Тёмный

வீட்டு வாசலில் முடிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்! Food டெலிவரி நபராக வந்தான்.. நேரில் பார்த்தவர் சாட்சி! 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 259 тыс.
50% 1

#NakkheeranTV #armstrong #Breakingnews
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@simplesmart8613
@simplesmart8613 3 месяца назад
ரௌடிகள் கையில் தமிழ் நாடு.எனவே காவல் துறையை சீரமைக்க அதற்கான சிறந்த ஆளுமை மிக்க ஒரு அமைச்சரை நியமித்து சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு செயலாற்ற வேண்டும்
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 3 месяца назад
காவல் துறை மிகவும் சோர்வடைந்து விட்டது, எந்த சலுகையும் எந்த ஒரு வெகுமதியும் இல்லாமல் காவலர்கள் வேதனையின் உட்சிக்கே சென்று விட்டனர்
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 3 месяца назад
RIP 😭 😭 😭 ஆழ்ந்த இரங்கல் எங்கள் அண்ணனுக்கு 😭😭🙏
@ramkumarramkumar610
@ramkumarramkumar610 3 месяца назад
Miss you Anna jai beem 😢
@Samyuktha369
@Samyuktha369 3 месяца назад
இதுக்குமாடா ஜெய் பீம்?
@smcv8365
@smcv8365 3 месяца назад
I interviewed him a long time ago for a magazine. He was a very decent, well-informed, soft-spoken young man then. May his soul rest in peace. And, sincere condolences to the family. This is a tragic loss to the entire community.
@maniarmaniar8639
@maniarmaniar8639 3 месяца назад
இது மாதிரி கொலைகளுக்கு சட்ட திருத்தம் வேண்டும் அது யாராக இருந்தாலும் ஆயுத கொலைகள் மன்னிக்க முடியாத குற்றமாகும்
@mee2430
@mee2430 3 месяца назад
என்ன திருத்தம் குற்றம் செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு பதவி வழங்குதா
@nazeermohamed2439
@nazeermohamed2439 3 месяца назад
காவல்துறையை கவனிக்கும் முதல்வர் அந்த துறையை வேறு நபரிடம் (PTR) கொடுப்பது நல்லது.!! போலீஸ் அதிகாரிகள் உங்கள் கன்ட்ரோலில் இல்லை.!!
@mukilbharathi3772
@mukilbharathi3772 3 месяца назад
முற்பகல் செயின் பிற்பகல் விளையும் இது அனைத்து ரவுடிகள், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்குப் பொருந்தும்.
@AbrahamFaustina
@AbrahamFaustina 3 месяца назад
எல்லா ஜாதி மற்றும் மக்களுக்காக குரல் எழுப்பும் நல்ல தமிழ் நாட்டுத் தலைவர்களே இப்போதாவது ஒன்று கூடி விழித்துக் கொள்ளுங்கள்.
@sridharvijaya4745
@sridharvijaya4745 3 месяца назад
எனக்கு இவன் மேல தான் சந்தேகம் மா இருக்கு... இவனை புடிச்சி விசாரிங்க
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 3 месяца назад
தமிழ்நாட்டில் காவல் துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை 😡
@georgestephen.m.r7966
@georgestephen.m.r7966 3 месяца назад
உண்மை
@AbrahamFaustina
@AbrahamFaustina 3 месяца назад
நம் நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது???
@janaanusiya6280
@janaanusiya6280 3 месяца назад
நக்கீரன் போன்ற திமுகவிடம் நக்குர ஊடகங்கள் இருக்கும்வரை தமிழ்நாட்டில் இதுதான் நடக்கும்
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 3 месяца назад
👌
@No_Name_0113
@No_Name_0113 2 месяца назад
Enna nadanthalum DMK Sunni thaan oomburanga silaperu 🤣
@fadricjoshua
@fadricjoshua 3 месяца назад
Miss you Anna 😭😭💔💔
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 3 месяца назад
காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் PTR யிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். மு.க.ஸ்டாலின் காவல்துறையை தனது வசம் வைத்திருக்க திறமையற்றவராக இருப்பது ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் சாட்சி
@redindianaztec6768
@redindianaztec6768 3 месяца назад
Those who live by the sword will die by the sword
@rajeshp8799
@rajeshp8799 3 месяца назад
சென்னை சோகத்தில் மூழ்கியுள்ளது சென்னை முழுவதும் கடைகள் அடைப்பு
@ShakthiMagarani
@ShakthiMagarani 3 месяца назад
Miss you Anna 😭
@luckykalairajesh
@luckykalairajesh 3 месяца назад
Rip😢
@yogeshwarandorai2645
@yogeshwarandorai2645 3 месяца назад
Miss you bro 😢 Big loss 😢
@munishwaranraj4913
@munishwaranraj4913 3 месяца назад
Rip அண்ணா.. ஜெய் பீம்.. 🔥🔥
@I.RAJA1982
@I.RAJA1982 3 месяца назад
I am so 😭😢😢😢😢😢😢😢😢😢 sad
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 3 месяца назад
Cm. Stalin. Ayya. Unga. Adchiyila. ..ibbadi. Oru. Vip. Kku. Pathu. Kappu. Illai. Ental. Makkalukku. Enna. ..pathu. kappu, miss. ....you. ..sir😢😢😢😢
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 3 месяца назад
அண்ணாரக்கு செம்மார்ந்த வீரவணக்கம்.
@omNamasivaya-y5z
@omNamasivaya-y5z 3 месяца назад
ஓரு அரசியல்.தலைவர்க்கு.பாதுகப்பு..இல்லை...மற்றவர்.நிலை
@peterjohn3673
@peterjohn3673 3 месяца назад
மற்றவர்கள்: அரசியலில் இல்லை. பயப்படவேண்டாம்.
@pushparaje8336
@pushparaje8336 3 месяца назад
செம்மார்ந்த வீரவணக்கம்... எந்த அரசும், எந்த ஆணையமும், எந்த உளவுத்துறையும் எங்கள் மயிருக்கு சமமே...
@sivaguru8071
@sivaguru8071 3 месяца назад
அடுத்த தேர்தலிலும் மறக்காம திமுக விக்கு ஓட்டு போடுங்க...ஸ்டாலின் தேவையான அளவுக்கு விடியல் தருவார்
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 3 месяца назад
அவர்களுக்கு மரணதண்டனைகொடுக்கவேண்டும்.
@DhalithMuruganvck-le3lw
@DhalithMuruganvck-le3lw 3 месяца назад
அண்ணா 😢😢😢😢
@dnageswaran2717
@dnageswaran2717 3 месяца назад
ஏழு நுப்பது மணி அளவில் - ஏழு முப்பது --- உச்சரிப்பை சரி செய்தால் நன்றாக இருக்கும்.
@Adv_Kanimozhi
@Adv_Kanimozhi 3 месяца назад
Anna😢😢😢
@shalini366
@shalini366 3 месяца назад
Reason?? Tell the reason..
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 месяца назад
Rip
@Madraswala
@Madraswala 3 месяца назад
மலையும் சீமானும் தமது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்
@Antsfist
@Antsfist 3 месяца назад
Saadhi support panra avanunga rendu perukum onum aagaadhu
@sathishmoro3551
@sathishmoro3551 3 месяца назад
Crpf commando security for malai
@Madraswala
@Madraswala 3 месяца назад
@@Antsfist தா. கிருஷ்ணனுக்கு ஒரு ஜாதியும் இல்லையா? ராமலிங்கம்?
@mahadevans946
@mahadevans946 3 месяца назад
ஸ்டாலின் அவர்கள் காவல்துறை பொறுப்பை மற்ற இளைய அமைச்சரிடம் தரலாம்.
@sharplokesh2279
@sharplokesh2279 3 месяца назад
யோக்கியானா வெட்டுனா வெட்டுவாங்க
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 месяца назад
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மிக சிறப்பாக உள்ளது மக்கள் அக்கவுண்டில் ₹500 போட்டால் போதும்
@AhamedKhan-b1e
@AhamedKhan-b1e 3 месяца назад
தமிழ் நாட்டில் அமைதியை குழைக்க ஒரு கட்சி கங்கணம் கட்டி அலைகிறது....
@asmithaa9181
@asmithaa9181 3 месяца назад
U R right bro
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 3 месяца назад
RSS Bjb
@jalalhayaas1504
@jalalhayaas1504 3 месяца назад
அவர் வெளியே நிற்கும் தகவல் யார் சொன்னது
@asmithaa9181
@asmithaa9181 3 месяца назад
I too have a doubt. Who informed that the person (leader) is standing outside and talking
@SelvaKeerthii
@SelvaKeerthii 2 месяца назад
இதை பற்றி அண்ணன் நக்கிறான் அவர்கள் காணொளி போடுவார்களா அண்ணன்.t......பேரும் ஆதரர்வலர் உண்மைய் உறக்கச்சொல்விகளா
@esakkimuthukumar6084
@esakkimuthukumar6084 3 месяца назад
திமுக காரன் என்றால் இப்படி வீட்டு வாசலில் முடிக்கப்பட்டான் என்று தலைப்பு போடுவியா?
@sheikmohamedmydheen9920
@sheikmohamedmydheen9920 3 месяца назад
Rip sir।but thanthi tv mathiri news vasikkireenga
@abdulmajeed-w3i
@abdulmajeed-w3i 3 месяца назад
எல்லாமே அதிகாரிகள் ராஜ்ஜியம். அரசுக்கு ப்யப்படுவதில்லை
@anbanantham2936
@anbanantham2936 3 месяца назад
தினந்தோரும் கெலை சட்டத்தை கடுமையாக்க வேண்டும்
@thamilhumanity324
@thamilhumanity324 3 месяца назад
Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure
@prakashjayapal3998
@prakashjayapal3998 3 месяца назад
RIP 😭😭😭
@bujikuttybujikutty1514
@bujikuttybujikutty1514 3 месяца назад
நக்கீரன்....... என்னையா தலைப்பு இது
@indianhuman143
@indianhuman143 3 месяца назад
Dmk government should take severe action in recent times its increased
@saiamrutha7243
@saiamrutha7243 3 месяца назад
If they are responsible how will they rectify. Talk things that can happen
@ABHI21616
@ABHI21616 3 месяца назад
40/40 working
@indianhuman143
@indianhuman143 3 месяца назад
@@ABHI21616 brainless,,,,
@thamilhumanity324
@thamilhumanity324 3 месяца назад
Nakkeera how can happened in chennai
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 3 месяца назад
செல்வி 🐅 மாயாவதி அவர்களின் போர்ப்படை தளபதியும் , தமிழ்நாடு பகுஜன் சமாஜ் ( 🐘 BSP ) கட்சித்தலைவருமான சமூகநீதிப் போராளி - அண்ணன் 🐯 ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கங்கள் ! 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthisundaram8576
@karthisundaram8576 3 месяца назад
🇷🇴🇷🇴🇷🇴🇷🇴. I. Miss you Anna 🥹🥹🥹😭😭😭😭😭🙏🙏🙏🙏
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 3 месяца назад
முதல்வர் அதிரடிநடவடிக்கைஎடுக்கவேண்டும். இரும்புகரம்கொண்டு அடக்கவேண்டும்.
@Msd-4065
@Msd-4065 3 месяца назад
Athiradi nadavadikai ,irumbukaram kondu ithellam stalin varthaiyila matum than kekka mudium ....
@peterjohn3673
@peterjohn3673 3 месяца назад
நடந்து முடிந்த பின்னர் நாட்டுக்காரன் தீர்ப்பு எதற்கு??? நடக்கும் முன் தடுப்பது தார் போலீஸ் யூனிஃபார்முக்கு அழகு.
@prabhasrikanth
@prabhasrikanth 2 месяца назад
ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொள்ளும் கும்பல்
@vigneshe4626
@vigneshe4626 3 месяца назад
இவ்வளவு நாள் வெட்ட முடியாதவர்கள் விடியல் ஆட்சியில் வெட்டியது கேள்விகுறியாக உள்ளது
@VenkataramananThiru
@VenkataramananThiru 3 месяца назад
THE PERSON WEEPING? DEFEATED OPPOSITION HANDS? WHY BEARDED?
@sudhanssb3402
@sudhanssb3402 3 месяца назад
Dmk government... Rowdy king
@chermarajn3453
@chermarajn3453 3 месяца назад
உங்க திராவிட ஆட்சி தான் டா நடக்குது
@porchezhianr8927
@porchezhianr8927 3 месяца назад
😢😢😢
@PriyadharshiniMurugan-fr2oc
@PriyadharshiniMurugan-fr2oc 3 месяца назад
Makkal kaaga yuir vitutu poitanga 😢
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 3 месяца назад
ஜெய் பீம் 😭😭 அண்ணா
@sagales1984
@sagales1984 3 месяца назад
Kutravaliku gulf country spot punishment kodunga. Appathan ithu mari inimel nadakkathu
@thamizhanda1999
@thamizhanda1999 3 месяца назад
சிறப்பு...மிகச்சிறப்பு...(தப்பா நினைக்காதிங்க) திமுக ஆட்சியை சொன்னேன்....
@selvakumar-is7nt
@selvakumar-is7nt 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 3 месяца назад
அம்ஸ்ட்ராங் கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் ..
@sekarsekar559
@sekarsekar559 3 месяца назад
நாடா..காடா..இது..?
@Velavan-ys5pt
@Velavan-ys5pt 2 месяца назад
கொலை செய்தால் மரணமே முடிவு அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்கவுண்டர் செய்யப்பட வேண்டும் மக்கள் முன்னிலையில் அப்போதுதான் இதுபோன்ற கொலைகள் தடுக்கப்படும்
@sekarsekar559
@sekarsekar559 3 месяца назад
மாநிலத்தலைவருக்கே இந்த கதீயா..??
@rajendranrajendran7781
@rajendranrajendran7781 3 месяца назад
என் கவுன்டர் பன்னுங்க
@tigeragri5355
@tigeragri5355 3 месяца назад
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
@karnankarnan6073
@karnankarnan6073 3 месяца назад
2008
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t 3 месяца назад
மிக கேவலமான தலைப்பு, அதென்ன வீட்டு வாசலில் முடிக்கபட்ட நக்கீரன் மீடியா ஏன் இந்த கேவலமான செயல்
@bharathiv9548
@bharathiv9548 3 месяца назад
தமிழ்நாட்டில் மதக் கலவரம்& சாதி அரசியலை நடத்த ஆரம்பித்துள்ளனர் வடக்கன்ஸ் தமிழக அரசு & மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
@VishnuPriya-jb8re
@VishnuPriya-jb8re 3 месяца назад
Appaaà thanga mudiyalla
@sarathm247
@sarathm247 3 месяца назад
Ivvan mele doubt irrukku
@radharanganathan2505
@radharanganathan2505 3 месяца назад
😳😳😳😳 Rowdy gumbbal ,thoravifama pathukanum,aradiyal vadhigal, police thevai illai military ku tharanum cbi vicharanai seyyanum
@rockramesh4383
@rockramesh4383 3 месяца назад
பொம்மை பயயயலே பேசுடாடாடாடா....
@GaneshKumar-rf4yt
@GaneshKumar-rf4yt 3 месяца назад
டம்ளக் ஆட்சி ல இப்படி நடக்கும்
@mahalakshmi106
@mahalakshmi106 3 месяца назад
Tamilnatula erukka konjam bayamadhan erukku
@msridhar7973
@msridhar7973 3 месяца назад
திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா.. ரெளடிக ஆட்சி திமுக ஆட்சி.. திமுக வுல இருக்கற பாதி அமைச்சர்கள் ரெளடிக தான்.. உதாரணம் கே என் நேரு,
@praveenp678
@praveenp678 3 месяца назад
Soo true
@Malathi-o2y
@Malathi-o2y 2 месяца назад
Police sareyellai.enga.ketta.vedunga.naanga.pathukurome.ungalala.mudeyala..
@maragathamRamesh
@maragathamRamesh 3 месяца назад
சட்டம் ஒழுங்கு..?
@Village_to_world0
@Village_to_world0 3 месяца назад
Dmk power
@GeethaMohan-o8g
@GeethaMohan-o8g 3 месяца назад
Law and order very worst in Tamil Nadu
@vinothghantoot8814
@vinothghantoot8814 3 месяца назад
Evan Mela dought iruku over acting ya iruku
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 3 месяца назад
சென்னை சட்டகல்லூரி கலவர காரணகர்த்தா?
@ramanathang5527
@ramanathang5527 3 месяца назад
இதுதான் திராவிட மாடல்
@anandanthiru4108
@anandanthiru4108 3 месяца назад
என்னங்கடா ஆட்சி இது படுபாவிங்களா
@RAJABLESSY-pt6fi
@RAJABLESSY-pt6fi 3 месяца назад
Tamil nadu government is very very bad
@PachaiappanV-x8k
@PachaiappanV-x8k 3 месяца назад
வீரவணக்கம்
@Balaa-zi5li
@Balaa-zi5li 3 месяца назад
Rip Anna🥲 Jai bheem anna🥲😭
@ganeshrockzzz2632
@ganeshrockzzz2632 3 месяца назад
Allgura neethanda aguest
@SivayogiSivarajan
@SivayogiSivarajan 3 месяца назад
Article 356 ஐ பயன்படுத்தி....
@Movie-xk2tv
@Movie-xk2tv 3 месяца назад
A
@SelviSelvi-hw3ef
@SelviSelvi-hw3ef 3 месяца назад
Tamilnadu kelvi kuri than ???
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 3 месяца назад
Where is our Country going to. specially Tamilnadu…. the peaceful State……Somuch of Restlessness…. Are these incidents happening one after another to create bad name to the Govt….. why all the innocent people and a poor Party’s Leader to be killed for somebody’s or some Party’s vested interest. May Armstrong’s Soul Rest In Peace.
@saiamrutha7243
@saiamrutha7243 3 месяца назад
40 seats for DMK
@vtk2944
@vtk2944 3 месяца назад
No safety in TN. Rest in peace amstrong sir.
@MuruganMurugan-bx2wz
@MuruganMurugan-bx2wz 3 месяца назад
Kolaigal.thamilnattul.rempa Nadakkuthu.ethukku.orekaranam.thukkuthandane Kudungal.athansari
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 3 месяца назад
ஆம்ஸ்ட்ராங்....arm ...stronga... இல்ல
@k.s.s.4229
@k.s.s.4229 3 месяца назад
This is only Dravida model
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 месяца назад
Kalavaram idhudhana, avanunga sonanungale
@georgestephen.m.r7966
@georgestephen.m.r7966 3 месяца назад
திமுகவுக்கு விடியல்.. மக்களுக்கு முடிவு
@prakashs3681
@prakashs3681 3 месяца назад
Kaaranam podhai porul
Далее
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 2,5 млн