Тёмный

வீண் வைராக்கியத்தால் வீழ்ந்தவர்கள் VS வாடும் குடும்பத்தார் | Husband vs wife | Neeya Naana troll 

Thuglife Tamizhan
Подписаться 16 тыс.
Просмотров 193 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@suryamurugan4601
@suryamurugan4601 23 дня назад
எல்லாரும் முதல்ல பேசுற மனைவி மேல கோபப்படுறவங்க.டென்சன் இருந்தா வீட்டுல இருக்குற மனைவிய என்ன வேணுனாலும் பேசலாமா..என்ன பேசுனாலும் நம்மள விட்டு போக மாட்டானு தைரியம் தான.சரி அந்த பொண்ணோட பிடிவாதம் ஓவராவே இருக்கட்டும்.ஆனா அந்த பொண்ணோட புருசன் அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கூட கேக்கல..ஆம்பளனு திமிரு..ஈகோ..அப்பறம் அந்த பொண்ணு மட்டும் ஏன் வைராக்யத்த விடனும்.
@sujarajan1728
@sujarajan1728 17 дней назад
Correct 💯💯💯
@dhivajayaprakash1289
@dhivajayaprakash1289 16 дней назад
Appo adhu pombala Ego nu kooda sollalaam
@DivyaBharathi-h6e
@DivyaBharathi-h6e 8 дней назад
Ego illa self respect
@manishamohana5904
@manishamohana5904 5 дней назад
​@@DivyaBharathi-h6e Correct athu ego illa athuku peru self respect
@singlepasanga7755
@singlepasanga7755 Месяц назад
நானும் இப்படி தான் இருப்பேன் சிறு வயதில் அதன் பிறகு தான் தெரிந்தது வைரக்குத்த வச்சு ஒரு கிலோ அரிசி குட வாங்க முடியாது என்று 😂
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
Vera mari thala 🤣🤣
@dhivajayaprakash1289
@dhivajayaprakash1289 16 дней назад
You are great
@mathubala9938
@mathubala9938 14 дней назад
Super 😅
@deviraj8920
@deviraj8920 2 дня назад
True 😂😂😂
@VeetriRajkumar
@VeetriRajkumar Месяц назад
குடும்பத்திற்குள் உள்ள உள்ள பிரச்சனை... இதை எதுக்கு பொதுவெளி கொண்டுவந்து அசிங்க படுத்திக் கொள்கிறீர்கள்..
@prabha-n1n
@prabha-n1n 25 дней назад
Idha pathu veri yarum chinna chinna visayangaluku sanda podama vitu kuduthu poganum idhuvum oru msg
@sarah1572
@sarah1572 14 дней назад
True
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 12 дней назад
Public - லேயே இப்படின்னா... வீட்டுல எப்படியோ... ✍️
@juliamfrancis9444
@juliamfrancis9444 Месяц назад
There’s so much pain in the lady’s speech, if the husband had realized his mistake and apologized sincerely just once it would heal her off this pain. நாவினால் சுட்ட புண் ஆறாது, both love each other I hope they can find it in their hearts to speak out freely and get this sorted out without ego. The girl’s ego is severely hurt by the insensitive words of the husband who is still failing to acknowledge it and giving excuses that he spoke out of tension. Just because it’s your wife who’s committed to live with you throughout, it doesn’t permit one to insult and take the other’s dignity for granted. Respect does wonders … can he learn to respect his wife as an equal?
@sathyaanbu8299
@sathyaanbu8299 Месяц назад
Someone spoke 💯
@kay2577
@kay2577 17 дней назад
This man questioned the character of his wife. What no one is seeing this that the husband never apologized to the wife … nijama varuthapattu sorry solliyirundha solve aayirukkum.. even now we are all blaming this wife. We don’t question why the man never apologized.
@Soni-gardening
@Soni-gardening 17 дней назад
கல்யாணம் ஆன ஆணுக்கு சுயமரியாதை இருக்கணும் ஆனால் பொண்ணுக்கு இருக்க கூடாது பொண்ணு கல்யாணம் ஆகிவிட்டது என்றால் சூடு,சுரணை, ரோஷம், சுயமரியாதை,ஆசை,கோபம், தன்மானம் எல்லாத்தையும் பூட்டி அடுப்புக்குள்ள வச்சிரணும்.இதைத்தான் இந்த சமூகம் சொல்லுது இதை எல்லாம் கடைபிடித்தால் நீ நல்லவ பத்தினி இல்லையென்றால் நிறைய பெயர் வைப்பாங்க.உடம்பில் ஏற்படும் காயம் கொடுக்குற வலியை விட நாம் பேசுற ஒரு வார்த்தையோட வலி அதிகம்.கட்டுன பொண்டாட்டியாவே இருந்தாலும் அவளும் ஒரு மனுஷி தான் அவளுடைய உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவன் மனிதன் அப்படி ஒருத்தன் கிடைத்தால் அந்த பொண்ணு மட்டுமல்ல மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும்
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du 17 дней назад
Well said 👏👏
@Soni-gardening
@Soni-gardening 16 дней назад
@@ThuglifeTamizhan-co8du 🙏🙏
@SureshKumar-mbammc
@SureshKumar-mbammc 14 дней назад
அந்த மனுஷன் பாவம்.....
@viewsofvani5810
@viewsofvani5810 Месяц назад
இவ கூடலாம் எப்படி காலம் தள்ளுவான் பாவம் தான்
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
பசங்க எல்லாம் பாவம் தான் அக்கா
@viewsofvani5810
@viewsofvani5810 Месяц назад
@@ThuglifeTamizhan-co8du 😆😄
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 Месяц назад
Maranakalthilum Varuma Gnam. Valvey vern panniya penn.
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Месяц назад
மனநல மருத்துவர் உதவினால் உண்டோ😂
@viewsofvani5810
@viewsofvani5810 Месяц назад
@@lakshmanansivagnanam1444 😆😅
@maniv1788
@maniv1788 Месяц назад
பாவம் மாப்பிள்ளை. தப்பிக்க முடியாது
@priyaeeesekar
@priyaeeesekar Месяц назад
Nanu oru ponnu tha. But ipdi irutha Antha ponnu future la life ah thirumbi paatha avaloda kovam matu tha irukum. Love irukathu.
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
Sariya sonninga sister 🤝
@ithunammamaduraispecial
@ithunammamaduraispecial 25 дней назад
இங்கே first பேசுற lady already oru show la இதே மாதிரி தான் நாத்தனார் உடனும் திமிரா பேசும்...worst character..
@jeyaprakash3500
@jeyaprakash3500 Месяц назад
வைராக்கியம் என்ற பெயரில் எங்க பங்காளிகள் சொத்து பங்காமல் 60வருடம் கழித்து இப்போது தான் பேசி சொத்தை பங்கி கொண்டோம், கொஞ்சம் விட்டு கொடுத்து போகாததால் பலவற்றை இழந்தோம் 😢
@santhakumarnagarajan6873
@santhakumarnagarajan6873 Месяц назад
This is true Live in Rome as Roman live
@sumathyearnest-m1f
@sumathyearnest-m1f Месяц назад
2பேரும் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள் ள்ளுங்க அதான் குடும்பம் தாழ்ந்துப்போனால் வீழ்ந்து போக மாட்டார்கள்
@MahalakshmiLakshmi-bs5lk
@MahalakshmiLakshmi-bs5lk Месяц назад
Ama nanum vittukukoduthuthan poven
@AnitaBalasekar
@AnitaBalasekar 16 дней назад
Even I have experienced a similar situation.self respect is more important than being ill treated.
@Maathi_yosi_007
@Maathi_yosi_007 17 дней назад
எல்லாருக்கும் சண்டை வரும் அவங்க ஒண்ணு சொன்னா நம்மளும் பதிலுக்கு பேசனும் அத விட்டுட்டு வைராக்யத்த வச்சு வாழ்க்கைய தொலைக்க கூடாது எவ்வளவு வருடங்கள் இருக்க போறோம் ஒரு ஒரு நிமிடமும் கடவுள் குடுத்த வரம் என்ஜாய் பண்ணுங்க.😂
@linolino5170
@linolino5170 11 дней назад
அம்மா தாய்களா இப்படி உங்கள மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாதுமா எனக்கு என் புருஷன் அவ்ளோ பேசுவாங்க ஆனாலும் என் புருஷண்ட இவ்ளோ வைரக்கியம் இருக்காது கொஞ்சநேரம் சிரிச்சாங்கன்னா டக்குனு காணாம போய்ரும்டா என் வைரக்கியம் அதே மாதிரி தான் என் புருஷனும்.
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 5 дней назад
ஏம்மா எப்படி ம்மா இப்படி பட்ட கணவனோடு வாழ்கிற இந்த லச்சனத்தில ஒரு குழந்தை வேற💔😭ஒரு சிலருக்கு இப்படி வாழ்க்கை எப்படி வாழ்றது💔😭
@saisea6520
@saisea6520 26 дней назад
First peasna husb pavam ila, avan evlo nice ah wife ah matam thatti peasirukan, athu puriyama wife ah thitranga
@tamizhvendhi5778
@tamizhvendhi5778 Месяц назад
I think andha purusan enamo kevalaamaa ketu irukaaan adan ozhungaaa valandha andha ponnunu thaanga mudiala pola
@mohamedlafer9051
@mohamedlafer9051 Месяц назад
Startingla pesinavala parkumpothu payama இருக்கு.aval husband pawam
@srisri-o6g
@srisri-o6g 14 дней назад
ஆனா இதெல்லாம் விட நம்ம ரொம்ப கோவ பட்டு பேசும்போது அவங்க சிரிச்சி சிரிச்சி பதில் சொல்லுவாங்க பாருங்க அப்படியே ஒரே வெட்டு வெட்டிடாலமா இருக்கும். அப்பதா இன்னும் அதிகமான கோபம்‌வரும் 😡😡😡😡
@debolalu
@debolalu Месяц назад
Chilli vishayam 😂
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du 29 дней назад
😂
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 14 дней назад
வைராக்கியம், வீம்பு வறட்டு கவுரவம், வெட்டி ரோசம், கோபம் இவை இருந்தால் பிச்சை கூட எடுக்க முடியாது...
@boredguy2462
@boredguy2462 Месяц назад
Pavam antha purushan....😂
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
😂
@sheebagracy246
@sheebagracy246 Месяц назад
Avangaluku oru emergency nu varum.. apo theriyum..
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 5 дней назад
இப்படி யும் அண்ணன் தம்பி நிறைய பேரு இருக்காங்க
@senthilvadivu344
@senthilvadivu344 14 часов назад
Super sister
@kssnssr2620
@kssnssr2620 11 дней назад
புருஷன் பொண்டாட்டி பண்டைய தெருவிலே அலசக்கூடாது.
@johnmaria7701
@johnmaria7701 Месяц назад
English தெரியல ன்னாலும் என்ன அலட்டல் அலட் ரா . நான் இப்படித்தான் நான் இப்படித்தான் னு எத்தனை அகங்காரமா பேசறா ! தூக்கி எறிஞ்சிட்டு போடா!
@santhakumarnagarajan6873
@santhakumarnagarajan6873 Месяц назад
This will affect the childs future and life.
@padminip16
@padminip16 Месяц назад
These women do not realise they are punishing themselves. They are indirectly giving great importance to the other party.
@user-rrrrrrrrrrrrrrr
@user-rrrrrrrrrrrrrrr 12 дней назад
ஜயா நி தெய்வம் சாமி
@Tamilselvi-dy4hj
@Tamilselvi-dy4hj 27 дней назад
His brother bike thodatha that one reasonble ...ithu onnu than hurt
@sweathasweatha5594
@sweathasweatha5594 Месяц назад
I think husband ask something bad about her character assassination …
@Maathi_yosi_007
@Maathi_yosi_007 17 дней назад
பாவம் அவங்க வைராக்யம் என்ற பேர்ல வாழ்க்கைய தொலைக்கிறாங்க இவங்க பொண்ணு வாழ்க்கை? பொண்ணோ பையனோ எடுக்கும் இடத்தில் அம்மா அப்பா எப்படி இருக்காங்க அனுசரித்து போறாங்களான்னு பார்த்து தான் எடுப்பாங்க இவங்களால பாவம் அந்த குட்டி பிள்ளை வாழ்க்கை
@VeetriRajkumar
@VeetriRajkumar Месяц назад
சாதாரண பிரச்சனை எல்லாவற்றையும் ரொம்ப சீரியஸா எடுத்துக் கொள்வதால் ஏற்படும்... சங்கடங்கள்...
@jeelanijeelani1548
@jeelanijeelani1548 Месяц назад
Avan sollitan nu antha vairthaiya nenaichi vairakkiyama iruntha ilappu namakku tha Namba life la yar enna sonnalum na ippadi tha nu namba estathukku vairakkiyama vazha kathukonga ❤
@ps6476
@ps6476 20 дней назад
Wife is wrong..im not saying husband was right. We both have to adjust.wife should not be adamant.how cam we life like this. Both should not have ego
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi Месяц назад
நல்ல வேளை இது மாதிரி பொண்ணு எங்களுக்கு கிடைக்கல
@Sekarvanitha-wi4ke
@Sekarvanitha-wi4ke Месяц назад
😂😂😂😂
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi Месяц назад
intha பொண்ணுக்கு நல்ல நாத்தனார் பரிசு கொடுத்தாங்க விஜய் டிவி ல
@priyasvideos6802
@priyasvideos6802 Месяц назад
வாழ்கிற நீ தெய்வமடா
@vijayalakshmikarthik6327
@vijayalakshmikarthik6327 28 дней назад
Her husband spoken was absolutely wrong... Avaru sarcastic ah pesi erukaru...
@pasilanbhuvi2740
@pasilanbhuvi2740 18 дней назад
Husband sandaila ellam prachanaya eduthukita vazhuradhu kastam
@chandraj3864
@chandraj3864 17 дней назад
கணவர்‌பாவம் விட்ட யாரும் வாழ முடியாது
@mahasampathgowri824
@mahasampathgowri824 Месяц назад
That husband nicely triggering wife and making her bad before all
@user-hy6bp3bb2c
@user-hy6bp3bb2c Месяц назад
Yes ... Very true ... கமுக்கமா எல்லா வேலையும் பாப்பான் போல ... Silent killer
@narasimhana9507
@narasimhana9507 Месяц назад
வீண் வைராக்கியம் என்று சொல்வது தவறு.அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.
@gowthamvasu1630
@gowthamvasu1630 Месяц назад
Onakula andha madhiri pondati amanjadha Avan kastam puriyum.
@naveenprasathks2892
@naveenprasathks2892 Месяц назад
Romba romba worst character antha starting pesura ponnuku💯💯
@rosepetals9061
@rosepetals9061 Месяц назад
Chilly yam ? Silly 😛
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Месяц назад
அவருடைய கணவர் படும்பாடு. குழந்தையை நினைத்தால் பாவமாக உள்ளது. அந்த பெண் பலருக்கு பாடம் நடத்தி விட்டார்.
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 Месяц назад
Athirama varudhu .andha ponnu venumnnu Pannudhu......its kind of revenge.it is not true love...as a couple tough to lead with this kind of character........nalla visayathula vairaakkiyam katunga
@sarmilasadiq2577
@sarmilasadiq2577 Месяц назад
Vettu kotuthu valvathu than nalla kupa pen
@parveenbanu3631
@parveenbanu3631 Месяц назад
Na sollum bodhu poo vaikkama ippa evanukkaga poo vacha nu keppan kettavan nallavan ivan kettavala?
@charulatha4494
@charulatha4494 23 дня назад
என் வீட்டில் ஒரு நாள் இருக்கணும். அப்பா தெரியும். வாழ்கையில் எத்தனையோ. விஷயம் இருக்கு. லேடீஸ் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தி கொள்ளக்கூடாது.
@iniyam4703
@iniyam4703 Месяц назад
Too much that lady. Leave him if u are this adamant.
@Tay21136
@Tay21136 Месяц назад
3:51😂😂 indhu kaagave admin ku like vechikoo🎉🎉👍
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
ரொம்ப நன்றி 🙏😂
@mangayarthilagam281
@mangayarthilagam281 15 дней назад
The first lady having vengeance in her face and talks.Both of them have to go for counseling.
@walliball12
@walliball12 Месяц назад
The first lady marriage is sadly failing ! she is so stubborn with her stands and he is not realising for the disgusting word he said and his mistake even after it came to a public show !! I pity the kids and pray that they come to a truce..we can see the depression in her eyes and his subtle hatred towards her even if he is smiling..both are very bad they need to open up and bring it to close. No marriage is perfect everyone has their flaws but it’s important to think of future and kids, it will workout only if some middle ground is found after honest conversation. It will work out for everyone unless the person is narcissistic such personalities are difficult to handle 😢 marriage counselling is the only way in such cases
@rajivraju-sh4xg
@rajivraju-sh4xg Месяц назад
1St peasana ponnu kojo worst ellaruku kovo iruku oga appa sonna kuda epdi tha வைராக்கியம் mukiyo irupigala
@anushasankar
@anushasankar Месяц назад
Ivallam oru ponnu cha... husband kita irukakudadhu
@sumathyearnest-m1f
@sumathyearnest-m1f Месяц назад
வாழ்வை காலம் இருக்கும்போதே அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள் பிறகு நினச்சா கூட கிடைக்காது. ஒரு வேலை மனைவி தாழ்ந்து போனகூட கணவர் எதாவது பேசி புண்படுத்தும் type இவர் இது தேறாது
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
சரியாக சொன்னீர்கள் 👏👏
@angayarperischannel3703
@angayarperischannel3703 Месяц назад
Apdiye vitturunga.. Avanga la time varum pothu change avanga...😊😊😊
@ShawkathAli-v4v
@ShawkathAli-v4v 8 дней назад
நீ ரிலீஸ் ஆகிடுடா தம்பி...
@archanavedhan1711
@archanavedhan1711 22 дня назад
First girl looks like cwc bala ... sister Mari
@malasekar7793
@malasekar7793 15 дней назад
This lady already came in nathanaar show
@tamizhvendhi5778
@tamizhvendhi5778 Месяц назад
Ivanunga oruthavngala ozhukatha kedukura meri ena venalum pessitu sorry nu solita mudinjidumaa adan. Kovam dan pola
@nimalag7368
@nimalag7368 Месяц назад
Y sister 😮
@kowsalya9285
@kowsalya9285 Месяц назад
Andha akka Mela thappu ilanudhan enaku thonudhu
@SelvinNoble
@SelvinNoble Месяц назад
Adjustment,understanding and compromise are the important aspects of LIFE. From chilhood this has to be taught for their childerns
@rajuuuupav8990
@rajuuuupav8990 Месяц назад
Episode number plss
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
S22 E15 🥳
@monisham1495
@monisham1495 Месяц назад
Ella virakiayum waste manithan irukum varikum than ellam manithan illainathan theriyum arumai
@lokeshkumar-dq7yl
@lokeshkumar-dq7yl 27 дней назад
Ellarum andha lady ah kora solringa. But I think andha lady has self respect and the husband should have apologized long back. Words are sharper than sword.
@Naattupurathaan
@Naattupurathaan Месяц назад
Ithellaam vachu kaalam thalla midiyathu Econamically down agiduvom
@Tamilselvi-dy4hj
@Tamilselvi-dy4hj 27 дней назад
Yemma enpursan ellam daily pesarathellam ketta soru kuda sapda mudiyathu ...aaanalum avarukku emela pasam irukkku ...kovathula pesuvanga apparam avanga enga povaporanga
@hibro7254
@hibro7254 Месяц назад
Dai enna da TTF vasan na Esunathar Mari akkivachurukinga😂😂😂
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
TTF Vanakam da mapla Esunathar getup la irrunthu 😂
@anandhimanimaran160
@anandhimanimaran160 Месяц назад
En husband kuda dha solluvaru amma vettuku na mattum jangunu ready aitu bike la vara nu adhukunu na bike la pogamala erukea eallarum solradhu dha edhuku poi kova pata eapdi
@DhenaDhalaiyan-wg9fk
@DhenaDhalaiyan-wg9fk 7 дней назад
இப்படி வீம்பா இருந்தா குடும நாக்கிட்டு போகும்
@-tamilponnu8io
@-tamilponnu8io Месяц назад
இவளுக்கு கண்டிப்பா வேற ஒருத்தன் கூட தொடர்பு இருக்கும். பாவம் அவ புருஷன்
@deepdeep905
@deepdeep905 Месяц назад
சரி
@VvvV-y5q
@VvvV-y5q Месяц назад
ore oru sambavatta vechi oruttara yaaraalum ganikka mudiyaadu.
@anushasankar
@anushasankar Месяц назад
Oru ponnuku ivlo.irukakudadhu
@tamizhvendhi5778
@tamizhvendhi5778 Месяц назад
But avanga ivlo punish senjika thevai ila
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 Месяц назад
Starting girl worst. Ava palakkam tha ponnukum varum
@anushasankar
@anushasankar Месяц назад
Ungaluku oru ponnu iruku kandippa andha ponna affe t pannum
@pradeepk7466
@pradeepk7466 Месяц назад
Sariyana psycho maari irukka😂
@googlesri7
@googlesri7 Месяц назад
பணம் செலவானாலும் பரவாயில்லை ஊட்டி கொடைக்கானல் போங்க எப்படி சைக்கிள்ள வரானு பாக்கலாம்.
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
😂
@shankariravi9462
@shankariravi9462 Месяц назад
😂😂😂
@MahalakshmiLakshmi-bs5lk
@MahalakshmiLakshmi-bs5lk Месяц назад
😂😂😂😂
@MohuMonu26
@MohuMonu26 Месяц назад
Yow antha lady unkita sikkala, Ne tha antha lady kita sikki eruka.
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
😂
@IMUSTV-cn8vm
@IMUSTV-cn8vm Месяц назад
Andha first lady moonja paathale pidikala adha epdi dha ivan kalyanam panano
@santhakumarnagarajan6873
@santhakumarnagarajan6873 Месяц назад
I don't know to say is boon or punishment
@srinivasans4669
@srinivasans4669 Месяц назад
That pink dress first lady is disastrous character. Too much attitude not flexible enough. She will suffer throughout her Life. She pass her venom to next generation also.
@piratehrv2744
@piratehrv2744 Месяц назад
😂please share me full episode date
@piratehrv2744
@piratehrv2744 Месяц назад
Naa 1.5 years sa entha mathiriyana oru ponnu kuda tha irukken ennala angry kandrol panna mudiyala
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
S22 E15 🥳🥳
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
So sad brother romba kashtam than ippadi oru ponnu kuda irrukurathu 😂
@KubendranBcs
@KubendranBcs Месяц назад
Thalaivare oru oru dialogue ku edit podatha yaa... Kaduppa iruku... Oru conversation ku edit potta paravala
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
Thank you for your suggestion bro 🙏 next time we will correct that
@deepdeep905
@deepdeep905 Месяц назад
Boy friend கூட போவா
@Avalumnaanumkalki
@Avalumnaanumkalki Месяц назад
Enga mamiyar enga amma eranthathuku kuda enga vetuku varla ..... Etho chinna sangatam enga appa amma kita aanathu tha reason aam ... But na en husband mamiyar ore vetla tha irukom ... Indha vairakiyam ethukunu therila... Ore vetla irunthutu naragam pa ithellam😢 en husband kaga mattu tha na porumaiya iruken ... Aana romba valikum
@pr3322
@pr3322 Месяц назад
Paavam that msn
@Mr_Naruto_edit
@Mr_Naruto_edit 22 дня назад
Indha mathri ponnulam marriage panavay kodadhu,,
@christurajL-z4i
@christurajL-z4i Месяц назад
Eama. Kuzhandhaya. Pakkathula. Veachinu. Ippadi. Peasura!.
@vaishnavisrinivasaraghavan1273
Poo vekradhu unga sandosham.. Avaru apdi sonnathukkaga neenga en vekkama irukkanum.. Nee enna vena sollikko na vechupen nu soltu poirukalam.. Vairaagyam vekradhe thappu pannavanuku puriyanum nu dan.. Ungaluku neenga punishment kuduthuka kudadhu
@keitrucklegend3704
@keitrucklegend3704 Месяц назад
my mind voice vairakiyam irundhu enna seiya salli kasuku projanam illada
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
🤣🤣
@Mr_Naruto_edit
@Mr_Naruto_edit 22 дня назад
Adhumogaraiya parunga idhu ipdi erukum pod
@pradeepk7466
@pradeepk7466 Месяц назад
Adi paavi intha maari iruntha oru maithukum proyojanam illa
@sp3602
@sp3602 Месяц назад
waste your life for some silly words
@aparnakalyanasundaram7292
@aparnakalyanasundaram7292 Месяц назад
Sir appadiyea thanga naga, pattu pudavai kattum pozhuthu….ippadi peasungea… ungallukku sallavu michamaggum.
@ThuglifeTamizhan-co8du
@ThuglifeTamizhan-co8du Месяц назад
Good Idea 🤣 but antha ponna patha entha tecnic already use pannirukaru nenaikuran
@user-hy6bp3bb2c
@user-hy6bp3bb2c Месяц назад
ஆமாம் ‌. வருசத்துக்கு ஒரு பட்டு புடவை னு எடுத்து குடுத்து தள்ளி கிழிச்சிருவானுங்க😂😂😂. .. கல்யாணம் எடுக்குற பட்டு தான் உண்மையான பட்டு... அவனுங்க எடுத்து குடுக்குற 1000,500 எல்லாம் பட்டு புடவையா😂😂😂😂😂
@priyapalani4762
@priyapalani4762 Месяц назад
Purushankittaye virakkiyam romba ovar
@reginacatherine-nj9ep
@reginacatherine-nj9ep Месяц назад
Ivalam pompaliya
@sangeethaelumalai4946
@sangeethaelumalai4946 Месяц назад
Paavam anda ponnu amma pecha kekama nalla ponna valarunum andavaa ..Ilana vairagiyam ndra Perla anda ponnu life ah gali panidum inda thai kilavi
Далее
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 1,3 млн
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 1,3 млн