Тёмный

வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description 

ameer's info
Подписаться 8 тыс.
Просмотров 406 тыс.
50% 1

• part-2 வெங்காய சமோசா ச... '#முதலில் இதில் ஒரு தவறான தகவலை சொல்லிவிட்டேன் சோடா மாவை சேர்க்க கூடாது மன்னிக்கவும் '# ஒரு கிலோ மைதாக்கு 600ml தண்ணீர் சேர்க்க வேண்டும் பத்தவில்லை என்றால் இன்னும் சிரிதளவு சேர்க்க வேண்டும்
அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சால்ட் சேர்த்து கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுத்தர பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த பிறகு அந்த மாவில் 8 உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். மற்றது வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும். ஒரு கிலோ மாவிற்கு கிட்டத்தட்ட 200 சமோசா பதர்கள் வரும்.
இதில் சேர்க்கப்படும் மசாலாவிற்கு 200 பதர்கள் அளவிற்கு இரண்டு கிலோ வெங்காயம் பொடியாக நறுக்கி கொண்டு அதில் தேவையான அளவு கரம் மசாலா மிளகாய் தூள்,மீந்து போன சமோசா பதர்களை காயவைத்து அரைத்த தூள், உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். சமோசா மடிப்பதற்கு தேவையான பசையை சிரிதளவு மைதாவில் தண்ணீரை கலந்து செய்து கொள்ளவும். மற்றவை வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும் நன்றி.

Опубликовано:

 

27 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@ravisankar9669
@ravisankar9669 Год назад
I am crazy of small-onion samosa from my childhood.More than that onion mixed with mutton Kheema would be still tasty.Congrats! Hard work always wins Success.Thanks for your video.The saying"spreading knowledge is like illuminating dark with light is wonderful acknowledgement to the samosa maker.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u for your positive comment bro👍
@allahpichai3376
@allahpichai3376 Год назад
அவர் உழைப்பில் ருசி தெரிகிறது மென்மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@chitrarasuc4944
@chitrarasuc4944 Месяц назад
எளிய மற்றும் தெளிவான செய் முறைகள்.ஆர்வமுள்ளளோருக்கும் தொழில் தொடங்க நினைப்போருக்கு உதவியாக இருக்கும்.நன்றி 👍
@sivagami8429
@sivagami8429 Год назад
எனக்கு பெரிய சமோசாவவிட இது போல செய்யும் சிறிய சமோசா தான் மிகவும் பிடிக்கும்
@francisbeschi7735
@francisbeschi7735 Год назад
அப்படிச் சொல்லப்படாது. பெரிய சம்சாக்களைப் புறக்கணிப்பது தவறு.அவர்களும் மனிதர்கள்தானே ?
@stwogtwo1215
@stwogtwo1215 Год назад
சூப்பர் சூப்பர் மிக மிக அருமையாக இருந்தது. நீங்கள் செய்வதும் மிக மிக அழகாக இருக்கிறது..நன்றி நன்றி தம்பி..
@RajendranS-od7ok
@RajendranS-od7ok Год назад
😢😮😅1
@RajendranS-od7ok
@RajendranS-od7ok Год назад
😢
@nirmalrajn6523
@nirmalrajn6523 Год назад
மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏 அந்த சமோசா கற்று கொடுத்த அண்ணனுக்கு.... அவர் உண்மையிலேயே மிக சிறந்த ஆசான்....
@ameersinfo40
@ameersinfo40 Год назад
மகிழ்ச்சி
@senthilKumar-fz1vb
@senthilKumar-fz1vb Год назад
தம்பி ஒரு தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால் திறமையானவர் அதை அடுத்தவருக்கு தொழில் வளர்ச்சியை ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த தொழில் வளர்ச்சி பெறும் குருவின் பெயரும் புகழும் நிலைக்கும்.இவர் சிறந்த குரு.அவரின் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெரும்.வாழ்க வளமுடன்.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
நன்றி ஐயா
@Tulip912
@Tulip912 Год назад
Semmaiya irunthuchu super.
@pugalsankar1995
@pugalsankar1995 Год назад
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர இது போன்ற தொழில் சார்ந்த வீடியோக்கள் நிச்சயம் உதவக்கூடும்! நன்றி !🙏
@ameersinfo40
@ameersinfo40 Год назад
மகிழ்ச்சி சகோ
@dwarakhnathan3859
@dwarakhnathan3859 Год назад
thank u for the video bro.very laborious especially by a single man. அவரின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள்.
@renganayagis4520
@renganayagis4520 Год назад
ரொம்ப அருமையாகவும்எளிமையாகவும்கற்றுக்கொள்ள எளிதாகவும்இருந்ததுநன்றி
@ameerbassskameerbasssk9448
@ameerbassskameerbasssk9448 Год назад
Mashallah evvalavu periya velai itu ellarukkum romba usefulaha irukkum jazakallah khair
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 Год назад
பயனுள்ள பதிவு. 👌👏👍
@karunamoorthir9191
@karunamoorthir9191 Год назад
Super thambi... ungalukum andha sir kum ennoda manamaarndha nandrigal
@shamalashankar7091
@shamalashankar7091 Месяц назад
Romba help Full ana video tqsm
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Год назад
very good job 👍 enakku samosa romba pidikkum indha vedio pottathukku nandri full video arthen 👏
@esaipuyal
@esaipuyal Год назад
10 rubaikku easya vangi saptutu poirom. Athu pinnadi ivvalavu ulaippu irukku... Great
@thiruarul4653
@thiruarul4653 Год назад
மிக அருமையான வீடியோ தெளிவாக உள்ளது.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u
@raghavanparthasarathyparth1785
Romba thanks Nanum Siria alavil Thayar seyya aasai Nandri thambi Arumai mihavum suttham porumai vazhga valamudan
@ameersinfo40
@ameersinfo40 Год назад
நன்றி
@sheebamariyal1196
@sheebamariyal1196 Год назад
Super G semmaya iruku video.👌👍❤️Nan saptuirukan supera irukum 🙏💕
@NigarsDarbarKitchen
@NigarsDarbarKitchen Год назад
Romba nalla help full video
@saradhakr1323
@saradhakr1323 Год назад
SrumIyana padhivu. Samaiyal oru kalaidhan. Elloralum edhupol seidhuvida mudiyadhu. Oralavu edhupol seiyallam. Nanri. Vaazhga valamudan.
@shahanackies9985
@shahanackies9985 Год назад
ரொம்ப சூப்பர் bro.
@kacchamangobite3748
@kacchamangobite3748 Год назад
Masha Allah very informative video maam
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Год назад
God bless tha anna! Very hard work.nama easya saptu poedrom. Adhuku pinala evlo hardwork iruku
@Deen-tv-tamil
@Deen-tv-tamil Год назад
Semma bro. Iduvara yarukkum theriyada vishayam
@paranisathish6475
@paranisathish6475 Год назад
மிக அருமை 💐
@amsadevi6706
@amsadevi6706 Год назад
எனக்கு மிகவும் பிடிக்கும்
@vvskgn
@vvskgn Год назад
Wow, fantastic video bro! Mikka Nandri!
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank you
@saranrajsaranrajpaari305
@saranrajsaranrajpaari305 Год назад
Awesome 👍 and thanks for sharing this video
@tamilvideo100
@tamilvideo100 Год назад
Ungal muyarchi nalla muyarchi... Vazhthukkal nanbare...
@mangalagowri3890
@mangalagowri3890 Год назад
இந்த வீடியோ மிகவும் பயனான ஒன்று. ந்ண்றி
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank you
@ameenk3000
@ameenk3000 Год назад
👌👌👌 சூப்பர் சமோசா
@indianfood8032
@indianfood8032 Год назад
அருமை அருமை 😊😊😊
@subramanianv.2180
@subramanianv.2180 Год назад
This small samosa is all time favorite from school days! Nice.
@umaarunachalam7898
@umaarunachalam7898 Год назад
Arumaii semma tastaa irukkum thank you. Longlive Samosa vendors.
@FouziaAziz-hk5mz
@FouziaAziz-hk5mz Год назад
Masha Allah super
@mohammednizamuddinhassan6133
Thanks for all your efforts and cleanliness❤
@ammansivaraj9294
@ammansivaraj9294 3 месяца назад
அருமையான
@prabhakarantsn4506
@prabhakarantsn4506 Год назад
Excellent preparation. THANKS for.
@lakshmiravi9014
@lakshmiravi9014 Год назад
வங்கயா சமோச பிடிக்கும் சூப்பர்
@madhurimaking6381
@madhurimaking6381 Год назад
Beautiful sharing👌 and super drink 👌Looks so yummy👌👌
@farithabanu7921
@farithabanu7921 Год назад
மாஷா அல்லா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank you
@ameerjahan3393
@ameerjahan3393 Год назад
சூப்பர்மாஷாஅல்லாஹ்
@TamilinParis
@TamilinParis Год назад
வெங்காய சமோசா செய்முறை அருமை 👌👌👌like 143
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u
@suhaibsadiq3104
@suhaibsadiq3104 Год назад
நோன்பு நாளைக்கு வசதியான சமோசா😊
@rituvicky2731
@rituvicky2731 Год назад
Arumai...innum niraya kai thozhil unga vazhiya padikanumnu thonudhu...romba theliva slow ah solli tharuvadhu miga arumai
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Год назад
Good to see Samosa making. Thank you.
@sundararaman5933
@sundararaman5933 Год назад
Super sir.very hard work person.
@facts_nimidangal
@facts_nimidangal Год назад
Very useful video for people who want to do small business
@sumathisuman3305
@sumathisuman3305 Год назад
Super Anna. Great work
@principalnursing1561
@principalnursing1561 Год назад
அருமை நண்பரே . Convey my best wishes to the person who prepares. All samosas looking same and awesome
@nirmalaviswanathan3559
@nirmalaviswanathan3559 Год назад
Super bro , I like samosa very much bro
@sharinjazeel6179
@sharinjazeel6179 Год назад
Ma shaa Allah
@ranimaheshwarigovindharaju6275
Very nice and very hygienic preparation thankyou
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Most welcome 😊
@anamikasamayal4555
@anamikasamayal4555 Год назад
Big lk நீங்க சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். ஆஸ்சலாமால்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாதஹு.மேலும் வளர வாழ்த்துக்கள்.allaaahaafiz.
@sathishs7783
@sathishs7783 Год назад
O
@rajamjessi1688
@rajamjessi1688 Год назад
Super sir..ivvalavu kadina uzhaipu irukkaa intha Kutti samosa vuku..nenachi kooda paarthathilla..well done sir rendu perukkum paaraatugal.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank you.
@vijayas6095
@vijayas6095 Год назад
Thank you so much for Sharing 🎉🎉🎉
@chandrakala707
@chandrakala707 Год назад
சூப்பர் சூப்பர்
@eswaribalan164
@eswaribalan164 Год назад
Fabulously done, thank you. Nandri brothers.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
👍👍👍
@suneethamurli4342
@suneethamurli4342 Год назад
Thank you for the proper information . Good job. Thank to your friend
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Always welcome
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Год назад
வெங்காய சமோசா சூப்பர்
@vijilakshmi6773
@vijilakshmi6773 Год назад
சூப்பர் தம்பி
@harikrishnan8808
@harikrishnan8808 Год назад
A well prepared n done onion samosa (small size), it's a treat to watch it, n as u mentioned, many can learn out of it to prepare it. Thanks a lot for ur time n efforts.
@banurekha4651
@banurekha4651 Год назад
Thanks brother God bless you 💐💐💐💐
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thankyou sis
@berylmanohar2424
@berylmanohar2424 Год назад
Thank u fr sharing it. N not keeping it a secret. ,
@berylmanohar2424
@berylmanohar2424 Год назад
Well explained. V gud effort put in this recepe.
@user-bm9le9gw7c
@user-bm9le9gw7c Год назад
Thankyou so much brother useful video
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Welcome
@Murugan-hm3dv
@Murugan-hm3dv Год назад
Thanks 👍😊 bro.keep.it.up
@simbafluffy2022
@simbafluffy2022 Год назад
Super bro thanks for detailed video
@SureshSuresh-qf4yu
@SureshSuresh-qf4yu 9 месяцев назад
Very nice thank you anna
@hemalathahemalathaharikris1222
Vaazhga valamudan 😊 nice video thambi
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u sis
@leethianiranjana7920
@leethianiranjana7920 Год назад
Nice and I will also try it
@devikaramakrishnan2152
@devikaramakrishnan2152 Год назад
Super sir very helpful video thanku
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Welcome
@Gopal-ux6rs
@Gopal-ux6rs 8 месяцев назад
Best video in my knowledge
@AKMomsTime
@AKMomsTime Год назад
Amazing .brother intha speed la matikrathayae,nan ethana thadava try Panna poran theriyala.super video
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u sister
@shree8797
@shree8797 Год назад
Thanks....my fav
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 Год назад
very different making of samosa. superb.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank you
@hemabala5659
@hemabala5659 Год назад
Very nice and hard work
@Swag-----jxg
@Swag-----jxg Год назад
Super cooking 👍👍
@ilavarasithayaparan9114
@ilavarasithayaparan9114 Год назад
Thank you for sharing his knowledge and really appreciate how those were prepared in a hygienic way. The place looks nice and tidy as well 👌
@sumaiya_kitchen
@sumaiya_kitchen Год назад
Romba usefula iruku kandippa try panren New subscriber Stay connected
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u
@komalagopi5230
@komalagopi5230 Год назад
Wow super
@aghilaraman
@aghilaraman 7 месяцев назад
Excellent!
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Год назад
Always i like small samosa. It is very tasty. ❤️❤️🥰🥰
@sivarani1819
@sivarani1819 Год назад
Arumai
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thannk u
@rdpm13
@rdpm13 Год назад
One man army super semmaaaa, he also kept his place clean and tidy
@yesunayagom1437
@yesunayagom1437 Год назад
Lo Lo.
@priyanpriya2283
@priyanpriya2283 Год назад
Super vedio bro thanks
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Welcome
@bazjazz8405
@bazjazz8405 Год назад
Thank you for all your efforts to making this great video. And thanks to your good friend as well. Next time I taste a small somasa I would really appreciate the hardwork behind it.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u❤
@hussainaliar5925
@hussainaliar5925 Год назад
Very good samosa super
@lionleno
@lionleno Год назад
Super bhai
@narasimman2399
@narasimman2399 Год назад
Best video for Ramjohn selebrating peoples & samosa ❤veres like me.
@lalithasr2673
@lalithasr2673 Год назад
Very nice Thank you.
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Welcome 👍
@ssr7222
@ssr7222 9 дней назад
Well done both of you ❤❤❤
@saravanan8574
@saravanan8574 Год назад
This is real talent. Love this Onion samosa. This is a must try. 👌🙏
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u
@aaparentalguidance3156
@aaparentalguidance3156 Год назад
Super...never seen before...nice try...
@gampolasamuham6000
@gampolasamuham6000 7 месяцев назад
Good explanation
@jaffarsadiq8572
@jaffarsadiq8572 Год назад
I stored the video in my Playlist
@thilsathbegum00
@thilsathbegum00 Год назад
Suber anna eanakku roompa bedekkum masha allah
@ameersinfo40
@ameersinfo40 Год назад
Thank u sister
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 Год назад
Great talent
@OrganicHealthy
@OrganicHealthy Год назад
Thank you bro.👌👌👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Далее
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
Просмотров 3,7 млн
QVZ PREMYER LIGA
00:18
Просмотров 701 тыс.
Камень, ножницы, нейронка
00:33
Просмотров 1,3 млн
Samosa,wanton ,roll sheets recipe
7:34
Просмотров 21 тыс.
Tea Shop Samosa - Roadside Samosa
11:14
Просмотров 77 тыс.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
Просмотров 3,7 млн