Тёмный

வீரப்பன் சரணடைய விடாமல் தடுத்தது யார்....! இருபது ஆண்டுகள் சிறைவாசம்..! அன்புராஜ் நேர்காணல் பகுதி 4 

Shiva Media
Подписаться 69 тыс.
Просмотров 214 тыс.
50% 1

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
CONTACT : 9443427327
Whats App Number : 9443427327
விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
G-pay numper :-9443427327
UPI ID :- nakkheeransiva@okicici
Bank Account
P.Sivasubramaniam,
Attur branch
City Union Bank,
A/C-238001000926852.
IFSCode-CIUB0000238.
MICR code 505054002.
இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
V.P.P வசதியும் உண்டு.
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/...
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 2 года назад
*அன்புராஜ் எனும் அற்புத மனிதர்....என்றாவது ஒரு நாள் அற்புத மனிதரை பார்க்க ஆசை படுகிறேன்.....❣️🥰 # Rj #*
@jeyakumar7842
@jeyakumar7842 2 года назад
நானும் அவர பாக்கணும்...
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Год назад
உங்களைப் போல் நானும் ஆசை கொண்டு இருந்தேன் நேற்று நான் அவரை சந்தித்தேன்
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Год назад
@@balaraman1981 சகோ நிச்சயமாக அண்ணனுடன் முதல் சந்திப்பு மட்டும் நடந்துள்ளது மேலும் பல சந்திப்புகள் நடைபெறும்போது அண்ணனை அனுமதியோடும் அண்ணன் அந்த உரிமை கொடுக்கும் அளவுக்கு அவர் நம்பிக்கை பெற்றுவிட்டால் நிச்சயமாக அவர் அலைபேசி எண்களை தங்களுக்கு தருகிறேன் மற்றும் அவர்களை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தான் வசிக்கிறார் தங்களால் முடியும் என்றால் நேரில் வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@babufz1058
@babufz1058 Год назад
Kandipa pakkanum Anna ah 🫂❤️
@priyapradeep764
@priyapradeep764 9 месяцев назад
​@jeyakumar7842
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 года назад
தமிழக சிறைச்சாலைகளின் அட்டூழியங்களை தோலுரித்து காட்டிய தோழர் அன்புராஜ் அவர்களுக்கு நன்றி
@ajithmani7335
@ajithmani7335 Год назад
நடராஜ் அய்யா அவர்களும் அவர் குடும்பத்தாரும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் இவரை போல பல நல்ல உள்ளம் படைத்த அதிகாரிகளும் வாழவேன்டும் தேவாரம் சாகவேன்டும்
@ashokkumarkanagarajan2232
@ashokkumarkanagarajan2232 Год назад
அன்புராஜ் அவர்களுடன் தொழில் தொடர்பு கொண்டுள்ளேன். தரமான பொருட்களை அவரிடம் இருந்து எங்களது நிறுவனம் வாங்குகிறது
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 2 года назад
திரு.முகில் அவர்களை விட சிறப்பாக பேசுகிறார் திரு.அன்புராஜ் அவர்கள் நன்றி சிறப்பான தகவல்கள்
@prabakaransamy7520
@prabakaransamy7520 Год назад
அன்புராஜ் தெளிந்த மனிதர்
@BRAVO...2606
@BRAVO...2606 2 года назад
அன்புராஜ் அண்ணா ஒரு நல்ல தமிழ் பற்று உடையவர் என்று நினைக்கிறேன்
@nakkheeransiva
@nakkheeransiva 2 года назад
ஆமாம் தோழர்
@balamurugan1100
@balamurugan1100 2 года назад
Bala
@dsc8099
@dsc8099 2 года назад
அண்ணா உங்க காடுகள் பற்றிய அறிவு மெய் சிலிர்க்க வைக்குறது 🙏🙏🔥🔥🔥
@RameshKumar-rn2pt
@RameshKumar-rn2pt 2 года назад
மிகவும் சிறப்பான காணொளி அண்ணா மதிப்பிற்குரிய சிவா அண்ணனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@prabhubond2209
@prabhubond2209 2 года назад
சிறைத்துறை அதிகாரிகள் இதை பார்த்து திருந்த வேண்டும்.
@alexandermathalaimuthu6548
@alexandermathalaimuthu6548 2 года назад
Sir வீரப்பன் வரலாறு சொல்லும் போது, அந்த காடுகளின் வரைபடம் (map) காட்டி சொன்னா நல்லா இருக்கும். குறிப்பாக சத்திய மங்களம், திம்மம், தலைமலை,மாதேஸவரன்மலை,அந்தியூர் காடு,ஆசனூர், தெந்குமராட்டா போன்ற இடங்களை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்
@sundarannila6793
@sundarannila6793 Год назад
உண்மை அனுபவத்தின் வெளிப்பாடு. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்த சொற்கள் . தோழர் அன்பு , தோழர் சிவா இருவருக்கும் நன்றி .
@saravanankumar190
@saravanankumar190 2 года назад
நல்ல மனிதராக இருக்கிறார் அன்புராஜ்
@shajrax7927
@shajrax7927 Год назад
பேச்சில் என்ன ஒரு தெளிவு நன்றிகள் பல
@theanperumal8883
@theanperumal8883 2 года назад
அண்ணா நனொரு கூலி தோழி லாலி உங்கே சேனாலே ரெண்டுவருசமா பாக்குறேன் மிக துல்லியமாக பதிவு செரிங்க அண்ணா
@arunbcom279
@arunbcom279 2 года назад
Anbu sir good speech. Thanks siva sir🙏
@Rebellers
@Rebellers 2 года назад
தொடுதல் உணர்வு பற்றி கூறும்போது கண்ணீர் வந்து விட்டது. “உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லை, வெளியே உள்ள உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தியும் இல்லை
@ranijohnsi8677
@ranijohnsi8677 Год назад
0 9 L
@ranijohnsi8677
@ranijohnsi8677 Год назад
0 L0
@ranijohnsi8677
@ranijohnsi8677 Год назад
0
@ranijohnsi8677
@ranijohnsi8677 Год назад
0 P0
@user-eb3tj3ez6d
@user-eb3tj3ez6d 2 года назад
அருமையா சொன்னிங்க அன்பு ராஜ் அண்னா சிறப்பான பதிவு சிவா அண்ணா
@hyderali-yx3rh
@hyderali-yx3rh 2 года назад
என்னா மனுஷன்யா. என்ன ஒரு தெளிவான பேச்சு.
@mariappan715
@mariappan715 2 года назад
நான் 12 நாள் சிறையில் இருந்தேன் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை
@balamuruganbalamurugan4063
@balamuruganbalamurugan4063 2 года назад
சிவா சுப்ரமணிய சிவா சார் நன்றி அன்புராஜ் அவர்களுக்கு மிக நன்றி மாவீரன் வீரப்பன் அய்யா வரலாற்று விஷயங்களை நேர்மை மனிதர்கள் இருவரும்🙏🙏🙏🙏🙏🙏
@MathanHimadri
@MathanHimadri 2 года назад
16:36 Mr. Doss is actor Sivakarthikeyan's dad. Happy to see someone mentioning him. Nalla thandhaidhan nalla pillaiku munnodi.
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 2 года назад
அவர் சொல்வது கோவை சிறை. சிவகார்த்திகேயன் அப்பா வேலை பார்த்தது திருச்சி மத்திய சிறை... ஏன் இப்படி...
@thugmachi2281
@thugmachi2281 Год назад
@@sivagangai-TN63... trichy la irunthu dha Coimbatore transfer aanar
@nafelafarveen553
@nafelafarveen553 Год назад
Arumaiyana sinthanai udaiyavar neengal.. Ungalin veliulaga arivu abaramanathaga erukkirathu... Ungalin sinthanaiyum thelivanathaga erukkirathu... Valthukkal....
@thangarenuraj6153
@thangarenuraj6153 Год назад
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சு தைரியம் இருந்தது
@alagualagu5239
@alagualagu5239 2 года назад
சிவா அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@babaguru7527
@babaguru7527 Год назад
✨️✨️✨️✨️✨️yethirkaala SUPER✨️✨️✨️✨️✨️SIWAKAARTHIGEYAN awargalin thanthai..thaan ANBUDAAS AWARGAL KURIPPIDUM ♦️DASS♦️yenum polis (munnal)atigaari (( innaal anarar)).yethirkaala super✨️✨️✨️✨️✨️ SK AWARGALIN THANTHAIYAAL...THALAI NIMIRVE ...SIWA 👑 AGARGALUKKU KIDAITHTHA PATTAYAMAAGUM👑
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 2 года назад
super sir
@durga3756
@durga3756 2 года назад
27:16 nimisham avlo vishayam sollirkinga sir super super
@jesudossc5372
@jesudossc5372 2 года назад
BiG SALUTE TO UR VIDEOS. BY, KERALA FANS.
@rajeswarysubramonian1319
@rajeswarysubramonian1319 Год назад
அன்புராஜ் ஒரு சிறந்த பண்பட்ட மனிதராக மாற்றம் கண்டு இன்று பழங்குடி மக்களுக்காக பாடுபடும் போராளியாக மாறி வாழ்ந்து வருகிறார்.. இந்த பண்பட்ட மனிதனை எனது சகோதரனாக பார்க்கிறேன்..
@ravis909
@ravis909 2 года назад
சிவா அண்ணா 👍
@SureshSuresh-xy9zc
@SureshSuresh-xy9zc 2 года назад
Very Nice speech bro Intresting story the king of veerappan
@user-gv1cb1bx5e
@user-gv1cb1bx5e 2 года назад
மாவீரன் ஐயா வீரப்பனார்🙏🙏
@sanjaimobile7295
@sanjaimobile7295 2 года назад
Sir audio book release pannunga.. We are ready to buy it any cost
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 года назад
Wonderful siva sir nandre
@ramasubramanian7558
@ramasubramanian7558 2 года назад
Ok rito fine sir
@user-nn3wv9uw2l
@user-nn3wv9uw2l 2 года назад
அருமை அண்ணா
@sivakumar-dn5pc
@sivakumar-dn5pc Год назад
தோழர் அன்பு சார், உங்களை போன்றோர் சிறை துறையில் பணி அமர்த்தினால் தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். நான் அந்தியூர் பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@venkatashs2853
@venkatashs2853 2 года назад
அருமை
@shanmugampmk7769
@shanmugampmk7769 2 года назад
வணக்கம் சிவா சார்
@iyappana7662
@iyappana7662 2 года назад
Vanakkam Anna 🙏❤️
@ksgmail.comkkuu
@ksgmail.comkkuu 2 года назад
Thank you the video sir
@vijayakumarchandran7332
@vijayakumarchandran7332 2 года назад
I request Hon'ble CM of TN State and DIG of Police to follow the way of Karnataka State treating the prisoners jn good way not giving ill treatment which is being done here. I appreciate the DIG Shri Nataraj of his order for meeting the prisoners on sundays outside the grill/bar.
@shanmugampmk7769
@shanmugampmk7769 2 года назад
தினமும் மாவீரன் வீரப்பன் பற்றி பதிவுகள் போடுங்கள் சிவா சார்
@jesudossc5372
@jesudossc5372 2 года назад
WE R EAGERLY WAITING FOR UR VIDEOS. *WELL DONE* FROM: "KERALA FANS"
@karthikpsn1540
@karthikpsn1540 2 года назад
Nice bro
@veluchamykr3988
@veluchamykr3988 2 года назад
சிவா சார் வணக்கம் .மனிதர்களை மலைப்பாம்பு இயல்பாகவே விழுங்கி விடும்... மற்ற பாம்புகள் மிதித்தால் கடித்துவிடும்... புலி சிறுத்தை... காட்டு பன்றி பற்றி அவரிடம் வினா எழுப்புக்கள்
@umanath8019
@umanath8019 2 года назад
First like and first comment
@krishnaprasad3141
@krishnaprasad3141 2 года назад
Hai 👌 super by palakkav kerala
@prem91
@prem91 2 года назад
சிவா அண்ணா அவர்களே அன்புராஜ் அண்ணாவை தற்போது வேறு ஒரு தலைப்பில் புதிதாக பேட்டி கண்டு அதை கொஞ்சம் நேரம் அதிகமான வாழ்த்துக்கள் வீடியோவாக பதிவிடுங்கள் 🙏
@karuppananp9086
@karuppananp9086 2 года назад
Super explanation.
@t.sathishkumart.sathishkum8994
@t.sathishkumart.sathishkum8994 2 года назад
Super Anna
@pattsamypattsamy813
@pattsamypattsamy813 2 года назад
Veerappan video
@yogeshyogesh5754
@yogeshyogesh5754 2 года назад
Gm siva Anna
@UDinesh-cy3py
@UDinesh-cy3py 2 года назад
Good morning shiva anna
@ethirajansrinivasan7083
@ethirajansrinivasan7083 2 года назад
யானைகளின் மதிநுட்பத்தை அறிந்துகொள்ள திரு லாரன்ஸ் ஆண்டனி எழுதிய “The Elephant Whisperer" நூலை வாசிக்கலாம்!
@nakkheeransiva
@nakkheeransiva 2 года назад
அவசியம் தோழர்
@karthikgounder
@karthikgounder 2 года назад
சிவா அண்ணா வணக்கம்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 года назад
Thanks bro 🙏
@daybydaytv8159
@daybydaytv8159 2 года назад
அருமை அன்பு
@bainthamilgowshikan
@bainthamilgowshikan 2 года назад
Anna vanakkam 🙏
@maheshwariravindranathan2796
Michi Networkல் தெங்குமரஹடாஊரைப்பற்றி அருமையாகாட்டியுள்ளார்.
@kamalakamala8329
@kamalakamala8329 2 года назад
Very nice news
@gowthamgopi397
@gowthamgopi397 2 года назад
🌹🌹🌹 Shiva Anna super Anna awesome 🌹🌹😘😘😘😘
@alexvalliofficial
@alexvalliofficial 2 года назад
கிட்டதட்ட சீமான் அண்ணனும் நீங்களும் ஒரேமாதிரிதான் பேசுறீங்க அண்ணா❤️
@p.manikandantcms7210
@p.manikandantcms7210 2 года назад
👏👏👏👏👌👌
@malamala4702
@malamala4702 2 года назад
TRUE WORDS
@ramadosss3102
@ramadosss3102 2 года назад
SuperAnna
@sridhersri1785
@sridhersri1785 2 года назад
👍👍👍👍
@srinivasanchettiyaar2231
@srinivasanchettiyaar2231 2 года назад
அருமையான பேட்டி சிறையில் உள்ள உண்மை சொன்னது வருங்கால கைதிகளுக்கு நன்மை ஏற்படும் என நம்புகிறேன்.
@youngbloodtn-40--
@youngbloodtn-40-- 2 года назад
சிவா அண்ணே ஐயா நல்லூரான் மாதையன் அவர்களை பேட்டி கண்டுள்ளீர்கள் எப்போது அதை எங்கள் பார்வைக்கு வைக்க போரீர்கள். ஆவலும் எதிர்ப்பும்👍👍🙏
@duraisamy2865
@duraisamy2865 2 года назад
Anna 💐💐 🙏 💐 🙏 💐 🙏 💐 💐
@dillipurshe3324
@dillipurshe3324 2 года назад
Sir unga kannada RU-vid channel interview pathe sir nice..
@nagarajdevarajan3072
@nagarajdevarajan3072 2 года назад
👍
@ivaanjj1949
@ivaanjj1949 2 года назад
Anna Tuppaki chitan ayya kuda interview pls ❤️
@SivaKumar-zj2cr
@SivaKumar-zj2cr 2 года назад
19:15 correct na... Noothula oru varthai na..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 года назад
💘💘
@rishik9293
@rishik9293 2 года назад
தேவாரம் நேர்மையான காவலரா என்பதே சந்தேகம் இன்றி நிரூபணம் ஆகி உள்ள செய்தி நான் படிச்சிருக்கேன், வீரப்பன் பேரை சொல்ல கூட யோக்கியதை இல்லை... என்னென்னவோ பேசணும் னு தோணுது, முடியல..
@arunkumarjaysoftwares6277
@arunkumarjaysoftwares6277 2 года назад
@shiva listen lot of things from your channel about forest environment and Veerappan
@uthavakarai7663
@uthavakarai7663 2 года назад
வணக்கம் அண்ணா
@durgalovelydurgalovely2962
@durgalovelydurgalovely2962 2 года назад
Anna ugalgal paknum pls
@parthibang1477
@parthibang1477 2 года назад
Hiii
@devandevan1749
@devandevan1749 2 года назад
🇲🇾🤝👌
@tharunvijay7310
@tharunvijay7310 2 года назад
பொன்னாச்சிமாதேசாமிபேட்டிஒளிபரப்புங்கள்
@pmarun83
@pmarun83 2 года назад
How can someone kill such a beautiful elephant...no matter what killing an elephant is a big crime...
@sivakumar-dn5pc
@sivakumar-dn5pc Год назад
உங்களை பார்க்க வேண்டும்
@dhasasan
@dhasasan 2 года назад
Hello sir pls make Anbu Anna playlist.
@babaguru7527
@babaguru7527 Год назад
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 MEGA MANAPPANBUGALODU.... NEETHI MANAPPAANMAIYODU ... THELLATH THELIWU URAIYAADAL WAZHI....NITHARSANA UNMAI NILAWARATHTHAI..... THOLURITHTHU KAATTUM ANBIURAJ AWARGALIN AATRAL... ALAPPARIYATHU 🌟 ABAARAMAANATHU 🌟 ALAATHIYAANATHU 🌟 ARPUTHAMAANATHU🌟 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@jawadeepak
@jawadeepak 2 года назад
💥💪🏽💥💪🏽💥💪🏽
@shafiullahmohammedali5981
@shafiullahmohammedali5981 2 года назад
வீரப்பன் காட்டில் குதிரைகளை பயன்படுத்தியதாக செய்திகள் வெளிவருதே அது உண்மையா ஐயா
@nakkheeransiva
@nakkheeransiva 2 года назад
இல்லை, கேப்டன் பிரபாகரன் படத்தில் மட்டுமே...
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 года назад
@@nakkheeransiva 😂😂😂👍👍🔥🔥
@edwinblades285
@edwinblades285 Год назад
Devaram dhan periya ayogiyan.
@abdulrahaman2523
@abdulrahaman2523 2 года назад
Ungalai nearil sandhikkavendum , vaipu tharuvirgala
@raganathr4902
@raganathr4902 Год назад
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@muhammednaina1440
@muhammednaina1440 2 года назад
This one old video bro..
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 года назад
🙏❤️🌹❤️🙏
@ramt4643
@ramt4643 2 года назад
Thiru Nataraj is a Hindu Model 🕉 👌 💐 Ethics Hindu Dharma 🕉 👌
@aramsei5202
@aramsei5202 Год назад
😢
@amarkalam1257
@amarkalam1257 Год назад
Karnataka Jail>Tamilnadu Jail.....
@user-tz7cu1hg6n
@user-tz7cu1hg6n 2 года назад
10:34 அம்மாடி 20 ஆண்டுகளா?
@crazygaming9434
@crazygaming9434 2 года назад
இந்த குரலை‌ உதயநிதி கவனிப்பாரா
@shivarajushivaraju6110
@shivarajushivaraju6110 2 года назад
Karnataka kala madyama
@harithramohanraj5505
@harithramohanraj5505 2 года назад
Shiva annanidam oru kelvi setthukuzhi govindanum kamaraj pettai kovinthan enpavarum oru nabargalaa illai vera vera nabargalaa
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 года назад
சவுண்ட் இல்லை...
@santhanamramesh7901
@santhanamramesh7901 Год назад
Criminals are not born they are made
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 58 тыс.
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 434 тыс.
гендер пати🩷🩵
00:21
Просмотров 58 тыс.