Тёмный

நீயா நானாவில் உண்மையில் நடந்தது என்ன? | Neeya Naana Ghost Episode | Mr.GK 

Mr. GK
Подписаться 1,5 млн
Просмотров 781 тыс.
50% 1

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 607   
@MrGKTamil
@MrGKTamil 3 месяца назад
Tag me on insta: instagram.com/Mr_Gk_Tamil WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
@saravananpilot3103
@saravananpilot3103 3 месяца назад
Check AB MUGHAN death
@saravananpilot3103
@saravananpilot3103 3 месяца назад
AB MUGHAN WAS DEATH SUSPECT
@samwienska1703
@samwienska1703 3 месяца назад
ஜக்கி வாசுதேவ் கொங்கு மண்டலத்தில் உள்ள சுடுகாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக RU-vidல் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். உங்களுக்கு வேண்டுமானால் பேய், ஆவி முதலானவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்பும் மக்களை அவ்வாறே பேய்களை நம்பும் இவர்களிடம் இருந்து காப்பாற்ற "திராவிடர்கள்" என்ன செய்யப் போகிறீர்கள்?! நாகரீகம் கருதி பேய், ஆவி என்பனவற்றோடு நிறுத்திக்கொள்கிறேன். அறிவார்ந்த மக்களுக்கு நான் சொல்ல நினைப்பது விளங்கும்.
@seetharams7434
@seetharams7434 3 месяца назад
Bro What is your name
@rajeshkumarm6441
@rajeshkumarm6441 3 месяца назад
Elderly people when they are ill they will develop a condition called delirium. Delirium makes them suffer hallucinations and delusions. Sometimes they are very difficult to control and need sedation to treat them safely. It’s unfortunate people with delirium are labelled as possessed in an advanced state like Tamil Nadu 🌟
@prabapraba5539
@prabapraba5539 3 месяца назад
Hi sir, நான் இலங்கையில் ஒரு ஆசிரியை ஆக கடமை புரிகிறேன். உங்களது அறிவியல் சார்ந்த நிறைய விடயங்களை எனது மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கிறேன். அவர்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கின்றனர். எமது மாணவர்களின் அறிவியல் சார்ந்த அறிவுக்கு நீங்கள் மிக சிறந்த தூண்டாலாக உள்ளீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள். நான் இலங்கையிலிருந்து கா. பிரபா
@sodhappalsodhanai
@sodhappalsodhanai 3 месяца назад
Prabha🫰🏻✨
@Nwinngroup
@Nwinngroup 3 месяца назад
ஆசியிரியையாக🫡
@prabapraba5539
@prabapraba5539 3 месяца назад
ஆசிரியை +ஆக =ஆசிரியையாக இரண்டுமே சரிதான்
@yogamaaya8320
@yogamaaya8320 3 месяца назад
Hiii mam yentha school work pandringe
@snavarajan1655
@snavarajan1655 3 месяца назад
வாழ்த்துக்கள்.
@couplesfarming
@couplesfarming 3 месяца назад
Hotstar la Neeya Naana la Thumbnail eh neenga than bro🎉🔥🔥🔥🔥
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 3 месяца назад
sooooooooper
@SaroNova-X
@SaroNova-X 3 месяца назад
Yeah... I started watching that episode after seeing GK's pic
@psyscho7194
@psyscho7194 3 месяца назад
Thumbnail nanum pathen bro
@EzhilElango
@EzhilElango 3 месяца назад
Neeya naana episode is completely like watching Mr.GK channel. Good to see Mr.Gopinath is listening your words patiently. Good job bro.
@கல்விக்கணி
@கல்விக்கணி 3 месяца назад
Glossolalia முதல் Anackdotal Fallacy வரை Scientific Psychological Terms பயன்படுத்தப்பட்டிருப்பது - அறிவியல் பரப்பும் களப்பணியாளர்களுக்கு மிகுத்த பயன்மிக்கதாக உள்ளது நண்பா. அருமை.❤
@ellanraja77
@ellanraja77 3 месяца назад
எனக்கு சிறு வயதில் இருந்து அறிவியல் ஆர்வம் அதிகம். உங்கள் செய்திகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது
@kesavankesavan714
@kesavankesavan714 3 месяца назад
வணக்கம் நான் திருவண்ணாமலையில், இருந்து சொல்கின்றேன் , அருகில் உள்ள கிராமத்தில், எனது நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ,மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள, ஒருவர் , அவரை கோவில் மற்றும் தர்காவிற்க்கு அழைத்து, சென்று,துன்புறுத்தினார்கள் பிறகு , நான் தடுத்து , மீண்டும் மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தேன்
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 3 месяца назад
good job bro
@hariprakash7288
@hariprakash7288 3 месяца назад
​@@tamilmix7484 வீட்டுல கரப்பான்பூச்சிய அடிச்சு கொலை பண்ணிங்களே..., பேய்யா வந்து பயப்படுத்துச்சா ப்ரோ....,கண்ணு முன்னடிதான் அதுவும் சுத்துது
@muralidharan6603
@muralidharan6603 3 месяца назад
Great 🎉
@rameshd5421
@rameshd5421 3 месяца назад
Done a 👍 good job
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@pyinfobytes2985
@pyinfobytes2985 3 месяца назад
Dharma durai bro ungala vijay tv la pathathu enaku romba romba happy 😊very excited
@raghulhari9554
@raghulhari9554 3 месяца назад
Yes, mr. Gk real name is dharma durai😎😎
@ramkumar-hu4nm
@ramkumar-hu4nm 3 месяца назад
You are really great. You have to reach more people. You are really a good teacher. All the best
@gowthamsaravanan7529
@gowthamsaravanan7529 3 месяца назад
Opposition team🤡 Mr Gk chad : 🗿🗿
@SaroNova-X
@SaroNova-X 3 месяца назад
GK...You were the only person who could bring in the science behind most of the events ...we are big fan of yours...Keep up the good work and keep educating us 💐
@dayananthan4216
@dayananthan4216 3 месяца назад
நன்றி அண்ணா உங்கள் அறிவியல் விளக்கங்கள் மூலம் எங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள உதவியதற்கு ❤❤❤
@HAMI_BUMI
@HAMI_BUMI 3 месяца назад
எனக்கு அந்த நிகழ்ச்சியில் சதீஷ் அவர்கள் கலந்து கொண்டு கதை சொன்னதுதான் நெருடலாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தது...
@mathankumar4615
@mathankumar4615 3 месяца назад
Sameee
@appuasraf
@appuasraf 3 месяца назад
Recently Neeya Naana Special Guests look like jokers... Another example was the Special Guest appeared at Pregnancy celebration episode....
@JO-or2ng
@JO-or2ng 3 месяца назад
@@tamilmix7484 படைப்பு படைப்பவரால் நிகழ்கிறது; படைப்பு நிச்சயம் என்றால் படைத்தவரும் நிச்சயம்! எல்லாமே அதிசயம் அதில் நீங்களும் நானும்!.. அனைத்து படைப்புக்களுக்கும் படைப்பாளி இருக்கிறார் என்ற உண்மையே இறைவன் இருக்கிறார்! *இறைவன் இருக்கிறார்* என்பதை *உலகமும்* *படைப்புக்களும்* *மனிதர் நல்வாழ்க்கை வாழ வேண்டிய தேவையின் அர்த்தங்களும்* உறுதிப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றன மதங்கள் அனைத்திலும் உண்மைகள் இல்லாத காரணத்தினாலேயே மதவாதிகள் மதமாற்றம் என்பதை எதிர்க்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் மதங்கள் எல்லாமே போலிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் பொய்கள் நிறைந்த மதங்கள் காணாமல் போய் மனித மனங்களில் தெய்வீகம் தேடல் ஆகி விடும் 'மதம் வீழும் மனிதம் வாழும்' ஆகவே 'மாற வேண்டியது மதம் அல்ல!' 'மாற வேண்டியது மனித மனம் தான்!' இறையரசு
@JO-or2ng
@JO-or2ng 3 месяца назад
​@@tamilmix7484அனைத்து படைப்புக்களுக்கும் படைப்பாளி இருக்கிறார் என்ற உண்மையே கடவுள் இருக்கிறார்!* -இறையரசு
@anandanram7575
@anandanram7575 3 месяца назад
Avanaiyellaam oru periya manushan nu madhichu Neeya Naana kooppiduvathu aacharyam. NN thannoda tharathil irathil irunthu sarukkiya tharunam
@naveenraj2008eee
@naveenraj2008eee 3 месяца назад
Hi Mr.GK Watched the show on Sunday. Very interesting and my family also saw it. I was expecting you would counter all about ghost theories like that you nailed it. Very usefull.
@errayyanar
@errayyanar 3 месяца назад
This time, neeya naana made this show like fully supporting Science only...Not hearing opposite side at all...
@nandhinivenkatesan1152
@nandhinivenkatesan1152 3 месяца назад
Today only watched neeya naana this episode and waiting for your video🤗 finally🥰
@kkn.kannathasan7570
@kkn.kannathasan7570 3 месяца назад
ஆடியோ தெளிவாக இருக்கு அருமை சகோ
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 3 месяца назад
Voice not good. Tmail not to be pronounced like this.
@kkn.kannathasan7570
@kkn.kannathasan7570 3 месяца назад
​@@Lakshmi-c6i9s தமிழ் உச்சரிப்பை பற்றி பேச ஆங்கிலமா😂😂😂
@Simply_Sathish
@Simply_Sathish 3 месяца назад
எங்கள் அறிவியல் வாத்தியாருக்கு மாலை வணக்கங்கள் 🙏🏻🫡👑👍☺️
@mokshitharajesh4657
@mokshitharajesh4657 3 месяца назад
Super
@invisibleheart1536
@invisibleheart1536 3 месяца назад
ஆசிரியர் இல்ல bro பகுத்தறிவு ஆசான் ❤
@avisalan6621
@avisalan6621 3 месяца назад
yes the audio quality is great 👍👏
@nandhinidevi8807
@nandhinidevi8807 3 месяца назад
Epdi sir....ungalaala ivloooo concepts ah brain la vachu ivlooo clear ah explain panna mudiyuthu.....ithellam neenga childhood la irundhe therinjukitta visayam ahh....?!! Im dying of ur science knowing and explaining skill 💥Great fan of you from Madurai ❤
@MrStach2011
@MrStach2011 3 месяца назад
சுந்தர் c படம் பார்ப்பேன். வீட்டில் இருப்பவர்கள் வெளியூர் போகும்போது தனியாக இருக்கும் போது எனக்கு பேய் ஞாபகம்தான் வரும். ஏதாவது ஆண்ட்ரியா பேய், ஹன்சிகா பேய் வந்தால் விரட்டிப்பிடித்து படுக்கையில் தள்ளி விடலாம் என்று நடு இரவில் வீடு முழுக்க சுற்றிப் பார்ப்பேன். ஆனால் இதுவரை ஒரு பெண் பேய் கூட எனக்குச் சிக்கவில்லை.
@rajas2279
@rajas2279 3 месяца назад
😂😂
@rajas2279
@rajas2279 3 месяца назад
😂😂
@engineer1075
@engineer1075 3 месяца назад
😂
@xspacetamil
@xspacetamil 3 месяца назад
Aravinthan nu oru paiyan enga oorula irukkan avanukku pei night ukkanthu enthikku unakku maathi vitruvoma bro
@BalaAthithya
@BalaAthithya 3 месяца назад
You are my favorite , inspiring person cuz your wide range of knowledge and skills . I am watching you from your initial days Keep doing what you are doing it can Educate many people. Keep Rocking All the Best.
@Mr.Doctor98
@Mr.Doctor98 3 месяца назад
Poi paathutu vanthen nadula. Neraya neenga than bro varinga. It's nice to see u . And nalla pesninga. Inum neraya show ponga and share ur knowledge ❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 месяца назад
Hi sir, நான் இலங்கையில் ஒரு ஆசிரியை ஆக கடமை புரிகிறேன். உங்களது அறிவியல் சார்ந்த நிறைய விடயங்களை எனது மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கிறேன். அவர்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கின்றனர். எமது மாணவர்களின் அறிவியல் சார்ந்த அறிவுக்கு நீங்கள் மிக சிறந்த தூண்டாலாக உள்ளீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள். நான் இலங்கையிலிருந்து கா. பிரபா
@TalesofDe
@TalesofDe 3 месяца назад
20:00 right point during COVID I was very calm and productive since I faced my most of fear and conquer it so that I became calm
@ganeshbabu22
@ganeshbabu22 3 месяца назад
a fantastic dialogue, "neenga unga kaila pudichu, 5 kg nu sola lam, ana athu unmai agidathu"!!!!!!
@venkateshkumarvision586
@venkateshkumarvision586 3 месяца назад
Sir Unga video Partha piragu Ennaku ghost payam poichu... Na enga venanalum thaniya poren.... After watching ur 1 hour pai video...
@SathishKumar-kc5np
@SathishKumar-kc5np 3 месяца назад
Good Educating channel bro
@MR-hv6yz
@MR-hv6yz 3 месяца назад
After Zee Tamil show only I stared watching your channel
@celebridesweddingandevents
@celebridesweddingandevents 3 месяца назад
Your videos are very informative and helpful.! This type video should be shown to school students
@kamaraj9892
@kamaraj9892 3 месяца назад
எல்லாவற்றையும் அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்க முடியகது சில விஷியங்கள் அதை தாண்டி ஏதோ ஒரு மர்மசக்திகளால் மனிதனை இயக்குகிறது அல்லது உணர்த்து கிறது அதை என்வாழ்க்கையில் உணர்ந்து இருக்கிறேன் அதன் பலன்களை அனுபவத்திருக்கிறேன்.
@gayathrikumar9746
@gayathrikumar9746 3 месяца назад
Really Mr. GK thanks for explaining the science behind ghosts. Chinna vayasu lernthu apdi oru bayam pei na.. after watching your video 70% of fear has reduced... munna bayantha vishayam laam ipa thairiyama panren... and i have started thinking that there will be some scientific reason behind everything nu.. ipalaam na sola start panten if anyone says they saw ghost ... 😆really thank you so much.. ❤
@ponkuna
@ponkuna 2 месяца назад
நான் தமிழில் எழுதப்பட்ட comments எல்லாவற்றையும் வாசிப்பேன். ஆங்கிலத்தில் type பண்ணிய comments எல்லாவற்றையும் வாசிப்பேன். ஆனால் தங்கிலிஸில் எழுதப்பட்ட comments ஐ வாசிக்க முயலும் போது தலை வலித்து மன அழுத்தம் உருவாகின்றது. தயவு செய்து தங்கிலிஸ் ஐ தவிர்த்துவிடுங்கள். நன்றி.
@samadh_in
@samadh_in 3 месяца назад
நான் பேயை நம்புவதில்லை ஆனால் horror movie பார்த்தால் பயம் வருது ஏன்... ஒரு வீடியோ ப்ளீஸ்...
@muraliram7537
@muraliram7537 3 месяца назад
From 20.20 in recreational fear part
@manikandanb3986
@manikandanb3986 3 месяца назад
1:34 நீயா நானா வில் நடந்தது என்ன, both are gopinath shows 🔥🔥
@kaattumalli486
@kaattumalli486 3 месяца назад
GK deserves every love and responses he got❤🎉
@JayashreePrakash-zi5wk
@JayashreePrakash-zi5wk 3 месяца назад
"Rekki" பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் . Is it a fact one ????
@subramaniants2286
@subramaniants2286 3 месяца назад
மெய்ஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானம் எப்போதும் ஒத்துப் போகாது. நம் முன்னோர்கள் மெய்ஞ்ஞான அறிவு கொண்டவர்களாக இருந்தனர். இயற்கையை சரியாக கவனித்து அதன்படி வாழ்ந்தனர். அவர்களுக்கு விஞ்ஞானம் தேவைப் படவே இல்லை. விஞ்ஞானம் சமீபக் கண்டுபிடிப்புகளே. விஞ்ஞானம் விதிகளுக்கு கட்டுப் பட்டது. மெய்ஞ்ஞானம் விஞ்ஞான விதிகளுக்கு கட்டுப் படாதது.
@muzzamilsharief5542
@muzzamilsharief5542 3 месяца назад
Audio clarity is much better bro👌🏽
@manojmanosh8644
@manojmanosh8644 3 месяца назад
Funny moment antha chain suthurathu tha🤣🤣🤣🤣. Comedy pannitirundhaga avar... Ithellam nanga chinna age la pannirukom🤣🤣
@vishalfrr
@vishalfrr 3 месяца назад
14:35 aura mentioned +2000 aura
@SK-lx1fm
@SK-lx1fm 3 месяца назад
Hyundai aura
@ranganathant8590
@ranganathant8590 3 месяца назад
​@@SK-lx1fm nice Sedan ok ...
@denisgrant9022
@denisgrant9022 3 месяца назад
I watched this interesting episode with my kids and I explained them as scientifically..., thanks bro well said...🎉
@GregoryEliyasAayar
@GregoryEliyasAayar 3 месяца назад
Good one Mr GK. This video i like, because science based you explained well correctly, (i know because i am Mental Health and councilor).
@subhachinnathai830
@subhachinnathai830 3 месяца назад
Mr.Gk science keynote speaker nu paakum bothu rombha happy ah irunthuchi bro ❤❤❤
@karthisene3494
@karthisene3494 3 месяца назад
Thank you for informative videos. Please continue at long time
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 3 месяца назад
Superana arivial thaghavalghal G.K❤❤❤❤❤...neeya naanavaliyum vunghala paathom...idha connect panni vd potadhu super❤❤❤❤
@logesh2244
@logesh2244 3 месяца назад
Yes bro antha 1 hour video is enough bro.. Sema.. My mind totally changed.. Thanks a lot...
@ramjics
@ramjics 3 месяца назад
Hi Mr.GK. Nice video. I miss junior GK. Please make some video with junior
@facereading786
@facereading786 3 месяца назад
வணக்கம் நானும் இந்த ஷோக்கு வந்திருந்தேன் ஆடியன்ஸ் பேய் ஓட்டுபவர்கள் தொடக்கத்தில் இருந்தே பேயை பற்றி விமர்சனங்கள் தடம் மாறிப் போயிடுச்சு அவங்க பேசினது எல்லாம் தப்பா போச்சு
@ravinov6
@ravinov6 23 дня назад
Mr. GK thaanai Major SundarRajan'naka unartha tharunam 8.09 mins. Thalaiva ur' great ;)
@devapriyan2686
@devapriyan2686 3 месяца назад
Bro..... எனக்கு ஒரு doubt bro நானும் பேய் லாம் நம்பமாட்டன்........ இருந்தும் இந்த கேள்வி எனக்குள்ள ஒடிட்டு இருக்கு "அறிவியல் ரீதியாக ஏன் நிரூபிக்கனும் ? " அறிவியலுக்கு எட்டாத்த சில விசயங்கள் இருக்கும் ல்ல...... அது ஏன் இதுவா இருக்க கூடாது?.......🤔
@ranjithanburaj66
@ranjithanburaj66 3 месяца назад
இதுக்கு அறிவியல் தேவை இல்லை. Logical ah யோசித்தாலே போதும், தோழரே
@devapriyan2686
@devapriyan2686 3 месяца назад
@@ranjithanburaj66 🙏🏽😁
@gangatharanr6026
@gangatharanr6026 3 месяца назад
Mr.GK is always ultimate 🔥🔥🔥 you'll reach more heights bro , Thank you for educating us 🙏🏼
@jeyanjackson7043
@jeyanjackson7043 3 месяца назад
வணக்கம் அண்ணா ஒரு முக்கியமான விளக்கம் தேவை எனது நண்பர் ஒருவர் இஸ்லாமிய மதத்தை கடைப்பிடிக்கிறார் நான் மூடநம்பிக்கைக்கு எதிரானவன் அவர் கடவுளை தான் நம்புவதற்கான சில மொக்கை காரணங்களை சொன்னார் நான் என்னால் முடிந்தவரை அவற்றிட்கான அறிவியல் விளக்கங்ளை கொடுத்தேன் அவர் கேட்ட ஒரு முக்கியமான விடயத்திற்கு ஒரு தெளிவான விளக்கத்தை என்னால் கொடுக்க முடியவில்லை இதயத்தை இயக்குவது அவர்களின் கடவுள்தான் என கூருகிறார் உங்களிடம் ஒரு வேண்டுகோள் மனிதன் கருவில் உருவாகி இதயம் துடிக்க ஆரம்பிப்பது எப்படி என்பதற்கான் ஒரு தெளிவான கானொளியை பதிவிட முடியுமா அண்ணா ( நான் ஜெக்சன் 🇱🇰 🇱🇰
@sibilakshman9575
@sibilakshman9575 3 месяца назад
நண்பரே, உங்கள் நண்பர் கேட்ட கேள்வி மிகவும் அடிப்படையானது, இறையச்சத்தை வாதிடுபவர்கள் இதை விட சிறந்த வாதங்களைக் கொண்டுள்ளனர். உயர்நிலை உயிரியலைக் கற்றுக்கொள்வதன் மூலம் இந்தக் கேள்விக்கு எளிமையாக பதிலளிக்க முடியும், அதைச் செய்ய அவரிடம் சொல்லுங்க.
@mik6430
@mik6430 3 месяца назад
கடவுள் இல்லை என்பது தான் மூட நம்பிக்கை.....😂
@ponkuna
@ponkuna 2 месяца назад
எனக்கு 74 வயது. கடவுள் சமயம் கோவில் எல்லாம் பொய் என்று 65 வருடங்களாக மாற்றங்களே இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். மனவலிமை குறைந்த மனிதர்கள் தங்களில் முடியாதவற்றையும் தங்களுக்கு புரியாதவற்றையும் கடவுளின் செயல் என்று முடித்து தப்பிக் கொள்வார்கள். கெட்ட செயல்களையும் அழிவுகளையும் பேய், பிசாசு மற்றும் ஆவியின் மேல் பழியைப் போட்டு விடுவார்கள். கருவில் இருதயம் துடிப்பது கடவுளின் செயல் என்றால் கருவிலேயே சிசு இறப்பது கடவுளின் சித்தப்பனின் செயலா என்று அவரிடம் கேளுங்கள். இந்த உலகில் கொரோனாவைப் படைத்து 50 லடசத்துக்கு அதிகமான மக்களைக் கொன்றது அதே கடவுளா என்று கேளுங்கள். இந்த உலகில் எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த ஒரு கடவுளாவது தனது மதத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றியுள்ளாரா? நான் அந்த மதத்தில் இன்றே சேரத்தயார். நல்ல செடிகளைப் படைத்தது கடவுள் என்றால. விசச்செடிகளைப் படைத்தது யார்? மனிதர்களைப் படைத்தது கடவுள் என்றால் பாம்பையும் நுளம்பையும்(கொசு) படைத்து யார்? ஆயிரம் கேள்விகளைக் கேளுங்கள். ❤️🇨🇦
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 3 месяца назад
தோழர், நீங்கள் cheif guest ah இருக்க வேண்டிய ஆள். (பேய், சாமி & science போன்ற விவாதங்களில்)
@malaramesh8766
@malaramesh8766 3 месяца назад
True. Sathis unfit to that role.
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx 3 месяца назад
100% உண்மை...
@Viki-zo1bc
@Viki-zo1bc 3 месяца назад
Bro audio is back to normal bro. Thanks.
@LR_10_14
@LR_10_14 3 месяца назад
தப்பு பன்றவன் மனுஷன்..... தப்ப திருத்திக்கிறவன் பெரிய மனுஷன்..... My love to Mr.GK❤
@ponkuna
@ponkuna 2 месяца назад
அது தப்பே இல்லை என்று சொல்லுறவன்?
@riyazdeen1582
@riyazdeen1582 3 месяца назад
Hi Bro, I like your videos, now my son is studying 6th standard he like your videos. He get lot of details about space 🚀. Hope he is interested about space. You are doing wonderful videos with good thoughts. So keep continuing this. Thanks Bro
@mrkarthikxyz
@mrkarthikxyz 3 месяца назад
It's huge responsibility to open all eyes ... Pls decode paramporul foundation Vishnu sir... Or interview with Vishnu sir... You and vishnu will give ans for all.... So
@Sarujan-w7l
@Sarujan-w7l 3 месяца назад
Hi GK Anna Nan srilanka la erunthu peshura Enakku 20 vayashu Enakku kadavul nambikka ella but enda brain kku Ulla oru vishayam oduthu kadavul nambikka erukkuravangalukku oru nallathu eeukku Enna oru keddathum eeukkum Thane Appa kadavul eeukku Enna gost erukkum thane 🤔🤔🤔🤔 enakku rendaum nambikka ella but kekkanum ennu thunishshu
@MohanMohan-007
@MohanMohan-007 3 месяца назад
எரிமலைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்..
@JO-or2ng
@JO-or2ng 3 месяца назад
அனைத்து படைப்புக்களுக்கும் படைப்பாளி இருக்கிறார் என்ற உண்மையே கடவுள் இருக்கிறார்!* -இறையரசு
@mgk4921
@mgk4921 3 месяца назад
Bro enaku romba naal santhegam. Oru paper ah 42 times fold panna moon ah reach panlanu solra ga and 103 times fold panna end of the observable universe ah reach panlanu solra ga. Epdi sathiyam
@thunderpokemon2456
@thunderpokemon2456 3 месяца назад
Yes bro athu agum example athu itha mathari yana pattern la irukum: 2,4,8,16,32.....2^42 alvaku thickness increase agum
@pandiyerudhya
@pandiyerudhya 3 месяца назад
Anna intha conjuring horror movie real time incident nu soldranga athu unmaiya debunk pannunga pls 😊❤
@JO-or2ng
@JO-or2ng 3 месяца назад
படைப்பு படைப்பவரால் நிகழ்கிறது; படைப்பு நிச்சயம் என்றால் படைத்தவரும் நிச்சயம்! எல்லாமே அதிசயம் அதில் நீங்களும் நானும்!.. அனைத்து படைப்புக்களுக்கும் படைப்பாளி இருக்கிறார் என்ற உண்மையே இறைவன் இருக்கிறார்! *இறைவன் இருக்கிறார்* என்பதை *உலகமும்* *படைப்புக்களும்* *மனிதர் நல்வாழ்க்கை வாழ வேண்டிய தேவையின் அர்த்தங்களும்* உறுதிப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றன மதங்கள் அனைத்திலும் உண்மைகள் இல்லாத காரணத்தினாலேயே மதவாதிகள் மதமாற்றம் என்பதை எதிர்க்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் மதங்கள் எல்லாமே போலிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் பொய்கள் நிறைந்த மதங்கள் காணாமல் போய் மனித மனங்களில் தெய்வீகம் தேடல் ஆகி விடும் 'மதம் வீழும் மனிதம் வாழும்' ஆகவே 'மாற வேண்டியது மதம் அல்ல!' 'மாற வேண்டியது மனித மனம் தான்!' இறையரசு
@ramyar5171
@ramyar5171 3 месяца назад
Anna neenga nalla explain pandriga enakku pidichi iruku super anna
@inbarathiilangovan4744
@inbarathiilangovan4744 3 месяца назад
Hi bro.. Can you pls tell us about law of attraction , angel numbers and how its' related to science.. Pls do a video on this topic
@pattanpaner4956
@pattanpaner4956 3 месяца назад
Hi mr been
@Leaderprabu
@Leaderprabu 3 месяца назад
Mundasupatti film la "திரும்பிப்போ" apdinu sevuthula eluthi vachirupanga. Ratha kateri padichitu poidumnu soluvanga. Andha amma pesumbodhu apdithaa irundhuchu
@Theskyrocketscience
@Theskyrocketscience 3 месяца назад
Audio quality is super 😊
@DoNotWant2Say
@DoNotWant2Say 3 месяца назад
Sir please talk about உஙகள் தொகுதியில் முதல்வர் திட்டம், என்னுடைய சி எம் செல் மனு இன்று வரை கோமா ஸ்டேஜில் தான் உள்ளது. 5 முறை மனு செய்து உள்ளேன். அரசு கொடுத்த இடதுக்கே வழி பாதை இல்லை 35 வருடமாக பட்டா வைத்திருந்தும் பயன் படுத்த முடியவில்லை. MANDAI பெடிஷன் கண் துடைப்பு. திருநெல்வேலி மற்றும் தென்காசியில் பணியாற்றிய மற்றும் பணி செய்யும் கலெக்டர்ஸ் , Thasildarஸ் வேஸ்ட்.
@alphasachin1423
@alphasachin1423 3 месяца назад
Naadi jothidam pathi pesunga Anna 😢
@GuruPandian-ce4kw
@GuruPandian-ce4kw 3 месяца назад
Bro Grey wolf channel la ghost video podurainga aatha pathi neeinga enna ninaikiriga atha pathi oru video poduinga
@ganesanae2117
@ganesanae2117 3 месяца назад
Nice explanation.... Can you please make a video about pilli, suniyam, seivinai, black magic, .. is it true? Anywhere related to science?? Many people getting offended by this?
@luciferm4583
@luciferm4583 3 месяца назад
No science..just tricks
@marikumar430
@marikumar430 3 месяца назад
மனிதர்கள் சாமி வருவது பற்றி வீடியோ போடுங்க bro
@Anudhilanandhu
@Anudhilanandhu 3 месяца назад
hello sir..myself Anand one of your fan from kerala...indha tectnoic plates eppidi move aakirath alladh yedhanaal move aakiradh engiradhai patri oru video podureengala...
@samy-peris
@samy-peris 3 месяца назад
Good effort bro, hats off...
@karthikvel1277
@karthikvel1277 3 месяца назад
Hi Sir, it was nice watching you talk in the show. Lastime mike kudukale mike kudukale nu sonneenga.. This time mike eh neenga yaarukum kudukale poleh 😂.. Keep up your good work sir. Always a fan of your work.
@udhaikumarmohan2742
@udhaikumarmohan2742 3 месяца назад
நம்ம வாழ்க்கைல ஒரு கட்டத்துக்கு மேல சில விஷயங்களை மாத்திக்கணும். நான் Physics படிக்க ஆரம்பிச்சபோது இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் ஒரு out dated science அதை வச்சு எதிர்காலத்தை கணிக்க முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டேன். Mr. GK பேய் பத்தி பேசுன காணொளி இருந்த கொஞ்ச நஞ்ச பேய் பயம் போயிருச்சு. இப்போ Psychology படிக்கும் போது இன்னும் நிறைய தெளிவு வருது. இங்க எல்லாரும் சரியா படிச்சலே போதும் அது புத்தக பாடமோ, அனுபவ பாடமோ. படிச்சாலே போதும். இந்த மூட நம்பிக்கை எல்லாம் தன்னால காணாம போயிடும்.
@1984jpradeep
@1984jpradeep 3 месяца назад
glossolalia - interesting, Thank you Mr GK
@starkkarthi
@starkkarthi 3 месяца назад
Clg la chief guest ah ungala kupudalam students ku Nala help ah irukum Atha vethutu yen mani maari aalugala kupuraganu theriyala 😢
@free.Palestine.2070
@free.Palestine.2070 3 месяца назад
Gk bro nanum ende brother um oru naal Beach ku ponom antha Beach le engale thaveera yaarume illle kadalum satham illlame amaithiyaa irunthichi enakku right side le brother irunthaar left side le yaaro thulli kuthikkure sounds kettuchi nan enakku mattum thaan etho kekkutho delusions aa irukkumo n du ninachan ende brother um sonnar etho saththam kekkuthu n du anga saththam warathukku ethuvume illle epdi sounds anga wanthichi ithukku vilakkam sollungo bro
@karthisene3494
@karthisene3494 3 месяца назад
I struggle to consente on my studys so give studys related videos like foreigners study methods and how to study on the world level colleges please give this kinds of videos also😊
@crazyfire241
@crazyfire241 3 месяца назад
What is your gk about tamil politics and education..oru opinion video podunga Mr GK❤
@DeviDevi-sc3hw
@DeviDevi-sc3hw 3 месяца назад
Hi Mr.GK ,enaku pei nambika illai but oru interesting incident enga veetu la kathava thatti enga uncle koopta maari irunthuchu enga veetula ellarum antha sathatha and voice ketom , but kadhava theranthu pathapo velila yaarum ila , uncle ta ketapo avaru ilaa nu sollitaaru, and ithupola 2 3 times nadanthathu , and avarukum ithe maari incident nadanthuruku (enga veetula irunthu koopata maari ) , itula main thing enna na family members ellarum ketrukanga , is there any science behind it? Unga video la itha address panringal ,i think naa ithuku munnadiye intha kelvi ye ketu iruken nu nenaikiran..
@logeshwarans5537
@logeshwarans5537 3 месяца назад
Bro do a video on difference between curriculum of CBSE vs Matric vs IGCSE
@Arunjeyam-w6f
@Arunjeyam-w6f 3 месяца назад
Sir, kindly explain Pranic healing, is it true?
@yogalakshmir9498
@yogalakshmir9498 3 месяца назад
Came to know concept behind kirlian photography. Thanks sir
@Habeeb_M
@Habeeb_M 3 месяца назад
26:12 I am also one of that person, bro!
@candysilks3780
@candysilks3780 3 месяца назад
Recently addiction ur video addiction like Thinking always universal and research alot u make me like this gk ❤️❤️❤️
@kalyannarayanan8339
@kalyannarayanan8339 3 месяца назад
Mikka nandrigal for mentioning me. Ippadiku IT thambi😅
@devajohnson4366
@devajohnson4366 3 месяца назад
Vaa arunachalam. Nee varuva nu enakku theriyum.. 😅😂
@sivamoorthythilandj9897
@sivamoorthythilandj9897 3 месяца назад
hi mr GK, i had one strange experience enaku pei mela nambikai ila. naanum en frndum oru project kaga overlapping photos edutham 3d model build pana oru summer hut ah, atha full ah 360 degree ulayum cover panitu photo check pana oru idathula irunthu full ah white ah irunthathu . ok camera etho problem nu thirupi athe idatha edutham again white aah irunthathu. sarinu knjm move pani photo eduka photo vanthathu. It happens to me. i need scientific clarity and i do not belive in ghost also
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 3 месяца назад
அறிவியலால் விலக்க முடியாத பல நிகழ்வுகள் இன்னும் புவியிலும் அதைத் தாண்டி அண்டங்களிலும் உள்ளது
@fisheremf
@fisheremf 3 месяца назад
They are not 'Fathers' they must have been 'Pastors'.. In educational videos like these facts are important and can't afford to be confused..
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 3 месяца назад
உயிர்/ ஆவி இருக்கிறது! எல்லாவற்றையும் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாது!!!
@ranjithanburaj66
@ranjithanburaj66 3 месяца назад
ஒரு போலீஸ் அதிகாரி, ஏதோ ஒரு திருட்டு சம்பந்தமான ஒரு வழக்கை விசாரிக்கிறார்,இப்போ அவருக்கு பேய் நம்பிக்கை இருக்கிறது உடனே அவர் "இந்த திருட்டை செய்தது பேய்தான், சிலவற்றை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியாது" என்றால் பேய் நம்பிக்கை உள்ள மக்கள் நம்புவீர்களா!?😊🤐
@priyaraajenthrien
@priyaraajenthrien 3 месяца назад
Hi.. Recognition is the correct word in English. It is the state of being recognised. Recognisation is not a standard word in English language. But many people use it unknowingly.
@Mrscienceinfo
@Mrscienceinfo 3 месяца назад
Bro super video.. please put acid and base video.its my pressure ❤❤❤
@shivakumarramaswamy8556
@shivakumarramaswamy8556 3 месяца назад
Choosing Sathish as Guest was worst.......u rocked.🎉🎉
@Paranthaman-o9t
@Paranthaman-o9t 3 месяца назад
Mr.GK. கனவுகள் பற்றிய video செய்யுங்க. நன்றி.
@dravidian_revolt
@dravidian_revolt 3 месяца назад
Sir,Govt college of engineering srirangam 2016 la mechanical department HOD ருத்ராட்சம் அதை தொங்க விட்டு கடவுள் பற்றி உளறினார் என சக மாணவர்கள் என்னிடம் கூறினார்கள் அவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்கள். நான் lateral entry மாணவன் அந்த கல்லூரியில்
@karthisene3494
@karthisene3494 3 месяца назад
You give more information for me . I inspiered your speaks I am inspierd your videos❤😊
Далее
НОВЫЙ РОЛИК УЖЕ НА КАНАЛЕ!
00:14
Просмотров 432 тыс.
Neeya Naana Full Episode 468
1:29:29
Просмотров 824 тыс.
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Neeya Naana Full Episode 504
1:04:55
Просмотров 675 тыс.