Тёмный

வெளிநாட்டிலிருந்து வந்தேன் | ஊர் தான் வேணும் | Hundreds of bats living Tree 😲 | Velanai | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 104 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@arudselvamnadarajah6211
@arudselvamnadarajah6211 11 месяцев назад
பவனீசன் நானும் வேலணை மேற்கூர்தான் நான்றாக வேலணை புளியங்கூடல் சுத்திக்காட்னீர்கள் நன்றாக உள்ளது அதேபோல் வேலணை 7ம் 8ம் வட்டாரத்தையும் சுத்திக்காட்டுவீர்களா உங்களுடைய பதிவுகள் எல்லாமே தரமானவை வாழ்த்துக்கள் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@R.Mahendran62
@R.Mahendran62 10 месяцев назад
தம்பி எனது ஊர் புளியங்கூடலை பார்த்தோன் மிகவும் சந்தோஷம்🙏
@navamnavam6600
@navamnavam6600 11 месяцев назад
தீபாவளிவாழ்துக்கள்மகன்பவனீசனுக்கு
@laxivinoth9382
@laxivinoth9382 11 месяцев назад
Puliyankudalil ennum niraiya idam irukku parpathatkku
@NavaNava-n3e
@NavaNava-n3e 11 месяцев назад
WOW SUPETB BROTHER PAVANEESAN THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@sumathirangan4981
@sumathirangan4981 10 месяцев назад
தம்பி நன்றி இந்த பதிவிற்கு 🙏 தம்பி தயவு செய்து இனிமேல் நடு ரோட்டில் சுடு தாரில் குட்டி நாய்களைக்கண்டால் நிழலில் மனித நடமாட்டமுள்ள இடத்தில் விட்டு தண்ணீர் உணவு கொடுத்துவிட்டு வரவும் நான் செய்ய முடியாத தொலைவில் இருக்கிறேன் அது உங்கள் பின்னால் வந்து ஏமாந்தது இன்னும் கண்ணுக்குள் இருக்குறது😢
@ranjiniganeshan30
@ranjiniganeshan30 11 месяцев назад
பவனீசனின் பதிவுகள் அனைத்தும் மிகவும் தனித்துவமானது. எல்லோரையும் உங்களோடு சேர்த்துக்கொண்டே செல்கிறீர்கள் 😇. வாழ்த்துகள் பவனீசன் 🎉 மேலும் உங்களுடய ஆரோக்கிமான பதிவுகள் சிறப்புறவேண்டும்🙏
@laxivinoth9382
@laxivinoth9382 11 месяцев назад
Engalukku neervely vadivaka eduthu podavum
@nikshanniksh5190
@nikshanniksh5190 11 месяцев назад
அன்புடன் பவனீசனுக்கு எமது பகுதியில் பாரிய. அளவில் மணல் அகழ்வு பாரிய. பிரச்சனையாகவுள்ளது இது தொடர்பான. கானொளியை வெளியிட. முடியுமா
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 11 месяцев назад
உண்மையில் அருமையான இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது. தயவு செய்து இலங்கைக்குள் இருந்தால் உங்கள் அழகாக கிராமத்தை நோக்கி சென்று உங்கள் இடங்களுக்கு அழகு சேருங்கள் வயல் நிலங்கள், கோவில்கள், இயற்கை அழகு
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 11 месяцев назад
பவனீதன் தம்பி இயற்கையை விரும்புவார். பல கானொலிகளில் சில இடங்கள் முல்லைதீவு மாவட்டத்தில் இருந்து திரும்ப மனம் இல்லாமல் வந்த பல இடங்கள், உடைந்த வீடுகளை பார்த்து கவலை அடைந்த காட்சிகள்
@VadiveluVisu
@VadiveluVisu 11 месяцев назад
சிறப்பு
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 11 месяцев назад
Tampi nalla erukk
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 11 месяцев назад
🙏👌 nice place what no people very sad news thank you brother👍
@pirinava121
@pirinava121 6 месяцев назад
Aleestan is great gentlemen
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 11 месяцев назад
Thambi good ❤❤❤❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 11 месяцев назад
Happy birthday 🎉🎉🎉🎉🎉Appy ❤❤🙏🙏🙏🙏🙏
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 11 месяцев назад
மகன் நீங்கள் ஏன் ஊர்காவற்துறைக்கு போகவில்லை..நாம் பிறந்து வளர்ந்த ஊர் புளியங்கூடல்.பதிவுக்கு நன்றி
@Pavaneesan
@Pavaneesan 11 месяцев назад
ஊர்காவற்துறை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் 😍
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 11 месяцев назад
தம் பி அது சாப்பாடு க்கு வந்ததது
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 11 месяцев назад
Super ❤❤❤
@thecrewnl9573
@thecrewnl9573 11 месяцев назад
👌👌👍👍👍🙏🏻
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 11 месяцев назад
Anna antha Naya sappadu poodunko antha Nayaikku
@keeranarul2302
@keeranarul2302 11 месяцев назад
❤❤❤❤❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 11 месяцев назад
👌👌👌👌👌👍👍👍👍🤗🤗❤❤❤❤
@ShanmugamSribaskaran
@ShanmugamSribaskaran 11 месяцев назад
Pavanesan i love you 💕❤️
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 11 месяцев назад
🙏🙏🙏🌷🌷🇨🇭🇨🇭🇨🇭
@arasubalaji8082
@arasubalaji8082 11 месяцев назад
Hi
@ranganmalathy6208
@ranganmalathy6208 11 месяцев назад
Chavakachcheri town vedio poodukka pavanesan 😂❤
@premaladeviwimalarthnam.9463
@premaladeviwimalarthnam.9463 11 месяцев назад
இந்தியாக்காரன் வாறான் அவன் நாட்டப்பட்டுள்ளது விட்டுக்குடுங்க😢😮
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 11 месяцев назад
வவ்வால் அழிக்க வேண்டும் வருத்தங்கள் பிறகு வரும்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 11 месяцев назад
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн