Тёмный

வெளிநாட்டு குடியுரிமை! 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@ggbalaji27
@ggbalaji27 Месяц назад
இந்த கேள்வியை நான் கேட்காவிட்டாலும் எனக்கு தேவையான பதில் கிடைத்து விட்டது நன்றிகள் சார்👍❤
@srinivasanramesh6287
@srinivasanramesh6287 3 месяца назад
நன்றி சகோதரரே, கேள்வியின் நாயகன் நாமே! விடையின் நாயகர் தாங்களே, வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்! வாழ்க இறையருளுடன்
@eswaraneswaran1022
@eswaraneswaran1022 3 месяца назад
நீங்கள் சொன்ன மாதிரி சாதகம் உள்ளது ஆனால் வெளிநாடு பொகவில்லை
@ArunKumar-p8s8z
@ArunKumar-p8s8z 3 месяца назад
In my horsocope presently, kaethu dasa with sukran conjunction in methunam, 2nd house. And the owner mercury is in the 12th house to lagna which is in meesham, I went to foreign land for short stay period, multiple countries. Now, I have got interest to go and live there. So, why I gotten more interest in foreign land recently? But, you said that 2nd house dasa will never allow to go foreign. my dob is 28/05/91, 5.23 am, Puducherry.
@vds656
@vds656 3 месяца назад
For my hubby and me, Raghu dhasa but we r in US. Don’t know how to match with this
@jyothinair7512
@jyothinair7512 3 месяца назад
I can't understand. Whatever he told its suit fir everyone 😂😂
@rusha7263
@rusha7263 3 месяца назад
Thank you sir. Got some answer .
@dhanasekaran8771
@dhanasekaran8771 3 месяца назад
தெளிவான விளக்கம் நன்றிகள் sir.
@muthusamy1711
@muthusamy1711 3 месяца назад
அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் ஒன்பதாம் பாவாதிபதி வக்ரம் பெற்று குரு அதை பார்த்தால் யோகம் பாக்கியம் செயல் படுடாதா குரு பார்க்க கோடி குற்றம் நீங்காத அண்ணா
@DilipKumar-el2pk
@DilipKumar-el2pk 3 месяца назад
Good day sir. You always talk about trikon Kendra places. Can you please make a video about upachaya houses.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 3 месяца назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@shreekanths2090
@shreekanths2090 3 месяца назад
Sir your example lagna match mine. So i wanted to ask nan ippo veli naatulan than iruken . Family india la iruku. Enuku foriegn leye. Continue aaguma illa thai naatuku meendum varuvena. Dob. 30.mar 87 11.35pm Chennai
@rameshraja5657
@rameshraja5657 3 месяца назад
LGBT என்று ஒரு குழு புதிதாக உருவாகி வருகிறது,, இவர்களுடைய ஜாதக எப்படி இருக்கும் ஒரு காணொளி போடுங்க ஐயா 💐🙏 மாப்பிளை மற்றும் பெண் வரன் பார்பவர்களுக்கு உதவியாக இருக்கும்
@AstroGURU-rf2qm
@AstroGURU-rf2qm 17 дней назад
Nee lgpt tha na
@TSakthivel-g2k
@TSakthivel-g2k 3 месяца назад
Sir, Mithuna lagnam,2il sukran now 5,12th place athipathi sukra dasa and sevvai bhukthi running,6month before return from Dubai,when I go back to abroad
@srikeerthana7555
@srikeerthana7555 3 месяца назад
ஐயா மேஷ லக்னம் 12ல்சனி கேது 1996 3.13மாலை திருமண தாமதம் கண்ணீர்மல்க கேட்கிறேன் தயவு செய்து கூறுங்கள் ஐயா
@crazyking3036
@crazyking3036 3 месяца назад
sir எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@gurug4045
@gurug4045 3 месяца назад
அவர் சொல்றதை மட்டும் கேளுங்க எனக்கு இப்பிடி இருக்கு அப்பிடி இருக்குன்னு கமென்ட் போடாதீங்க அதனால எந்த பயனும் இல்லை புரியுதா
@ragsraghava7223
@ragsraghava7223 3 месяца назад
sir how about malaysia singapore thailand appo entha graham strong aa irukum ayya
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 3 месяца назад
எந்த தொழிலும் நிரந்தரமாக இல்லை. 10 ம் இடத்தை சந்திரன் , சனி இருவரும் பார்ப்பதால் தொழில் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா. எந்த தொழில் செய்யலாம். பங்கு வர்த்தகம் செய்யலாமா. 4 ஜனவரி 1990. காலை 7.24. திருப்பத்தூர்.
@gunasekaranmanickam8301
@gunasekaranmanickam8301 3 месяца назад
Presently in my son's horoscope, 6th athipathi in 4th house. (Puthan). Kethu also placed in 4th house. Now he is abroad. Whether he will continue till ketu thisai? It was told 4 5 9 place. Please clarify
@kannang8314
@kannang8314 3 месяца назад
வணக்கம் சார் நான் கண்ணன் சேலம் இந்த கிரக நிலைகள் பார்க்கும்போது அப்படியே எனக்கு பலன் சொன்னது போல் இருக்கிறது, 27-04-1986, 09;23pm, erode ஆனால் புதன் திசையும் கேது திசையும் 10 வயதுக்கு முன்பே முடிந்துவிட்டது😢 ஆனாலும் 32 வயதுக்கு மேல் சுற்றுலாவாக வெளிநாடுகளை சுற்றி வருகிறேன் நன்றி
@kag9250
@kag9250 3 месяца назад
@Ezhilkodi-oz2nn 2018/ 2019
@visalakshiayyappan4774
@visalakshiayyappan4774 3 месяца назад
வணக்கம் அய்யா on line ல் ஜாதகம் பார்க்க அப்பாய்மெண்ட் இருக்கா தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா
@visalakshiayyappan4774
@visalakshiayyappan4774 3 месяца назад
என் மகள் 23.10.2000 காலை 5.02 தூத்துக்குடி திருமணம் எப்போது நடக்கும் வேலை எப்போது கிடைக்கும் ஏதிர் காலம் எப்படி இருக்கும் அய்யா
@HariyoutubeChidambaram
@HariyoutubeChidambaram 3 месяца назад
Sir I have seen my horoscope 2 times with but you told every time I will stay I in aboard for life long. However my next upcoming dasa is sukkran placed in 2 house and the 2nd house lord in 10 th place retrograded for kumba lagnam. What will your answer sir. Thank you
@Naanungalst
@Naanungalst 3 месяца назад
Guru ji vankam.. My daughter danusha lagnam.. 4 il gethu.. 5 il..chandran.. 6 il. Suriyan sevai and puthan.. 8il, guru sukran.. 10il..ragu..12il sani.. 12/06/2015..time.8:46pm..usilampatti..plz tell me.. Is my daughter settled in Western countries 🙏🙏🙏🙏🙏
@visalakshiayyappan4774
@visalakshiayyappan4774 3 месяца назад
அய்யா உங்கள் reply பார்த்தேன் போன் நம்பர் என்ன ஜாதகம் ஒன்றுக்கு எவ்வளவு amount என்று சொல்லுங்கள் அய்யா
@PriyaPriya-dv7qk
@PriyaPriya-dv7qk 3 месяца назад
உங்களிடம் நேரில் ஜாதகம் பார்க்க வேண்டும் எவ்வாறு தொடர்பு கொள்வது, sonday உங்கள் live பார்க்கிறேன் நன்றிகள் ஆனால் நான் அனுப்பும் தகவல் தேர்ந்தெடுக்க படாமல் unlucky போகிறது ஆன்லைன் சேவை மூலம் பணம் செலுத்துகிறார்கள் எப்படி answer உங்களிடம் இருந்து வரும் என்று கூறுங்கள்
@Thomaspe-o4k
@Thomaspe-o4k 3 месяца назад
Gowtham M 30/12/2004 kadaga rasi simma lagnam 4il sukran pudhan sevvai 5il suriyan 3il kethu 9il ragu 2il guru 12 il santhiran + sani(Vikram) love marriage nadakuma illa eppo job kedaikuma solunga ayya 🙏
@kavitha3438
@kavitha3438 3 месяца назад
ஐயா வணக்கம்...எனக்கு 7ல் சனி கன்னியில் சனி ,சூரியன், புதன் இருக்கிறார்கள். , அவிட்டம் 1ம் பாதம் மகரம் ராசி, மீனலக்னம் .இந்த செப்டம்பரில் வெளிநாட்டு நண்பர்கள் வீட்டுக்கு போக முயற்சி செய்கிறேன்.என்னால் போக முடியுமா என்று சொல்லுங்கள். எதற்கும் ஒரு குடுப்பனை வேண்டும் அல்லவா . அது எனக்கு இருக்கிறதா என சொல்லுங்கள். இப்பொழுது சனிதிசை புதன் புத்தி நடக்கிறது . சனிதிசை ஆரம்பித்தவுடன் தான் எனக்கு வெளிநாட்டு நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். அவர்களில் நான்கு பேர் கடந்த ஜனவரி மாதத்தில் என் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி விட்டு சென்றார்கள். இப்பொழுது என்னை வர சொல்கிறார்கள். நான் போக கூடிய அதிர்ஷ்ட வாய்ப்பு இருக்கிறதா? தயவு செய்து சொல்லுங்கள். 5ல் கடகத்தில் சுக்கிரன் ராகு , 6 ல் சிம்மத்தில் குரு , 7 ல் கன்னியில் சூரியன் சனி புதன், 8 ல் செவ்வாய், மகரத்தில் சந்திரன் கேது ,
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 месяца назад
🙏🙏
@Sankarps1982
@Sankarps1982 3 месяца назад
ஐயா 🙏 ஜப்பான் வைரஸ் பாதிப்புகள் நம்ம நாட்டுக்கு வருமா "லாக் டவுன் " வருமா?? கிரகம் என்ன சொல்லுது வீடியோ போடுங்க சார்
@studentathiran3891
@studentathiran3891 3 месяца назад
ஐயா சுக்கிரன் ராகு இணைவு, தகாத பெண் சகவாசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இது உண்மையா? எனக்கு சுக்கிரன் ராகு இணைவு உள்ளது. ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெறவுள்ளது. சற்று மனம் சஞ்சலமாக உள்ளது. முடிநததால் பதில் தரவும் நன்றி. 1982.07.24 காலை 6.15 am, கொழும்பு. நன்றி
@sathishtkumar
@sathishtkumar 3 месяца назад
@SekarSekar-nt1fx
@SekarSekar-nt1fx 3 месяца назад
First view dear chinna raj sir
@thirupathichandiran5833
@thirupathichandiran5833 3 месяца назад
😂 ஏழை மாணவர் திருப்பதி வணக்கம் ஐயா நான் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து நிம்மதி இல்லை வேலை இல்லை பணம் சொத்து மனைவி குழந்தை இல்லை தற்கொலை செய்ய எண்ணம் தோன்றுகிறது நிம்மதி இல்லை கணவன் மனைவி பிரிவுகள் சேர்த்து வாழ்வது உண்டா இல்லையா டைவசா 😢 உள்ளூர் ஜோதிடர்கள் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து நிம்மதி இல்லை கோர்ட்டில் வழக்கு நடக்கிறது 😂 ஆண் ஜாதகம் 19.7.1982 மாலை 4 மணி பெண் 31.1.1983 மாலை 7 மணி திருப்பத்தூர் மாவட்டம் திருமண தேதி 6.11.2016 பணம் சம்பாதிக்க முடியாது என்று சொல்லி விட்டார் பணம் கட்டி ஜாதகம் பார்க்க முடியாது குரு 😂😂😂
@rahulv6969
@rahulv6969 3 месяца назад
You both have Sani sevvai conjunction
@ThePopongs
@ThePopongs 3 месяца назад
மறு மாங்கல்யம் நல்ல நாள் கட்டவும், பழனி படி ஏறி சென்று வழிபடவூம செவ்வாய்/ சஷ்டி மாலை
@shobanam6651
@shobanam6651 3 месяца назад
Loose mathri irukku vidio
@alagupandi.7542
@alagupandi.7542 3 месяца назад
No, Rahu is Christian country, ketu is Muslim country
@jyothinair7512
@jyothinair7512 3 месяца назад
If rahu and kethu is Christian and Muslim then y hindus worshipping. Who told you. Nothing like that. My many more friends rahu mahadasai is going on but they are last 9 years settled in USA, UK AND CANADA. Many more kethu is going on till in india or Dubai, Kuwait. How come this.
@YuvarajYuva-t1t
@YuvarajYuva-t1t 3 месяца назад
ஐயா ரொம்ப நாளாக நான் கேட்கிறான், எனது குழந்தை ஜாதகம் அணைத்து கிரகம் ஆட்சி உச்சம் 9.9.2020 11.48 am வேலூர் ஐ எ ஸ் படிக்க முடியுமா, 8 இட ராகு தசை எப்படி erukkum
@jebba555
@jebba555 3 месяца назад
எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🙏🏼அய்யா என் Birth time 5.50 am, 23.04.1985, birth place mannargudi. 39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா.
@dineshkumarselvamani7875
@dineshkumarselvamani7875 3 месяца назад
Ur jathagam needs abroad job. 9 and 12 th house is strong so try abroad
Далее
Мои РОДИТЕЛИ - БОТАНЫ !
31:36
Просмотров 616 тыс.
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 3,2 млн
சொந்த வீடு!
1:01
Просмотров 16 тыс.
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
Просмотров 69 тыс.
மன்னிப்பு அவசியமா?
1:00