Тёмный

வெயில் காலத்தில் வயிற்றுக்கு இதமான பச்சைப்பயிறு கஞ்சி/pachai payaru kanji/ 

mannai foods
Подписаться 273 тыс.
Просмотров 303 тыс.
50% 1

pachai peyarkanji/kanji recipe in Tamil/pir kanji recipe in Tamil/பச்ச பயிர் ரெசிபி

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@karthipoorna2370
@karthipoorna2370 5 месяцев назад
பாட்டி இந்த காலத்தில் பலகாரம் எல்லாம் வஷம் அந்த காலத்து பலகாரம்தான் உடம்புக்கு சத்து ❤❤❤❤
@nagarani9596
@nagarani9596 5 месяцев назад
Irumalukku marunthu sollungamma
@jiza9992
@jiza9992 4 месяца назад
Vasamaaah visam sister
@mpramila5653
@mpramila5653 4 месяца назад
விஷம்
@dharshinidharshini7581
@dharshinidharshini7581 16 дней назад
Yes
@kalaiarasi8475
@kalaiarasi8475 4 месяца назад
பட்டிக்காக இந்த லைக், சூப்பர் பாட்டி எங்கள் பாட்டி எல்லாம் எதுவுமே எங்களுக்கு சொல்லிகுடுகமா போய்ட்டாங்க நீ தங்கம் பாட்டி நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்.... 💓
@kaladeviac1788
@kaladeviac1788 5 месяцев назад
பாட்டி மாதிரி ஒரு ஆள் வீட்டில் இருந்தால் சுகம்தான்.
@showgathimran3377
@showgathimran3377 4 месяца назад
நவீன காலத்தில் இருக்கும் இளைஞர்கள் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் வயதானவர்கள் வீட்டில் இருப்பது எவ்வளவு நல்லது என்று இதை பார்த்து புரிந்து கொண்டால் நல்லது
@raoraghavendran8488
@raoraghavendran8488 5 месяцев назад
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@ganesanmedia5616
@ganesanmedia5616 5 месяцев назад
சரியாக சொன்னீர்கள் உங்களைப் போல் முதியோர்களை ஆதரித்து மரியாதை கொடுக்கும் நல்ல மனிதர்களை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள்❤😊🙌
@thamarai4786
@thamarai4786 4 месяца назад
பாட்டி நீங்க பேசுறதை பார்த்து என்னோட பாட்டி ஞாபகம் வந்துருச்சு நன்றி
@shanthisha2977
@shanthisha2977 2 месяца назад
பாட்டி உங்கள் பேச்ச கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல சூப்பர் அம்மா பொன்னு அருமை❤❤
@helanmary4059
@helanmary4059 4 месяца назад
அம்மாச்சி உங்கள் பேச்சு அழகு, மிக்க நன்றி உங்கள மாதிரி ஒரு ஆள் இருந்தா போதும்.
@ayadurai5530
@ayadurai5530 4 месяца назад
பாட்டி - யோட இயல்பான பேச்சுக்கு ஒரு சபாஷ்.
@banumathipandiyan
@banumathipandiyan 5 месяцев назад
அம்மா உங்க சிரிப்பு...........உங்க சமையல்........உங்க...பேச்சி......எல்லாமே அருமை.....💖💖💖💖💖💖அப்பா. ....மகள்.....பேச்சு....எல்லாமே அருமை அம்மா👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
நன்றி மா
@KrishnaVeni-nl5cx
@KrishnaVeni-nl5cx 4 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். இனிப்பு பாயாசம் அருமை. ❤
@helenprema990
@helenprema990 5 месяцев назад
பாட்டி சமையல் அருமை வாழ்த்துக்கள்
@showgathimran3377
@showgathimran3377 4 месяца назад
பாட்டியின் ஆசீர்வாதம் வாங்கும் உங்களுக்கு பெரிய பாக்கியம் வாழ்த்துக்கள்
@user-vc2vh5dr7z
@user-vc2vh5dr7z 4 месяца назад
நல்லா இருக்கு பாட்டிமா நீ நீண்ட நாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோட நல்லா இருக்கனும். வாழ்க வளமுடன் நன்றி.
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 4 месяца назад
Megavum arumaiyana healthy recipe. Mega Mega Nandrigal Ungallukku 🙏🙏🙏🙏🙏🙏 👌👍👏😊❤️🙏
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 5 месяцев назад
நானும் இப்படி செய்து பார்க்கிறேன் அம்மா
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 5 месяцев назад
Beautiful vedio... Very healthy drink 👌👍👏👏👏👏❤️
@MohammaduSalehe-rf5ic
@MohammaduSalehe-rf5ic 4 месяца назад
பாட்டிரொம்ப ரொம்ப நன்றி பயனுள்ள தகவல் நாங்களும் செய்துபார்ப்போம் பாட்டி நோய்நொடியின்றி நீடூழிவாழவாழ்த்துக்கள்
@DeviDevi-o7q
@DeviDevi-o7q Месяц назад
Super 🎉very nice 👌 tasty
@preer26
@preer26 5 месяцев назад
Super இருக்கு பாட்டி 🤗👍
@SANJAI-uz5pz
@SANJAI-uz5pz 4 месяца назад
எங்க பக்கத்து வீட்டு பாட்டி மாதிரி இருக்கிங்க சூப்பர் எங்க ஊர் மயிலாடுறை பக்கம் இத பயிர் கஞ்சி அப்படிதான் சொல்வோம். அம்மா என் பாட்டி இது செய்து தருவாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சென்னை வந்ததால் இங்கு வேர மாதிரி சமையல் , இது என்னோட நினைவுகள்😋
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@kanagasundari1657
@kanagasundari1657 5 месяцев назад
இனிய வணக்கம் அம்மா ரொம்ப நாளாச்சு மா இந்த கஞ்சியை பழைய நினைவுகளை தூண்டியது... மிக அருமை மா.. புது தகவலாக அரிசி சேர்ப்பதை தெரிந்துகொண்டேன் நன்றி மா❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
Okay ma
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 5 месяцев назад
Ella Viradhathukkum indha kanji dhaan nanga sapiduvom 👌👍
@virajar9631
@virajar9631 4 месяца назад
Delicious aromatic nutricious Pachaipayiru Kanji recipe by paati amma
@nainarmohammed7703
@nainarmohammed7703 4 месяца назад
Knjam vellam serthal ennum super
@paveenmarlia1877
@paveenmarlia1877 4 месяца назад
Simple, tasty and healthy recipe.Thanks Pattima
@vigneshgoogle
@vigneshgoogle 5 месяцев назад
நல்லாயிருக்கு பாட்டி நன்றி.
@kameswarisrihari1855
@kameswarisrihari1855 4 месяца назад
நீங்கள் செய்யும் விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. அருமை. Varnanaiyum அருமை. பாரம்பரிய முறைகள் அழகாக விளக்கப்படு கின்றன . Goid job
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@sudhabaskaran4644
@sudhabaskaran4644 5 месяцев назад
Super Kanchi Patti.
@mohanas8639
@mohanas8639 4 месяца назад
Superrr paati👌👌👌👌👌
@abiamarkutty
@abiamarkutty 4 месяца назад
Super grandma.... this is a healthy food
@Mygoldentime26
@Mygoldentime26 5 месяцев назад
பாயாசம் அம்மா மாதிரி Very sweet
@mountainfallswater4703
@mountainfallswater4703 5 месяцев назад
No. Delta districts yellam ithai pachai pairu kanchinuthan solluvanga. Paayasamna pairoda semaiya javvu arisi pottu vatchathan athu paayasam.
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
நாங்க பச்ச பயிர் கஞ்சி என்று தான் சொல்லுவோம்
@rajeshn4376
@rajeshn4376 5 месяцев назад
Amma super enga Amma seivainga nalla erukum miss you amma
@akbarsait-ho9jc
@akbarsait-ho9jc 4 месяца назад
பயனுள்ளா. குறிப்பு. பாட்டி
@moorthid7312
@moorthid7312 4 месяца назад
பாட்டி சூப்பர் பாட்டி நல்ல பாட்டி அருமையான கஞ்சி பாட்டி மாதிரி பாட்டி இருந்த ரொம்ப நல்லது சந்தோசம் பாட்டி நீடூழி வாழ்க பாட்டி ❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@ramakrishnasamyguru8637
@ramakrishnasamyguru8637 4 месяца назад
சூப்பர் பாட்டி
@rajalakshmig3197
@rajalakshmig3197 4 месяца назад
Super recipe thank you so much paati🙏🙏
@haneenaansharhaneenaanshar9379
@haneenaansharhaneenaanshar9379 4 месяца назад
Yes inda kanji ramba taste. I like one bat ippo dan terium recipe .making sistam . I will try .thanks partty
@kanthimathirani1006
@kanthimathirani1006 5 месяцев назад
Acchi unga siripo siripu super
@Shukra9665
@Shukra9665 4 месяца назад
Mika arumayaana unavu👌👌👌
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 5 месяцев назад
ஆரோக்கியமான பானம். இந்த காலத்தில் பீஸா பர்கர் சாப்பிட்டு நம்மை வெறுப்பேத்தறாங்க அம்மா சொல்வது அத்தனையும் உண்மை ❤❤❤
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
நன்றி
@used1906
@used1906 5 месяцев назад
பாட்டி சமையல் அருமை ❤❤❤
@gandhimathi8270
@gandhimathi8270 3 месяца назад
Super❤❤❤❤ super lady
@MalarPavin
@MalarPavin 4 месяца назад
அக்கா உங்களுக்கு அம்மா கடவுள் குடுத்த. பொக்கிஷம் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤
@subathrahinditeacher6346
@subathrahinditeacher6346 4 месяца назад
பாட்டி உங்க பேச்சு சூப்பர்
@NagaraniSuresh-iq5bz
@NagaraniSuresh-iq5bz 4 месяца назад
Super patima
@prabhanagarajan5562
@prabhanagarajan5562 2 месяца назад
Super patti
@vijidoss3025
@vijidoss3025 4 месяца назад
Paatti azhagu❤
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 5 месяцев назад
பாத்திகை பக்குவம் Super❤❤
@eganathrao1357
@eganathrao1357 4 месяца назад
Supper food thanks
@snithyakalyani5246
@snithyakalyani5246 4 месяца назад
Excellent akka
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 5 месяцев назад
Super grand amma
@ksathiyabhamanatarajan2294
@ksathiyabhamanatarajan2294 4 месяца назад
சூப்பர் பாட்டி மிக்க நன்றி
@thamilselvi3404
@thamilselvi3404 2 месяца назад
அம்மா வணக்கம் அழகாக பேசுறீங்க . அந்த காய் பெயர் திருச்செந்தூரில் மிதுக்கங்காய் .வற்றல் போடுவோம் மிதுக்குவற்றல் என்று கூறுவார்கள் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்
@nagabooshnambs5233
@nagabooshnambs5233 5 месяцев назад
Speaking from the heart
@a.a.r.9933
@a.a.r.9933 5 месяцев назад
அப்பா உங்க சிரிப்பே அமிர்தம் மா😂😂😂🎉😂😂😂
@kaleeswari5290
@kaleeswari5290 4 месяца назад
பாட்டி சூப்பர்
@RameshK-wp5mo
@RameshK-wp5mo 4 месяца назад
Good
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 4 месяца назад
Amma avarkaluku nantrykal vanakam
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 5 месяцев назад
Man power sappida women hard work
@kavithat129
@kavithat129 4 месяца назад
Superb Patti
@nalinichenteley891
@nalinichenteley891 5 месяцев назад
Very cute paati n tasty looking kanji
@mannaifoods
@mannaifoods 5 месяцев назад
Thank you
@NiroNiro-ih7ec
@NiroNiro-ih7ec 4 месяца назад
Super
@ganesanThanalakshmi6
@ganesanThanalakshmi6 4 месяца назад
Super paati 🎉🎉🎉🎉🎉🎉
@arunlatha6789
@arunlatha6789 4 месяца назад
சூப்பர் பாட்டி ❤❤❤ ❤
@user-cz7js6tr9w
@user-cz7js6tr9w 4 месяца назад
Super patti
@ushaprasad9948
@ushaprasad9948 5 месяцев назад
Pati neenga sollum Bye arumai 😘🤗🥰🌹
@triplexgamingff3821
@triplexgamingff3821 4 месяца назад
நாங்க பச்சை பாசி பயறு over night soak செய்து next day cooker la vega Vaithu then add jaggery then add fried coconut in the ghee.
@saraswathisubramanium6944
@saraswathisubramanium6944 4 месяца назад
arumai patti. 👌👌
@muthulakshmi6618
@muthulakshmi6618 5 месяцев назад
Patti I love you super kangi
@jothikumar6154
@jothikumar6154 5 месяцев назад
Super amma❤❤❤❤❤❤
@kadireshanpushparanikavish512
@kadireshanpushparanikavish512 4 месяца назад
Very funny 🤣 you are excellent paatti
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thanks 😅
@mahiganesh8089
@mahiganesh8089 5 месяцев назад
ஆஹா பாயாசம் மாதிரி இருக்கும் போலயே
@sheebasantha5264
@sheebasantha5264 4 месяца назад
super
@vijayalakshmyrajasekar9431
@vijayalakshmyrajasekar9431 4 месяца назад
Superb paati
@chitraarumugamarumugam942
@chitraarumugamarumugam942 5 месяцев назад
Amma அருமை அருமை
@priyabalu9229
@priyabalu9229 4 месяца назад
Enga paatti patha Mari iruku ❤
@dharshinidharshini7581
@dharshinidharshini7581 16 дней назад
Patti enakku kulanthai pakkitam kitaikka valthunkalpattima...
@vijayalakshmibhadri3428
@vijayalakshmibhadri3428 3 месяца назад
@surendarjms6201
@surendarjms6201 5 месяцев назад
Super ma naanga ithye paasi payaru paayasam nu solli seivom
@guidelines1440
@guidelines1440 3 месяца назад
பாடட
@priyathanasekar4093
@priyathanasekar4093 5 месяцев назад
Paddy nanum mannarkudi than super
@nainarmohammed7703
@nainarmohammed7703 4 месяца назад
Super patyi
@PLANETBOOK115
@PLANETBOOK115 4 месяца назад
Subhanallah
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 месяцев назад
Super amma👌
@Shanti001-ne7ww
@Shanti001-ne7ww 3 месяца назад
Super paati ❤❤❤
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 5 месяцев назад
Pattisuperooo super 😃😃👌❤❤❤❤❤❤❤❤❤
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 3 месяца назад
பாட்டி சூப்பர் 🎉❤
@viswanathan.m1243
@viswanathan.m1243 5 месяцев назад
My feveritehow aryou Patti
@sumathi2136
@sumathi2136 5 месяцев назад
அப்பா அம்மா நன்றி 🙏🙏👌👌👌🌹
@indumathimathi1975
@indumathimathi1975 5 месяцев назад
Super healthy recipe
@ramyas8970
@ramyas8970 4 месяца назад
பாட்டிமா நீங்க அழகா இருக்கீங்க. உங்க கஞ்சியும் சூப்பர். ❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@kalasivakumar3286
@kalasivakumar3286 3 месяца назад
🎉
@bhuvaneswaria9186
@bhuvaneswaria9186 4 месяца назад
Super Amma
@user-ol7be4ss6u
@user-ol7be4ss6u 4 месяца назад
❤❤❤❤
@joncyjohnson4816
@joncyjohnson4816 4 месяца назад
Wow super ❤🇩🇪
@srinivasangurumoorthi3277
@srinivasangurumoorthi3277 3 месяца назад
Good.
@suriyakavi6057
@suriyakavi6057 5 месяцев назад
Super akka
@MalarPavin
@MalarPavin 4 месяца назад
வணக்கம் பாட்டி அம்மா நன்றிகள் அம்மா❤❤❤❤❤
@ravichandrag4631
@ravichandrag4631 5 месяцев назад
Paayasam super,paati superooooooo supera
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 5 месяцев назад
Super Akka ❤❤❤
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 4 месяца назад
Nan unga new subriber patimma Nan kandipa enthe kanji samaipan en Amma veramari kanji vapanga romba nalaerekum ❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
Далее