Тёмный
No video :(

வெத்தலவள்ளிக் கிழங்கு அறுவடை | ருசியான பாரம்பரிய கிழங்கு வேணுமா? இந்த கிழங்கை முயற்சி பண்ணி பாருங்க 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 24 тыс.
50% 1

உருளைக்கிழங்கு, மரவள்ளி என்று பொதுவான கிழங்குகளை தாண்டி பாரம்பரிய கிழங்குகள் ஐம்பது வகை இருக்கிறது. அதில் ஒரு சில ரகங்களே வளர்க்கவும் எளிதாக இருக்கும், சுவையிலும் சிறப்பா இருக்கும். சிறுவள்ளிக் கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, ஊதா ராசவள்ளி என்று சில கிழங்குகளை குறிப்பிடலாம். அதில் வெத்தலவள்ளிக் கிழங்கும் உண்டு. வெத்தலவள்ளிக் கிழங்கை எப்படி வளர்க்கலாம்? அறுவடை எந்த அளவுக்கு இருக்கும்? எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம் என்கிற எல்லா விவரங்களும் இந்த வீடியோவில்.
Apart from regular tubers like potato, Tapioca, there are more than 50 varieties of native tubers available here. Not all native tubers are easy to grow and tastier as well. Tubers like Siru valli, Peru valli, Purple Yam are few to list for easy to grow and tastier as well. we can add Veththalavalli as well in that list. In this video we will see how to grow veththalavalli kilangu, how big the harvest will be and how long we can preserve such tuber and use in cooking.
#tubers #rareplants #veththalavalli #kilangu #parambariyakilangu #thottamsiva #kanavuthottam #dreamgarden

Опубликовано:

 

24 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@shanthielango7664
@shanthielango7664 2 месяца назад
தங்களின் தெளிவான விளக்கத்திற்கும் அனுபவத்திற்கும் வழிமுறைகளுக்குய் அவ்வப்போது இடையில் வரும் கோவை குசும்பிற்கும் நன்றியும் வாழ்த்துக்களும். வெற்றிலை வள்ளி கிழங்கை மட்டன் கிரேவி செய்வது போல் செய்தேன்.மிக அருமையாக இருந்தது. சாப்பிட்டவர்களும் அசந்து போனார்கள்.
@garunagopi
@garunagopi 2 месяца назад
எந்த மாதத்தில் அறுவடை செய்யலாம், எப்படி சமைக்கலாம், சுவை எப்படி இருக்கும், எவ்வளவு மாதம் வைத்திருந்து சமைக்கலாம் என்பன போன்ற அரிய செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. நன்றி.
@Surulicharral
@Surulicharral 2 месяца назад
அண்ணா உங்க அருவடையோடு உங்க பேச்சு சூப்பர் 😂😂
@chitrachitra5723
@chitrachitra5723 2 месяца назад
அருமையான அறுவடை. வாழ்க வளமுடன் சிவா தம்பி. உங்களின் உழைப்பும் பொறுமையும் எல்லோருக்கும் இருந்தால் விவசாயத்தில் புரட்சி செய்யலாம். மிக மகிழ்ச்சி.
@mallikam1667
@mallikam1667 2 месяца назад
Super, super, super very interesting to watch.never seen such big size variety, super keep it up
@kandathukalithathu238
@kandathukalithathu238 2 месяца назад
அருமை❤❤❤❤❤❤🎉
@johnsonmax1460
@johnsonmax1460 2 месяца назад
Good morning! @4:35 so happy to see the harvest, I feel like it's our harvest. Really Proud of you and happy to see that you got so much of harvest from a small piece! You are an inspiring all the youngsters. @5:14 we can see how the thaththa is so happy to see the large tuber. Even your helpers are very nice people. Give my regards to Mack Payyan as well. Wish your all the success with your future gardening videos.
@Jothi_farming
@Jothi_farming 2 месяца назад
உங்க கைக்கு எல்லாமே சிறப்பாக தான் வரும் அண்ணா ஏன்னா நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் எப்போதுமே நன்றி அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤
@negamiamoses5736
@negamiamoses5736 2 месяца назад
கலக்கல் அறுவடை அண்ணா, அருமையான பதிவுக்கு நன்றி
@nagarajans6264
@nagarajans6264 2 месяца назад
அருமையான பதிவு நன்றி
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 2 месяца назад
அருமையான அறுவடை அண்ணா வாழ்த்துக்கள்
@ashok4320
@ashok4320 2 месяца назад
மகிழ்ச்சி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 месяца назад
Thambi வெத்தலவள்ளிக் கிழங்கு பற்றிய தகவல்கள் அருமை 🎉 கிழங்கு வகைகள் சிறப்பு 🎉 எலித்தொல்லைகள் இருந்தும் அட்டகாசமான வளர்ச்சி 🎉 அறுவடை அருமை 🎉 சொட்டுநீர் பாசனம் கிழங்கு வகைகள் வளர்க்க போதுமானது என்று அனைவருக்கும் தெளிவாக புரியும் வகையில் சொல்லிவிட்டீர்கள். கிழங்கு recipe super 🎉😢😊. பாரம்பரிய கிழங்கு வகைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 месяца назад
❤❤❤
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 месяца назад
❤❤❤
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 месяца назад
❤❤❤
@thottamananth5534
@thottamananth5534 2 месяца назад
உங்கள் பொன் விளையும் பூமியில் தங்கள் கை ராசிக்கு எப்போதுமே வெற்றி தான் அண்ணா.
@mukeshravi6599
@mukeshravi6599 2 месяца назад
Super ❤❤
@user-yo7hq6mk2i
@user-yo7hq6mk2i 2 месяца назад
Very nice sir
@nandananandana2843
@nandananandana2843 2 месяца назад
கும்பகோணம் பக்கத்தில் கொடிவள்ளி கிழங்கு எனவெற்றிலைக்கொடிக்காலில் பயிரிடுவார்கள். அப்படியே உருளைக்கிழங்கு வாசனையுடன் இருக்கும். கழங்கு சில பாகங்களில் பச்சை நிறத்தில் இருக்கும்.
@harinimani1153
@harinimani1153 2 месяца назад
அருமையான அறுவடை 🎉
@gnanambaln8015
@gnanambaln8015 2 месяца назад
அண்ணா உங்கள் பதிவு அருமை இறைவா வாழ்கை அமைய எங்களை வாழ்த்துக்கள்
@kkmkarthi
@kkmkarthi 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா.
@arulmozhip8454
@arulmozhip8454 2 месяца назад
👌👌👏👏🙏🙏 Siva sir.
@jaihindkumar7020
@jaihindkumar7020 Месяц назад
V good vevasayi sir
@ThottamSiva
@ThottamSiva Месяц назад
Thank you
@Rajesh-bj3kd
@Rajesh-bj3kd 2 месяца назад
Anna aquarium update pannuga
@srimathik6174
@srimathik6174 2 месяца назад
Great Super
@l.ssithish8111
@l.ssithish8111 2 месяца назад
உழைப்பு ஆர்வம் பயன் அறுவடை வாழ்த்துக்கள் வணக்கம் நன்றிங்க
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo 2 месяца назад
Siva bro super harvesting 🎉🎉all the best need more harvesting best of luck 👏👏👌👌🤝🤝💐💐
@MrBalu1961
@MrBalu1961 2 месяца назад
Nice message sir
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 месяца назад
Really excellent siva sir
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 2 месяца назад
Thangak kai brother unga kai.🎉🎉🎉
@tamilmalar9158
@tamilmalar9158 2 месяца назад
அருமை
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 месяца назад
Aiya, ungal padivugal ellam arumai, ungalai pola iyarkaiyudan kalandu vazha enakkum romba asai. Iyarkkai kodai vallal enbadu eppadi sariyaga irukkiradu, pencil alavu vidai pottal, alli alli kodukkirade.
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 2 месяца назад
Arumai anna
@thulsirammohan8193
@thulsirammohan8193 2 месяца назад
Super harvest 👌👌💐💐
@banumathi531
@banumathi531 2 месяца назад
Super harvest Shiva sir
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 2 месяца назад
Super Ji🎉
@prabhuramasamy6868
@prabhuramasamy6868 Месяц назад
Started it today Anna... Got from Ulavar anand Anna.... Air potato got rotten.... Will share this result soon.... So happy to c the video... Thank yu😊
@ThottamSiva
@ThottamSiva Месяц назад
Nallathunga, Aruadai result piragu share pannunga. Air potato ippo kidaichalum start pannalaam.
@vaishnaviprabhu7413
@vaishnaviprabhu7413 12 дней назад
​@@ThottamSivasure Anna.... It's growing well..... Thank you so much
@arivudesigner879
@arivudesigner879 2 месяца назад
Annasuper ungal kilangu thiruvilavula vanguana thalam mulachichudichu
@jaanu98
@jaanu98 2 месяца назад
Wow Super Anna ❤️🤗
@hariharanpaulraj
@hariharanpaulraj 2 месяца назад
Excellent bro 👍❤😮. I did not know there are lots of types of potato like this 😉
@kalpagamkalyan1775
@kalpagamkalyan1775 2 месяца назад
Wow soo siva Try seppai kilangu
@Renganathan-bf6dk
@Renganathan-bf6dk 2 месяца назад
மேக் ரகளைகள் வீடியோ போடுங்க அண்ணா மேக் பயல பாத்து ரொம்ப நாள் ஆச்சு
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 месяца назад
Eppavum pola kalakarel SIVA BRO
@velp5168
@velp5168 2 месяца назад
என்ன என்ன கிழங்கோ ரக ரகமா சொல்றீங்க வாழ்க
@subhasaro9065
@subhasaro9065 2 месяца назад
Super anna
@sureshpillaya9916
@sureshpillaya9916 2 месяца назад
வில்லேஜ் விஞ்சானிக்கு மீண்டும் ஒரு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@A.Shruthi
@A.Shruthi Месяц назад
sir, keep root seeds on soil level and put soil over it so while harvesting it will be easier.
@khari1191
@khari1191 2 месяца назад
Nice
@venivelu4547
@venivelu4547 2 месяца назад
Sir, thankyou🙏🙏
@Artking465
@Artking465 2 месяца назад
Colour fish update podunga anna
@gomathiv3401
@gomathiv3401 2 месяца назад
Super bro 👌
@SasiKala-kp8lx
@SasiKala-kp8lx 2 месяца назад
Keela padara vitruntheengana chinna chinna kelanga nerya vanthrukum 😊
@mohanajeyakumar1613
@mohanajeyakumar1613 2 месяца назад
Super 👌 👍🏻
@ks9072
@ks9072 2 месяца назад
Super sir
@vijayalathaa4819
@vijayalathaa4819 2 месяца назад
Super
@slavanyaslavanya30
@slavanyaslavanya30 2 месяца назад
Vethai keyaingu kedaikkumma sir
@sudhakarsudhakar6200
@sudhakarsudhakar6200 Месяц назад
Vetha kelanku erukkuma bro
@DineshKumar-vo9cv
@DineshKumar-vo9cv 2 месяца назад
Super Anna 😍
@foreverswiftie
@foreverswiftie 2 месяца назад
ஐயா, முடவாட்டு கால் கிழங்கு வளர்ப்பு குறித்து சொல்லுங்க
@Nazriyasamkutty2014
@Nazriyasamkutty2014 2 месяца назад
😋 எனக்கு அண்ணா
@DivakarDivakar-rt8dc
@DivakarDivakar-rt8dc 2 месяца назад
Fish video podunga.. pls
@mohamednoorullah1299
@mohamednoorullah1299 2 месяца назад
Super 🎉 anna
@koushalyas9555
@koushalyas9555 2 месяца назад
Madhulai palam big size aghavathu ennauram eda vendum
@valviyaltamil
@valviyaltamil 2 месяца назад
எங்கள் ஊரில் இருக்கின்ற வெத்தலவள்ளி 200 கிராமில் இருந்து அதிகபட்சம் 750 கிராம்தான் வரும் கொடியிலும் சிறிய கிழங்கு கிடைக்கும்.இர்த வகை விதை கிடைக்குமா சகோ.
@kavingarden
@kavingarden Месяц назад
சாம்பார் வைத்து சாப்பிடுங்கள் சூப்பர் ஆ இருக்கும்
@Sugumars-tharalocal
@Sugumars-tharalocal 2 месяца назад
அண்ணா புதிதாக தோட்டம் அமைத்து கொண்டு இருக்கிறேன், கிழங்கு செடிகள் கிடைக்குமா????
@ramakannan9901
@ramakannan9901 2 месяца назад
இந்த லிங்கில் உள்ள தெரு நாய் குட்டிகளுக்கு வழி சொல்லுங்க ஐயா
@priyankachandrasekaran7996
@priyankachandrasekaran7996 2 месяца назад
Kodiyil kilangu varatha sir, adi kilangu mattum tana
@umadevithulasiraja538
@umadevithulasiraja538 2 месяца назад
அடிக்கிழங்கு மட்டும் தான் வரும்
@janakyraja4181
@janakyraja4181 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jeLTIDnPv7c.htmlsi=u6KDOgGY4CBvqgrH
@keinzjoe1
@keinzjoe1 2 месяца назад
Chittu surai seeds munnadiye keten sir.engha ooru tirunelveli district la irukku.kothu kathrikai seeds um venum.available ah sir.pls reply me
@malikashivam6634
@malikashivam6634 2 месяца назад
Idu kodikai varumnu thiruvilala sonnaga
@arunkumars1204
@arunkumars1204 2 месяца назад
Anna vethalavali enakku vendum pls
@ganeshg.k.1856
@ganeshg.k.1856 2 месяца назад
what is the reason for black spots in mangoes? how to get rid of them? Please advise.
@freedaprabakar4233
@freedaprabakar4233 2 месяца назад
ராசவள்ளிக்கிழங்கு எங்கள் வீட்டில் உள்ளது....இதை எப்படி சமைப்பது?
@user-qg3jg5wv9e
@user-qg3jg5wv9e 2 месяца назад
எனக்கு விதை வேனும் ப்ளிஸ்ஸ்
@user-mz4tr9no6g
@user-mz4tr9no6g 2 месяца назад
👍👍👍👌💐
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e 2 месяца назад
கிழங்கு விதை தேவை கிடைக்குமா
@sheejaroshni9895
@sheejaroshni9895 2 месяца назад
ithu chinnatha cut panni vechu mulayavekkalam.
@Saravanakumar-qd8xp
@Saravanakumar-qd8xp 2 месяца назад
பெரியவர் தா மாஸ் போங்க😂
@chinnathambiplumbingwork8972
@chinnathambiplumbingwork8972 2 месяца назад
விதைக்கிழங்கு கிடைக்குமா சார்
@amirthams3198
@amirthams3198 2 месяца назад
9:04
@mohamedasip9894
@mohamedasip9894 2 месяца назад
சார் ஒரு மாங்கன்று வளர்ந்துள்ளது.
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 месяца назад
Yesterday I rharvested sarkara Valli kizhangu. Most of them eaten by rats. Hardly 1 kilo. Normally I get 4 to 5 kilos.
@sujathasumathi4172
@sujathasumathi4172 2 месяца назад
விதை கிழங்கு கிடைக்குமா சார் ? நான் சின்ன வயதில் சாப்பிட்டது வெத்தலை வள்ளி கிழங்கு , இப்போது எங்கும் கிடைப்பது இல்லை
@user-tq8bz5fd8n
@user-tq8bz5fd8n 2 месяца назад
Amazon iruku sis
@Saravanakumar-qd8xp
@Saravanakumar-qd8xp 2 месяца назад
விதை ய பரப்பி விடுங்கப்பா நாங்களும் நட்டி பாக்கலாம் 😂
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 2 месяца назад
கிடைக்குமா
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 2 месяца назад
விலைக்கு
@ThottamSiva
@ThottamSiva 2 месяца назад
விதைக்கா? இல்லை பொறியல் செய்யவா? எந்த ஊரில் இருக்கீங்க?
@kumar-ez6xc
@kumar-ez6xc 2 месяца назад
விதைக்கு கிடைக்குமா அண்ணா ஒட்டன்சத்திரம்
@rajeswarimurugesan4408
@rajeswarimurugesan4408 2 месяца назад
விதைக்கு வேண்டும்.கிடைக்குமா அண்ணா.
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 2 месяца назад
@@ThottamSiva இரண்டிற்கும் (மாடித் தோட்டத்தில்) சிதம்பரத்தில் விலை -
@subbulakhmi1241
@subbulakhmi1241 2 месяца назад
Underground hotel 😂
@shanmugams6475
@shanmugams6475 2 месяца назад
Anna meen amilam theavaipadukirathu contact number please
@user-ds4nu6ed2q
@user-ds4nu6ed2q 2 месяца назад
Only kilangu 😅😅😅vedio bro
@Saravanakumar-qd8xp
@Saravanakumar-qd8xp 2 месяца назад
அட எலிக்கு பூனை 🐱 விடுங்கள் 😂
Далее
до/после Знакомо?
00:16
Просмотров 14 тыс.
would you eat this? #shorts
00:39
Просмотров 1,2 млн
до/после Знакомо?
00:16
Просмотров 14 тыс.