Video Timing 2:23 and 14:45 , rendayum compare panni paarunga , 14:45 la video brightness increase panna mathiri iruku, background la irukura wall a pathale theriyum difference
Vera level mama ...neenga vera level. Im watching your video from first lockdown period onwards nearly 2 yrs ..amazing results from your side..keep going..please suggest some tips to avoid hair loss and hair thickness
I have been using this Raaga De tan pack for my face. Best product I have found so far. Idhae salon poyi de tan pannuna, 450 rs la irundhu 650 rs vanguvaanga. Idha neenga vanguningana, weekly once nu 30 40 times ae use panlaam.
Nice... Hai bro, I'm Vinitha.... My Wight 94kg, hight 52c.m .... wight loss pananum but mudiyala. Motivated video's podunga and new year la irundhu new wight loss program start panuga Anna. Nanum joint panren.
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஆம் எனில், தமிழ் டயட் ஸ்டுடியோவில் இணைந்து கீழ் உள்ள வீடியோவைப் பார்க்கவும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6ldmB4R7XTo.html மேலும் இலவச 60 நாட்கள் டயட் அட்டவணையை வீடியோன் கீழ் இணைத்துள்ளம், இந்த டயட் சார்ட்டைக் பயன்படுத்துவதற்கு முன், மேலே உள்ள வீடியோவை ஒரு நொடி கூடத் தவிர்க்காமல் முழுமையாக பார்க்கவும். இந்த டயட் அட்டவணையை எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு மேலே உள்ள வீடியோ உருவாக்கி இருக்கிறோம்😎💪👍 Are you looking for a Weight loss by changing your life style? If yes please check the below video from Tamil Diet Studio. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6ldmB4R7XTo.html Also checkout the free 60 Days Diet chart in the video description and make use of it. Before referring diet chart make sure you watched above video without skipping a second. Bcoz you need to Understand how to use these Diet charts
இந்த cream ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் மேலும் பயன்படுத்திய பிறகு எப்போதும் பயன்படுத்தும் சோப்பினை பயன்படுத்தி முகம் அல்லது குளிக்கலாம் அல்லவா சற்று தெளிவாக கூறவும் நண்பா🙏🙏