Тёмный

வீரமங்கை வேலு நாச்சியார் | Velunachiyar History Explained | Tamil navigation 

Tamil Navigation
Подписаться 546 тыс.
Просмотров 75 тыс.
50% 1

Google Map: goo.gl/maps/mECbdAu41efJWpy68
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 intro
0:33 Velu nachiyar history
12:35 about veerathai kuyili
13:18 climax

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பெண் போராளி ! இப்ப இவங்க கதைய கேட்டா கூட உடம்பெல்லாம் சிலிர்க்கும் !
@kalaikannan2401
@kalaikannan2401 3 года назад
குயிலி தா இதுல முக்கிய சிங்க பெண்🔥🔥🔥🔥🔥
@sharmilav6901
@sharmilav6901 4 года назад
குயிலி!!!!! உங்கள் தியாகம்!!!!! 🙏🙏🙏🙏 I can't control my tears 😭
@jeyachristy6549
@jeyachristy6549 3 года назад
தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை நம்மால் ஒடுக்கப்பட்ட மக்கள் (வருந்துகிறேன்) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👍👏💪
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 4 года назад
தமிழர்களின் வீர தாய் வேலுநாச்சியார்
@pattalathukaran
@pattalathukaran 4 года назад
வரலாற்றுக் காணொளியும், அதன் இறுதியில் கூறப்பட்ட கருத்தும் அருமை கருணா, வரலாறு எப்போதும் , புனைவுகளாலும்,சாதி, மத, அரசியல் சார்புடன் எழுதப்படுகிறது, இவற்றையெல்லாம் கடந்து நாம் உன்மை வரலாற்றை தெரிந்துகொள்ள , வரலாற்றை ஆய்வு நோக்கில் அனுகவேண்டும். தொடர்ந்து பயணியுங்கள், கருணா வாழ்த்துக்களுடன் பட்டாளத்துக்காரன்.
@KarthiKeyan-mu1zx
@KarthiKeyan-mu1zx 4 года назад
அருமையான பதிவு எங்களுக்கு அங்கு சென்று பார்க்க ஆவலாக உள்ளது.
@SimplySarath
@SimplySarath 4 года назад
Semma 👌
@sakthi8709
@sakthi8709 4 года назад
Velu nachiyar 👏 very brave queen 👑
@kalpanaammu8834
@kalpanaammu8834 2 месяца назад
தம்பி கர்ணா உங்களோட வீடியோ எல்லாம் இப்போ கொஞ்ச நாளா தான் நான் பார்த்து வருகிறேன்.உங்களை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைய சமுதாயமும் இருந்தால் நம் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்.உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பா, நம் நாட்டின் வரலாறு அழியாது உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை.வாழ்க வளமுடன்.இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார்.ஒரு அக்காவாக உன்னை ( வணங்குகிறேன்)👍👍👍👍 வாழ்த்துகிறேன் தம்பி.💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aravinthsamy470
@aravinthsamy470 4 года назад
சிவகங்கை சீமை ....
@maheshwari5222
@maheshwari5222 3 года назад
குயிலின் தியாகம் பெரிது
@aravinthsamy470
@aravinthsamy470 3 года назад
@@maheshwari5222 உண்மை தான்
@harisuthandera1
@harisuthandera1 4 года назад
சிறப்பான பதிவு தம்பி. கர்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
@b.gurumoorthykurinji839
@b.gurumoorthykurinji839 4 года назад
Very good speech from 14 minutes especially about unity, thanks for upload this video
@manojm2286
@manojm2286 4 года назад
தரமான சம்பவம் ❤
@arunkumara1326
@arunkumara1326 4 года назад
அருமையான பதிவு கர்ணா........பயனுள்ள பதிவு கர்ணா......வாழ்க வளமுடன் கர்ணா.....🙏🙏🙏🙏
@SadhamSadham-bm2ur
@SadhamSadham-bm2ur 4 года назад
Thippu sultan velunachiyar friendship history 😎👍
@DrBalasvlog
@DrBalasvlog 4 года назад
Karna well explained ❤️❤️👍
@navaneethakrishnan9229
@navaneethakrishnan9229 3 года назад
வேலு நாச்சியார் க்கு நிகர் அவரே 🙏🙏🙏🙏
@venkateshkumarkumarkumar5264
@venkateshkumarkumarkumar5264 4 года назад
உலகின் முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 года назад
kuyili
@GAMERZBILLA
@GAMERZBILLA Год назад
@@vasanthasrikantha6512 thambi first girl freedom fighter velunachiyar tha kuyili velu nachiyar friends kuyili velunachiyar padai thalapathy
@vinitamorrison3308
@vinitamorrison3308 4 года назад
It was a beautiful narration! What an excellent message at the end! I am so proud of you. You have taken it upon yourself at such an young age to showcase the history of our place to the modern world. Well done! Best wishes in all you do!
@prabhakaransubramanian7832
@prabhakaransubramanian7832 4 года назад
Karna last part of your video is eye opener, divided we fall United we rule. Superb.
@PrakashNatarajan29
@PrakashNatarajan29 4 года назад
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி மற்றும் ஆங்கிலேயப் படையை வீழ்த்திய வீரமங்கை... அருமையான விளக்கம்
@mohamedyounus9290
@mohamedyounus9290 4 года назад
please come to thiruppathur மருது சகோதரர் பத்தி போடுங்க
@balac2464
@balac2464 3 года назад
Velunachiyar Pride of Tamil desam . Hats off to Rani . Salute
@phantompain9
@phantompain9 4 года назад
AMAZING THOUGHT AT THE END OF THE VIDEO. 👍🙏👏👏👏 “Dont just read history but understand history” Wow my mind is blown! So true!!! Again bravo my friend!
@user-lz8uz6wu5i
@user-lz8uz6wu5i 4 года назад
அருமையான வீடியோ ....,🇮🇳🇮🇳🇮🇳
@tamizhaaran1031
@tamizhaaran1031 4 года назад
Bro maruthu pandiyar video podunka maruthu pandiyar history ellarukum thariyatum
@chitradhanasekaran2551
@chitradhanasekaran2551 4 года назад
Super sago.. really proud of velunachiyaar... kuyili
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 3 года назад
சான்ஜி ராணியின் வீரத்தை விட ஆயிரம் மடங்கு வீர திலகமாக வாழ்ந்து.. தமிழச்சி என்று நிரூபித்தார் எனக்கும் பெருமை நானும் தமிழன் என்பதால் குயிலியின் தேசப்பற்று வீரம் விவேகம் போன்றவற்றை இக்கால தமிழச்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும். வீரவேல் வெற்றிவேல் நாம் தமிழர்
@navaneethakrishnan9229
@navaneethakrishnan9229 3 года назад
சின்ன மறவர் நாடு ( சிவகங்கை சீமை ) முதல் மன்னர் - சசிவர்ணதேவர் இரண்டாம் மன்னர் - முத்துவடுகநாதபெரியஉடையாதேவர். மூன்றாம் மன்னர் மகாராணி - வீரமங்கை வேலு நாச்சியார். நான்காம் மன்னர் வேலு நாச்சியார் மகள் - வெள்ளஞ்சி நாச்சியார். ஐந்தாம் மன்னர் வெள்ளஞ்சி நாச்சியார் - வேங்கன் பெரியஉடையாதேவர்
@karliambikaambi7112
@karliambikaambi7112 4 года назад
பூம்புகார் பற்றி போடுங்க.
@mariyambeej4120
@mariyambeej4120 4 года назад
Vera level kuiliii..... Nalla video bro... We forget our traditions... Plz vaeliya kondu vaanga epde video pottu...
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
உங்கள் தகவல் அருமையாக இருந்தது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👌👏😉
@manansindhan9428
@manansindhan9428 3 года назад
Super brother, excellent... Our history is always golden... Pesumbothu, pesara vegathai konjam kuraithal niraya per manadhil pathiyum... Ur intention is pure.. Good..
@srinathbrothers5942
@srinathbrothers5942 3 года назад
இனம் ஒன்று பட வேண்டும், ஓராயிரம் வீர வேலு மங்கைகள் வெளிப்பட முடியும், நாம் தமிழர்,,நம்தமிழகம், வீரவணக்கம்🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@denmark-xj5nd
@denmark-xj5nd 4 года назад
பாண்டியர் மன்னர் வரலாறு போடுங்க🐟🐟
@jennyrebe007
@jennyrebe007 3 года назад
Thanks for the wonderful video. Now a days I started admiring ur videos. One of my favourite persons from our history queen Velu natchiyar and Kuyili avargal. Am expecting more historical events in ur RU-vid videos. Way to go
@mahesramachandran4425
@mahesramachandran4425 3 года назад
It happened to me to watch it on International Women's Day. My tribute to HH Velu Nachiyar, Kuyili and others. Same courageous women proved themselves in Thamil Eelam too.
@ak_2298
@ak_2298 4 года назад
Sema video bro unmaiyavae ivunga singapen than 💪💪💪
@m.parameswarimani124
@m.parameswarimani124 4 года назад
Ivangala Pathi NAA Patijirukken... Thanks for the Video Karna...
@suryakrishnamurthy5851
@suryakrishnamurthy5851 4 года назад
Very good to hear this kind of stuff 😊
@maruthupandian5187
@maruthupandian5187 4 года назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 4 года назад
Love those last words,Love u Karna.
@PradeepKumarReader
@PradeepKumarReader 4 года назад
Super bro
@devarjannamano1967
@devarjannamano1967 4 года назад
Super
@VinodKumar-so8vw
@VinodKumar-so8vw 4 года назад
😍 apdiea na live va patha mariea irukku thank u
@ezhilkumariraja6116
@ezhilkumariraja6116 4 года назад
Super.... hats off bro...nice to hear abt brave women...
@seenuiropias553
@seenuiropias553 Год назад
அருமை. வாழ்த்துகள்.
@The_Drifts
@The_Drifts 4 года назад
Goosebumps!!
@krishunni9125
@krishunni9125 4 года назад
Excellent and very informative. We must be proud of her and her people. Especially thanks for your speech at the end and it gives the different dimension to your profile. Keep it up.
@beardarun3861
@beardarun3861 4 года назад
Semma bro
@TamilProductionTamizhan
@TamilProductionTamizhan 4 года назад
Last message was super...
@SamsasiPSasi
@SamsasiPSasi 4 года назад
Super bro semma
@nageswais9138
@nageswais9138 4 года назад
Wonderful vedio karna 👍💐 Good explain arumai karna Vettri vel Vera vel🇮🇳
@user-ws3st7hu2l
@user-ws3st7hu2l 3 года назад
Thanks! This is the history that our children need to learn!
@saranmena4356
@saranmena4356 4 года назад
Sivagangai aranmanai ponga anna
@venkateshkumarkumarkumar5264
@venkateshkumarkumarkumar5264 4 года назад
வாழ்க வேலுநாச்சியார் மருதிருவர் புகழ்
@tamilpaadalhd5491
@tamilpaadalhd5491 2 года назад
அருமை... தொண்டு தொடரட்டும்... வாழ்த்துக்கள்
@keerthana329
@keerthana329 4 года назад
Superrrrr good explanation..... Neenga last sonna lines semma
@TamilNavigation
@TamilNavigation 4 года назад
Nandri
@rajkumarramalingam2310
@rajkumarramalingam2310 4 года назад
Superb....good explanation..good luck..
@jessialak7786
@jessialak7786 4 года назад
👏👏super ji
@aathiraaathira5325
@aathiraaathira5325 3 года назад
மிகவும் அருமை
@ravikumar-tl9qf
@ravikumar-tl9qf 4 года назад
Good topic bro & thanks a lot
@veerasuvin2
@veerasuvin2 2 года назад
Supper bro.. Unga video semma...
@haridhasakthivel9489
@haridhasakthivel9489 4 года назад
அருமையான பதிவு.....
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 4 года назад
Arumai, thanks for sharing!
@vijayviji8750
@vijayviji8750 2 года назад
அருமை
@chandrasekaran2594
@chandrasekaran2594 4 года назад
Super bro.. Very good message. Keep it up. Thanks. I'm from Malaysia
@vanakkamnemba213
@vanakkamnemba213 Год назад
Super sema sir
@alagutamil1429
@alagutamil1429 4 года назад
Arumai....
@anithamanju9815
@anithamanju9815 4 года назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 Super.😁😁
@padmakaadhambari606
@padmakaadhambari606 4 года назад
S.. Well said Mr.Karna... Video last la oru nalla visayam sonninga. Keep going...
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 4 года назад
அருமை இந்த வயதில் சிந்தனையா வணங்குகிறேன் தம்பி
@MRCITYEditbyRK
@MRCITYEditbyRK 3 года назад
சின்ன மறவர் நாடு (சிவகங்கை) மன்னர் முத்துவடுகநாதர்தேவர் அவர்களுக்கும் பெரிய மறவர் நாடு (இராமநாதபுரம் சேதுபதி நாடு) மாமன்னர் செல்லமுத்து சேதுபதி அவர்கள் தவபுதல்வி வீர மறத்தி வேலுநாச்சியார் அவர்களுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது முத்து வடுகநாததேவர் சூழுச்சியினால் மரணம் அடைகிறார்
@santhakumarg6228
@santhakumarg6228 4 года назад
Your last point awesome..I like u bro..
@palanipriya6396
@palanipriya6396 4 года назад
Last ta sonna msg super bro... Naanum sivagankai dt thaan... Arumaiyaana pathivu... 👍👌...
@ntan8459
@ntan8459 4 года назад
Semme semme
@thirupathipandi4647
@thirupathipandi4647 2 года назад
அருமை நண்பரே
@kamalammunis3230
@kamalammunis3230 3 года назад
You are exceptional in a way how you deliver the facts along with the places.. Keep up the good work bro.
@ganeshgovindasamy3466
@ganeshgovindasamy3466 2 года назад
Thanks bro. Manathu ganathu vitathu. Great singhapengal.
@udhayakumar9959
@udhayakumar9959 3 года назад
Megavum arumai
@Sargurumobileservice
@Sargurumobileservice 4 года назад
Climax nalla msg great karna
@sangarirajaram3702
@sangarirajaram3702 4 года назад
Pesa varthai illai. u r great 👍
@janer.priscy8116
@janer.priscy8116 4 года назад
Kuili the great 👏👏👏
@yogeshmuthumalair4517
@yogeshmuthumalair4517 4 года назад
Super bro 👏👏
@indumathim1686
@indumathim1686 3 года назад
Arumai....... Nanba
@sathiyasai6538
@sathiyasai6538 4 года назад
Arumai
@nirubajipriya3934
@nirubajipriya3934 4 года назад
Ur doing nice thambi go ahead.....lots of love and blessings....... give more history message to us thk u
@theanvalli7624
@theanvalli7624 4 года назад
Well said pa ,best &best video explanation,
@ananthchem9262
@ananthchem9262 4 месяца назад
வேலுநாச்சியார் சிவகங்கை சீமைக்கு இளவரசியானதும் நடைமுறைப்படுத்திய முதல் சட்டம் சாதி மதபேத ஒழிப்பு... கல்விஉரிமை..❤.. தமிழரின் தாகம்..தமிழ் தாயகம் 💥🙏
@griravin1
@griravin1 4 года назад
Superb bro
@mohanrammuthu2022
@mohanrammuthu2022 4 года назад
Video super brother
@ITLSANJAYGM
@ITLSANJAYGM 3 года назад
Super explanation bro......
@vijayvidya5142
@vijayvidya5142 2 года назад
Super bro ❤️
@sivaperumalselvam327
@sivaperumalselvam327 4 года назад
Super nanba..
@stalinanthony5936
@stalinanthony5936 3 года назад
Super message at the end of the video karna awesome
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 3 года назад
வேற லெவல் வேலுநாச்சியார்...
@SaravananSaravanan-bd5nj
@SaravananSaravanan-bd5nj 4 года назад
Super Karna
@santhirajamohan4751
@santhirajamohan4751 3 года назад
Very nice. Good information. Nice way of talking.
@lskumar6753
@lskumar6753 2 года назад
என் பெயர் கர்ணா... சூப்பர் அருமையான பதிவு 🙏✍️✍️✍️
Далее
когда мучает жажда // EVA mash
00:58
Просмотров 1,4 млн