Тёмный

வெளிநாடு செல்வதை விட, சொந்த மண்ணில் சாகலாம்! | வெள்ளைக்காரர் கட்டிய கோயில் | Alaveddy | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 96 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@bhawanythambirajah3953
@bhawanythambirajah3953 8 месяцев назад
அளவை எட்டியதால் அளவெட்டி என்ற பெயர் வந்தது. கலை கலாச்சாரம் கல்வி கேள்விகளில் அளவை எட்டிய கிராமமாக இருந்தது. பல கலைஞர்களையும் கல்விமான்களையும் கவிஞர்களையும் ஈன்றெடுத்த ஊர்
@SanthaVettivel
@SanthaVettivel 6 месяцев назад
பவநீசன் உங்கள் தமிழ் மிகவும் அழக௱கவும், தெள்ளிவ௱கவும் இருக்கின்றது. உங்கள் சேவை தொடர என் வ௱ழ்த்துக்கள்👍👍👍
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 8 месяцев назад
பவனீசன் அளவெட்டி என்ற இடத்தில் அந்த யோகா்் சுவாமிகள் மற்றும் வெள்ளைக்கார சுப்பிரமணிய சுவாமிகள் சிவன்ஆலயம் தோற்றம் பற்றிய உங்களின் தெளிவான விளக்கம் தமிழின் உயிா்ப்பு தெரிகிறது. காட்சிகள் அருமை அந்த சிவன் ஆலயம் மாறுபட்ட அமைப்பு அழகு.❤காட்சிக்கு நன்றி .
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 6 месяцев назад
தம்பி நான் அளவெட்டி தெற்கு மகிழ்ச்சி
@t.rajkumar1080
@t.rajkumar1080 6 месяцев назад
அண்ணா உண்மையில் மிக கடினமான பணி
@suthabaskaran3290
@suthabaskaran3290 8 месяцев назад
மிகவும் பழமையான பாரம்பரியமான கிராமம். வாழ்க வளர்க தங்களுடைய பணி நான் புலம்பெயர் தேசத்தில் வந்து பலரை வாழ வைத்தேன்.புலம்பெயர்ந்து வந்ததில் பெருமையே
@Saishan02
@Saishan02 8 месяцев назад
நன்றி அண்ணா எமது ஊர் அளவெட்டியை எடுத்து காட்டியதற்கு ஆனால் இதை விடவும் இன்னும் நிறைய இருக்கு குளம்,நெல் நிறைந்த வயல்,சுத்தீர கிணறு நிறைய கலைஞர் உருவாக்கிய ஊர் அண்ணா
@user-MR.Shan08
@user-MR.Shan08 8 месяцев назад
அடேய் மூர்த்தி😅 இங்கயும் வந்துட்டியாே
@thambirajahumaipalan6742
@thambirajahumaipalan6742 8 месяцев назад
அளவெட்டி என்ற பெயர் எப்படி ஏற்பட்டதாக அங்கு தற்போது வாழுகின்ற மக்களுக்கு தெரியாமல் இருப்பது எனக்கு கவலை அழிக்கின்றது. அளவு‌க்கு எட்டிய பெரிய கிராமமாக எமது மூதாதையர் கருதியதால் தான் அளவெட்டி என்ற காரணப்பெயர் வந்தது. நான் அளவெட்டியில் 77 வருடத்திற்கு முன் பிறந்து வளர்ந்த வளர்ந்தவன். தற்போது 46 வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வருகின்றேன்.
@Sujeetha244
@Sujeetha244 8 месяцев назад
கலைஞர்கள் செறிந்து வாழும் ஊர் அளவையூர்! Thanks for showing my beautiful village 😊.
@pirashapirasha6512
@pirashapirasha6512 8 месяцев назад
உங்களுடைய கானொளி ஒழுங்கமைப்பு பாராட்டுவதற்க்குரியது Congratulations brother pavaneesan Keep going.... 👍
@NalluRAA
@NalluRAA 8 месяцев назад
ஊர் ,வீதியின் பெயர்கள் சொல்லி காணொளியைப் பதிவு செய்தமைக்கு நன்றி பவனீசா.... அளவெட்டியில் அதிகம் கோவில்களும், முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களையும் உருவாக்கிய ஊர்.
@charleskailainathan4709
@charleskailainathan4709 7 месяцев назад
வணக்கம் தம்பி பவனீசன்!! அளவெட்டியின் செய்திகளை அளவெட்டின் சரித்திரம் தெரிந்த பூர்வீகமானவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொண்டால் பலப்பல சுவையான அருமையான தமிழர் வாழ்வும் கலை கலாச்சாரங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களைப்பெறலாம்.
@kannankiri7792
@kannankiri7792 8 месяцев назад
சிவன் கோயில் மிகவு‌ம் அழகாக உ‌ள்ளது.
@kailawaran5055
@kailawaran5055 8 месяцев назад
Thank you for showing the Sivan temple. Unbelievable 😍. May God protect our innocent people.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 8 месяцев назад
நன்றி❤
@strongasagirl4434
@strongasagirl4434 7 месяцев назад
25:08 ஐயாவ நெரத்துக்கு சாப்பிட விடுங்கோ! வயதானவர் சரியான நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் சிக்கல். நானும் அதே நிலை தான்.
@logeswaranapputhurai2316
@logeswaranapputhurai2316 8 месяцев назад
நன்றி பவநீசன்😊
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 7 месяцев назад
அருமையான பதிவு ❤🙏👍
@TVijayathas
@TVijayathas 7 месяцев назад
Background music Layagana Kuperapoopathy Inuvil - Alavetti Thedchansmoorthy's Thavil issai is supper .
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 6 месяцев назад
💛💚❤👋
@yogiskural5971
@yogiskural5971 8 месяцев назад
தம்பி பவனீசன் எங்கள் ஊர் அளவெட்டி யை பதிவிட்டதற்கு மிகவும் நன்றிகள் முதலில் காட்டிய சிவன் கோவில் ஹவாய் இறைவன் ஆலய குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் ஆன்மிகம் தேடி 1945ம் ஆண்டு இலங்கை வந்த போது கொழும்பில் அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா செட்டியார் என்ற கல்வி மானை சந்தித்த போது அவர் அந்த மனிதரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து கொழும்புத்துறை தவத்திரு யோகர் சுவாமிகளிடம் சேர்ப்பித்தார் அவரிடம் தீட்சை பெற்ற பின் அந்த கந்தையா செட்டியாரிடம் கொண்ட அன்பினால் அளவெட்டியில் ஓரு வீட்டில் அவரை அமர்த்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க சைவர்களை அழைத்து வந்து பஜனைகள் செய்வார்கள் பின் 1979ம் ஆண்டு சற்று தள்ளி கடைத்தொகுதி உள்ள பகுதியில் ஒரு இரு மாடி கட்டிடங்களை வாங்கி அதில் சைவ ஆசிரமம் அமைத்தார் .போர் காலத்தில் அந்த கட்டிடம் முற்றாக அழிந்து விட்டது இன்று கோவில்உள்ள காணிதான் சுவாமிகள் வாங்கிய முதல் காணி அதிலும் 1978 காலப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து கோவில் வழிபாடு செய்தனர் இன்று அதே காணி புதிய கோவில் அளவெட்டி என்ற பெயர் வர காரணம் அதன் எல்லைகள் அளவுக்கு எட்டியதால் என்பதே ஆகும் .சோழ நாட்டு மாருதப் புரவீகவல்லி என்ற இளவரசி மாவிட்டபுரம் முருகன் ஆலயத்தை அமைத்த பின் ஏழு பிள்ளையார் ஆலயங்களையும் அமைத்தார் அவையாவன 1.கொல்லங்கலட்டி பிள்ளையார் 2. பன்னாலை பிள்ளையார் 3. அளவெட்டி அழகொல்லை பிள்ளையார் 4அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் 5..அளவெட்டி பெருமாக்கடவை பிள்ளையார் 6.ஆலங்குழாய் பிள்ளையார் 7.கல்வளை பிள்ளையார் யாழ் குடா நாட்டில் உள்ள வழுக்கை ஆறுதான் நீங்கள் பார்த்த வெள்ளவாய்க்கால் அளவெட்டியி வாழ்ந்த தவில் மேதை தட்ஷணாமூர்த்தி நாதஸ்வர மேதை என் .கே பத்மநாதன் ,சிதம்பர நாதன் இப்படி எண்ணற்ற கலைஞர்கள் மீதி அடுத்த பதிவில் இ யோகேந்திரன் --நோர்வே
@tourer6558
@tourer6558 8 месяцев назад
அழகான ஊர்
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 7 месяцев назад
யோகர் அண்ணா நாங்களும் இந்த கோவிலில் செட்டியார் யோகம் அக்கா அவர்கள் இருக்கும் போது பூஜைகள் பார்த்து மதிய போசனம் குருபூஜை எல்லாம் பார்த்து பயனையில் கலந்து கொண்டு தேவாரங்கள் பாடிய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது மிக்க நன்றி பவனீஷன் 2023ல் இந்த கோவில் போய் பார்தோம் மிக்க மகிழ்ச்சி 🙏
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 7 месяцев назад
கணேஷ் அண்ணா அவரின் மகனும் தான் இப்போது கோயிலை கவணித்து வருகிறார்கள் என்று சொன்னார்கள்.
@yogiskural5971
@yogiskural5971 7 месяцев назад
வணக்கம்! அது ஒரு நினைவுகளை சுமக்கும் இனிய காலம் மீண்டும் எம்மை நினைக்க வைத்த தம்பி பவநீசனுக்கு நன்றிகள் @@lalithasaravanapavan4458
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 2 месяца назад
Pavaneesanudan pesathavargal yaravathu maruppargala
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 8 месяцев назад
👍👍🙏🙏🙏🙏🙏❤❤❤🎉
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 7 месяцев назад
Thank you so much for your help ❤
@pararajasingamsathasivam283
@pararajasingamsathasivam283 8 месяцев назад
பவனேசன். சணடிலிப்பாய். பத்தி. போடுங்கோ அதோட. சீரனி. நாகபூசனி. பத்தி. போடுங்கோ
@bbkgaming3373
@bbkgaming3373 8 месяцев назад
Vera level
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 7 месяцев назад
Nice bro...keep going n keep it up...tqvm
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 7 месяцев назад
Super 🎉
@bbkgaming3373
@bbkgaming3373 8 месяцев назад
Mass bro
@MirushaMirusha
@MirushaMirusha 8 месяцев назад
Nice video pavan
@ranganmalathy6208
@ranganmalathy6208 8 месяцев назад
Congratulations pavaneesan 🎉😂❤
@azanth
@azanth 8 месяцев назад
🙏🙏🙏🙏
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 8 месяцев назад
YO ALAVEDDY ENRA KARAN PEYARAI KOSAPADUTHAIR VENDAM UKAL TEL NUMBERAI THARUM KARANAPPER SOLKIREN
@ksujeetha2715
@ksujeetha2715 8 месяцев назад
கரம்பன் கிழக்கு முருகமூர்த்தி கோயில் அடிக்கு தயவுசென்று செல்லவும் அந்த இடத்தை போடவும்
@gnanamragu5963
@gnanamragu5963 8 месяцев назад
♥♥♥💐💐💐🙏🙏🙏🙏👍
@shanmugarajahnamasivayam8254
@shanmugarajahnamasivayam8254 8 месяцев назад
Amerika Hawaii சுப்ர மு னியசுவாமிகள்
@devaranivamadevan1309
@devaranivamadevan1309 7 месяцев назад
Please stop the music and talk. Can't listen what you say 🙏
@mangaypulenthiran413
@mangaypulenthiran413 8 месяцев назад
கும்பிழாவளைப்பிள்ளையார் கோவில் மாருதபுரவீகவல்லியால் கட்டப்பட்டது அழகொல்லைப்பிள்ளையார் கோவில் இதுவும் மாருதபுரவீகவல்லியால் கட்டப்பட்டது
@ramachandransrikusan9270
@ramachandransrikusan9270 7 месяцев назад
மாருதபுரலீகவல்லி ஒரு சோழ இழவரசி.
@IRRAJEEVAN
@IRRAJEEVAN 8 месяцев назад
Pavaneeson😅😅😅😅😅😅
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 8 месяцев назад
Tamil ina peerukkam mika avasiyam nam mannil....singala mayam aaka mudhal...Tamil enda inamee illaama pooidum
@saivlog9749
@saivlog9749 8 месяцев назад
கதிரவேலு ஐயா வாழ்ந்த இடம் அவர் ஒரு ஊடகவியலாளர் அவர் பற்றியும் சொல்லுங்க
@nakaraththinamkesavan5953
@nakaraththinamkesavan5953 8 месяцев назад
அளவெட்டி என்ற பெயர் வந்த காரணம் அளவுக்கதிகமாக செல்வங்களைகொண்டிருந்தமையால் அளவெட்டி என்ற பெயர் வந்தது .நீங்கள் அளவெட்டி மேற்கு அளவெட்டி தெற்குக் கும் வரவேண்டும்.அடுத்த காணொளியில் உள்ளடக்கவும் நன்றி.
@nismalaponnar2642
@nismalaponnar2642 8 месяцев назад
தம்பி நாங்கள் பலாலி பலாலியில் முடிந்த இடத்தை காட்ட முடிந்தால் காட்டவும்
Далее
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48
Running With Bigger And Bigger Lunchlys
00:18
Просмотров 43 млн
Распаковка #MonsterHigh Potions №5
00:55
Просмотров 142 тыс.
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48