Тёмный

Maadi Thottam மாவுப்பூச்சி 🐛 அஸ்வினிபூச்சி🐞 தொல்லைku இதுதான் தீர்வு😱  

Sumathi Chennai
Подписаться 33 тыс.
Просмотров 268 тыс.
50% 1

Try this method, have you tired of aswini and maavu poochi in your maadi thottam, in this video i came with best possible solution that keeps these bugs at bay! i have done this to my terrace garden and it gives amazing result.
If you like this content, give like and subscribe to our channel.
THANK YOU!
#viral
#sumathichennai
#lowbudgetgardening
#மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
#maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

Хобби

Опубликовано:

 

30 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@zeenathraliya7815
@zeenathraliya7815 4 дня назад
அக்கா நான் உங்கள் புது வரவு. உங்கள் சிரித்த முகமும் எளிமையான வீட்டு பூச்சிகொல்லி மற்றும் வீட்டு உரங்களும் அதை நீங்கள் விளக்கும் முறையும் என்னுள் இருந்த தோட்ட கலையை கிளர்ந்து எழச் செய்து விட்டது. மிக்க நன்றி🙏
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 5 месяцев назад
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் மேடம்.மென் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@umapathis5322
@umapathis5322 Год назад
வீட்டுத்தோட்டம் செய்கிற அனைவருக்கும் தெளிவான பதிவுகள் நன்றி அன்பு தங்கச்சி திருப்பூரில் இருந்து உமாபதி வணக்கம் தங்கச்சி
@duraisubramanian4674
@duraisubramanian4674 Месяц назад
நல்ல செடிகளுக்கு பயனுள்ள சத்துக்கள் நிறைந்துள்ள அன்றாடம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து தயார் செய்து உபயோகப் படுத்தும் வகையில் சிறப்பான வழிகாட்டுதல்.
@niranjani343
@niranjani343 4 месяца назад
பூச்சி அழிக்கும் மருந்து தெளித்து விட்டு உடனே அரிசி கழுவிய தண்ணீர் தெளித்து விடுறீங்க madam வேலை செய்யுமா பூச்சி அழிக்கும் மருந்து????
@chelliahr2194
@chelliahr2194 Месяц назад
மிக்க தெளிவாக செய்முறையோடு இனிதாக விளக்கிய மகளுக்கு வாழ்த்தூடன் நன்றிகள் பா. வாழ்க வளமுடன் தாயி
@nnarayanan9150
@nnarayanan9150 Год назад
வணக்கம் நிகழ்ச்சியைநிரையபேர்முகம்காட்டிபேசுவதில்லை ஆனால்நீங்கள்முகம்காட்டியும் விளக்கமாகவும் அழகாகவும்கூரிஉள்ளீர் மிகவும் மகிழ்ச்சி இருப்பினும் ஒருகுரை சந்தேகம்கேழ்க்க கமண்ட்சில்நெம்பர்கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாகஇருந்திருக்கும் நெம்பர்தாரும்
@malathym1987
@malathym1987 4 месяца назад
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்
@vasukip3286
@vasukip3286 4 месяца назад
மிகவும் பயனுள்ள இணைப்புகள். நன்றி அம்மா.
@manorasubramani6521
@manorasubramani6521 Год назад
நன்றி அக்கா இதுவரை யாரும் சொல்லாத குறிப்பு இந்த பூச்சி தொல்லை தாங்க முடியலை நான் நிறைய try பண்ணிட்டேன் இந்த முறை பயனுள்ளதாக இருக்கு நன்றி நன்றி அக்கா
@kssps2009
@kssps2009 4 месяца назад
ஏற்கனவே செல்லப்பட்டது தான். சுதாகர் கிருஷ்ணண் வீடியோவை பார்க்கவும்
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 2 месяца назад
Don't praise too much bro, just add 5 drops of kerosene in a LTR of water shake well and spray, Akka speaks too much and lengthens the video to make money, not good practice .
@saravananjanaki6839
@saravananjanaki6839 Год назад
Super thanks 🙏 ma niththiyamalli cutting videoku nanum arisi kaluvuna thanni than chedigalukku kodhuppen nalla result kodhukkuthu ma one video la all tips sollittinga ma sema ❤once again thanks ma😊
@vijiyalakshmi439
@vijiyalakshmi439 11 месяцев назад
Ashwini pochiyal enaku robba thala valiyaerthathu eppothan nimmathi thank you so much mah❤
@munisamiragavan6261
@munisamiragavan6261 Год назад
மிக்க நன்றி
@manimegalai6148
@manimegalai6148 8 месяцев назад
Suuuper tipsma dear sissy nandrihal ma....nanu follow pandrenma 🎉❤🎉❤🎉❤
@thilagavathi811
@thilagavathi811 Год назад
Supper idea sister👌👌
@taranajm2022
@taranajm2022 Год назад
Mavu poochi thollai en chedilum iruku,adhu nalla oru marundhu sinnenga try pandrenma,thanks
@meenavasudevan792
@meenavasudevan792 5 месяцев назад
Super tips mam thank you so much 🎉
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 6 месяцев назад
Congratulations Amma tq
@babyravi7204
@babyravi7204 Год назад
Wow..semma...
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 4 месяца назад
Sister very informative your fertilizer is very excellent I will definitely follow your instructions. Thanks for sharing.
@lathaa7328
@lathaa7328 4 месяца назад
Very nice thanks
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 5 месяцев назад
First time watching your video ka...very useful... thank you
@vijayakumari9270
@vijayakumari9270 Год назад
Super, 👌
@Pushpa-ku7rr
@Pushpa-ku7rr 11 месяцев назад
Thankyou amma🙏🙌
@MohamedIsmail-bq1of
@MohamedIsmail-bq1of 6 месяцев назад
எங்க வீட்டு தோட்ட செடியில அட்டபூச்சியிலஇருந்து இப்ப‌‌ சொன்ன அத்தனை பூச்சியும் இருக்கு.என்ன செய்யனும் .சிஸ்ட.ர். .
@ushastephen2255
@ushastephen2255 5 месяцев назад
Very.good
@natesansrinivasan5284
@natesansrinivasan5284 2 месяца назад
Great your are giving so much info in a single video great and.u hve a large heart mam hats off.
@nathanaaa5877
@nathanaaa5877 4 месяца назад
Super meme tnqs God bless you..
@kanchana333
@kanchana333 2 месяца назад
Super tips thankyou sister
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 2 месяца назад
Sister, all your ideas are excellent 👍 , I’m definitely going to buy pudina to put all this in action
@kanchana333
@kanchana333 4 месяца назад
Your tips useful brinjal volley blackka eruikkerathu yinnaseivathu
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 5 месяцев назад
Thank you sister
@philominabrindhabaib5089
@philominabrindhabaib5089 Год назад
Thank you
@tamilselvikandavelu4557
@tamilselvikandavelu4557 4 месяца назад
Mam need your help for my dying செம்பருத்தி
@bhavanisridhar612
@bhavanisridhar612 Год назад
Arumaiya vizhkam kuduthinga sister Romba nandri sister. Nanum nithyamalli pathiyam podivadhai patri kanka erunden sister. Thank you sister❤❤.
@shobamano8961
@shobamano8961 Год назад
Thank you madam
@jaferali1170
@jaferali1170 Год назад
🎉vankam Tq mam
@vijayalakshmimuthu2778
@vijayalakshmimuthu2778 Год назад
Thankyou
@divyagloryraj8120
@divyagloryraj8120 Год назад
நானும் அதிகம் use panirken அரிசி தண்ணி அது ரொம்ப good
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thanks ma 😊🙏🏼
@vilathaisamayal
@vilathaisamayal Год назад
Mavu poochi medicine preparation super
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank YOU VERY MUCH😊🙏🏼
@austinchandrakumar
@austinchandrakumar 4 месяца назад
Good
@premalatha9556
@premalatha9556 5 месяцев назад
Supertips
@vanithaarunakumarib8017
@vanithaarunakumarib8017 Месяц назад
அரிசி கழுவின தண்ணீர் தெளிக்கிறதுக்கு பதிலா வேர்ல ஊத்து லாமா.please clear பண்ணவும்
@mallikajeyaraman4037
@mallikajeyaraman4037 3 месяца назад
Supper sister
@vijaysanghee2383
@vijaysanghee2383 Год назад
Hi mam daily vadikkira kanji a epdi plants ku use panradhu?
@pargaviesther5139
@pargaviesther5139 Год назад
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank You so much ma 😊
@taranajm2022
@taranajm2022 Год назад
Amma ,nan en veetil bucketla madhulai chedi vachu nalla vazharndhu pijum vandhuruku,but ennana,ilaigal veli r nirathil iruku adhuku enna seiradhunu konjam sollungama pls.
@kamalaviswanathan961
@kamalaviswanathan961 2 месяца назад
Super
@santhassantha7277
@santhassantha7277 3 месяца назад
மாவைப் பூச்சிக்கு நீங்கள் சொல்லியது இதுவரை யாருமே சொல்லியதில்லை. ஆனா‌ல் அரிசி கழுவிய தண்ணீர் அவ்வளவாக கிடைக்காத நிலையி்ல் என்ன செய்ய?
@user-lw7ri7sz9e
@user-lw7ri7sz9e Месяц назад
Thank you Akka
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 2 месяца назад
Thanks
@antoniammalmanickam6475
@antoniammalmanickam6475 Год назад
Super sr cuttings ana mankalavai sullavum pl
@chombiehello3515
@chombiehello3515 Год назад
Lovely tutorial
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank you
@pushpamalika463
@pushpamalika463 4 месяца назад
அணில் செடிகளில் உள்ள மொட்டுகளை கடித்து விடுகிறது. என்ன செய்யலாம்.
@gaythrivikram6714
@gaythrivikram6714 2 месяца назад
Cutting method la eppadi nandhya vattam chediya valarka vendum? Adha kamuchu kodunga.
@rpoongodi7648
@rpoongodi7648 3 месяца назад
👌👌❤❤
@JKGomathisashtika
@JKGomathisashtika 3 месяца назад
Tq
@trendingthambi7990
@trendingthambi7990 Год назад
Mam ennoda avaraikkaai chedi I'll poo pidikkala enna pannanum sollunga
@ritaxavier5003
@ritaxavier5003 Год назад
Thanks Sister.
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
You’re welcome 😊
@prabhavathiprabhavathi7610
@prabhavathiprabhavathi7610 6 месяцев назад
❤❤❤
@murugesanpriya9408
@murugesanpriya9408 Год назад
Thank you for your information 😊
@juliatjuliat7649
@juliatjuliat7649 Год назад
Romba sweet & shorta mudinga madam
@suganyarathinavel5575
@suganyarathinavel5575 Год назад
Hi mam, Ennoda rose chedila thalir fullaa karugi poiduthu. Enna pandrathunu sollunga madam.
@periyanayagi6061
@periyanayagi6061 Год назад
Thanks sister
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
You’re welcome 😊
@dillibabu465
@dillibabu465 Год назад
Akka thank you naanum chennei
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank You
@sudhasundaresan8513
@sudhasundaresan8513 Год назад
Thank you madam
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thanks
@fathimahamtha4381
@fathimahamtha4381 4 месяца назад
மிக்க நன்றிகள் சகோதரி
@sakunthalaraman4131
@sakunthalaraman4131 Год назад
Thankyou mam
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Most welcome 😊
@ramashiva1
@ramashiva1 Год назад
Simple n nicely explained.
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank you so much 🙂 🙏🏼
@Dharunbaby
@Dharunbaby Год назад
Amma unga videos 1month aa thaan parkeren super aa enga vettu rose chedi romba usefull aa iruku nenga sonna mari follow pandren amma ippo thaa rose vangetu vanthen 25days aguthu thalir vettu ippo poo vatchuruku romba santhosama iruku amma.
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
sorry for the late reply, ippo dhan unga comment parthen. romba happy ah irukku unga comment padika.😊 Thank You🙏🏼
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 6 месяцев назад
Vathalaikodiiku slunga amma
@nirmalasanjivi1763
@nirmalasanjivi1763 Год назад
Madam, how to mix mud for plants ratio eppadi
@esthersheely7862
@esthersheely7862 Год назад
இந்த வீடியோவில் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக வீடியோ மூலம் தெரியப்படுத்தியமைக்கு நன்றி நன்றி சகோதரி.அதுமட்டும் இல்லாமல் என் பெயரை சொல்லி அம்மாவை விசாரித்தமைக்கு மகிழ்ச்சி சகோதரி.நிறைய ஐடியா மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சகோதரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@VigneshVignesh-vm6wi
@VigneshVignesh-vm6wi Год назад
O
@thenmozhinagaraju1400
@thenmozhinagaraju1400 5 месяцев назад
Kkkqqkqkqkqkqqkqikqkqkqqkqikqiqîßxxd
@thenmozhinagaraju1400
@thenmozhinagaraju1400 5 месяцев назад
Aaaawww2wwwwwwww2www11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqql
@thenmozhinagaraju1400
@thenmozhinagaraju1400 5 месяцев назад
Thanks
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 5 месяцев назад
Alka yentha place nanum Chennai Dan really me
@sabeithaschannel
@sabeithaschannel Год назад
நன்றி
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
🙏🏼😊
@sabeithaschannel
@sabeithaschannel Год назад
@@sumathichennai3253 🙏😍
@ushastephen2255
@ushastephen2255 5 месяцев назад
😊
@rajapandian67
@rajapandian67 Год назад
Kamplipochu iku use pannalama madam 😮😮😮
@jayasrichandrasekar6238
@jayasrichandrasekar6238 Год назад
Super information
@bhavaniazhagiri7710
@bhavaniazhagiri7710 Год назад
Sembaruthi chedi indha murail valarkkalama
@KaruneshKarunesh-yo6gy
@KaruneshKarunesh-yo6gy 4 месяца назад
Lemon tree cutting video please
@akilaethiraj661
@akilaethiraj661 Год назад
Amma ansemburathi sadi killikalil poochi a please kapathanum ma please comm athirpakiran ma please
@sakunthalaraman4131
@sakunthalaraman4131 Год назад
Arummai mam Thankyou
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank you too😊
@RosemaryEthiraj
@RosemaryEthiraj 5 месяцев назад
Thanks sis.😂
@ganeshbabu4328
@ganeshbabu4328 4 месяца назад
🙏🙏🙏
@sherinmalik6931
@sherinmalik6931 9 месяцев назад
Erumpu thollai athigama irukku enna panrathu
@ruckmaniramamurthi2309
@ruckmaniramamurthi2309 2 месяца назад
yennaku eathu nattalum vara matain engerathu whe mam
@Tamil360-yo7cd
@Tamil360-yo7cd 3 месяца назад
How to grow the Platycladus in cutting ✂️✂️
@ushastephen2255
@ushastephen2255 5 месяцев назад
Verynices
@padmapriya6668
@padmapriya6668 4 месяца назад
Arali cutting mulama valakalama
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
நல்ல தரவு.I NEED TO TRY IT. NEW SUBSCRIBER
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank you 😊🙏🏼
@indradeviagk5769
@indradeviagk5769 3 месяца назад
Cheep best method to control pests
@maheswarimani5831
@maheswarimani5831 5 месяцев назад
Pulikka vaika vendama two days pulikka vaika vendum enru veru vediovel parthen, kuravum sister
@jayalakshmil6105
@jayalakshmil6105 Год назад
Madam. Can you suggest remedies for கறையான் ஒழிப்பதற்கு
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
I will make a video ma , stay tuned and thanks for watching😊
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 Год назад
Very Useful Madam...
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank You ver much 😊
@user-bz8qq6qd6p
@user-bz8qq6qd6p Год назад
I am from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank You 😃🙏🏼
@akilaethiraj661
@akilaethiraj661 Год назад
Ammanan chedipudikum please
@mohamedghouse711
@mohamedghouse711 5 месяцев назад
எந்ந அளவுகளில் தண்ணீர் சேர்க்க வேண்டும் எந்த நேரங்களில் அடிக்கவேண்டும் ஒரு பிடி இலைகளுக்கு கற்பூரம் எந்தனை விள்ளை போடவேண்டும்
@sumathichennai3253
@sumathichennai3253 5 месяцев назад
ஒரு துண்டு கற்பூரம் போதும்
@juliatjuliat7649
@juliatjuliat7649 Год назад
Supper remindi congrats madam
@madhavan9996
@madhavan9996 3 месяца назад
Paykengakidiekkum
@betelgeuse5181
@betelgeuse5181 Год назад
Intha maavu pooci thollayala na sembaruthi chedi valakrathey vittuten....
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Nangalum romba Kasta pattom adha olikka , Thank you😊
@faridhabegum1102
@faridhabegum1102 Год назад
Black ants are coming what to do avoid
@nalinic6484
@nalinic6484 Год назад
Madam do you have vegetable seeds? Can you sens it thru courier?
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Currently we dont do that service, but soon we will let you know, keep in touch 😊 thank you!
@nalinic6484
@nalinic6484 Год назад
Thank you ...
Далее
Это iPhone 16
00:52
Просмотров 630 тыс.
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 51 тыс.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21