Тёмный

வீரமங்கை வேலுநாச்சியார் | மறைக்கப்பட்ட மண்ணிண் வரலாறு | சாட்டை | துரைமுருகன் | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 263 тыс.
50% 1

வெள்ளையர்களிடம் இழந்த நிலத்தை போரிட்டு மீட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்று தொகுப்பு
#வேலுநாச்சியார் #போர் #குயிலி
Facebook Link ; / saattai2018
Our Twitter Link; sa...
Category
News & Politics

Опубликовано:

 

26 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 673   
@user-dd4xy8ff8x
@user-dd4xy8ff8x 5 лет назад
வீர தமிழச்சி நம் பாட்டி. ஒரு நாள் மாவீரர்கள் மிக சிறப்பாக எல்லோராலும் கொண்டாடபடுவர். நாம் தமிழர்.
@akbakb4058
@akbakb4058 5 лет назад
மாஷா அல்லாஹ் தாயின் வீரவரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது.. வாழ்க அவள் பெருமை...
@thomasedison9298
@thomasedison9298 5 лет назад
akb akb 👍👌
@aswinenterprises7114
@aswinenterprises7114 5 лет назад
marunayagam varalaru
@tramasubramanian3989
@tramasubramanian3989 4 года назад
இன்ஸா அல்லா and திருச்சிற்றம்பலம் நம் ஒற்றுமை வாழ்க.
@selvasuresh2049
@selvasuresh2049 2 года назад
Super 👌
@velvirat7077
@velvirat7077 5 лет назад
துரை அண்ணா.. வீரமறத்தியின் வீரத்தை.. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.. நாம் தமிழர் நெல்லை வேலாயுதம்..
@duraipandeeswaran3586
@duraipandeeswaran3586 5 лет назад
தமிழர்கள் அனைவரும் வீரர்கள்... சரியான வசனம்.... என் குழந்தைக்கும் வேலுநாச்சியார் என்று தான் பெயர் வைப்பேன்...⚔️
@joicefargen8965
@joicefargen8965 5 лет назад
Wow 👏👏👏
@gnanasekarm6160
@gnanasekarm6160 5 лет назад
@@joicefargen8965 xyicdzdx!zzxzxgxzxfzxdzozxzcyxcuooiyxcoxgfcgugohxooopzxxixzccxzczix""790!789900!!&!"!8009990090009098,"""!!",""!!!8,000999999!"!&!"!"976!998"!"!!"!770,90900097009"!""!!"""!!!"!!"!"!"!!!
@thenmozhim6750
@thenmozhim6750 5 лет назад
@@gnanasekarm6160 no one replace u r coment...
@rkowsalya1928
@rkowsalya1928 3 года назад
Sema bro👍👍👍
@selvanisha0722
@selvanisha0722 3 года назад
same brother
@user-fb8gq9by5w
@user-fb8gq9by5w 5 лет назад
கண்கள் கலங்கி விட்டது. பெருமிதம் கொள்கிறேன்.
@anandbaskar5734
@anandbaskar5734 5 лет назад
என்னால் முழுதும் பார்க்க முடியவில்லை
@kumaraguruv6616
@kumaraguruv6616 3 месяца назад
இப்பேர்பட்ட வீர பெரும்பாட்டியின் மரபில் வந்த பெண்கள் இன்று சீரியலலுக்கு அடிமையாய் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. பெண்கள் சிந்தித்து தெளிவடையவேண்டும்.நன்றி.
@mariappat2643
@mariappat2643 5 лет назад
நமது வரலாறை கேட்கும்போது என் கண்கள் குளம் போல கண்ணீரால் நிறைந்து விட்டது. அருமை சகோதரா.
@ananth6852
@ananth6852 5 лет назад
என் கண்களும் தான்.
@pandianpandian5750
@pandianpandian5750 5 лет назад
The Ok interested and
@senthursj3496
@senthursj3496 5 лет назад
ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுக்கபட்ட ஒரே பாளையம் சிவகங்கை சீமை
@RAEFX0
@RAEFX0 2 года назад
🔥♥️
@kannandeepak2229
@kannandeepak2229 2 года назад
😂.. Yaru bro neenga atha maruthu brothers thookula pottanugala
@RAEFX0
@RAEFX0 2 года назад
@@kannandeepak2229வரலாறு தெரியாம பேசக்கூடாது போய் மருது பாண்டியர்கள் வரலாறு பாரு அப்புரம் இப்படி கமென்ட் பண்ணலாம்
@kiramathupasanga9523
@kiramathupasanga9523 2 года назад
Bro en natchiyar avarkal telungar kaluku keel aachi seiyanum athuvum palayapattu aachi😜
@tamilselvan12342
@tamilselvan12342 10 месяцев назад
​@@kiramathupasanga9523நீங்க ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மதுரை நாயக்கர்கள் வீழ்ச்சி க்கு பிறகு அந்தந்த பாளையக்காரர்கள் சுதந்திரமானவர்கள் அந்த வகையில் நீங்கள் சொல்வது போல் இல்லை 😂😂😂
@user-ns3de4eu1k
@user-ns3de4eu1k 5 лет назад
வீரமங்கையின் வரலாற்றை அரிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
@kannanperiyasamy5893
@kannanperiyasamy5893 5 лет назад
அருமை அண்ணா நம் முப்பாட்டியின் வரலாற்றை கேட்க்கும்போது ஒரு வீரம் பிறக்கிறது ✊✊✊
@kumarvijay6913
@kumarvijay6913 5 лет назад
உண்மையில் தமிழன் வரலாறு உங்களின் காணொளி மூலம் மட்டுமே நான் தெரிந்துக்கொள்ககிறேன்💪💪💪💪👏👏👏
@glsanthosh4754
@glsanthosh4754 5 лет назад
எத வைச்சு இவர் சொல்ரது உண்மையினு நம்புகிறீர்கள்
@brcreation705
@brcreation705 2 года назад
@@glsanthosh4754 வரலாறு
@glsanthosh4754
@glsanthosh4754 2 года назад
@@brcreation705 எந்த ஆவணத்தில் உள்ளது?
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 5 лет назад
சிறப்பு வேலுநாச்சியார் வீரத்தை சாட்டை மூலம் அரிந்தமை மகிழ்ச்சி நன்றி துரை
@balasubramaniyam5048
@balasubramaniyam5048 2 года назад
Velu nachirukku 8years adakkalam kodutha virupachi gopal nayakkara pathi en pesala varalara marakkathinga
@PrabhakaranKalaikkoodam
@PrabhakaranKalaikkoodam 5 лет назад
அருமை
@parthibang60
@parthibang60 5 лет назад
நன்றி நன்றி. நமது பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி சில வரலாற்று குறிப்புகளை படித்தேன். ஆனால் அதற்குமேலும் பல தகவல் கிடைத்தன. இனி யாரும் வீரமங்கை என்றால் ஜான்சிராணி என்று குறிப்பிடாதீர். வீரமங்கை என்றால் நமது பாட்டி வேலுநாச்சியார் என்று கூறுவோம். நமது வரலாற்றை உலகெங்கும் பரப்புவோம்.
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 5 лет назад
என் மகள் பெயர் ராஜதாரணி நாச்சியார்
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 4 года назад
Nice
@kathirvelm2171
@kathirvelm2171 5 лет назад
வரலாற்றை கேட்கும் போதே புல்லரிக்கிறது 👌💪
@sadhasadha1463
@sadhasadha1463 5 лет назад
மிக அருமையான பதிவு வேலுநாச்சியாரை பற்றி மேலும் அறிந்து கொண்டேன்.அண்ணா போர் வர்ணனை மிக அருமை போர் காட்சிகள் கண் முன்னே வந்து சென்றது💪💪💪
@nagarajan-mv6iz
@nagarajan-mv6iz 5 лет назад
￰அண்ணா இதே போல் மெய்சிலிர்க்க உதிரம் கொதித்தேழுமாறு நம் தலைவர் பிரபாகரனின் வீர வரலாறை பறைசாற்றுங்கள்
@aruns8325
@aruns8325 5 лет назад
வீரத்தமிழ் பெண் சிங்கம்🙏🏼💪🏼..
@ibrahim_banu
@ibrahim_banu 5 лет назад
வாழ்த்துக்கள் அண்ணா
@ranjithayyanarkulam4897
@ranjithayyanarkulam4897 5 лет назад
அருமை சகோதரர் கேட்கும்போதே உடல் புள்ளரிக்கிரது
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 5 лет назад
வரலாற்று பதிவு அருமை துரை அண்ணா,நாம் தமிழர்
@SathishKumar-vz1rx
@SathishKumar-vz1rx 5 лет назад
Virupatchi Gopala nayakar
@amirthalingamshanmugam5476
@amirthalingamshanmugam5476 5 лет назад
மறைக்கப்பட்ட உன்மைகலை வெளிகொண்டுவர வரவேண்டும், நன்றி.
@tamilqueen1991
@tamilqueen1991 5 лет назад
மெய்சிலிர்க்கிறது எங்கள் குலம் காக்க வந்த எங்கள் வீரப்பெரும் பாட்டி வேலு நாச்சியார் வரலாறு கேட்டு, புகழ் வணக்கம் 🙏
@alagappanjanani6475
@alagappanjanani6475 5 лет назад
உங்கள் தகவளுக்கு நன்றி அண்ணா நாம் தமிழர்
@ananthiyappan1470
@ananthiyappan1470 5 лет назад
😍😍😍அற்புதம் அதி அற்புதம்💪🐯💪.....
@aloicious
@aloicious 5 лет назад
இந்தப்பதிவு ஒரு பொக்கிஷம் 💝
@user-ns3de4eu1k
@user-ns3de4eu1k 5 лет назад
வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் மங்கை தமிழச்சி வேலுநாச்சியார்
@savedchristian4754
@savedchristian4754 4 года назад
சுரண்டிய சொத்துக்களை காக்க ப்ரிட்டிஷ் அரசை எதிர்ப்பது வேறு பிறசாதிகள் மீது கரிசனையோடு ப்ரிட்டிஷ் அரசை எதிர்ப்பது வேறு. சீமானுக்கு அறியாமை நோயா அல்லது ஜால்ரா அடிக்கும் நோயா?
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 3 года назад
@@savedchristian4754 *_உங்களுக்கு தான் சாதி வெறி நோய்🥴_*
@savedchristian4754
@savedchristian4754 3 года назад
@@user-jp9zm2vm2r உண்மையை பிட்டு வைப்பது சாதி வெறியல்ல. அதை எதிர்த்து திருடர்களை ஆதரிப்பதே சாதி வெறி!
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 3 года назад
@@savedchristian4754 *_உண்மை எதுவென்று சொல்லுங்க தெரிஞ்சிகிறேன்_*
@savedchristian4754
@savedchristian4754 3 года назад
@@user-jp9zm2vm2r பாளையக்காரர்கள் மற்றும் குறுநில போலி ஆளுனர்களின் வரலாறு படிக்கவும். தெரிஞ்சிக்கலாம்.
@sadeevedio
@sadeevedio 5 лет назад
அருமையான வரலாற்று பதிவு....இதே போல நமது முன்னோர்களின் கதைகளையும் பதியவும்
@senthilroyan
@senthilroyan 5 лет назад
கண்ணீரும், வீரத்தையும், எழுச்சியும் வரவழைக்கிறது உங்கள் காணொளி.. பாராட்டுக்கள் துரைமுருகன். திமிரோடு சொல்கிறேன் நாம் தமிழர்.
@user-bg9kb6hk7h
@user-bg9kb6hk7h 5 лет назад
இன்று குப்பைகிடங்கு போல இருக்கிறது சிவகங்கை பேரரசின் வீரர்கள் வாழ்ந்த இடம். ஆனால் குளிர்சாதன வசதியோடு அரசு மதுபான விடுதிகள். இந்த நிலை மாற வாக்களிப்போம் நாம் தமிழருக்கு.
@anandbaskar5734
@anandbaskar5734 5 лет назад
என்ன கொடுமை சகோ
@sbssivaguru
@sbssivaguru 5 лет назад
இந்த மக்கள் அங்கே மது அருந்த செல்லாமல் இருக்க வேண்டும்.இது தான் நாம் எடுக்கும் சபதம்.
@NithiRamji
@NithiRamji 4 года назад
ஒரு பெண்ணின் தன்னலமற்ற வீரத்திலும், தேச பக்தியின் மீதும் கூட உங்கள் அரசியல் சாக்கடையை பூச வேண்டாம்....
@srinivas.srini.9964
@srinivas.srini.9964 2 года назад
@@NithiRamji 👍👍👍
@bhuvnas
@bhuvnas 5 месяцев назад
எல்லாம் மாரும். Wait and watch
@AsPrabu
@AsPrabu 5 лет назад
வரலாற்று பதிவு அண்ணா .நன்றி உங்களின் வரலாற்று தேடல் சிறப்பாக பயணிக்க எனது வாழ்த்துகள் .
@user-fi8ed7ti6x
@user-fi8ed7ti6x 5 лет назад
தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே வாழ்க தமிழ்
@5sundaram405
@5sundaram405 5 лет назад
சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு எனது அன்பு கலந்த தமிழ் வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்காக தாய் தமிழ் உறவுகளுக்காக புதைந்த வரலாற்று சுவடுகளை மக்களுக்காக தன்னுடைய உழைப்பையும் தன்னுடைய நேரத்தையும் காலத்தையும் விரயம் செய்யாமல் தொடர்ந்து இந்த மக்களுக்காக நாம் மண்ணிற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளை வெளிக்கொண்டு வந்து ஒரு அருமையான வரலாற்று சுவடுகளை தாய்த்தமிழ் உறவுகளுக்கு தொடர்ந்து நல்ல கருத்துக்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளியில் ஒரு அருமையான கருத்தை வெளியிட்டு கொண்டுவருகிறீர்கள் அதனால் நான் பிறந்த ராமநாதபுர மண்ணில் எனக்கு ரொம்ப பெருமையான விஷயம் தான் இந்த காணொளியை பார்த்து நான் ஒரு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன் அதுபோல வீரமங்கை வேலுநாச்சியார் வீரப்பெண்மணி என்கின்ற ஒரு ஆணித்தரமான கருத்து இந்த பதிவில் ஒவ்வொரு பெண்களும் இந்த காணொளியை பார்க்கக்கூடிய ஒரு காணொளி தான் அதனால் உங்கள் தாய்த்தமிழ் உறவுகள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@SrinivasanRs-be5xf
@SrinivasanRs-be5xf 5 лет назад
நேசித்த வரலாறு வீரமங்கை
@malaikkannan1822
@malaikkannan1822 5 лет назад
Enna seivathu
@PRABU53
@PRABU53 5 лет назад
மதங்களைக் கடந்த சமத்துவம் ஜாதிகளை கடந்த உணர்வு ஒற்றுமை இதுதான் வேண்டும் தமிழகத்தின்.
@athmanathanganesan3414
@athmanathanganesan3414 2 года назад
தங்களது எழுச்சியான பேச்சு நெஞ்சை நிமிரச் செய்தது. பின் புலக் காட்சிகள் மிகச் சிறப்பு
@user-qp7oi2se4h
@user-qp7oi2se4h 5 лет назад
இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் முதன் முதலில் உயிர் நீத்த மன்னர் முத்து வடுக நாததேவர்
@pravinpravin5638
@pravinpravin5638 5 лет назад
உண்மை
@kalairaj6469
@kalairaj6469 5 лет назад
அழகுமுத்துக்கோன் 1757 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். பூலித்தேவர் 1767ஆம் ஆண்டு உயிர் நீத்தார். முத்துவடுகநாதர் 1772 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். நம் வரலாறு நமக்கு முக்கியம், நாம் தமிழர்.
@akalyaboominathan3510
@akalyaboominathan3510 4 года назад
Kalai raj avanga Mannarai solgirar....,
@saravanapandian5527
@saravanapandian5527 5 лет назад
Marudhu PANDIYAR pathi podunga anna💪💪🙏🙏 and valari pathiye oru thani video va podunga anna plz🙏🙏
@venkateshavvenkatesh1496
@venkateshavvenkatesh1496 3 года назад
ஒரு இனத்தின் வரலாறு அருமையான பதிவு அந்த பதவிக்கு வாழ்த்துக்கள். அண்ணா வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீர மறத்தி வீரமிக்க இனத்தை பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் நன்றி அண்ணா
@Selvinnellai87
@Selvinnellai87 4 года назад
❤❤❤ தமிழர் வீரத்தை உலகறிய செய்ய பணி ஆற்றும் சாட்டை குழுவினர்க்கு வாழ்த்துகள் ❤❤❤
@sudhakar01234567890
@sudhakar01234567890 5 лет назад
Sagotharaa mei silirkkiradhu...arumaiyana migavum thevaiyana tamilarin varalaru.. ungal kadina ulaippukku nandri.... ungal pani thodara ennudaiya valthukkal!!!
@user-fi8ed7ti6x
@user-fi8ed7ti6x 5 лет назад
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@patheticcitizen8465
@patheticcitizen8465 5 лет назад
தன் வரலாறு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ......உங்கள் பணி தொடரட்டும் ......
@rajajara2220
@rajajara2220 2 года назад
வேலு நாச்சியாரின் வறலாறை கேட்க்கும்போது என் உடல் சிலிற்க்கிறது சகோதரா.
@kannan1periasamy
@kannan1periasamy 5 лет назад
மிகவும் அற்புதமான காணொளி தொகுப்பை வழங்கிய துரைமுருகனுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். தங்களது இந்த முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
@pravinpravin5638
@pravinpravin5638 5 лет назад
உண்மை வரலாறு மறைக்காமல் கூறியதற்கு நன்றி தமிழர்களின் வீரம் போற்ற கூடியது
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 5 лет назад
ராணி வேலு நாச்சியார் நினைவாக..
@prabhakaran-nn6fy
@prabhakaran-nn6fy 5 лет назад
எம் இனத்தின் விர தாய் வேலுநாச்சியார் 💪💪💪💪
@user-ti7dw1mq6e
@user-ti7dw1mq6e 5 лет назад
இந்த பதிவின் மூலம் வேலுநாச்சியாருக்கு அரணாக நின்ற உடையாள் & குயிலி அவர்களை போற்றி புகழ்கிறோம் மற்றும் மருதுதிருவர்கள் ராணி வேலுநாச்சியாருக்கு பெரும் உதவிகரமாக இருந்ததையும் இன்னும் ஆழமாக பதிவேற்றவும் அண்ணா.
@thaikakhadija5598
@thaikakhadija5598 5 лет назад
தம்பி மாற்றும் தந்தை சார்ந்த ஹைதரலியையும் சேர்த்துச் சொல்லுங்கள்
@thaikakhadija5598
@thaikakhadija5598 5 лет назад
மாற்று மத அரசன் ஹைதரலியையும்
@tipusultanmastan6103
@tipusultanmastan6103 3 года назад
@@thaikakhadija5598 yes
@user-ds7so4ys7y
@user-ds7so4ys7y 5 лет назад
தாயின் புகழை அனைவரும் அறிய செய்ததற்கு நன்றி. 🙏 நாம் தமிழர் 💪💪💪
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 5 лет назад
இதுவரை இவ்வளவு தெளிவாக வேலுநாச்சியார் வரலாறை எங்கும் கேட்டதில்லை
@rajkumarphysics4146
@rajkumarphysics4146 5 лет назад
அருமையான பதிவு.....
@mariappat2643
@mariappat2643 5 лет назад
மதராஸ் என்ற நிலமாக நாம் இருக்கும் போது எல்லா மொழியினரின் வோட்டை வாங்க திராவிடம் என பேசி இப்போது தமிழ்நாடு பிரிந்த போதும் அதையே பேசுவதில் அர்த்தம் இல்லை. நாம் தமிழராக வேண்டும் காலம் இப்போது.
@sathyafarm6163
@sathyafarm6163 5 лет назад
வாழ்க நம் பாட்டி வேலுநாச்சியார் புகழ்
@rajank5823
@rajank5823 2 года назад
இந்த வரலாற நாம் கேட்பது என்ன சீசன் கதையா?! சிலரின் எண்ணம் அப்படியே
@balana3146
@balana3146 5 лет назад
நன்றி அண்ணே உங்களின் இந்த பங்களிப்பு அளப்பரியது. வேலு நாச்சியார் ., வெட்டுடையாள்., குயிலி., மருது சகோதரர்கள் என்ற குல தெய்வங்களின் வரலாறுகளை அறிய செய்ததில் மகிழ்ச்சி. நன்றி. நாம் தமிழர்
@Balamurugan-mt8eu
@Balamurugan-mt8eu Год назад
இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
@arjunkumar-yu2pl
@arjunkumar-yu2pl 5 лет назад
மிக சிறப்பு அண்ணா..அண்ணா நீங்க மீண்டும் நாம்தமிழர் அணியில் இனையவேண்டும்‌
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 года назад
வணக்கம் உங்கள் உண்மை வேட்க்கைப் புரிகிறது உங்களின் மூலமாக வரலாறு முற்றிலும் அறிந்தோம் தங்களின் தனித்தன்மைப் புரிந்து தாங்கள் எல்லா இடத்திலும் தனித்து நிற்க வேண்டும் உங்களின் தனித்திறமையை யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் உங்களின் பலம் உங்களுக்கும் மக்களுக்கும் புரியும் இன் மேல் உங்கள் தனித்திறமையாக பார்க்க வேண்டும் மக்களின் பார்வையில் நன்றியுடன்
@rathinasabapathi729
@rathinasabapathi729 3 года назад
வாழ்க பாரதம் ஓங்குக வேலுநாச்சியார் புகழ் இந்த மண் இருக்கும்வரை இவர் பெயர் மங்காது கேட்கவே மெய் சிலிக்கிறது
@thirunakuppan8672
@thirunakuppan8672 3 года назад
என் தாய் வேலு நாச்சியாரை நினைக்கும் போது இன்று கண்ணீர் வருகிறது.
@Suriya_Maravan_0619
@Suriya_Maravan_0619 2 месяца назад
பீரங்கி இன்னும் அங்கே உள்ளது நான் பார்த்திருக்கிறேன்💯🔰💥
@palanim1837
@palanim1837 5 лет назад
நாம் நமிழர் கட்சி.
@chinnadurai7124
@chinnadurai7124 5 лет назад
Great brother 👌👌👌👌
@eaglegraphics3840
@eaglegraphics3840 5 лет назад
Super nalla vilakkama sonneerkal
@georgemichael78
@georgemichael78 5 лет назад
அறுமை அறுமை வாழ்த்துக்கள் சகோ
@sevathinandhu6437
@sevathinandhu6437 3 года назад
எனக்கு பெண் குழந்தை பிறந்ததால் வேலுநாச்சியார் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசை.
@arojeromeclinton5336
@arojeromeclinton5336 5 лет назад
அண்ணா மிகவும் அருமையான பதிவு
@rajkumarraj6595
@rajkumarraj6595 5 лет назад
அருமையான விளக்கம் இதேபோல் நல்ல வரலாற்று பதிவுகளை பதிவிடவும்
@ariyamurugan8509
@ariyamurugan8509 5 лет назад
😍நாம் தமிழர்😍...
@jaganathangful
@jaganathangful 5 лет назад
அருமையான பதிவு. நமது இளைய தலைமுறைக்கு வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை கொண்டு செல்வோம். சாட்டை குழு மற்றும் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
@sbrearthmovers
@sbrearthmovers 3 года назад
வேலு நாச்சியாரை தனது மகளாக பாவித்து அவருக்கு அடைக்கலம் கொடுத்து அனைத்து போர் பயிற்சிகளை தந்து போரிட்டு ஆட்சியை பிடிக்க முழு பக்கபலமாக இருந்தவர் விருப்பாச்சி கோபாலநாயக்கர் என்று தான் அனைத்து வரலாற்று புத்தகங்களிலும், இணையதளத்திலும் உள்ளது. வேலுநாச்சியார் அடைக்கலம் புகுந்த இடம் விருப்பாச்சி. உடையாள் படை வேலுநாச்சியாரால் விருப்பாச்சி கோட்டையில் தான் உருவாக்கினார். அங்கிருந்து தான் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதினார், அதற்கு ஹைதர்அலி நீங்கள் தாராளமாக இங்கு பயிற்சி குடுக்கலாம் என்றார், அதற்கு வேலுநாச்சியார் இல்லை நான் விருப்பாச்சியிலும், திண்டுக்கல் கோட்டையிலும் மாறி மாறி பயிற்சி கொடுக்கிறேன் என்றார். அதுமட்டுமல்ல வேலுநாச்சியார் தன் இறுதி காலத்தை விருப்பாச்சி கோட்டையில் தான் கழித்தார், தன் உயிரையும் அந்த கோட்டையில் தான் விட்டார். பிறகு அவர் பூத உடல் சிவகங்கைக்கு எடுத்து வரப்பட்டது. விடுதலை போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் விருப்பாச்சி கோபால நாயக்கர். அதற்காகதான் அவரையும் புளியமரத்தில் தூக்கிலிட்டது ஆங்கில அரசு. நீங்கள் திட்டமிட்டு அவரது பெயர் எங்கும் சொல்லவில்லை. எனவே வரலாற்றை மறைப்பது நீங்கள் தானே. ஏன் இப்படி ஒருதலைபட்சமாக பேசுகிறீர். வரலாறு என்றால் அனைத்து மதத்தவரும், மொழிபேசுபவரும் இருக்கத்தான் செய்வார்கள். அதை உங்களைப்போல் ஒருசிலர் மறைத்துவிடலாம் என்று நினைப்பது சூரியனை கைகளால் மறைப்பதற்கு ஒப்பாகும். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. நீங்கள் தான் வரலாற்றை மறைக்கிறீர்கள். நன்றி
@chandranv6121
@chandranv6121 5 лет назад
Super super super super super
@MaNIKANDAN-831
@MaNIKANDAN-831 5 лет назад
வேலு நாச்சியார் மட்டும் அல்ல உடையாள் மற்றும் குயிலி போன்றோரின் வீரமும் போற்றத்தக்கது..👏👏👏
@viswanathan796
@viswanathan796 2 года назад
பரவாயில்லை பார்வையாளர்கள் குறையவே இல்லை தம்பியின் ஊடகத்திற்கு விரைவில் சிறையில் இருந்த வர இறைவனை வேண்டுகிறேன்🙏
@user-fb8gq9by5w
@user-fb8gq9by5w 5 лет назад
அருமை அண்ணா.
@padmanagarajanpanneerselva985
@padmanagarajanpanneerselva985 5 лет назад
Sirapana kanoli.. Nanri Anne....!
@vellaisamy3516
@vellaisamy3516 5 лет назад
தெரிந்துகொள்ள தமிழனே இப்பேர்பட்ட வீர குலத்தில் பிறந்தவர்கள் நாம் முதலில் நாம் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் நாம் எல்லோரும் தமிழர்கள் தான் இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை வீரமங்கை வேலுநாச்சியார் மாவீரன் மருதுபாண்டியரும் நம் மண்ணிற்காக மக்களுக்காகவும் உழைத்தவர்கள் இன்று தமிழனுடைய பல வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டன முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு தமிழனாய் ஒன்று பட்டு தமிழ் நாட்டை மீட்டெடுப்போம் நாம் தமிழர் வாழ வேண்டுமென்றால் நம் மண்ணை நாம் தான் ஆள வேண்டும் மாற்றானுக்கு மண்டியிடுவதை விட மரணமே மேல் என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
@thirunakuppan8672
@thirunakuppan8672 3 года назад
எத்தனை இத்தனை வீரதமிழர்கள் இருந்தும் இன்னும் நாம் திராவிட அடிமைகளாகவே வாழ்வதேன் மீண்டும் எப்போது மீண்டெழபோகிறோம்.
@shivkaka
@shivkaka 5 лет назад
Nice good. 👍
@user-qk2si8ec6y
@user-qk2si8ec6y 3 года назад
இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த என் மகளுக்கு நான் வைத்த பெயர் "வீரத்தமிழச்சி வேலுநாச்சியார்" 11.08.2021
@karthik-bw1ij
@karthik-bw1ij 5 лет назад
நான் சிறு வயதில் இருந்தே இந்த வரலாற்று உண்மை கேட்டு வளர்ந்தேன் திரும்ப நினைவு கூறுய வதற்கு மிகவும் நன்றி
@ntk_political_wing
@ntk_political_wing 5 лет назад
மெய் சிலிர்க்க கண்கள் கலங்க பார்த்தேன் வீர உரை அண்ணே
@arunkarthick7459
@arunkarthick7459 4 года назад
வீர மங்கை வேலுநாச்சியார் ...💯🔥
@user-fb7ux7jz2j
@user-fb7ux7jz2j 4 года назад
தமிழர்களின் வீரம் புலிகளின் வீரத்திற்கு ஒப்பானது💪🏾💪🏾💪🏾
@thasleem88
@thasleem88 5 лет назад
நன்றி அண்ணா
@mohammadilyas6336
@mohammadilyas6336 2 года назад
வீர பெருமாட்டி, நம் பாட்டி வேலு நாச்சியார்,,, பேர கேட்டா சும்மா அதிருதில்ல!!!!!
@user-cu3jq5cs5k
@user-cu3jq5cs5k 5 лет назад
நான் "சிவகங்கை சீமையின் தமிழ் மைந்தன் என்பதில் எனக்கு எத்தனை பெருமிதம்!
@vkr6449
@vkr6449 5 лет назад
சிறப்பு
@mariajosephanthonysamy4706
@mariajosephanthonysamy4706 5 лет назад
வரலாறு நமக்கு சரவர கற்பிக்கப்படவில்லை மறைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இனியாவது வரலாறு காப்போம் வாழ்க தமிழ் தேசிய சிந்தனைகள்.
@user-dd4xy8ff8x
@user-dd4xy8ff8x 5 лет назад
Yaaruda Avan dislike potadhu. Pilaka paya
@aruns8325
@aruns8325 5 лет назад
திராவிட நாய் bro..
@vijaysekar5431
@vijaysekar5431 4 года назад
@@aruns8325 curecta sonna paggali
@VELS436
@VELS436 4 года назад
திராவிடன்
@alexandertv3927
@alexandertv3927 3 года назад
உங்கள் உச்சரிப்பும் வர்ணனையும் நன்றாகஇருக்கிறது மிக்க நன்றி
@eenu9385
@eenu9385 3 года назад
மிகவும் அருமை நம்முடைய முன்னோர்களின் புகழ் ஓங்குக...
@user-sm8gj7ht9l
@user-sm8gj7ht9l 4 года назад
சிறந்த உரை
@saravananm164
@saravananm164 3 года назад
நன்றி
@madhum4859
@madhum4859 3 года назад
அண்ணா உங்க கருத்து உங்க பேச்சு எல்லாமே அருமை ...மெய் சிலிர்க்கிறது
@ibrahim_banu
@ibrahim_banu 5 лет назад
எங்கும் வீரம் எதிலும் வீரம்
@iitm2011prak
@iitm2011prak 5 лет назад
அருமையான விளக்கம் திரு. துரை முருகன்......வளர்க உங்கள் பணி.... மீண்டும் உங்களை நாம் தமிழர் கட்சி அலைக்க வேண்டும்....
@SureshKumar-do1hj
@SureshKumar-do1hj 5 лет назад
பெருமையா இருக்கு நம் வரலாறு கேட்க்கும்போது.........
@danieljoe9632
@danieljoe9632 5 лет назад
சிறப்பு.
@KannadossOfficial
@KannadossOfficial 4 года назад
சிவகங்கை சீமையில் அதுவும் கொல்லங்குடி கிராமத்தில் வசிப்பத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்
Далее
Big Baby Tape - Turbo (Majestic)
03:03
Просмотров 324 тыс.