Тёмный

வீரப்பன் - மவோயிஸ்ட் தொடர்பு....? Veerappan - Maoist connection....? Vediappan Interview 

Shiva media
Подписаться 272 тыс.
Просмотров 93 тыс.
50% 1

#veerapan #viduthalai #maoist #wepaons #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@priyakutty1442
@priyakutty1442 Год назад
அந்த காலத்தில் அய்யா வீரப்பனார் புகைப்படங்களை இந்த உலகிற்கு கொண்டு வந்த பெருமை உங்களுக்கு மட்டுமே சொந்தம் அண்ணா.இந்த காலத்திலும் அய்யா வீரப்பனாரை பற்றி உலகம் பேசுவதற்கு காரணம் அண்ணன் சிவா அவர்களுக்கு மட்டுமே சொந்தம்
@madhavanmbm
@madhavanmbm Год назад
சிவசுப்பிரமணியம் அவர்களின் நேர்மையான ஊடக தர்மம் இதுவரை உண்மை கள நிலவரத்தையும் உண்மையை மட்டுமே கொண்டுள்ளது என்பதை சாதாரண வாசகனாக 100% சதவீதம் உண்மை ன்பது சற்றும் ஐயத்திற்கு இடமின்றி நம்பலாம். தங்கள் பணி எதற்கும் அஞ்சாமல் இதே நடுநிலையோடு தொடரட்டும் சார்
@தமிழன்-த6ழ
@தமிழன்-த6ழ Год назад
சிவா அண்ணா உங்களுடைய ஆரம்பத்தின் வீரப்பன் வரலாறு எல்லாத்துக்கும் தெரியும்❤
@SivaKumar-tn5lp
@SivaKumar-tn5lp Год назад
சிவா அண்ணா கோயமுத்தூரிலிருந்து சிவா அண்ணா உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியும் நீங்கள் மிகவும் நேர்மையான மனிதன் வீரப்பன் அய்யாவை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த மனிதன் நீங்கள் வீரப்பன் ஐயாவை பற்றி பேசுவதற்கு முழு உரிமை உங்களுக்கு உள்ளது சிவா அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jovithinfo
@jovithinfo Год назад
சிவா ஐயா சொல்வது 100% உண்மை. உங்களுடைய பணி மென்மேலும் வளர்ச்சிப்பெற வாழ்த்துக்கள்🎉🎊👍
@vishnuvichu6266
@vishnuvichu6266 Год назад
துறைப்பாண்டியன் மற்றும் பாண்டிக்கண்ணன் நேர்காணல் வேண்டும்..!
@comments_videos
@comments_videos Год назад
துரைப்பாண்டியன் பாண்டிகண்ணன்
@thalapathi6750
@thalapathi6750 Год назад
Avanga innum workla irukkanga.venum na poi nee veliyidu
@sekaroasis
@sekaroasis Год назад
S
@arunagiri3208
@arunagiri3208 Год назад
@@thalapathi6750 😅🤣
@prem91
@prem91 Год назад
யோ அவங்க எப்படியா நேர்காணல் எடுக்க ஒத்துகொள்வாங்க அவங்க இருவர் பேசினால் வீரப்பனை சுட்டு கொன்றோம் என்று பேசிய பதவி உயர்வு பல சன்மானம் பெற்ற ஒட்டுமொத்த காவல்துறையும் கதிகலங்கி போய்டுமே
@shanmugammunisamy
@shanmugammunisamy Год назад
சிவா உடன் என்றைக்கும் என் அதரவு உண்டு வணக்கம்
@raviprasad9561
@raviprasad9561 Год назад
அண்ணா தெங்குமரஹாடா மறுகுடிஅமர்வு பத்தி ஒரு வீடியோ போடவும்
@comments_videos
@comments_videos Год назад
போராளி 1. அண்ணன் கோபால் 2. குஸ்கா முகில்
@shameerabdulkhader3940
@shameerabdulkhader3940 Год назад
Since covid period I have been watching many videos about Veerappan in many channels including Kannada Malayalam but You are the only one person gave genuine story & real narration about Veerappan and his gang or his rivalry or about police officers so no need not worry about this Kushka Porali gangs 😂. Keep doing..counter them …send them to jail…
@ichandranath
@ichandranath Год назад
Sir don’t bother. You r doing a fantastic job. Keep going.
@priyakutty1442
@priyakutty1442 Год назад
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@renjiththanu2590
@renjiththanu2590 Год назад
மதிப்புக்குரிய சிவா அண்ணா அவர்களுக்கு, உண்மையில் சொல்லப்போனால்; முன்னாள் டிஜிபி விஜயகுமார் அவர்களை எனக்கு நன்றாக பிடிக்கும். அவர் எழுதிய வீரப்பன் பற்றிய புத்தகத்தை நான் அமேசானில் வாங்கி படித்தேன். புத்தகம் படிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது ஆனால் அந்த புத்தகத்தை நான் ஒரு வரி கூட விடாமல் முழுவதாக படித்தேன் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் உங்கள் சேனலில் வந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்ததுக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக நான் உங்களது சேனலில் வரும் அனைத்து வீடியோக்களையும் நான் முழுவதுமாக பார்ப்பேன். ஒரு சில வீடியோக்களை நான் இரண்டாவது முறையும் பார்த்ததுண்டு. உண்மையிலேயே உங்களுடைய சேனல் வரும் பேட்டிகளுக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு கடின உழைப்பும் உங்களிடம் துப்பறியும் திறமையும் இருக்கிறது என்பதில் என் எவ்வித ஐயமும் இல்லை. காவல்துறையில் இருப்பவர்களுக்கு கூட இந்த விஷயம் முழுவதுமாக தெரியாது என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் நீங்கள் இதனை கண்டுபிடித்து விட்டார்கள். உங்களது உழைப்பை நான் எப்படி வாழ்த்துவது என்று எனக்கு தெரியவில்லை. இவண் ரெஞ்சி தாணு இரணியல் , கன்னியாகுமரி மாவட்டம்
@pennagaram1
@pennagaram1 Год назад
​devraj is the trader and sundarmoorthy is the M1
@vinothkanna1468
@vinothkanna1468 2 месяца назад
Picture irunda podunga ayya
@haridharan6454
@haridharan6454 Год назад
சிவா அண்ணா நீங்கள் உண்மை பேசுகிறீர்கள்
@AnandKumar-ws3wd
@AnandKumar-ws3wd Год назад
Anna don't bother about others saying we [subscribers] fully trusted on you I m watching your videos from the very first one but this is my first comment dont bother about these buggers go with your trust
@shivamedia2591
@shivamedia2591 Год назад
Thank you so much 🙂
@josemathew4179
@josemathew4179 Год назад
Siva Anna..antha paithiyam ethu venalum sollattum...mind panna Venda Anna..siva Anna uyir ..❤❤❤❤
@coxro524
@coxro524 Год назад
Sir don't worry ur a great and truly veerapan history teller
@Mani_Vlogss
@Mani_Vlogss Год назад
M1 = Devaraj SM = Sundramoorthy
@ragupathi408
@ragupathi408 Год назад
Correct 💯
@user-zc9jk3ft4j
@user-zc9jk3ft4j Месяц назад
Thanks vediyappan sir ...
@gurunathanpillai8206
@gurunathanpillai8206 Год назад
You are great person my dear brother
@shivamedia2591
@shivamedia2591 Год назад
Many many thanks
@jayakumarkm
@jayakumarkm Год назад
Shiva na....best solution: ignore them...and continue your work ...don't ever speak about them in any channels..be strong in your stand always....we support you...
@pothigai-cars
@pothigai-cars Год назад
சிவா அண்ணா வாழ்த்துகள் கோபிச்செட்டிப்பாளையம் பொதிகை சுந்தர்
@sakkaravarthi955
@sakkaravarthi955 Год назад
சிவா அண்ணாவுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு உண்மையின் உறைகல் அண்ணன் சிவா தொடரட்டும் உங்கள் பணி 🎉
@user-ph9db1xx4m
@user-ph9db1xx4m Год назад
அருமையான.பதிவுங்க.சார்.👍👍👍👍👍
@cyberchat2951
@cyberchat2951 Год назад
எங்க ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு சிவா அண்ணா
@subashbose7226
@subashbose7226 8 месяцев назад
வேங்கைவயல் பிரச்சனையை பற்றி ஒரு வீடியோ போடுங்க தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகும் 🙏🙏🙏
@pandiyarajand6876
@pandiyarajand6876 Год назад
I'm waiting for your videos at every week
@muthuarunachalam5579
@muthuarunachalam5579 Год назад
அண்ணா இத வேற போட்டுவிட்டீங்க 😊😊😊 இனிமேல் போராளி மாண்புமிகு மாமனிதர் போராளி புலவர் கலியபெருமாள் பெருமகனாரை நான் சந்தித்த போது 😅😅😅 என்று ஆரம்பித்து விடுவாரே😂😂😂😂😂 உங்கள் தரவு எங்களுக்கு தெரியும் நீங்கள் மிகவும் ஆழமான விசாரணை சூப்பர்
@Nammaepdikapovom2
@Nammaepdikapovom2 Год назад
😂😂
@hariharan-tw6ws
@hariharan-tw6ws Год назад
😂
@guruvenkat9451
@guruvenkat9451 Год назад
Small correction - mahathaana maa manithar
@boobalanyadio5700
@boobalanyadio5700 Год назад
ஒருவரின் உழைப்புக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். அது போல நீங்கள் உழைத்ததற்கு பலன் கிடைத்துள்ளது அதுதான் மக்கள் உங்களை நம்புகிறாராகள்.. முகில் பேசுற வீடியோ வில் cmt ஐ பாருங்கள் அவரை எப்டி கிழிக்கிறாங்கனு... Dont worry சிவா அண்ணா...
@SudharsanSaminathan
@SudharsanSaminathan Год назад
Pls update Veerappan full interview video
@nathanjaga7551
@nathanjaga7551 Год назад
U r great and good person
@manianjali3736
@manianjali3736 Год назад
Our SIVA SIR is only one the great journalist in India.....
@tamiltamil5967
@tamiltamil5967 Год назад
siva sri plsss. Sethu kuli kovinthan. Amma. Rodula mangai vikuranga plss avangala interview panuga.
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Год назад
அண்ணா போராளிகளின் பேச்சை புறந்தள்ளி விட்டு உங்கள் பயணம் தொடர வேண்டும்.உங்கள் புத்தகத்தில் உள்ள விபரங்களின் உண்மை தன்மை நிறுவப்படும் காலம்வந்து விட்டது.netflix அதற்க்கு துவக்கம் தந்துள்ளது.மேலும் உங்கள் நூலில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட சம்பவங்களும் உங்கள் மூலமாகவே வெளி வர வேண்டும்
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Год назад
*வணக்கம் சிவா ஐயா. என்னுடைய வினாக்களுக்கு விடை கிடைக்குமா?* _வீரப்பனார் சுற்றியலைந்த வனங்களின் நட்டநடுவே_ *Dhondenling திபெத்திய குடியிருப்பு கிராமம்* _அமைந்துள்ளது. அங்கே சீன, ஒன்றிய உளவுத்துறையின் பார்வையும் பதித்திருக்க வாய்ப்பும் உள்ளதே. எப்படி வீரப்பனார் திபெத்திய மக்களை எதிர்கொண்டார்? அதிரடிப்படைகள் அங்கு சென்றனவா? திபெத்திய மக்கள் அக்காலகட்டத்தில் எப்படி வெளியுலகோடு தொடர்பில் இருந்தனர்? மேலும் அவர்களைப் பற்றி பொதுவெளியில் அண்மைக்காலம் வரை பெரிதும் பேச்சு அடிபடவும் இல்லையே.. அது ஏன்? இது ஒரு புரியாத கண்ணியாக தொக்கி நிற்கிறது. இது தொடர்பாக ஒரு காணொளி வெளியிட வேண்டுகிறேன். நன்றி!_
@praveenpraba3444
@praveenpraba3444 Год назад
அண்ணே ஒரு சந்தேகம் கடைசியாக வீரப்பன் அவர்கள் கையில் இருந்த கையெறி குண்டு வெடித்த பொது (பாண்டி கண்ணன்) அருகில் இருந்தார் வீட்டிற்கு வெளியில் இருந்த நபர் தேவராஜ் அவர்களா இல்லை (ஐயன் துறை) யா இன்னொரு முக்கியமான சந்தேகம் நீங்க முன்பெல்லாம் வீடியோவில் குறிப்பிடும்போது தேவராஜ் மட்டும் தான் சொன்னீங்க இந்த ஐயன் துறையை நீங்க சொல்லவில்லை வேடியப்பன் அவர்கள் ஜெயிலில் சந்தித்ததாக சொல்லப்படும் சுந்தரம் என்பவர் தான் (S.M) என்று நீங்கள் சொல்பவரா ( Trader ) என்கின்ற (தேவராஜ்) அவர்களிடம் தான் கட்டிட வேலை பார்த்தவர் (பாண்டி கண்ணன் )
@harikumaran1981
@harikumaran1981 2 месяца назад
வெளியில் இருந்தது தேவராஜ் தான். Sm என்பது சுந்தர மூர்த்தி. மவொய்ஸ்ட் அமைப்பின் தலைவர்
@manon623
@manon623 Год назад
Super Sir...
@shivaprakash-uv2jb
@shivaprakash-uv2jb Год назад
Eanga ayya Veerappanar ❤❤❤
@natt3205
@natt3205 Год назад
Sir Avanungaluku ellam pathil cholli ungaloda tharathai kuraikatheenga
@u1-udhai444
@u1-udhai444 Год назад
I 💯 percentage support siva anna
@venugopal-ut8sq
@venugopal-ut8sq Год назад
We stand with you sir ❤💯
@vanaraja4892
@vanaraja4892 День назад
Super ❤
@dhanasekarsubramaniam1365
@dhanasekarsubramaniam1365 Год назад
நல்ல பதிவு அண்ணா.நீங்கள் ஒருநாள் நேரடி காநொளி வழியாக உரையாடளுக்கு வாருங்கள் அண்ணா.பேசுவோம்.....
@shivamedia2591
@shivamedia2591 Год назад
கூடிய விரைவில்
@dhanasekarsubramaniam1365
@dhanasekarsubramaniam1365 Год назад
@@shivamedia2591 காத்திருக்கிறோம் அண்ணா
@manickamp3591
@manickamp3591 Год назад
❤❤❤❤king siva media ❤❤❤❤
@comments_videos
@comments_videos Год назад
வீரப்பன் செய்த‌ கொலைகளுக்கும் இந்த குஸ்காவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை விசாரிக்கலாம் தானே
@saravananm2977
@saravananm2977 Год назад
Shiva....sir...standing...with...strong...who...opposite...here...clearly...
@TheAsh238
@TheAsh238 Год назад
Siva அண்ணா great work!!! Sir please ask some police officials, how long that kuska mughil stayed in jail??
@Indiantamilan-pe2ih
@Indiantamilan-pe2ih Год назад
வணக்கம் சிவா அண்ணா...இந்த முகில் ....என்ற போராளிக்கு நீங்கள் உங்கள் காணோளி வாயிலாகவும்,மற்ற யூ-டியூப் காணோளி வாயிலாகவும் போதிய பதிலை அளித்த பின்னரும் உங்களை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார்...தாங்கள் எதிர்கொள்ளாத வழக்குகள் இல்லை....தக்க சட்ட நடவடிக்கை மூலம் இவன் வாய்க்கும் ஒரு பூட்டு போடுங்கள்..அவர் பேசும் விதம் மிக மிக அபத்தமான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது...சகித்துக்கொண்டு கடந்து செல்ல முடியவில்லை அண்ணா....நன்றி.......
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn Год назад
அவன நான் ஒரு 5 நிமிடம் cross question செஞ்சன்னா தெறிச்சி ஓடிருவான்
@comments_videos
@comments_videos Год назад
காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யலாம் மனித உரிமை மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் இந்த குஸ்கா முகில் காவல்துறை அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசுகிறார்
@stamizharasan
@stamizharasan Год назад
உண்மை தான் ..ஒருமுறை நம்பிக்கை இழந்தால் அதை மீண்டும் பெறுவது அவ்வளவு ஏளிதல்ல .....
@shivamedia2591
@shivamedia2591 Год назад
அதற்காக தான் ..... அந்த நம்பிக்கையை காப்பாற்ற தான் எல்லாம்.....
@karaishorts141
@karaishorts141 Год назад
உங்களை நாங்கள் நம்புவதற்கு காரனமே நீங்கள் ஏனோ தானோ என்று எதையும் கூறுவது இல்லை அனைத்திற்கும் நீங்கள் ஆதாரத்தோடு கூறுவதே
@anupriya2912
@anupriya2912 5 месяцев назад
Super..sir❤❤❤❤❤❤
@imthiyasthala123
@imthiyasthala123 Год назад
Ayya veerappan history solradhuku nandri..But verapan Epdi death aanaru nu andha unmaya epo kondu vara poringa solunga please
@MarimuthuMarimuthu-s1v
@MarimuthuMarimuthu-s1v Год назад
Super Anna 👍👍👍👍👍
@ramr8907
@ramr8907 Год назад
வணக்கம் சிவா அண்ணா அண்ணா இப்பொழுது தான் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@seethap6993
@seethap6993 3 месяца назад
Super
@chandruchan3880
@chandruchan3880 Год назад
அருமை சிவா அண்ணா.
@ragupathi408
@ragupathi408 Год назад
Super sir
@gkveeraveera7946
@gkveeraveera7946 Год назад
Suppar Anna.....🎉🎉
@suchethanadka2634
@suchethanadka2634 Год назад
Sir can we get that book in kannada version
@piraips0504
@piraips0504 Год назад
Bangalore la English version release pandradha sonnaru bro..
@sathasivamsivam9121
@sathasivamsivam9121 6 месяцев назад
வாழ்த்துக்க அண்ணா 🎉🎉🎉 all the best
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Год назад
ஆயிரம் தான் சொல்லுங்கள் அண்ணா இந்த கோமாளி பயனால் எங்களுக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது எஸ் எம் என்கின்ற சுந்தரமூர்த்தி என்பதுதான் அது நன்றி அண்ணா
@piraips0504
@piraips0504 Год назад
Bro Yar antha Sundara moorthi !?
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Год назад
@@piraips0504 சுந்தரமூர்த்தி என்பவர் தான் அந்த வெடிகுண்டு ஐடியாவை வீரப்பனுக்கு சொல்லி ஏமாற்றிய முக்கியமான நபர்
@pennagaram1
@pennagaram1 Год назад
​@@piraips0504avaru thaan SM or M1. He became slave to police man and helped bringing pandi kanna to veerappan 's place and he is the main reason for killing veerappan
@seshadrir2057
@seshadrir2057 Год назад
​@@pennagaram1paarpana communista nambi pona ippadi thaan. sundaramoorthy is a bramin commie.
@pennagaram1
@pennagaram1 Год назад
@@seshadrir2057 athu therila bro. Yellathukum kaaranam antha devaraj dhan. He is close relative to GK .Mani. Because of devraj SM was arrested by police and SM just acted as per the direction of police
@comments_videos
@comments_videos Год назад
20 லட்சம் ரொம்ப பெரிய தொகை
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker 11 месяцев назад
Great work shiva anna❤
@rsubramani6514
@rsubramani6514 Год назад
😢 super sir 🙏🙏👋👋👋👋
@pandikumar3918
@pandikumar3918 Год назад
அண்ணா தெங்கமரகடா யார் வேண்டும் னாலும் போலமா சிவா அண்ணா
@sendhilkumar164
@sendhilkumar164 Год назад
Mr.siva.sir.dont.worry.we.believe.you..and.u.only.ok
@Abubakkar-nd8fe
@Abubakkar-nd8fe Год назад
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@ragupathi408
@ragupathi408 Год назад
Sir ஐயந்துரை அவர் களின் நேர்காணல் போடவும்.
@asalmaniasalmani4597
@asalmaniasalmani4597 Год назад
Virapan valkai oru sakaptham.viran valnthan marainthum vittar . Anarudayea athma santhi adaiyea manamara eraivanai veandukiran. Virapan valkai kan mun kondu vantha siva anna ku manamarntha nantri ❤❤❤
@comments_videos
@comments_videos Год назад
12:30 தேவராஜ் ன M1 trader தானே
@kadamburkarukalyan2489
@kadamburkarukalyan2489 Год назад
அருமை தோழரே 👍
@user-lc7lm3mn6o
@user-lc7lm3mn6o Год назад
Anna waiting for the video Anna...
@jayanthkumar9738
@jayanthkumar9738 Год назад
அண்ணே நீங்கள் சொன்ன ஸ்ரீமதி விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo Год назад
Vanakkam Anna ❤🔥🙏
@prabusabharik3633
@prabusabharik3633 Год назад
சீக்கிரம் உள்ளே போகப் போறான் முகில் என்ற சமையல்காரன்‌...அதற்கான பணி நடந்து வருகிறது
@rajaramkumar9009
@rajaramkumar9009 9 месяцев назад
சிவா அண்ணா!வீரப்பன் அவர்கள் சிறுவன் ஒருவனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தருவது போல புகைப்படத்தில் உள்ள சிறுவன் யார் என்பதை தெரிந்து கொள்ளலாமா?
@DenilDG
@DenilDG Год назад
சிவா அண்ணா கந்தவேல் கொலையை புகைப்படம் எடுத்தது யார் அண்ணா சொல்லுங்க🙏🙏🙏
@terencebruno8995
@terencebruno8995 Год назад
அண்ணா.... நீர் ஆரம்பித்த பயணம் மிகவும் கடினமானது. தேர்ந்தெடுத்த பாதை தவறானது. ஒருவேளை காலக்கட்டயமாக இருக்கலாம். ஆனால் தற்போது நீர் தேர்ந்தெடுத்த பாதை தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லும் பாதை. நாங்கள் இருக்கிறோம். சட்டப்போராட்டத்தில் பங்கேற்க இயலாது என்றாலும் மன உறுதிக்கு நாங்கள் இருக்கிறோம்...
@butkiss536
@butkiss536 Год назад
Yes! I was right about SM being Sundaramurthy👍🏻
@sj.gaming2032
@sj.gaming2032 Год назад
Anna your great man
@nachayammalmuthusamy8334
@nachayammalmuthusamy8334 Год назад
வணக்கம் சிவா அண்ணா
@Coimbatore_property42
@Coimbatore_property42 Год назад
Hardwork never fails bro 🔥
@gowthamgopi397
@gowthamgopi397 Год назад
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹 Super Anna nandri Anna 🔥🔥 Veerapan ayya vera level 💥💥💥💥 super Anna 🔥🔥
@user-xf1lb4md2g
@user-xf1lb4md2g Год назад
Super very nice sir ❤❤❤❤❤
@vagjagan
@vagjagan 11 месяцев назад
Sir.. I think you are referring to the lunatic guy with specs who claims to be associate. He is a joker. We stand with you. I bought your book, hats off to your hardwork and efforts. ❤
@natt3205
@natt3205 Год назад
Innoru kuskha porali yaru?
@pandaiyathadayangal
@pandaiyathadayangal Год назад
Veerapan vazhaldhadhum veeldhadhum books part 1,2,3,4 enaku courier la anupa mudiyuma Anna ...na books and courier charge send pannidaren
@comments_videos
@comments_videos Год назад
description la Shiva anna mobile number irukku paarunga
@pandaiyathadayangal
@pandaiyathadayangal Год назад
@@comments_videos ok thanks bro
@nakkheeransiva
@nakkheeransiva Год назад
Call 9443427327
@indianrajkav
@indianrajkav Год назад
அண்ணா, குடிசை பகுதில மயக்கமடைய செய்து எங்கு கொண்டு போய் சித்ரவதை செய்து கொன்னுட்டு ஆம்புலன்ஸ் நாடகம் நடத்தினாங்க? துரைப்பாண்டியன் அவர்களுடன் நேர்காணல் வருமா?
@LathaR-v9n
@LathaR-v9n Год назад
சிவா'அண்ணா"நான்"ரவி" மாணவி ‌ சிவா'அண்ணா"நான்"ரவி" மாணவி ‌மதியின் மரணத்தில் ""முதலில் தாங்கள் கூறிய விஷயம்""சம்பந்தப்பட்ட பள்ளியின்"நிர்வாகி ""முதலில் "கறிக்கடை"நடத்தி வந்தார் "என்று சொல்லியிருப்பீர்கள்""கசாப்புகடைக்கும்""கல்லூரிக்கும் "என்ன சம்பந்தம்""யார் "பர்மிஷன் கொடுத்தது""என்று ஆரம்பத்தில் சொல்லியருப்பீர்கள்""அதன் பிறகு"அவர்களுக்கு சாதகமாக தங்களின் "கூற்று இருந்தது""உண்மைதன்மையை""தாங்கள் ஒரு""வீடியோவாக கொடுத்தால்"நல்லது ""
@jvtthirupathi9491
@jvtthirupathi9491 8 месяцев назад
தேவராஜ் தான் அந்த டிரேடர் காட்டிக்கொடுத்த M1
@Srinivasan-vd2ys
@Srinivasan-vd2ys Год назад
சு.என்கிற.சுந்தரமூர்த்தி.நேர்காணல்.video. போடுங்க.shiva.sir
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
எப்படியோ ஒருமாவீரனை வீழ்த்தி விட்டிர்கிள்
@sivae176
@sivae176 Год назад
Ennamo Siva sir neenga sollureenga namburen ivaru veerappan a 4 times than paathurukaru athukulla maoist oda friendship venum nu veerappan nenaichara?
@shivamedia2591
@shivamedia2591 Год назад
Yes. That's how the SM and trader convinced Veerappan.
@sasidaransubramaniam2876
@sasidaransubramaniam2876 Год назад
வணக்கம் சிவா மீடியா அண்ணா நீங்கள் குளத்தூர் மணியோடு கொஞ்சம் தமிழில விடுதலைப்புலிகளின் வரலாற்றை தமிழ்நாட்டில் பதித்த அந்த நிகழ்வை எடுத்துச் சொல்லுங்கள்🙏😎
@harisudhan9247
@harisudhan9247 Год назад
Don't worry about others.
@jeevajeeva9635
@jeevajeeva9635 Год назад
ஐயந்துரை நேர்காணல் போடவும்
@abicit
@abicit Год назад
Who is the second porali? I know first one is kuska
@DharmarCaptainKarnamaharaja
I like Siva Anna 🎉
@kathireshgun9087
@kathireshgun9087 Год назад
Далее