluinga pls
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 Год назад
Hi Brother, Thank you so much for the clarity regarding the Gajalakshmi with white elephants, photo placed above the main door outside, I was confused soooo much & now I'm absolutely at peace. Hope you read my message & reply. This is gonna help many... Woman's query
@rajyavardhansenar3559
@rajyavardhansenar3559 3 месяца назад
I had the same doubt too, got it clarified!
@ananthakrishnanramachandra1150
@ananthakrishnanramachandra1150 2 года назад
Good information brother 🙏 Thank you 😊
@unluckyluccky9835
@unluckyluccky9835 2 года назад
Nalla thagaval
@nisharanseenu3543
@nisharanseenu3543 2 года назад
Thank you so much anna
@seethalakshmi4958
@seethalakshmi4958 Год назад
எங்கள் நிலை கதவிலோ, கதவின் மேற்பகுதியிலோ நாங்கள் இது வரை எந்த சாமி உருவமும் செதுக்கியது வைக்க வில்லை. அதற்கு பதிலாக ஃபோட்டோவாக வாங்கி வந்து , நிலை படி மேல் மாட்டலாமா என சொல்லுங்கள்.பதில் தருவீர்கள் என வேண்டுகிறோம்.
@prabhavathi1843
@prabhavathi1843 2 года назад
Thank you so much bro 💐💐💐🙏🙏Many things we are learning from you God bless you 🙏
@sarmiladevik.4413
@sarmiladevik.4413 Год назад
Super anna
@aishuaishwarya5515
@aishuaishwarya5515 Год назад
Anjaneyar padam nilai vasalil veikalama theeya sakthi prachna iruku romba
@priyab2890
@priyab2890 7 месяцев назад
நன்றி அண்ணா......:)
@jeyakumari3762
@jeyakumari3762 2 года назад
ரொம்ப நன்றி அய்யா 🙂🙏💖🥰 vry nice
@hellboyhari6943
@hellboyhari6943 10 месяцев назад
Anna na rent house la than erukan .South facing vasal eruku aintha vasal mala karpagam vinaiyakar photo vaichi erukan na. South facing nudu hall wall la vinaiyakar vachieruka na .epadi vaikalama . RU-vid la naraiya parau South vasala vinaiyakar photo vaika kudathu nu soluran pls neega soluga 🙏 pls reply panugana
@deenusankarsingh7668
@deenusankarsingh7668 7 месяцев назад
Sir neenga sona ukra Dhirushti Bommai nilapadi otti vaithulen.. How to dispose that.. Kaal padatha edathil thooki potu vidavaaa. Please reply
@padmasmruthika1350
@padmasmruthika1350 2 года назад
எனக்கு ஒரு சிறிய சந்தேகம். என் நண்பர் ஒருவர் மயில் இறகு வீட்டில் வைக்க கூடாது என்று கூறினார். ஏனெனில்,அது இயற்கையான முறையில் உதிர்ந்தா அல்லது மயிலை இறகுக்காகவே வியாபார நோக்கில் கொன்று இறகுகளை எடுத்ததா என்பது நமக்கு தெரியாது. ஆகவே கூடிய மட்டிலும் மயிலிறகு வைக்க வேண்டாம் என்கிறார். உங்கள் பதில் என்ன சகோதரா?
@divineroute6906
@divineroute6906 2 года назад
Ohh is it...im first time hearing peacocks killed for feathers..
@shanthiganesan5589
@shanthiganesan5589 2 года назад
Thank you for the use ful information sir.
@manik4637
@manik4637 2 года назад
Ok
@rajisvision-visa4783
@rajisvision-visa4783 2 года назад
நன்றி சகோதரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijirajapandian683
@vijirajapandian683 Месяц назад
Entrance side la stand adichi adhula gajalakshmi photo vaikalama
@vijirajapandian683
@vijirajapandian683 Месяц назад
Bro east facing door la horse shoe maata kudadhu solranga
@bharathikannamma3262
@bharathikannamma3262 24 дня назад
வீட்டு நிலை வாசலில் கலசம் உள்ள டிசைன் வைக்கலாமா
@padmasmruthika1350
@padmasmruthika1350 2 года назад
பஞ்சமுக ஆஞ்சநேயர்?
@rajukavitha3870
@rajukavitha3870 Год назад
Siper,so
@rajasenthilbalan
@rajasenthilbalan 2 года назад
வாசலில் திருக்ஷ்டிக்காக சில கோர உருவங்கள் வைக்கிறார்கள். அது சரியா? இல்லை அகற்ற வேண்டுமா?
@annikareva9973
@annikareva9973 2 года назад
Ungal kelvikkana pathil 4.53 minutes il ullathu.
@amutham7547
@amutham7547 Год назад
Ramar pattabishegam padam vaikalama?
@AsharaniE-ko1rw
@AsharaniE-ko1rw 6 месяцев назад
எங்க வீட்டுக்கு எதிரில் சிம்மம் ராசிக்காரர்கள் உள்ளனர் அதனால் எங்க வீட்டு வாசலில் எந்த சாமி படம் வைக்கலாம் சொல்லுங்க sir please
@RethinamoorthyMoorthy-qk8zy
@RethinamoorthyMoorthy-qk8zy 4 месяца назад
Saibaba sargur vikkalama
@welltodaykitchen2658
@welltodaykitchen2658 Год назад
ஐயா, நிலைவாசக்காலில் ஓம் எழுத்து இருக்கலாமா?
@hellboyhari6943
@hellboyhari6943 10 месяцев назад
Kandipa erugalam
@suregamanavalan8857
@suregamanavalan8857 8 месяцев назад
வீட்டு கதவின் உள்பக்கம் லெட்சுமி போட்டோ ஒட்டலமா
@divineroute6906
@divineroute6906 8 месяцев назад
ஒட்டலாம்
@sundarithiruvalluvan129
@sundarithiruvalluvan129 2 года назад
Good information, thank u sir
@nirmaleditz_18
@nirmaleditz_18 7 месяцев назад
வீட்டின் மெயின் என்ட்ரன்ஸ் காம்பவுண்டில் கிழக்கு பார்த்தபடி அனுமன் டைல்ஸ் ஒட்டலாமா?? Please Reply Bro🙏🏻
@renukadayalan1760
@renukadayalan1760 Год назад
Brother annamalaiyar sticker vasal kadhavil ottalama, illa enga ottuvadhu
@sivapaaru935
@sivapaaru935 Год назад
Vettiver vinayagar ,vasal la matlamma anna....
@rajathir9376
@rajathir9376 Год назад
Astalaksmi stickers vaikalamasir reply pannunga
@abiramisarathkumar
@abiramisarathkumar 2 месяца назад
Anna yenaku oru dout na nadanthu varumbothu yenake theriyama yennoda kolusu yenga veetu nilai vaasal la vilunthiduchu romba neram thedi kandupudiche bayama iruku anna ithu yethachum abasagunama anna sollunga anna
@shreemanu9042
@shreemanu9042 2 года назад
Dear sir Thalaivasalil iranthavanga photos vaikalama.
@jeyakumari3762
@jeyakumari3762 2 года назад
U can put venayagar foto pls send i don't no
@kamsiravi
@kamsiravi Год назад
நிலை வாசலின் மேல் விநாயகர் சிலை வைக்கலாமா
@divineroute6906
@divineroute6906 Год назад
Yes you can...But kan drishti vinayagar vaika koodathu
@kamsiravi
@kamsiravi Год назад
@@divineroute6906 thnx Anna
@thilakeswarithilakeswari4
@thilakeswarithilakeswari4 2 года назад
Sir enga nilavasalil masaniamma thagatu mattirukkom mattalama sir
@kr5378
@kr5378 7 месяцев назад
Radha Krishna kathavu vaikalama.
@ambikaav3076
@ambikaav3076 2 года назад
Hiii ❣️❣️
@vijinr887
@vijinr887 Год назад
Kathavu la sivalingam vaikalama
@ambiambika3652
@ambiambika3652 Год назад
கதவில் ராதை கிருஷ்ணன் படம் செதுக்கி வைக்கலாமா
@manijaya5031
@manijaya5031 Год назад
வராகி அம்மா போட்டோ வாசல் கதவில் ஓட்டலாமா
@chithrathangaraj3559
@chithrathangaraj3559 2 года назад
Ehir veedu ore ner kotil iruku enna panlam neenga solvathu Pol money prachanai iruku
@esaiindhira9333
@esaiindhira9333 Год назад
Perumal pic doorlavachirukom bro thappah🙄
@madhumithapriya7058
@madhumithapriya7058 Год назад
🙏🙏🙏🙏🙏
@chithrathangaraj3559
@chithrathangaraj3559 2 года назад
Nilaku Mel mirror vaithulen
@dineshdinesh9880
@dineshdinesh9880 9 месяцев назад
ஐயா அஞ்சேநேயர் படம் வீட்டு வாசட்படியில் வைக்கலாமா
@nirmaleditz_18
@nirmaleditz_18 7 месяцев назад
பதில் கிடைத்ததா?
@sathyaanand3190
@sathyaanand3190 2 года назад
Sir, எங்கள் குலதெய்வம் "யோக நரசிம்மர்" அவருடைய படம் தலைவாசலில் வைக்கலாமா????
@banubanu4452
@banubanu4452 2 года назад
ஒருவருக்கு சாமி வருதல் உண்மையா அதற்கான அறிகுறிகள்
@santhanakumar5115
@santhanakumar5115 Год назад
Bro na enga v2u nilavu kal LA perumal&Lakshmi &vinayagar&Saraswati &Murugan photos tilesla vangu cementla apply Pani vechueirukom so problem eilla LA bro vaikalama eilla vaika kudatha pls solanum bro
@deepamahaa
@deepamahaa Год назад
Veedu vaasal neraaga irundhal ena iyya seiya vendum...
@deepadeepakrishnan7147
@deepadeepakrishnan7147 Год назад
😅
Далее