Тёмный

வீழ்த்த முடியாத கட்சி என ஒன்றுமில்லை.| தேர்தல் களம் நா.த.க.விற்கு சாதகமே.| முத்துப்பாண்டி 

RAAVANAA ராவணா
Подписаться 284 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#vikravandielection #vikravandibyelection #vikravandibyelection| #vikravandielection #vikravandielectionntk #vikravandielectionnews
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@sangueaswaran6066
@sangueaswaran6066 2 дня назад
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@murugank1025
@murugank1025 День назад
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தபோது விஜயலஷ்மியுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.சைமன் (சீமான்) அன்று மாநில அரசையும் மத்திய அரசையும் எதிர்த்து போராடி சிறை சென்றவர் மருத்துவர் அய்யா அவர்கள்.அந்த வரலாறு கூட யாருக்கும் தெரியவில்லை.
@premdoss6507
@premdoss6507 2 дня назад
அண்ணன் முத்துப்பாண்டி அவர்கள் களப்பணிக்கு நன்றி......வாழ்த்துக்கள்
@vaseer453
@vaseer453 2 дня назад
சிலைகள் வைப்பது சாதனையல்ல. இப்போது சாராயக் கடைகளை மூடுவதுதான் முக்கிய சாதனயாகக் கருதப்படும். இந்த திராவிட அரசு செய்யுமா?
@vaseer453
@vaseer453 2 дня назад
💪💪💪💪நாம்தமிழர் வெல்வது நிச்சயம். 👍👍👍👍
@Ntk78680
@Ntk78680 2 дня назад
100%'நாம்தமிழர் ❤
@Chakravarthy-gf5zc
@Chakravarthy-gf5zc 2 дня назад
வெற்றி நமதே நாம் தமிழர் 💪💪💪
@Annanin-thampi
@Annanin-thampi 2 дня назад
நாம் தமிழர் திண்டுக்கல் மாதவன் 🎙️🎙️🎙️🎙️
@Ntk78680
@Ntk78680 2 дня назад
அண்ணன் முத்துப்பாண்டி ❤ 100% நேர்மையான முறையில் உண்மைய மிக எழிய மக்களுக்கு புறியும் படி சொல்வார் ❤ நாம்தமிழர் நாமேதமிழர்கள் இன்ஷா அல்லாஹ் ❤❤❤❤❤
@vikneshpaulsteven8518
@vikneshpaulsteven8518 2 дня назад
Thanks Brother. For your advice on the weakness on Tamilian. 👍👍👍
@sekardeepak9658
@sekardeepak9658 2 дня назад
Annan welcome
@knagarajan267
@knagarajan267 2 дня назад
👌👌👍🎉🎉🎉🎙️🎙️🎙️🙏🙏
@user-xc7bb4fn6q
@user-xc7bb4fn6q День назад
Ntk
@NamakkalRKMANOJ
@NamakkalRKMANOJ 2 дня назад
🔥🔥🔥
@ganagana1739
@ganagana1739 День назад
நாம் தமிழர் 🎉
@MohanKrishnasami
@MohanKrishnasami 2 дня назад
Wish u vote for u mic
@maheshbanu25
@maheshbanu25 2 дня назад
🔥🔥🔥👍👍👍👍
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 дня назад
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 День назад
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 2 дня назад
💪💪💪🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️
@nandananda989
@nandananda989 6 часов назад
Next CM seeman ntk
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 День назад
திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement ! நாதக கொள்கை என்ன?
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 дня назад
If DMK is defeated, it means Vanniyars have attained awarness🎉
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 День назад
I am Sakkilyan .I will vote to idhi Ameen. BEST LEADER...
@thamilhumanity324
@thamilhumanity324 День назад
Thamil makkale vittrathinge nam thamilar katchiye
@RNalini-jc7ty
@RNalini-jc7ty День назад
Mutu pandi Anna terika vitu
@Ntk78680
@Ntk78680 2 дня назад
ஆரியமும் & திராவிடம் குஜராத் மாடல் திராவிட மாடல் இந்த 2 கூட்டு களவானி பயலுக கார்ப்பரேட் ஆட்சி சாதி மதம் போதை சாரயம் போதை பொய் வாக்குறுதி தீம்கா வடுகன்ஸ் & வடக்கன் வேஸ்ட் நாம்தமிழர் நாமேதமிழர்கள் மாஸ் ❤
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 День назад
'முன்பு யூதர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள் ; இப்போது த‌மிழ‌ர்க‌ள் அறிவாளிகளாக இருக்கிறார்கள் ' UNO அறிக்கை. -சீமான். த‌மிழ‌ர்க‌ள் அறிவு வளர தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து இருப்பதால் தான்... இது திராவிட ஆட்சிகளின் வெற்றி என்று அண்ணன் சீமானின் ஒப்புதல் வாக்குமூலம்!
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 2 дня назад
Voters drunken fools voters paid bottle money ntk Voters r gems
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 День назад
சீமான் கேரளாவில் இருந்து இங்கு குடியேறிய வம்சாவளி யில் வந்தவர்! இவர் தமிழராம் ! ஆனால், தி.மு.க கட்சி அதிமுக கட்சி தலைவர்கள் தமிழர்கள் இல்லையாம்!?!? என்னா உருட்டு யா இது?
@thamilhumanity324
@thamilhumanity324 День назад
Doi thayoli caste senses edukka solluda
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 2 дня назад
😅😅😅😅😅 நாம் நாடார் கட்சி சைமன் 😅😅😅😅😅 தோல்வி நிச்சயமாக உண்டு 😅😅😅
@Ntk78680
@Ntk78680 2 дня назад
₹200 ரூபாய் டி ஆர்பீ ராஜா Id team கோபலபுரத்து எச்ச பாடு நீ😂 நாம்தமிழர் மாஸ் ❤ தமிழன்டா 💪
@thirunavukkarasua8567
@thirunavukkarasua8567 2 дня назад
I think this video is scripted & shooted.Be genuine. Don't come to pre conclusion.You are also biased...
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 дня назад
நாடார் கட்சி
@Ntk78680
@Ntk78680 2 дня назад
₹200 ரூபாய் TR.பாலு மகன் TRB ராஜா கூலிக்கு மாறடிகிற. பக்கி நீ😂 கதருங்கடா தீம்கா கடைசி ஆட்டம் நாம்தமிழர் ❤❤❤❤
@TharaniNavee
@TharaniNavee День назад
முத்து பாண்டியண்ணேண நீ மீண்டும் பேசாம சாமியாரா போயிரு அண்ண அப்ப நாம் தமிருக்கு இதை விட மிகுதியான வாக்குக்களை சேர்க்களாம்....😂... 😢என்ன முட்டாள் கூட்டமோ..... அரசியல் வாதிகள் அரசியல் செய்யும் நிலை மாறி மக்கள் அரசியல் செய்யும் நிலை வரனும்..
@Ntk78680
@Ntk78680 7 часов назад
அடி...செருப்பால நாயே ₹ 200 உபிஸ் பாடு கோபலபுரத்து ஒச்ச நாய்..நீ தெலுகு ஓங்கோலு திராவிடம் கடைசி ஆட்சி இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் 2026ல ❤ நாமேதமிழர்கள்
@srinivasank29
@srinivasank29 2 дня назад
நாம் தமிழர் திமுக வின் B டீம் நீங்கள் உடனே கட்சியை விட்டு வெளியேறுங்கள்
@Ramalinga_adigalar
@Ramalinga_adigalar 2 дня назад
திமுக தான்டா எங்களுக்கு B team😂
Далее
КАКОЙ У ТЕБЯ ЛЮБИМЫЙ МАРМЕЛАД?
00:40
Давидыч против Тамаева 3 ЧАСТЬ
00:56