Тёмный

வீட்ல பொய் சொல்லிட்டு வந்துதான் முதல் நீயா நானாவில் பேசினேன்...| NARAYANI | NEEYA NAANA | MERCURY 

MERCURY
Подписаться 398 тыс.
Просмотров 373 тыс.
50% 1

@MERCURY #narayani #pregnancy #pregnancytopic #neeyanaana #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana #foodreview
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
எனக்காக அம்மா விவாகரத்து பண்ணாங்க... அவங்களுக்காக நான் இத பண்ணனும் | Jansi Dheekshi | MERCURY
• எனக்காக அம்மா விவாகரத்...
நா பட்ட கஷ்டத்தைதான் என் படத்துல வச்சேன்... | V SEKHAR | DIRECTOR | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நா பட்ட கஷ்டத்தைதான் எ...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital...

Развлечения

Опубликовано:

 

8 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@kalaimanoad2657
@kalaimanoad2657 8 дней назад
இப்படி ரசனையோடு... சமுதாய அக்கறையோடு பேசுகிற பெண்களைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று ..வாழ்த்துக்கள் சகோதரி
@ramarahila5220
@ramarahila5220 8 дней назад
Yes
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 8 дней назад
Ipdi oru samudhaya akkarayoda oru aangal kooda illaya
@maidelidevi1019
@maidelidevi1019 7 дней назад
​@@Nandhini-dy6ti நானும் கோபமாக இதே பதிலைச் சொல்லத்தான் வந்தேன்.நீங்கள் சொல்லி விட்டிர்கள்.
@gomsram6026
@gomsram6026 6 дней назад
unnmai
@SarathDemocracy
@SarathDemocracy 6 дней назад
Yes
@maheswarimanohar6789
@maheswarimanohar6789 6 дней назад
60 வயதில் இன்று பெரும்பாலான அம்மாக்கள் இவ்வளவு நிதானமாக யோசித்து பேசுவதில்லை நடந்துகொள்வதுமில்லை அம்மா அருமை நீங்கள்.
@taltech4827
@taltech4827 4 дня назад
100%
@radhikar9095
@radhikar9095 День назад
Exactly..wel said
@radhikar9095
@radhikar9095 День назад
Oru set off age after parents ku nithanam porumai ila...but evanga spr speech
@Rv-jy4ti
@Rv-jy4ti 8 дней назад
நீயா நானா வில் இன்னும் கேட்கணும் என்று இருந்த குரல் ❤❤❤love you அம்மா, நானும் pregnant தான் உங்கள் கருத்து பிடிச்சிருக்கு.
@bagyalakshmipalaniswamy1426
@bagyalakshmipalaniswamy1426 2 дня назад
அம்மா உங்களைப் போல நானும் புத்தக வாசிப்பினால்தான் மனநோயிலிருந்து மீண்டு வந்தேன் . இயல்பான பேட்டி. அருமை. நன்றி.
@aswanth2941
@aswanth2941 8 дней назад
அம்மா உங்க பேச்சு அனுபவம் இதை இந்த கால இளவயது பிள்ளைங்க புரிய வேண்டும்
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 8 дней назад
அம்மா வாழ்த்துக்கள்!!இயல்பான பேச்சு..வாழ்க!! வாழ்த்துக்கள்!!❤🎉
@user-tc7js4py2g
@user-tc7js4py2g 8 дней назад
அம்மாவுக்கு வாழ்த்துகள் உங்களை போன்றவர்களால் தான் இந்த உலகம் அழிக்க படாமல் இறைவனிடம் இரக்கம் பெறுகிறது நன்றி தாயே ❤❤❤
@SK-ld6wv
@SK-ld6wv 2 дня назад
ரொம்ப அழகாக பேசினிங்க இதுதான் வாழ்க்கையில் ஏதாத்ரம்‌ பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொன்னிங்க
@abubakkar6790
@abubakkar6790 7 дней назад
இயல்பான பேட்டி...வாழ்த்துக்கள் அம்மா..
@mujiburrahman2166
@mujiburrahman2166 8 дней назад
முன்பு ஒரு சகோதரர் சொன்னது போல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 7 дней назад
அம்மா மிகவும் அழகாக அருமையாகவும் தெளிவாகவும் நல்லா இந்த மாதிரி இருக்கும் பெண்கலுக்கு புரியும் படியும் சொன்னீர்கள் நன்றி அம்மா
@user-fe1ci5me1t
@user-fe1ci5me1t 8 дней назад
உங்களது முயற்சிக்கும் தைரியத்துக்காகவும் வாழ்த்துக்கள் அம்மா 👌🙏🌹🌹
@RosemaryAmal
@RosemaryAmal 8 дней назад
பேட்டி சூப்பர் ம்மா. எனக்கும் ரொம்பநாள் ஆசைதான்மா. இந்த ஷோவில் கலந்துக்கனும்னு. நீங்க போகும் சான்ஸ் கிடைச்சா எனக்கும் ஹெல்ப் பண்ணுங்கம்மா. பலநாள் பலவருட ஆசை மா. நன்றி மா.வாழ்க வளமுடன். நிறைய books படிக்கிறதனால எவ்வளவு கொடுப்பினை பார்த்தீங்களா. பாராட்டுகள் அம்மா. Love you. Stay blessed. ❤❤❤❤
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 8 дней назад
சமூக அக்கரை அருமை அம்மா உங்களை போன்று தான் நானும் ஆனால் நீங்கள் சொல்வது போல் கோபம் கொண்டு என்ன ஆகப்போகிறது அனைத்தயும் கடந்தே போக வேண்டி உள்ளது மணதிற்குள்ளேயே புழுங்கி கொள்கிறேன் எனை போன்ற பெண்களின் சார்பாக பேசும் தங்களுக்கு என் மணமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் அம்மா 🙏🙏❤❤💐
@user-mm4ej6dl6k
@user-mm4ej6dl6k 6 дней назад
அம்மா மகிழ்ச்சி மா உங்களுக்கு எல்லா கலையும் இருக்கு நாங்களும் அப்படி வரனும் ஆசி வழங்குகள்
@vinodhm8662
@vinodhm8662 6 дней назад
Power of book Reading 💪💪💪
@prabhakaransachidhanandam9585
@prabhakaransachidhanandam9585 5 дней назад
Ungaludaiya pechu enakul oru positive vibe ah create pannuthu ,thanks amma
@FdddffdSddd
@FdddffdSddd 48 минут назад
கர்பினி பெண்கள் பற்றி பேசினது அருமை.....❤
@Senthilkumar.79
@Senthilkumar.79 8 дней назад
மிக அருமை அம்மா 👏👏👏
@vijayalakshmik920
@vijayalakshmik920 8 дней назад
எவ்வளவு புத்தகங்கள் 🎉 அதைபற்றிய தகவல் அனுபவிச்சு படித்ததை பகிர்ந்து கொண்ட விசயங்கள் எல்லோரையும் படிக்க தூண்டும் வண்ணம் உள்ளன 🎉. இன்று என்னென்ன கன்றாவி யை பார்த்தும் ,படித்தும் வரும் இளைய சமுதாயம் நல்ல ஆரோக்யமான புத்தகங்களை படித்து வாழ்வியலில் முன்னேற்றம் காணனும்🎉 வாழ்த்துக்கள்🎉.வளத்துடன் வாழ்க 🎉
@Jimmikikammal09
@Jimmikikammal09 8 дней назад
Your speech very bold. Each and every word true amma
@nilamagalseema9968
@nilamagalseema9968 7 дней назад
Enakum intha ammava romba pidichu irunthuchu love u amma❤
@user-uf4ut3tg7t
@user-uf4ut3tg7t 6 дней назад
Super ammachi, romba happy ah iruku 🥰❤️
@gangamas6926
@gangamas6926 6 дней назад
அம்மா உங்கள பார்க்க பெருமையா இருக்கு!! 👏👏👏👌👌
@swathimurugan1954
@swathimurugan1954 5 дней назад
Ivanagala mathiri guest la interview pannunga... Avanga pessaradha kekkavae romba inspiring ah iruku... ♥️
@showgathimran3377
@showgathimran3377 4 дня назад
அம்மாவின் பேச்சு நிதானமாக பேசுவது அருமை அம்மா வாழ்த்துக்கள்
@rasibaskaran
@rasibaskaran 8 дней назад
வாழ்த்துக்கள் அம்மா. தெளிவான பேச்சு. அழகாக பேசுறீங்க
@joyrubyviolet5703
@joyrubyviolet5703 7 дней назад
அருமையான பேச்சு மா❤
@jeshjanlifestyle6932
@jeshjanlifestyle6932 8 дней назад
Her speech in neeya Nana is nice
@narayananv5977
@narayananv5977 День назад
அருமை அம்மா. வாழ்த்துக்கள். நல்ல பண்புள்ள மனம். 🙏🙏🙏
@SenthilKumar-gh5ur
@SenthilKumar-gh5ur 8 дней назад
Unga speech romba super amma
@charanm7041
@charanm7041 4 дня назад
Arumaiyana pechu
@fmsamayal1084
@fmsamayal1084 8 дней назад
அற்புதமான பதிவு சூப்பரா பேசுறிங்க❤
@vimalaravishankar7394
@vimalaravishankar7394 8 дней назад
Huge Respect Amma ❤️❤️❤️❤️
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 8 дней назад
Great mum.somany times I watch that neeya naana..❤
@kousarshahinak3259
@kousarshahinak3259 8 дней назад
Super mam keep it up I liked your speech in the show well said everything
@rosenith8989
@rosenith8989 6 дней назад
சூப்பர் பெஸ்ட் இனிய வரவேற்பு
@HemaRamadurai
@HemaRamadurai 8 дней назад
அருமையாக பேசினீர்கள் ❤
@kamalaganesan7434
@kamalaganesan7434 4 дня назад
Super Amma unga speech enaku rompaa pudijthu kettutue irukanumpola iruthuchi ❤
@rubymargaretramanee3181
@rubymargaretramanee3181 5 дней назад
Very sweet mannerism demeanour and presentation Arumai Amma❤❤❤
@rajakumarikumaran7120
@rajakumarikumaran7120 7 дней назад
Jayakanthan❤ super speech ma
@user-zo5hq6xr4m
@user-zo5hq6xr4m 6 дней назад
வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் குரல் அருமையாக உள்ளது ❤❤
@rubymargaretramanee3181
@rubymargaretramanee3181 5 дней назад
What reading can do!!!!! My God ! Amazing! ❤❤❤
@dhanam1473
@dhanam1473 4 дня назад
What a anchoring, what a knowledgeable anchor wow😊
@SakthiVel-ew4ye
@SakthiVel-ew4ye 7 дней назад
Vazthukal Amma ❤
@arulselvi5517
@arulselvi5517 8 дней назад
Valzthukal Amma❤
@MalligaM-qk6ql
@MalligaM-qk6ql 8 дней назад
வாழ்த்துக்கள்சகோதரிசூப்பர்
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 7 дней назад
All the best your role model for many 🎉
@AB-hl9ct
@AB-hl9ct 8 дней назад
Aiyyappan sir anchoring 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@chandraa7321
@chandraa7321 6 дней назад
மிகவும் அருமை
@vibesofsai
@vibesofsai День назад
I lost my second daughter yo a Kidney issue ,then I lost my house and my husband lost his job .But I stood strong and faced everything in life and now though 65 doing my research on extinct vegetables and creating awareness to people to cultivate organic vegetables at their house for home needs . Every thing in life happens for good .
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 8 дней назад
Book reading is a wonderful habit.. it change so many things in our life…
@aproperty2009
@aproperty2009 8 дней назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 8 дней назад
Romba azhagu pesaranga amma 😊😊
@bangalore115
@bangalore115 8 дней назад
Super madam give more speech maa so nice to listen 🙏🙏🙏
@swethakitty330
@swethakitty330 7 дней назад
Super amma
@shylajavijay31
@shylajavijay31 7 дней назад
Which episode is that Manaulaichal episode. Thanks
@mathy3105
@mathy3105 6 дней назад
நான் 2008 பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய வேதியில் ஆசிரியர் படிக்க சொல்லி படித்தது அதற்க்கு பின்னால் தான் நானும் நிறைய மாற்றத்தை கொண்டு வர முடிந்தது.. "சில நேரங்களில் சில மனிதர்கள் " 🤌🏻👌🏻
@akhilaa9423
@akhilaa9423 8 дней назад
Miga nandru ungal pechu🙏 Kadavul ungalai aasirvadham seiyatum❤velpari patri bharati akka slagithulaar Ancient mariner's compass
@anandavallik4474
@anandavallik4474 8 дней назад
😊Dear sister your day to day observance of life, situation, people's attitude all reveal your ardent spirit and such a voracious reader highly inspiring. Regards
@lavanyasuja6052
@lavanyasuja6052 8 дней назад
அருமையான அக்கரையான பேச்சு அம்மா 🙏💐 நிறைய பேசுங்கள்
@umamaheshwari510
@umamaheshwari510 8 дней назад
Excellent mam 🎉
@sanjaysanjay5840
@sanjaysanjay5840 8 дней назад
Definition of Women 🤝
@karthikaragunathan8273
@karthikaragunathan8273 5 дней назад
Nandri amma
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 дней назад
ஐயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" மனதை தேமிகவும் பாதித்த ஒரு கதை.
@thulasivijayakumar3349
@thulasivijayakumar3349 8 дней назад
சகோதரி எங்கள் மனதில் நினைத்து கேட்க்க முடியாத கேள்விகளை நீங்கள் கேட்ட மாதிரி ஒரு உணர்வு.... வாழ்த்துக்கள்🎉🎉🎉
@Lkjonmyu
@Lkjonmyu 8 дней назад
Amma super,😮😮😮😮😮😮😮
@shankariravi9462
@shankariravi9462 8 дней назад
Iyyo super ma neenga
@allinallazhagurani9531
@allinallazhagurani9531 4 дня назад
மிக்க மகிழ்ச்சி
@SenthilNathan-wn6ed
@SenthilNathan-wn6ed 8 дней назад
Romba nalla irukku amma
@user-vs2iw6mm6s
@user-vs2iw6mm6s 5 дней назад
அம்மா நீங்க நாராயணீஅம்மா.நான் சக்திவேல் அம்மா. ஒரே பையன் 36. 000 சம்பளம் வாங்கிய செம்பு கலக்காத தங்கம் 24 வயதில் உடைந்து போனது. கணவரும் 2 வருடங்களுக்கு முன் அதே தவறை. அந்தரங்கம் அந்தரங்கம் தான். அருமை.
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 6 дней назад
Great 🎉
@gayuanand2019
@gayuanand2019 8 дней назад
Unga speech super amma
@user-vj3oi7ho3t
@user-vj3oi7ho3t 5 дней назад
அம்மா என்ரசனையும்தங்கள்ரசனைபோலவேஉள்ளதுபிடித்த எழுத்தாளர் புத்தகங்கள்நான்பிறந்தகிராமம்61வயதுவாசித்தல்பிடிக்கும்நீங்கள்ததைரியமாகபேசுகிறீர்கள்என்னால் . முடியாது தைரியம். இல்லைமற்றவர்கள்பேசுவதைகேட்பேன்வாழ்த்துக்கள்சகோதரி
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 5 дней назад
Yes, romba nallavey therium. Avar Native Karaikudi! 70 's ladies ellorumey book padikkum pazhakkam undu thambi!
@sangeethat6610
@sangeethat6610 8 дней назад
Amma neenga romba azhaga, kalaiya irrukkinga🎉
@ramt6102
@ramt6102 5 дней назад
Super amma neenga
@vk5972
@vk5972 5 дней назад
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 8 дней назад
Well done sister 👍👏 keep going 👍👍
@sahayarani3182
@sahayarani3182 3 дня назад
Beautiful amma ❤
@ganapathymeenakshi954
@ganapathymeenakshi954 5 дней назад
Ammaromba romba nalla pesureenga
@rishiabi3648
@rishiabi3648 6 дней назад
Amma super
@krishnasamy5481
@krishnasamy5481 7 дней назад
Super
@Siva_Sakthi_Siddha
@Siva_Sakthi_Siddha 3 дня назад
Super ma,keep going 🎉
@abiaravindsg
@abiaravindsg 8 дней назад
I am also from ponnamaravathy, pengal puthkam ean padikanumnu soldrathuku neenga oru example. Hats off to you amma.
@SargunaC
@SargunaC 8 дней назад
Vunga spech romba vunga face romba azhaga irukku famil face
@selvasamy5819
@selvasamy5819 8 дней назад
மிக இயல்பாக பேசும் பரந்த உள்ளம் கொண்ட பக்குவம் கொண்ட பெண். பெரியார் வாழ்க. ❤
@vickygopal2170
@vickygopal2170 7 дней назад
பெரியாரா ? உங்க கணவரா ?
@selvasamy5819
@selvasamy5819 7 дней назад
கணவர்களுக்கு புத்தி வரத்தான் பெரியார் காலமெல்லாம் உழைத்தார்.
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on 7 дней назад
Amma thirukolakudi thaan enga appa veetu kuladeivam kovil iruku
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 дней назад
I too read that book @devangu n pari vallal.
@umasankarmuthulingam8404
@umasankarmuthulingam8404 7 дней назад
Super MADAM, HAPPY TO SEE, GOOD SPEECH, QUALITY SUBSTANCE
@user-nf6ct3ou3r
@user-nf6ct3ou3r День назад
Amma engal ooruku pakkathu oorthan.nangal poolanguruchi
@RuthraRiya
@RuthraRiya 8 дней назад
அம்மா 🙏🙏🙏🙏🙏
@rajeswarykumar9587
@rajeswarykumar9587 Час назад
வாழ்க வளமுடன் மா உங்கள் பேச்சு அருமை நானும் நிறைய புத்தகங்கள் படிப்பேன் மனவளக்கலை பேராசிரியர் நான்
@mamimamie2130
@mamimamie2130 8 дней назад
@GovindhaRaj-vv4me
@GovindhaRaj-vv4me 8 дней назад
உங்கள் தைரியத்தை எனக்கு எடுத்துகொண்டேன் நன்றி ❤
@jayanthirajendran7633
@jayanthirajendran7633 6 дней назад
🎉🎉🎉🎉🎉❤super
@samantharajasekar2563
@samantharajasekar2563 2 дня назад
romba azhaga pesuringa ma , neenga story solum pothu inum kekanum pola iruku
@padminilibi4621
@padminilibi4621 7 дней назад
ஆம் அம்மா.. நானும் உங்களைப் போன்றே வேள்பாரி படித்த பிறகு..சு.வெங்கடேசன் குறித்து.. வயதானவர் என எண்ணி இருந்தேன்.. ஆனால் அவரைப் பார்த்த பிறகு.. பிரமிப்பு.. இந்த மனிதனால் எப்படி இவ்வளவு தகவல்களை கொடுக்க முடியும் என்று..தயவு கூர்ந்து இந்த புத்தகத்தை படிக்க ஆர்வம் உள்ள அனைவரும் படியுங்கள்..sema worth aana Book 🎉
@ilasenthilkumar6909
@ilasenthilkumar6909 6 дней назад
🙏🙏🙏
@ambulubaby8914
@ambulubaby8914 8 дней назад
Super. Keep it amma
Далее
in japan #tokyodrift
0:20
Просмотров 52 млн
ИНТЕРЕСНАЯ ПРИКОРМКА
0:19
Просмотров 964 тыс.