Тёмный

வீட்டு மனை சதுர அடி கணக்கிடுவது எப்படி? | How to Calculate sq.ft..? 

Info Channel - Tamil
Подписаться 100 тыс.
Просмотров 2,1 млн
50% 1

வீட்டு மனை சதுர அடி கணக்கிடுவது எப்படி? | How to Calculate sq.ft..?
House sq.ft calculation.
Square feet calculation.
Keywards:
Square feet house,
House plan,
How to calculate sq.ft,
House design,
House brokers,
How to find square feet,
Find square feet

Опубликовано:

 

3 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 568   
@InfoChannelTamil
@InfoChannelTamil 2 года назад
Formula based sq.ft calculating: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VKktcgR0MhA.html
@rajamaniraja9883
@rajamaniraja9883 2 года назад
Super bro
@ziauziau2707
@ziauziau2707 Год назад
அனைவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்
@ravik2385
@ravik2385 2 года назад
kodana kodi nanri sir indha easy kanakai thedi ella hindi english channels i pathuten edhilayum ipdi oru easy vazhiyay sollikudukala ungaluku oru periya kumbudu saamiyo
@ganesanganesan7963
@ganesanganesan7963 2 года назад
படம் எண்2,3ஆகியவற்றுக்கு காணொளியில் சொல்லப்பட்ட முறையில் பரப்பளவு கணக்கிடப்பட்டால் சரியான அளவீடாக இருக்காது.துல்லியமாக அளவு வேண்டும் என்றால் படத்தின் (2,3) வடமுனை கோணவடிவில் அமைந்துள்ளதால் குறுக்களவிட்டு வடமுனையைமுக்கோணமாக்கி பரப்பளவு கணக்கிட்டு அதன்பின் மீதமுள்ள இடத்திற்கு பரப்பளவு கணக்கிட்டால் துல்லியமாக கணக்கிடலாம்.நில அளவை என்பது வெறும் சதுரம் செவ்வகம் மட்டுமல்லாமல் முக்கோணங்களையும் உள்ளடக்கியதாகும்.செங்கோணமுக்கோண கட்டை இதற்கே பயன்படுகிறது.
@rajendranammanigounder5652
@rajendranammanigounder5652 Год назад
சரியாக சொன்னீர்கள் ஐயா...
@spiderwalldesigns4029
@spiderwalldesigns4029 2 года назад
நான் படித்தது இரண்டாம் வகுப்பு மட்டுமே உங்களுடைய பதிவு மிக அருமையாக உள்ளது இப்படிப்பட்ட கணக்குகள் எனக்கு மிகவும் தேவையாக உள்ளது உங்களுடைய பதிவை பார்த்து நானும் கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி நண்பரே....
@jeyakumarjk4449
@jeyakumarjk4449 Год назад
அருமையான விளக்கம் எனக்கு நல்லா புரிந்தது 🙏🙏👍👍
@mr.coimbatore3587
@mr.coimbatore3587 Год назад
Super g enaku romba naala intha doubt irunthuchu ippo clear very thank you bro👍
@selvakumarumaakshaya4624
@selvakumarumaakshaya4624 2 года назад
Thank you ithu mathiri makkalukku payanulla vedio innum niraya podunga makkalidaye vilippunarvu aarpadum
@badhushababadhushaba8346
@badhushababadhushaba8346 2 года назад
Super nanba rombanala thrugukunu trai Panna muduyala ana ippathan pathen intha video thanks
@subramanianlakshmanan5829
@subramanianlakshmanan5829 2 года назад
மிகவும் எளிமையான விளக்கம் அழகு
@sathis7518
@sathis7518 Год назад
Arumai…try pannen…correctaa varudhu…👍👍👍
@narayananify
@narayananify Год назад
Very nice and very simple explanation. Thanks
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 года назад
Very nice sir ! Useful many people specially those who are buying the property! Thanks 🙏
@312vibinchakaravarthy.t.v6
@312vibinchakaravarthy.t.v6 Год назад
Ithu tappu sir
@bossbaskaran6458
@bossbaskaran6458 2 года назад
அருமை யான விளக்கம்
@Balaji-ju1tw
@Balaji-ju1tw 2 года назад
சூப்பர் ஆண்ணா ரொம்ப நாளா சதுரடிணா எண்ணணு தெறியாம ரொம்ப குழப்பத்தில் இருந்த தெழிவாக சொண்ணீர்கள் Bro
@johnirudayaswamy4119
@johnirudayaswamy4119 2 года назад
God bless you sago, I hope you keep on do the blessed work.....
@anandhakumar332
@anandhakumar332 2 года назад
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@johnirudayaswamy4119
@johnirudayaswamy4119 2 года назад
I love watching it, please come with more math's.....
@sarathbabu2403
@sarathbabu2403 2 года назад
சரியாக சொன்னீர்கள், ஆனால் 4 பக்க அளவுகளில் வித்தியாசம் இருப்பின் அவற்றை இரு பாகமாக பிரித்து சதுரமாக உள்ளதை 20x60 எனவும், கோர்ஸாக உள்ளதை 1/2x நீலம் x அகலம் எனவும் கணக்கீடு செய்யவேண்டும்
@AshokKumar-tf8vz
@AshokKumar-tf8vz Год назад
சுப்பர். மிக்க நன்றி நண்பரே
@tamilbeatschannel2580
@tamilbeatschannel2580 2 года назад
சரியான நேரத்தில் உதவியது. மிக்க நன்றி தோழா 💖
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@nedunchezhiyanm5005
@nedunchezhiyanm5005 Год назад
சரியோ தவறோ அவருக்கு தெரிந்ததை சொல்லி கொடுக்கிறார். தவறாக இருந்தால் தெரிந்தவர்கள் சரியான வீடியோ பதிவிடுங்கள் அனைவரும் தெரிந்து கொள்வோம் ....
@radardawood9046
@radardawood9046 2 года назад
அருமை ரொம்ப நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது நன்றி நன்றி
@pushpakanthipsgayathri2821
@pushpakanthipsgayathri2821 Год назад
Lovely explanation need to give step by step different types of needed documents to update the land we are going to purchase in general explain it. Pl
@assetsrealty983
@assetsrealty983 Год назад
Very useful message, thank you sir
@kavikural5161
@kavikural5161 Год назад
மிகுந்த நன்றிகள்.
@pandianirula2130
@pandianirula2130 2 года назад
அருமை வாழ்த்துக்கள் சகோ
@santhoshds5559
@santhoshds5559 2 года назад
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்கணன்றி
@aktube4347
@aktube4347 3 месяца назад
Very useful good than k you.
@ranjithlakshmi123
@ranjithlakshmi123 2 года назад
Super bro tq simple Method
@DulfiqarIsmail
@DulfiqarIsmail 2 года назад
Clarity in explaining.. thanks
@rajahalex460
@rajahalex460 Год назад
Very useful.thank you
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 2 года назад
This cslculation is correct if any one is right angle (ie 90 degree), what if none of the corner is right angle?
@SathishShalini-jc1mz
@SathishShalini-jc1mz 2 месяца назад
Super bro🎉 thanks I am sathish .k
@vinothkumar-ms7vo
@vinothkumar-ms7vo 2 года назад
I think we should use the trapizoid method for fig2 and fig3
@jmurugesanj8699
@jmurugesanj8699 2 года назад
Useful Thank You
@t.rajasingh3190
@t.rajasingh3190 2 года назад
கணித முறையில் அது தவறு டிரப்பிசியம் வடிவத்தில் இருந்தால் குறுக்கே கோடு போட்டு 1/2 × bh பார்முலா வைத்தான் பின்பற்ற வேண்டும்.
@paventhanrock1353
@paventhanrock1353 2 года назад
எப்படி புரியல
@indirakumar646
@indirakumar646 2 года назад
அதையே தான் அவரும் சொல்றார்
@akshathaandnishithafun4858
@akshathaandnishithafun4858 2 года назад
இதற்கு கோணத்தின் காரணமாக வித்தியாசம் உண்டே.
@saroprabu
@saroprabu 2 года назад
Formula pathi koncham explain pannunga bro
@meyyammaiannadurai4419
@meyyammaiannadurai4419 2 года назад
@@paventhanrock1353 9 9
@sportslovernandhakumar
@sportslovernandhakumar 7 месяцев назад
மிகவும் நன்றி நண்பா❤❤
@anandk4439
@anandk4439 2 года назад
Nandri sir.
@RK-te4km
@RK-te4km 2 года назад
Usefull video openly recommended this chennal
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@infinityTamilan
@infinityTamilan 2 года назад
Longest searching this question tq
@user-tr3pf1ub6h
@user-tr3pf1ub6h 8 месяцев назад
Very good message.
@mdilyas1171
@mdilyas1171 3 года назад
Super explain, Excellent..👍 Thank you
@InfoChannelTamil
@InfoChannelTamil 3 года назад
Tq to ur support bhaijan👍
@ranipriya9354
@ranipriya9354 Год назад
Very simple method thambi.
@MPNheartbeat
@MPNheartbeat 15 часов назад
அருமை
@srirangarajk6122
@srirangarajk6122 2 года назад
It is a very valuable information. Thank you Bro.
@MrKrish288
@MrKrish288 2 года назад
In fig 2 it is impossible to have same length 20 on both sides since the top side is a hypotenuse of a triangle with side 20 and certainly it should be more than 20.
@kumaricartoon1709
@kumaricartoon1709 2 года назад
23
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 10 месяцев назад
Not sure.. 20 / 20 can be possible if no right angles at bottom side
@vinothd6985
@vinothd6985 Год назад
சூப்பர் 👍👍👍
@rajakannan2110
@rajakannan2110 3 года назад
Thanks nanbaa
@johnpaul1741
@johnpaul1741 4 месяца назад
Mikka nandri thozharae
@rajadhuraiganesan207
@rajadhuraiganesan207 Год назад
Migavum arumaiyana vilackam
@pugazhenthiv7697
@pugazhenthiv7697 2 года назад
Bro super migavum payanulla thagaval...
@aravinthc1272
@aravinthc1272 2 года назад
Regular & Irregular area kkum ore mathiri than solreenga...ithu eppdi possible agum .
@NALLAYABHARATHAM
@NALLAYABHARATHAM Год назад
SUPER THALAIVA
@murukeshsvino4302
@murukeshsvino4302 2 года назад
Super use full video
@nallaperumaln8189
@nallaperumaln8189 2 года назад
அருமை thambi
@Santhoshkumar-qj2oo
@Santhoshkumar-qj2oo 2 года назад
Nice info bro
@rajayokkiam8130
@rajayokkiam8130 2 года назад
Super nanpa
@srvinterior6701
@srvinterior6701 2 года назад
Super thambi🙏
@viji.....1498
@viji.....1498 2 года назад
Super bro congrats
@vellayappankathiresan7970
@vellayappankathiresan7970 Год назад
Thank you.
@anburathna8590
@anburathna8590 2 года назад
நன்றி.
@rgvkumar9301
@rgvkumar9301 2 года назад
Informative. Thanks 👍
@rasathichannel4373
@rasathichannel4373 2 года назад
Super Vedio 👍👍👍
@govindasamy1144
@govindasamy1144 3 года назад
அருமையான விளக்கம்
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
தவறான விளக்கம்
@govindasamy1144
@govindasamy1144 2 года назад
@@arunprakashg47 🤔🤔😟
@meenameena9383
@meenameena9383 4 месяца назад
Nallathu nanba
@arasapattyanand6558
@arasapattyanand6558 2 года назад
How can we calculate for lands having more than 4 sides
@Preach_the_Gospel2512
@Preach_the_Gospel2512 2 года назад
Thanks ayya.
@bbrajithkumar2035
@bbrajithkumar2035 Год назад
Super bro 👍 tq
@AshokKumar-pt9gb
@AshokKumar-pt9gb 2 года назад
அருமையான பதிவு நன்றி🙏 நண்பா
@prabhaharan985
@prabhaharan985 2 года назад
சூப்பர் 👌 எளிமையான விளக்கம் 👍
@jollyshankar7872
@jollyshankar7872 2 года назад
அருமையாக புரியுதுசார் தாய் மொழியில் படிக்க....எனக்கு ஒரு கேள்வி..ஏன் 2 ஆல் வகுக்கனும்...
@thamimulansari3761
@thamimulansari3761 3 месяца назад
Good job super
@shamtamil4590
@shamtamil4590 2 года назад
Nice nanpa
@jakariyavagi1591
@jakariyavagi1591 2 года назад
Simply nice ,awsome
@emathuveeduamathuadayalam4677
@emathuveeduamathuadayalam4677 3 года назад
சிறப்பு
@masilakamaraj2503
@masilakamaraj2503 2 года назад
Super.very simple correct explanation.
@muruganv6430
@muruganv6430 2 года назад
அருமையான பதிவு அனைவரும் தெரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தி வரவும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 2 года назад
Arumai bro
@rangarajraj2785
@rangarajraj2785 2 года назад
Super thanks
@sathikmhr
@sathikmhr 2 года назад
நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்த நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@robertclive1623
@robertclive1623 2 года назад
படிக்கிற காலத்துல ஒழுங்கா படிச்சா இந்த doubt வராது
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
தவறான முறை
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@abdulrahmanahmedmeeran7237
@abdulrahmanahmedmeeran7237 2 года назад
Wrong wrong wrong
@bharanir3669
@bharanir3669 2 года назад
@@arunprakashg47 different are how to calculate bro
@saroprabu
@saroprabu 2 года назад
நல்ல பதிவு நண்பா மிக்க நன்றி 👍
@petstalk9249
@petstalk9249 2 года назад
Super bro... Bro apro L shape la irukara land and unshape land epdi alakarathu?
@mbmythili6154
@mbmythili6154 2 года назад
Which is correct, square feet or square foot when it becomes in plural?
@mathivanang4854
@mathivanang4854 2 года назад
நேரத்தை வீன்செய்யாமல் நச்சின்னு பதிவுசெய்தமைக்கு வாழ்த்துகள்
@ranjithmano2300
@ranjithmano2300 3 года назад
Super bro 👌 Sqft cent la eppadi calculate pandrathun soluga
@ajaydinesh8406
@ajaydinesh8406 2 года назад
1 Cent=435.6 sq ft So ethavathu oru value eduthukittu ÷435.6 podunga bro evalavu cent nu calculate pannalam. 👍🏻
@venkadesanalagarsamy6212
@venkadesanalagarsamy6212 2 года назад
ஒத்த எதிர் அளவுகள் இல்லாத இடங்களில் நீங்கள் கணக்கிடும் முறை தவறு.
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@kavisupremesamayal
@kavisupremesamayal 2 года назад
Apaa ninga correct da podu podunga naga pakurom
@Techsupporterstamil
@Techsupporterstamil 2 года назад
@@kavisupremesamayal today our channel published evg 7.30
@user-fi8qs8by6t
@user-fi8qs8by6t 2 года назад
@@arunprakashg47 அப்படி என்றால் நீங்கள் சரியாக கணக்கு போட்டு சொல்லுங்கள் கணித மேதை ராமானுஜம் அவர்களே!
@anbarasug3567
@anbarasug3567 4 месяца назад
Super Anna ❤
@tamilchristiankidsjenolynf1353
@tamilchristiankidsjenolynf1353 2 года назад
சூப்பர் bro
@jeyamary8734
@jeyamary8734 2 года назад
Very good information. Thank you
@sureshrv7970
@sureshrv7970 2 года назад
Its not accuracy
@templeupdates1
@templeupdates1 Год назад
Super ji
@Tamsel11
@Tamsel11 2 года назад
Thanks bro
@nagarajyashvanth4453
@nagarajyashvanth4453 2 года назад
நன்றி
@ChallankuttydasscDass
@ChallankuttydasscDass 2 года назад
Superthankessir
@nismacoirs2196
@nismacoirs2196 2 года назад
இதைத்தான் படிக்கும் போது பக்கம்×பக்கம்×பக்கம்×பக்கம் சொல்லி கொடுத்து உள்ளார் கள் அதையேதான் இவரும் சொல்கிறார்
@aaroidhayan
@aaroidhayan 2 года назад
Hello Brother. Firstly you have a clear pronunciation of Tamil, I appreciate that. But the method you mentioned for measuring irregular plot is wrong. When the plot is of regular geometry(square, rectangle, etc) formulas can be used directly to find the area. But when the plot is irregular in shape( eg. A quadrilateral), exact areas can be found only by dividing the irregular shape into regular shapes and adding their areas. Averaging the opposite sides and multiplying them won't give you always exact values. It may give you approximate answer when the difference of the opposite sides are small, but when the difference is large, it gives the wrong answer. As a RU-vidr, I ask you to check the content before posting it. It may lead to misinformation. All the best for your future videos.
@iknislamkoorumnarpanbukal9007
@iknislamkoorumnarpanbukal9007 2 года назад
Yes
@arunprakashg47
@arunprakashg47 2 года назад
முற்றிலும் தவறான கணித முறை. தவறானதாக இருந்தாலும் சுலபமாக இருந்தால் ஏற்று கொள்ள இங்க நிறையபேர் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 2 года назад
Excellent reply
@jayan6241
@jayan6241 2 года назад
supper bro
@rubanrabin78
@rubanrabin78 3 года назад
Super.ithu correct ah
@sathishalto8226
@sathishalto8226 2 года назад
அருமை அண்ணா தெளிவாக. கற்று தந்திங்க...
@karthikeyann2682
@karthikeyann2682 2 года назад
அருமை
@palanirajk2421
@palanirajk2421 2 года назад
Arumai👌
Далее
МОЙ НОВЫЙ ДОМ
1:01:04
Просмотров 1,5 млн
Flo Rida - Whistle НА РУССКОМ 😂🔥
00:29
Просмотров 645 тыс.