Тёмный

வெளிநாட்டு வேலைக்கு பெண்ணை விற்கப்பட்ட சம்பவம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.அத்தியாயம்24 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,8 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 937   
@vengatramya8953
@vengatramya8953 7 месяцев назад
2024 la pakkuravunga like pannuga 😂😂
@JoseYesu
@JoseYesu 7 месяцев назад
Me 😺
@beast8281
@beast8281 7 месяцев назад
yarru da neyum ethuku fan ahh😂
@narenthnarenth3298
@narenthnarenth3298 6 месяцев назад
Ama pro😅😅😅
@user-xc5hm9ih4n
@user-xc5hm9ih4n 6 месяцев назад
Me 😊
@suryakeerthi1007
@suryakeerthi1007 6 месяцев назад
me
@aishuaishu2430
@aishuaishu2430 Год назад
திரும்பவும் இந்த நிகழ்ச்சி வந்தால் நெறைய நல்லது நடக்கும்... லட்சுமி அம்மா இந்த நிகழ்ச்சி திரும்பவும் எடுத்து நடத்தணும் னு நினைக்கிறவங்க... Like போடுங்க.. நண்பர்களே ❤️
@balakrishnanp9982
@balakrishnanp9982 Год назад
Meendum inda nigalchiyaii nadaththungal Lakshmi madam neengal needuli wala bagawanai vendikkolgiren🤺🤺🤺🙏🙏🙏🌹
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 10 месяцев назад
​@@balakrishnanp9982🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nandriammabhel7954
@nandriammabhel7954 10 месяцев назад
999
@nandriammabhel7954
@nandriammabhel7954 10 месяцев назад
@@balakrishnanp9982 999
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 10 месяцев назад
@@nandriammabhel7954 9999
@user-xt5bh1dt4l
@user-xt5bh1dt4l 8 месяцев назад
தயவுசெய்து திரும்பவும் இந்த நிகழ்ச்சி வரவேண்டும் என்று செல்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@AbiAbi-cr3ej
@AbiAbi-cr3ej Месяц назад
😔😔😔😔😔🤔
@AbiAbi-cr3ej
@AbiAbi-cr3ej Месяц назад
Lakshmi Ramakrishna இந்த நிகழ்ச்சிக்கு வந்த சூப்பரா இருக்குது மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடத்துக்கு ஒரு லைக் போடுங்கள் ப்ளீஸ் நண்பர்களா ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் லைக்
@fathimajalaldeen2146
@fathimajalaldeen2146 11 месяцев назад
லக்ஷ்மி மேடம் இந்த நிகழ்ச்சி உங்களால் மட்டும் தான் முடியும் தொடர்ந்து நடத்த வேண்டிய சூழல் மக்களுக்காக ப்லீஸ் ப்ளீஸ். ...........நான் இலங்கையிலிருந்து வாழ்க சிங்கப் பெண்ணே. ......❤💙💚💛💜💓💖💗💕👍👌👍👏👏👏
@fbfbfasfbfbfas8249
@fbfbfasfbfbfas8249 10 месяцев назад
Sm...plsss madam
@agathiyans8190
@agathiyans8190 5 месяцев назад
அவன் number aah டிரேஸ் பண்ணுங்க
@user-hf1ku8on7z
@user-hf1ku8on7z 11 месяцев назад
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ( எனும்) சிங்கப்பெண்ணே ❤
@MunaZeenath
@MunaZeenath 11 месяцев назад
துணிச்சலான சிங்கப் பெண் லஷ்மி ராமகிருஷ்ணன் ❤❤ வாழ்த்துக்கள் மேடம்
@padmasri6481
@padmasri6481 4 года назад
மேடம் கலத்தில் இறங்கி செயல்பட்டது பாராட்டத்தக்கது.
@thanalakshmiannamalai6789
@thanalakshmiannamalai6789 4 года назад
இதுக்கு இதுக்கு தான் இந்த நிகழ்ச்சி வேண்டும் என்று சொல்றோம்
@kulothungankulothungan446
@kulothungankulothungan446 4 года назад
உங்கள் நிழ்ச்சிகள் பார்க்க தற்போது வாய்ப்பு கிடைத்தது.நீங்கள் வாழும் தெய்வம். வீர தமிழச்சி மா,
@satyapriya5856
@satyapriya5856 7 месяцев назад
Respect Madam Lexmi...many people trolled her but no one can do wat she have done so far..none of the anchors or a similiar show can touch wat she have presented and contributed to the society.
@aswa4080
@aswa4080 11 месяцев назад
மேடம் pls இந்த நிகழ்ச்சி மறுபடியும் போடுங்க இந்த ஓமான்ல விபச்சாரம் நிரைய நடக்குது
@thivagarramar5502
@thivagarramar5502 4 года назад
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா.மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா...I like mam.super . good job
@kalinakaniud6231
@kalinakaniud6231 5 лет назад
லட்சுமி அம்மா நீங்கள் வீர தமிழ் பெண்மணி் உங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் Jesus love you
@funwithdinolin3807
@funwithdinolin3807 4 года назад
அவங்க தமிழ் இல்லடா......எங்க மலையாளி.
@tamilspg6771
@tamilspg6771 4 года назад
Ama avunga kolayaliii
@Tamilan622
@Tamilan622 4 года назад
@@funwithdinolin3807 இல்லை அவங்க தமிழ் பிராமின் கேரளாவில் பிறந்தார். பூர்விகம் தஞ்சாவூர்.
@prn.3829
@prn.3829 4 года назад
@இராஜேஷ் - Rajesh கரெக்ட். தன் மீது விழந்த கறைக்கே பதிலில்லாமல் ஒளிந்து ஓடியவர், ஊருக்கு உபதேசம். காலக்கொடுமை..
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
avanga elaigalin kannirai thudaikira oru irakamulla thai..🙏..vira penmani..🙋..mathathirku aparpattathu..manithaneyam...nalla ullathoda avanga seira uthaviya jathiyai karanamkaati kochai paduthathinga..avanga barathi kanda puthumai pen...yes...🌹🌹💐🙏🙏
@SHIVASHIVA-th5qt
@SHIVASHIVA-th5qt 5 лет назад
மதிப்புக்குறிய லக்ஷிமி மெடம் நீங்க பல்லாண்டு வாலவேண்டும். தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியை தடை செய்தால் பரவாயில்ல எங்க நாடு இலங்கைக்கு வந்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தவும் . நன்றி மெடம்..
@TheVinodhrkumanu
@TheVinodhrkumanu 4 года назад
வனக்கம் அக்கா, உங்கள் நிகழ்ச்சி BIG BOSS ஐ விட சிறந்தது....
@alicedaniel9279
@alicedaniel9279 11 месяцев назад
Don't compare this with Big Boss.
@bamavathypathmavathynaraya668
@bamavathypathmavathynaraya668 11 месяцев назад
​@@alicedaniel9279¹¹
@SaravanaKumar-to2gk
@SaravanaKumar-to2gk 11 месяцев назад
𝑨𝒕𝒉𝒖 𝒈𝒂𝒎𝒆 𝒔𝒐𝒘 𝒆𝒕𝒉𝒖 𝒗𝒂𝒍𝒌𝒌𝒂𝒊 𝒐𝒌𝒌𝒌
@babithas4124
@babithas4124 8 месяцев назад
Bigg Boss yarukkum use illadha oru mokka show Adai hen compare panreenga
@dhanambkm7267
@dhanambkm7267 8 месяцев назад
பிக் பாஸ் லாம் ஒரு நிகழ்ச்சி யா
@rafimathi3461
@rafimathi3461 3 года назад
லட்சுமி Mam சொல்வதெல்லாம் ஷோ மீண்டும் வரணும் நீ சிங்க பெண் Mam ரொம்ப பெருமையா இருக்கு நானும் ஒரு பெண் என்று Really hat's off you mam😍😍😍😍😍😍😍😍
@sharmilisharmi8849
@sharmilisharmi8849 11 месяцев назад
உங்கள போல ஒருத்தவங்கதா இந்த நாட்டுக்கு தோவ அம்மா........❤❤😢
@priyadharshni3460
@priyadharshni3460 3 месяца назад
கண்டிப்பாக இவங்கள போல தேவை தான் ஒரு பெண் 🎉
@raguambedkar4440
@raguambedkar4440 2 месяца назад
ஆமா ஆமா தோவ தான்
@sabeithaschannel
@sabeithaschannel 5 лет назад
இந்த அருமையான நிகழ்ச்சியை ஏன் Stop பன்னிங்க ?? லெஷ்மி Mam உங்களுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை🌹🌹உங்கள் சேவைக்கு ரொம்ப நன்றி💗💗💗
@nagarjunk8115
@nagarjunk8115 5 лет назад
Good job
@ManiMani-rw6em
@ManiMani-rw6em 5 лет назад
Kandipa continue pananum entha program ah
@anjalaianjalai904
@anjalaianjalai904 5 лет назад
Sara Sabeitha Kalla kaathal Thappu Ellanu sattam pootanga la Athan
@rajivm3189
@rajivm3189 4 года назад
J h o
@rizariza6281
@rizariza6281 4 года назад
@@anjalaianjalai904 adhuka prgrm a niruthi vechi indhanga
@fathima.bala1
@fathima.bala1 4 года назад
இந்த programe இல்லாவிட்டால் இது போன்ற குடும்பத்தினர் நிலை என்னாகும்?தயவுசெய்து திரும்பவும் தொடங்குங்கள்.ப்ளீஸ்.
@kannanks1740
@kannanks1740 4 года назад
Hi etha social media la sonna than yetho onnu panna mudium bro
@riswansiyana8559
@riswansiyana8559 3 года назад
Sknn
@SangeethaS710
@SangeethaS710 6 месяцев назад
Addicted for this song ❤
@veeraperumalt6538
@veeraperumalt6538 11 месяцев назад
சூப்பர் மேடம் சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@RevathiRevathi-xr6or
@RevathiRevathi-xr6or 11 месяцев назад
Super
@ganeshanandamgnanam5047
@ganeshanandamgnanam5047 5 месяцев назад
Ĺĺĺĺĺĺ!​@@RevathiRevathi-xr6or
@SivasankriPalani-dy5ey
@SivasankriPalani-dy5ey 4 месяца назад
இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் லட்சுமி மேடம் உங்க பேச்சு மிகவும் அருமை இந்த நிகழ்ச்சி ஒரு பாடமாக இருக்கின்றது என்னவென்று தெரியாமல் சில தவறுக்குள் சிக்கி கொண்டவர்களும் தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் வருகின்ற தவறுகளில் இருந்து நம்மை தப்பித்துக் கொள்ள ஒரு வழி நாம் செல்லாமலும் இருக்க ஒரு உதாரணமாக இருக்கிறது
@karthicksekar8554
@karthicksekar8554 5 лет назад
Very bold lady ...hats off to you laxmi mam
@jayak8146
@jayak8146 4 года назад
Who all wants this program to restart ?
@rajsumathi696
@rajsumathi696 4 года назад
Start panitanga
@shreepraba2612
@shreepraba2612 4 года назад
Raj Sumathi when did they start this program please tell me
@nishakaran6392
@nishakaran6392 4 года назад
She starts. Velven enru ninaiththajo
@nishakaran6392
@nishakaran6392 4 года назад
Search you tube
@user-ke2md1kq6h
@user-ke2md1kq6h 4 года назад
நேர்கொண்ட பார்வை
@sifanaalifkhangmail2712
@sifanaalifkhangmail2712 10 месяцев назад
இப்படித்தான் எல்லா அரபு நாட்டிலும் நடக்குது இப்பவும் நடக்குது இது மாதிரி யான கதைகளை நான் லைவாக பார்க்கிறேன் 😔
@user-ny6ds1ku2b
@user-ny6ds1ku2b 7 месяцев назад
😢😢😢😢😢 you me
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 6 месяцев назад
இப்படித்தான் எல்லா அரபு நாட்டிலும் நடக்குதா??? யோசிச்சு பேசுங்க! மும்பை, கல்கத்தா, டெல்லி போன்ற இடங்களில் அனுமதியோடு விபச்சாரம் நடக்குது அதற்காக இந்தியா முழுவதும் இப்படித்தான் என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்கும்????
@BalasubramanianDharshan
@BalasubramanianDharshan 4 месяца назад
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் வேண்டும்
@gloryglory4358
@gloryglory4358 8 месяцев назад
வெளிநாட்டுக்கு வேலைக்கு போகிற பெண்கள் நல்ல ஏஜெண்டை பார்க்கணும், விசாரிக்கனும். கூடிய மட்டும் அரபு நாடுகளுக்கு போகவே கூடாது. விசா கையில் இல்லாமல் போக கூடாது. அங்கு போனாலும் passport யார்கிட்டேயும் கொடுக்கவே கூடாது. Return வருவதற்கு கையில் கொஞ்சம் amount வைத்து இருக்க வேண்டும். ரொம்ப கண்ணீர் வாழ்க்கையா தான் இருக்கும் அங்கே. 😭😭😭😭
@manjucbe
@manjucbe 10 месяцев назад
Courageous lady next to jeyalalitha madan... Hats off
@irudayaarul2851
@irudayaarul2851 5 лет назад
உங்கள் உதவி இந்த உலகிற்கு தெறியட்டும் மிக்க நன்றி
@thamarair2564
@thamarair2564 4 года назад
லட்சுமி அம்மா இந்த நிகழ்ச்சியை ஏய stopபண்ணிங்க அம்மா அந்த கோமதி அக்கா வீட்டுக்கு வந்து விட்டங்கலா அம்மா இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் லட்சுமி அம்மா 🙏🙏🙏🙏🙏
@Anonymous07777
@Anonymous07777 4 года назад
Lakshmi Mam...!😭❤️ Eruka bayyamey மக்களை காப்பாற்றும் தெய்வம் 🙏🏻🙏🏻 You have to live another hundred years
@dhanamharijan3519
@dhanamharijan3519 5 лет назад
Lakshmi mam love you so much🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘 neenga panra nandriya yaroloum marakka mudiyadhu andha amma Va eppadiyavadhu kappattrunga plz andha kudombam nalla irukkanum
@user-lh6tj3qg8x
@user-lh6tj3qg8x 10 месяцев назад
மேடம் இந்த சொல்வதெல்லாம் உண்மை திரும்பவும் நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது
@simpleartandcraft274
@simpleartandcraft274 5 лет назад
I love u லட்சுமி mam
@policeraja9497
@policeraja9497 4 года назад
@@simpleartandcraft274 yennchi madem
@kalaiselvikalaiselvi8350
@kalaiselvikalaiselvi8350 8 месяцев назад
உங்கள் மூலமாக ‌கடவுளை பாக்குரோம் தெய்வமே🙏🙏🙏
@tharajonita2282
@tharajonita2282 4 года назад
Lakshmi Mam ungala kalla vizhundhu kumbidanum pola iruku Mam . . evlo makkal ungalala sandhoshama vazhuranga evlo perudaya kanneera thudaikiringa . Kadavul ungala idhukagave create pannirukaru Mam . . Hats off u Mam . .
@Lubzbabe
@Lubzbabe 8 месяцев назад
Amazing 👏 Lakshmy mam 💫 every women should become like Lakshmy mam
@barathrajr773
@barathrajr773 Год назад
Lakshmi mam iron lady ❤️
@funwithdinolin3807
@funwithdinolin3807 4 года назад
ஒரு ஊடகத்தால் எல்லாம் முடியும்.
@shalcharlotte400
@shalcharlotte400 4 года назад
Lakshmi Maam helping so much I'm so proud here!
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 8 месяцев назад
Salute of Lakshmi mam 🙏 very well done mam out standing work superb 👏 👍 👌 🎉🎉🎉
@vishxl69
@vishxl69 9 месяцев назад
Ivlo nalla show en elloru sernthu stop panna vachanganu theriyala Ivanungalum nalladhu panna mattanga yarachum help panna avangalaum tarcher pannuvanunga pls show thirupi start pannunga lakshmi mam
@sreejasuresh2924
@sreejasuresh2924 11 месяцев назад
Continue this program 😢big salute mam 🎉
@Mathyreviews
@Mathyreviews 11 месяцев назад
Endha program vandhathu... Periya adhigari ku problems vandhuruchii... Adha stop panitaga... And nallatha panna vida mataga
@sreejasuresh2924
@sreejasuresh2924 11 месяцев назад
@@Mathyreviews kandipa sister evlo family life save pananga 🥲
@KDinesh-ti1hu
@KDinesh-ti1hu 6 месяцев назад
மிக அருமையான பதிவு 😢 இந்த program ma வடிவேல் பாலாஜி மோசம் பண்ணிட்டான்...... வெளிநாட்டில் நடக்கும் கஷ்டம் எவளோ பிரச்சனை பாவும் 😢😢😢😢😢😢
@chefbalaramsay9556
@chefbalaramsay9556 4 года назад
Rembo nalla vishayam... Intha Mari foreign poi yemaravanga kaapatha oru help show... God will bless everyone for worked here to get a justice...!
@devaraj2191
@devaraj2191 4 года назад
தண்ணி குடிக்க வைக்குறது தான் எங்க வேலையே 🤣🤣🤣
@pavithra1715
@pavithra1715 5 лет назад
I respect you madam Really salute to you God bless your family.
@ranjanideviariyanathan7491
@ranjanideviariyanathan7491 5 лет назад
Yes
@inumathiinumathi4662
@inumathiinumathi4662 5 лет назад
லட்சுமி ராமகிருஷ்ணன் நீங்க இந்த வேலை செய்வதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த மாதிரி எந்த ஒரு பொருளை வெளிநாட்டுக்கு போகாம பாதுகாப்பதற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி
@pavithra1715
@pavithra1715 5 лет назад
@@inumathiinumathi4662 sorry am from Bangalore i can speak Tamil but I don't know to read what is meaning of ur reply mam?
@kowsidevi1096
@kowsidevi1096 5 лет назад
Lakshmi mam mathiri Ella ponungalum bold ah irukanum
@khanikaenterprises6186
@khanikaenterprises6186 3 года назад
Yaruku ellam intha song pudikum
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 5 лет назад
தயவுசெய்து குடும்ப பெண்கள் வெளிநாட்டிற்கு வரவேன்டாம்
@bharathmanjubharathmanju289
@bharathmanjubharathmanju289 3 года назад
Ssss
@santhuanand7296
@santhuanand7296 4 года назад
Indha Naseer madhiri porambakkunga dha kaasu kuduthu indha show mela case pottu stay vangi irukanunga 😡😡😡😡😡
@Aknisivan8284
@Aknisivan8284 4 года назад
சூப்பர் மேடம் உங்களுக்கு நிகர் நீங்களே தான்
@kanagamilky238
@kanagamilky238 4 года назад
லட்சுமி mam love you so much
@davoodsuliman1574
@davoodsuliman1574 5 лет назад
லட்சுமி ராமகிருஷ்ணா அவர்களுக்கு மிக்க நன்றி இந்த ஓமன் ல இருந்து வந்த பெண்ணை நல்லபடியா ஊருக்கு அனுப்பி விட்டீர்களா கத்தாரில் இருந்து தாவுது கேட்கிறேன் இந்த நிகழ்ச்சியை ரொம்ப விருப்பமா பார்த்துக்கொண்டிருக்கிறோம் நான் டெய்லி இந்த நிகழ்ச்சியை என்னுடைய நெட்டில் இருந்து நான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் இந்த நிகழ்ச்சிக்கு ரொம்ப நன்றி இதைத் தொடர்ந்து நீங்க நடத்தனும் இந்த மாதிரி தமிழ்நாட்டில் இருந்து ஏகப்பட்ட பெண்களை இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கொண்டு வந்து இங்கே வந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க பெண்களை இனிமேல் இந்த மாதிரி தப்பான விசாரிக்கலாமா அனுப்பக்கூடாது அதுக்கு நம்ம இந்தியா என்பது சட்டம் அனுமதிக்கவில்லை ஆனா இங்கே வந்து நம்ம எல்லாம் செய்கிறார்கள் இதை கொஞ்சம் தடுக்கும்படி செய்யுங்கள் சட்டத்திலிருந்து
@vanmahivm3165
@vanmahivm3165 5 лет назад
Semma mam
@user-py9il1cl7l
@user-py9il1cl7l 3 месяца назад
Intha program marupadiyum vara vendum..ipadi onumae background illa ma iruka family evo peru help panna aalu illa ma irupanga so marupadiyum intha program vara vendum
@revathignanamrevathignanam4615
@revathignanamrevathignanam4615 5 месяцев назад
2024.இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியை யாரெல்லாம் பார்த்துள்ளிர்கள்
@srikarthi5398
@srikarthi5398 Год назад
Ama big boss podurathuku pathila intha show potralam
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 Год назад
அம்மா நன்றி
@manjukanna1627
@manjukanna1627 5 лет назад
*டேய் நசீர் பாடு உன் பொண்டாட்டி பெண்ண அனுப்புறதான*
@funwithdinolin3807
@funwithdinolin3807 4 года назад
எல்லா ஊடகங்களும் இப்படிப்பட்ட நல்ல செயல்கள் செய்யலாமே
@avengersedits0786
@avengersedits0786 11 месяцев назад
Big boss idhoda serkadhinga Kasukaga panradhukum, life kaga support panradhukum sammandhamilla Lakshmi mam super
@dhuvaragi1639
@dhuvaragi1639 5 лет назад
Plz continue the program mam😔zee tamil.. save the poverty line people.. we will support
@gunaseelan5631
@gunaseelan5631 5 лет назад
Hmm
@nandhinir1290
@nandhinir1290 Год назад
Super Laxmi mam neenga avalo thairiyamana singa pen 😱😍😍😍😍
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Super Lakshmi Madam Thank you so much God bless you 👏👏👏👏👏👏👏👏✨✨✨✨✨✨✨✨🌹🌸🌺💐🌼🌷👍👌💯
@k.murugesank.murugesan2769
@k.murugesank.murugesan2769 Год назад
😂😂😂
@user-zh3gq9dv9i
@user-zh3gq9dv9i 5 лет назад
தயவு செய்து பெண்கள் வெளிநாட்டிற்கு வரவேண்டாம் நாங்கள் கண்களால் பார்க்கிறோம் plz.....
@asmanajathnajathasma3553
@asmanajathnajathasma3553 4 года назад
நானும் சவுதியில் தான் இருக்கிறேன் வாழ்க்கையே வெறுத்துப் போய்ட்டு நான் வந்து 4வருடம் விடிவுகாலம் வரும்வரை காத்திருக்கிரேன்
@user-ke2md1kq6h
@user-ke2md1kq6h 4 года назад
பெண்களே தயவு செய்து வெளிநாடு செல்லவேண்டாம். நிறைய ஆபத்து உண்டு. பத்திரமாக இருங்கள். 😢😡😢😡😢😡
@user-zh3gq9dv9i
@user-zh3gq9dv9i 4 года назад
@@asmanajathnajathasma3553 அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன் இன்ஷா அல்லாஹ் விடிவுக்காலம் விரைவில்...
@asmanajathnajathasma3553
@asmanajathnajathasma3553 4 года назад
@@user-zh3gq9dv9i thanks
@gphari841
@gphari841 4 года назад
Velinattula velai irunthal sollunga
@mohanlatchimanan5091
@mohanlatchimanan5091 5 лет назад
I'm from Malaysia.. I have have watched most of your videos daily. Really appreciate and hands up to u mdm. If get chance sure will meet u. Great impression for me
@mageswarigunasekaran3252
@mageswarigunasekaran3252 5 лет назад
Yes me too I'm from Malaysia... I'm also watching
@deepamanohar6885
@deepamanohar6885 5 лет назад
Me too
@mrbob9121
@mrbob9121 4 года назад
Me too
@jcbcbcbcbcbxbxcjncncnc8615
@jcbcbcbcbcbxbxcjncncnc8615 2 месяца назад
லஷ்சுமி அம்மா நீங்க சூப்பர் அம்மா
@sathyapriya1439
@sathyapriya1439 6 лет назад
Salute the channel and madam
@lokeshl7322
@lokeshl7322 5 лет назад
Me toooo
@sreejasreeja6292
@sreejasreeja6292 6 месяцев назад
Hats of to zee Tamil especially to Lakshmi Ramakrishnan mam
@yamunaramalingam1551
@yamunaramalingam1551 6 лет назад
I’m salute Lakshmi madam ❤️
@gunaseelan5631
@gunaseelan5631 5 лет назад
😍
@gunaseelan5631
@gunaseelan5631 5 лет назад
Yamuna madam
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 7 месяцев назад
Super Madam Thank You So Much, U Are Great God Bless You 👍👍👍👍👍👌👌👌👌👌
@kms747
@kms747 10 месяцев назад
திரும்பவும் இந்த நிகல்ச்சி வேனும் பிலீஸ் 🙏🙏🙏 அம்மா
@Kookie_tiger
@Kookie_tiger 10 месяцев назад
Ztamil channel views venumna meendum sovathellam unmai vendum 😊😅
@user-xr6sc6di1z
@user-xr6sc6di1z 6 месяцев назад
thanni kudikka vaikkerathu than laxmi mamenra veli supper maam
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 11 месяцев назад
What is the solution for Komathi Amma ....Kindly update us.
@KarthekaG
@KarthekaG 9 месяцев назад
அல்லா உங்களுக்கு நல்லது சேய்யுவர் அக்கா 🙏🙏🙏
@rajsmart787
@rajsmart787 4 года назад
Namma irukura edathulaye nira work iruku Pakkathulaye vela senjutu Veetla poi nimathiya thoogalam Family oda irukalam Ethuku velinadu nu poi chitravatha padrigalonu therila
@meeraassa1839
@meeraassa1839 4 года назад
Anyone in corona days 🙋😂
@user-em7mh8bt5j
@user-em7mh8bt5j 4 месяца назад
நானும் இந்த மாதிரி மாட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன்
@poojaparan4985
@poojaparan4985 10 месяцев назад
5 வருடங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி நடந்து இருந்தாலும் இப்பவும் (2023)ல் கூட ஓமானில் இது தான் நடக்கிறது. சுற்றுலா விசாவில் தான் இலங்கையில் இருந்தும் கூட அனுப்புறாங்க. இங்கு நிறையவே கஸ்டப்படுறாங்க.
@jothiIyer
@jothiIyer 10 месяцев назад
Remove this comment
@vasur669
@vasur669 8 месяцев назад
Why
@senthilajith6453
@senthilajith6453 4 года назад
தமிழ்நாடு முதலவர் வேண்டாம் அவகலுக்கு காசு பணம் மட்டும் தேவை து து லட்சுமி அம்மா தெய்வம் கோமதி நடந்த ஒரு விசியம். யாருக்கு வரக்கூடாது பாவம் சொல்வதெல்லாம் உண்மை சூப்பர்
@user-kb2xk5iw8b
@user-kb2xk5iw8b 5 месяцев назад
2024 in feb 28 we are watching and can you start a new season we are there a set of fans please 😊😊😊
@sriranjani7656
@sriranjani7656 Месяц назад
வேறலெவல் லஷ்மி ❤
@karthikrajni6445
@karthikrajni6445 5 лет назад
Oru Muslims agittu. Indhu pola seiaya kudandhu. Salute laxmi mam ND zee Tamil. Avana jail Ll podungaa.
@devim9190
@devim9190 5 лет назад
அசதிடிங்க மேடம் சுப்பர்
@SriniVasan-yq8tt
@SriniVasan-yq8tt 4 года назад
Haiii
@maideenmaideen2484
@maideenmaideen2484 11 месяцев назад
Solluvathellam unmai nihalchi thirumba vantha nalla irukkum
@gelilagelila8986
@gelilagelila8986 11 месяцев назад
வெளிநாட்டு பயணம் என்றால் கஷ்டம் தான்,,
@KamalKamal-df1kx
@KamalKamal-df1kx 4 года назад
சூப்பர் மேடம் நிங்க நல்லா இருக்கனும்
@soniyar7477
@soniyar7477 5 лет назад
Mam ur amazing really.... Love You ... God Bless You ...Mam
@veenyjeeny4102
@veenyjeeny4102 11 месяцев назад
Mam salute you really i love you from Malaysia 🇲🇾
@lakshmi7291
@lakshmi7291 5 лет назад
Lakshmi mam the great .no words to say ......
@hemalathadurairaji7047
@hemalathadurairaji7047 5 лет назад
Indha show ah marubdium start panunga....
@sanjanasatz277
@sanjanasatz277 5 лет назад
Salute lachumi mam lov u😘😘😘😘
@umarajkumar48
@umarajkumar48 5 лет назад
Great salute mam.. Respect you damnly
@bhuvanasharveshlia2833
@bhuvanasharveshlia2833 5 лет назад
my dear Lakshmi mam God anjaneyar ungakuda Irukar
@rajak4681
@rajak4681 5 лет назад
i love you lakshmi amma
@sabamithun5614
@sabamithun5614 11 месяцев назад
மகளிர்க்காக போராடும் வாழ்க ஏங்க மடம்
@user-cv1rx2bd5b
@user-cv1rx2bd5b 7 месяцев назад
Laxmi mam evangalukaga risk eduthurukinga tnks🎉❤❤
@Shanabridal
@Shanabridal 4 года назад
Kasu ullavanugu entha program aduthavan vetu story bt ellathavanugu ethu oru neethimanram
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 563 тыс.
Это реально работает?!
0:33
Просмотров 1,9 млн