Тёмный

வெளியே சிரிப்பு.. உள்ளே சோகம்... மகனை மறக்க முடியாமல் தவித்த நடிகர் விவேக்... 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 2,3 млн
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video வெளியே சிரிப்பு.. உள்ளே சோகம்... மகனை மறக்க முடியாமல் தவித்த நடிகர் விவேக்...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@howtomake01
@howtomake01 3 года назад
நல்லவர்கள் வாழ்வில் எத்தனை சோதனைகள்😭😭
@rombaromba1281
@rombaromba1281 3 года назад
Corona injection pottathukku apuramthan
@bharathvikkram3428
@bharathvikkram3428 3 года назад
@@rombaromba1281 athukaga athunala tha nu sola mudiyathu
@arputhavideos7302
@arputhavideos7302 3 года назад
😭😭😭😭
@laks528
@laks528 3 года назад
Yes😭😭😭😭😭
@mrs.reihanatamil2233
@mrs.reihanatamil2233 3 года назад
Ithu ellam poi etho maraika kampi kattuna kathaiyala solluranunga
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 3 года назад
விவேக் அவர்கள் விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு மீண்டு வருமாறு அல்லாஹ் வேண்டி கொள்கிறேன். 🙄
@90s.kids.brothers.21
@90s.kids.brothers.21 3 года назад
Aameen
@sivajig6840
@sivajig6840 3 года назад
🙏🙏🙏
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 года назад
🙏 Jesus 786
@bebrokeneditz6323
@bebrokeneditz6323 3 года назад
Kadavul unmaya eruntha vivek sir ku onum agakudathu
@ariyaskhan6916
@ariyaskhan6916 3 года назад
கவலையை உள்ளே வைத்து மற்றவர்களை சிரிக்க வைத்த நல்ல மனிதர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@rajeshravirajeshravi-hy3nq
@rajeshravirajeshravi-hy3nq 3 года назад
Yes
@basque8996
@basque8996 3 года назад
😭😭😭😭🤲🤲
@nAarp
@nAarp 3 года назад
Rip
@ariyaskhan6916
@ariyaskhan6916 3 года назад
@@nAarp என்னது இறந்துடாறா😭😭😭
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
@Anthuvan Anbu are you that stupid !?
@amsaarun3481
@amsaarun3481 3 года назад
உன்னை போல் ஒரு மாமனிதர் இம்மண்ணில் இனிமேல் பிறக்கப் போவது இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😞😞😞😞
@pavithaselvaraj1164
@pavithaselvaraj1164 3 года назад
😭😭😭😭
@remyaraman2298
@remyaraman2298 3 года назад
Sare aa sonninga
@jeevimithunesh5721
@jeevimithunesh5721 3 года назад
Correct
@loverboy180
@loverboy180 3 года назад
செல் நோண்டும் பல மணி நேரத்தில் ... சில நிமிடங்கள் ஒதுக்கி மண் நோண்டி மரம் நடுவோம் என்று உரைத்த மனிதர் மண்ணுக்கு உரமானார் 😥🙏
@pradeepmuthuppazhani8178
@pradeepmuthuppazhani8178 3 года назад
இந்த உலகத்துல கெட்டவர்கள் எல்ல ரொம்ப நாலும் நல்லவர்கள் எல்லா கொஞ்ச நாலும் வாழ்ராங்க.. விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏
@raghavuluappala9850
@raghavuluappala9850 3 года назад
.
@gopinathlakshmanan8654
@gopinathlakshmanan8654 3 года назад
100% True word. Intha time la karma ena seiyuthu. Appo karma illaiya
@suriya78014
@suriya78014 3 года назад
சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த நல்ல மனிதர் விவேக். அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்🕉️☪️✝️
@poovalingam6337
@poovalingam6337 3 года назад
கண்டிப்பா நலமுடன் வருவார் அவருடய. கோடிக்கணக்கான. ரசிகர்களின் பிராதர்னை அவர்100 வருடம் நல்லா இருப்பார்
@kvlpandian
@kvlpandian 3 года назад
மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் யாராலும் ஜீரணிக்க முடியாது 😭😭 விவேக் சார் get well soon 👍👍👍👍👍
@murugeshmurugesh6902
@murugeshmurugesh6902 3 года назад
நான் இந்த செய்தியை பார்க்கும் போது அவர் இறந்துவிட்டார் 😭😭
@karpagalajju6888
@karpagalajju6888 3 года назад
Yes..😭😭😭💔💔💔💔
@thinakaranthinakaran7870
@thinakaranthinakaran7870 3 года назад
yes😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@couragegaming7612
@couragegaming7612 3 года назад
😭😭😭😭😭😭😭
@sekarlatha95
@sekarlatha95 3 года назад
Yes
@user-ne5mp5zt5z
@user-ne5mp5zt5z 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karthikumar8229
@karthikumar8229 3 года назад
இன்னொரு ஜென்மத்திலும் விவேக்காக பிறந்து வந்து எங்களை சிரிக்க வைப்பீர்களா😭😭😭
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 года назад
அப்துல் கலாம் அய்யா விரும்பிய ஒரே ஒரு திரைத்துறைக் கலைஞர் அய்யா விவேக் அவர்கள், அவர் நலம் பெற வாழ்த்துவோம் 🙏🙏🙏🙏🙏
@thiyasanthiyasan6271
@thiyasanthiyasan6271 3 года назад
Idhey comment Govind thoughts la patha mariye iruku🤔
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 года назад
கடவுளே நீ கண் திறந்து கருணையுடன் விவேக்கை காப்பாற்ற வேண்டிய நேரம் இதுதான் 🙏🙏
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 3 года назад
ஆமாம் இவளவு நாளா கடவுள் குருடனாகா இருந்தான் 😄
@omnamonarayana....5028
@omnamonarayana....5028 3 года назад
@@harambhaiallahmemes9826 ஆமா எந்த கடவுளஇல்லை யா் இந்து கிறித்தியன் அல்லா எல்லாம் கடவுள் பொய் சொல்லறியா ப்ரோ
@premviji1175
@premviji1175 3 года назад
Sariya sonninga 😭😭😭pls kadavule avara eppadiyavathu kapathu
@JK-ot9sh
@JK-ot9sh 3 года назад
@@harambhaiallahmemes9826 உன்ன மாதிரி 420 க்கு எல்லாம் கடவுள் தெரிய மாட்டாங்க 420
@JK-ot9sh
@JK-ot9sh 3 года назад
@@harambhaiallahmemes9826 420 ச்சீ ஒருத்தங்க உயிருக்கு போராட்டம் உனக்கு வேடிக்கை நீ 420
@s.k.mari-creation5193
@s.k.mari-creation5193 3 года назад
மிகவும் வருத்தமாக இருக்கின்றது ❤சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது சமூக ஆர்வலர் ❤தமிழகத்தில் 30🌴🌴 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு உள்ளீர்கள் ❤❤✨நீங்கள் உடல் நலம் பெற்று திரும்பி வர இறைவனை✨ வேண்டுகிறேன் ❤ 🙏GET WELL SOON 🙏
@nadeemdilshan
@nadeemdilshan 3 года назад
Vivek has made a big impact in 90s fans❤️pls pray for his speedy recovery
@midhunshakkaravurthi8594
@midhunshakkaravurthi8594 3 года назад
He died rip
@nadeemdilshan
@nadeemdilshan 3 года назад
Yes rest in heaven Sir, no one can replace u.. 😔
@rani2033
@rani2033 3 года назад
நம்மை சிரிக்க வைக்கும் மனிதர் இப்ப நம்மை அழவைக்கிறார்😭😭😭😭😭😭😭😭
@dineshlogesh6236
@dineshlogesh6236 3 года назад
விவேக் ஐயா உங்களுக்கு எப்போது APJ கலாம் ஐயாவின் ஆசீர்வாதம் இருக்கும். நீங்கள் மீண்டு வார இறைவனிடம் வேண்டுகிறேன்......
@arjunn1282
@arjunn1282 3 года назад
எல்லா கடவுளும் தெய்வமும் இவருக்கு உதவி பண்ணுக நல்ல மனிதர் 😢😢
@jaganjayaraman48
@jaganjayaraman48 3 года назад
Bro Neenga Today Trending Channel thana Ena achi ungalukku yen Name change pannitinga yen vdo poda matringa
@HariHari-sw1hn
@HariHari-sw1hn 3 года назад
Kadavul nee paathurukiya bro
@Summaorutimepass
@Summaorutimepass 3 года назад
Rip Vivek sir
@latentheat3956
@latentheat3956 3 года назад
@@jaganjayaraman48 loosu
@tamilsparrow927
@tamilsparrow927 3 года назад
@@jaganjayaraman48 இவன் அவன் இல்ல... இவன் ட்யூப்ளிகேட்
@divyakarthikeyan5849
@divyakarthikeyan5849 3 года назад
தான் வாழும் போதே தன் பிள்ளைகளின் மரணத்தை பார்ப்பதை விட கொடுமையான தண்டனை வேறு எதுவும் இல்லை 😭
@muthusamy2463
@muthusamy2463 3 года назад
Unmai
@67788
@67788 3 года назад
Yes it's true my elder brother passed away last year my parents also pavam
@Ramya-fg4oc
@Ramya-fg4oc 3 года назад
Unmai😥😥😥😥
@kopparathengai9437
@kopparathengai9437 3 года назад
@@67788 same here
@muthusamy2463
@muthusamy2463 3 года назад
@@67788 my brother passed away before 4months my parents are very sad
@Earn_from_kalai
@Earn_from_kalai 3 года назад
அநியாயம் மா விவேக் ஐய்யா வ தடுப்பூசி போட்டுக் கொன்னுட்டிகலே டா😭😭
@alexandrew8943
@alexandrew8943 3 года назад
Yes
@akstatus432
@akstatus432 3 года назад
எங்க அப்பா கு இப்படி தா நெஞ்சு வலி வந்து இறந்துட்டார் அண்ணன் விவேக் நெனச்சு பாக்கும் போது அழுகையா வருது ...
@Lax_Man1
@Lax_Man1 3 года назад
நல்லவர்களுக்கு எப்போதும் தீமைகள் மட்டுமே நடக்கிறது.😭😭😭😭😭
@babykingsly4650
@babykingsly4650 3 года назад
Correct
@siddarpeedham9465
@siddarpeedham9465 3 года назад
உண்மை........
@pps8872
@pps8872 3 года назад
100 percent true bro....
@DineshKumar-fi6cn
@DineshKumar-fi6cn 3 года назад
எல்லோரையும் சிரிக்க வைத்த சின்ன கலைவாணரே எங்களை அழ வைக்காதிர்கள் உங்கள் உடல் நலம் பெற எல்லா கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.g.asvikasubis.g.asvikasu5742
@s.g.asvikasubis.g.asvikasu5742 3 года назад
சீக்கிரமாக குணமாகனும் இறைவா😭😭😭
@funofun3113
@funofun3113 3 года назад
@@s.g.asvikasubis.g.asvikasu5742 rip😭😭😭
@sanjayshanmugam9261
@sanjayshanmugam9261 3 года назад
Andha kadavul irundha yeanda indha maari nalla manusana yeadukuraru
@sanjayshanmugam9261
@sanjayshanmugam9261 3 года назад
@@s.g.asvikasubis.g.asvikasu5742 iraivaa tu soltu irukathenga da unga kadavul kapatha mudila da
@monishadavid1730
@monishadavid1730 3 года назад
புத்திர சோகம் என்பது மரணத்தை விட கொடுமையானது.😥😥😥😢😢
@rprabu1689
@rprabu1689 3 года назад
உண்மை, ஒரே மகனை இழந்த அப்பாவின் வலி கொடுமையிலும்
@VenkateshVenkatesh-cv5yy
@VenkateshVenkatesh-cv5yy 3 года назад
Hmmm unmai
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 3 года назад
கண்டிப்பா 😭நரக வேதனை
@annakkodinamakodi6627
@annakkodinamakodi6627 3 года назад
😭😭
@mass1308
@mass1308 3 года назад
True
@krishnahari5486
@krishnahari5486 3 года назад
எனக்கு என்னவோ விவேக் சார் கொரோணா தடுப்பூசி போட்டுக் கொண்ட தானோ மாரடைப்பு வந்து இருக்குமோ🙄🙄🙄
@nsaansaa6872
@nsaansaa6872 3 года назад
Yes edhu thaan unmai
@prathideepa1652
@prathideepa1652 3 года назад
No crores of people used this vaccine. Vaccine not just a reason. He's already in depression that's the reason for his heart attack 🙁😟
@naveen1699
@naveen1699 3 года назад
@@prathideepa1652 kisa ana mari pesninu irukatha
@prathideepa1652
@prathideepa1652 3 года назад
@@naveen1699 illiterate people like u won't realise anything. Just go behind rowdies like stalin comali🤦
@mohansanthiya9751
@mohansanthiya9751 3 года назад
தடுப்பூசி போட்டத மறைகர்துக்கு எதயாது அடிச்சு விடுங்க.........
@rosimary8103
@rosimary8103 3 года назад
Correct
@aravinthma5880
@aravinthma5880 3 года назад
Avarku heart problem eruku eadhuku ooi pootaru ooi potal vali erukum kai kal udampu vali erukum
@alexandrew8943
@alexandrew8943 3 года назад
Ssss
@2468yu
@2468yu 3 года назад
Correct
@afreenkaleel5437
@afreenkaleel5437 3 года назад
Correctly said
@ARUNKUMAR-om2vu
@ARUNKUMAR-om2vu 3 года назад
ஊரையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உங்களுக்கா காலத்திற்கும் தீராத வேதனையை கடவுள் தர வேண்டும் 😔
@karthigakarthiga371
@karthigakarthiga371 3 года назад
Thiradha vedhanaiyai kadavul thara vendum !!appadinaa ?
@basilmalar8158
@basilmalar8158 3 года назад
🙄
@anushap939
@anushap939 3 года назад
En( kadavul thara vendum )word type pannama vidurupanga
@tilipan961
@tilipan961 3 года назад
Ungalukaaa
@ARUNKUMAR-om2vu
@ARUNKUMAR-om2vu 3 года назад
எல்லாரும் சரியா படிங்க... நா சரியா தான் பதிவு பண்ணிற்க
@paragamer1357
@paragamer1357 3 года назад
அந்த மகன் இறந்தால் என்ன?இங்கே ஒங்களுக்கு நூறு மகன்கள் இருக்கிறோம், கவலை படாதீங்க 🥺🥺🥺😖.
@poovalingam6337
@poovalingam6337 3 года назад
அருமையான. கமெண்ட் கண்டீப்பாக. பல. வருடம் நல்லா இருப்பார்
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 3 года назад
Super nanba🙏🙏🙏
@gunasekaran5319
@gunasekaran5319 3 года назад
கடவுளே கடவுளே. தன் சோகத்தை வெளிக்காட்டாமல் தந்தையின் பாசம்😭😥. அவர் நலமுடன் வீடு திரம்புவார். ஆண்டவன் அருள் அவருக்கு எப்போதும் உண்டு. 🙏🙏🙏
@sivapriyasl8692
@sivapriyasl8692 3 года назад
😭😭😭
@abishekashvath3751
@abishekashvath3751 3 года назад
Today death ..
@gunasekaran5319
@gunasekaran5319 3 года назад
ஆண்டவா அவர் நல்ல மனிதர் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால்😭😭😭எங்களை அழவைத்துவிட்டு உங்களை சிரிக்க சிந்திக்க வைக்க அழைத்துக்கொண்டாயோ😭😭😭. சரி அவர் எங்கிருந்தாலும் அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்🙏🙏🙏. அவர் விட்டுச்சென்ற நினைவுகள் மரம் வளரும் என்றும் அவர் நினைவுகளோடு🙏. அவரை இழந்து நிற்க்கும் அவர்கள குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இறங்களை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிரோம்🙏🙏🙏😭😭😭.
@prabagarann8647
@prabagarann8647 3 года назад
தந்தை உயிருடன் இருந்து மகனோ மகளோ இறப்பது உலகின் மிகப் பெரிய சோகம். அந்த சோகத்தை ஒரு தந்தையாக நானும் அனுபவித்து வருகிறேன்.
@rajeshramasamy5596
@rajeshramasamy5596 3 года назад
அவர் இன்னும் இந்த உலகத்தில் நட வேண்டிய மரக்கன்றுகள் நிறைய உள்ளன. சாதனை படைக்க எழுந்து வருவார் ❤️
@pradeepvinay6955
@pradeepvinay6955 3 года назад
30 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்ட ஒரே மனிதன் .. நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் நீண்ட ஆயுளுடன் ...
@gayathri9335
@gayathri9335 3 года назад
நல்ல மனிதன் சார் நீங்க சீக்கிரம் சரி ஆகணும் ஆண்டவன் இருகாங்க சார் நாங்க வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏😓
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
நல்ல மனிதர் 🌹 விரைவில் நலமுடன் திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 😏🙏🙏
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
@K. VR 🙂🙏🙏
@haridhoni418
@haridhoni418 3 года назад
@@user-kb9nj8vo9q anna eppdi errkuinga saptingla
@j.s500
@j.s500 3 года назад
@@user-kb9nj8vo9q அண்ணா விவேக் sir மகனுக்கு என்ன ஆச்சி, சொல்லுங்க pls
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
@@haridhoni418 ம்ம் இப்போதான் சாப்பிட்டேன் ✋ இரவு வணக்கம் நண்பா
@user-kb9nj8vo9q
@user-kb9nj8vo9q 3 года назад
@@j.s500 அவர் மகன் இறந்து விட்டார் 😏 இரவு வணக்கம்மா 🙏
@chiyaanvenkat0076
@chiyaanvenkat0076 3 года назад
எனக்கு என்னமோ இவர் தடுப்பூசி போட்டதால் பிரச்சினை இருக்குமேனு நினைக்கிறேன் ........ ஆழ்ந்த இறங்கல் 🙏🙏😭😭😭
@alagusundaram.k2639
@alagusundaram.k2639 3 года назад
வாழ்த்த முடியவில்லை வணங்குகிறேன் அய்யா உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் மல்ல இறைவனை பிராத்திக்குறேன் 🙏
@mohamedthaufik9916
@mohamedthaufik9916 3 года назад
Oh allah pavam intha manithan pls save him he lost his son two years ago he is already in depression but still he made us laugh in movies pls don't remove this soul 😭😭
@pradeepmuthuppazhani8178
@pradeepmuthuppazhani8178 3 года назад
நல்ல மனிதர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 года назад
சார் உங்களுக்கு ஒன்னும் ஆகாது ...நீங்க அவ்வளவு புனியம் செய்துள்ளிர்🙏🏼🙏🏼🙏🏼
@sekarlatha95
@sekarlatha95 3 года назад
Athan iranthutare
@SasiKumar-hb6pn
@SasiKumar-hb6pn 3 года назад
Miss u sir... 😭😭😭😭காலைல எழுந்துதுறுச்ச உடனே இப்டி ஒரு செய்தியா😭😭😭😭😭
@rajakarthi188
@rajakarthi188 3 года назад
உங்கள் சுவாசம் இப்போது இல்லை என்றாலும், நீங்கள் நட்ட மரங்கள் எங்களுக்கு உயிர் வாழ சுவாசம் கொடுத்து கொண்டே தான் இருக்கும். ஆழ்ந்த இரங்கல் விவேக் சார் 😭😭😭
@gauthamthenral1816
@gauthamthenral1816 3 года назад
அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்ற நினைத்த மாமனிதர் 🎉❤️🙏. நலம் பெற வேண்டும்🙏
@sakthi4609
@sakthi4609 3 года назад
சார் நீங்க வேகமாக சரியாக இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் இறைவன் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவார்😢😢😢😢
@shivasfactory8388
@shivasfactory8388 3 года назад
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதன் இதோ அவரின் சோகம்.... விரைவில் புராண நலம் பெற வேண்டும் விவேக் சார் 💓😓
@tksethu8006
@tksethu8006 3 года назад
அவர் மிக சிறந்த மாமனிதர் நாம் அனைவரும் அவரை போன்று வாழ வேண்டும் எத்தனை மரங்களை நமக்காக வைத்துள்ளார் இவரை போன்று இனி யாரும் இல்லை இதை ஒப்பு கொள்ள தான் வேண்டும்.
@sureshkk8261
@sureshkk8261 3 года назад
இந்த உலகத்தில நல்லவர்கள் வாழவே முடியாது 😭😭😭
@Prabha_028
@Prabha_028 3 года назад
aana dmk
@aravindc2535
@aravindc2535 3 года назад
True
@abde2363
@abde2363 3 года назад
மீண்டு வா Phoenix பறவை....நீ இல்லாமல் யார் சிரிக்க வைப்பவர் எங்களை...
@chitra_luxica
@chitra_luxica 3 года назад
😭😭😭
@prince-re7bn
@prince-re7bn 3 года назад
😓
@lydiarani7184
@lydiarani7184 3 года назад
🥵🔥🔥🔥🔥😭😭😭😭
@dyogeshwarar490
@dyogeshwarar490 3 года назад
மற்றவர்களை சிரிக்க வைத்த மனிதர் அவருக்கு உல்லே சோகம்..🙁🙁🙁🙁
@pushpaguptha7391
@pushpaguptha7391 3 года назад
நீங்கள் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🙏🙏🙏
@statuspaithiyamtamil6988
@statuspaithiyamtamil6988 3 года назад
Rest in peace Mr Vivek sir😭😭😭😭😭you are the best comedian in my life so sad
@harshiraj5179
@harshiraj5179 3 года назад
அவர் மகன் கவலை காரணமாகத்தான் இதயம் பாதிக்கப்பட்டது கொரோனா தடுப்பு ஊசியால் இல்லை அப்படித்தானே அது நீ பார்த்த சூப்பர் மீடியா
@vijigobi9885
@vijigobi9885 3 года назад
Unakku etha mathri news poduringalada super
@BENVimalanKolanchinathan
@BENVimalanKolanchinathan 3 года назад
இவர் போன்ற சிறந்த மனிதர், கலைஞர் மீண்டு வர பிரார்த்திக்கிறேன் ♥️♥️
@ramyadevi2630
@ramyadevi2630 3 года назад
சீக்கிரம் எழுந்து வாங்க சார்🙏🙏🙏 உங்களுக்கு நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்😢😢😢
@rockrock3820
@rockrock3820 3 года назад
Epate varamuteyum 🤔🤔🤒🤒
@ashwinsspot6944
@ashwinsspot6944 3 года назад
Eppadi varuvaaru,ippi avar illa😖
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 года назад
நல்ல மனிதர்.அவர் பழைய துன்பங்களை பேசி ஒருவேளை இதனால் வந்ததோ என்றெல்லாம் சொல்வதற்கு இது நேரம் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்காக பிரார்த்தனை செய்வது ஒன்று தான் மற்றவர்கள் செய்யகூடியது. அது ஒன்று தான் இப்போதைக்கு அவர் மேல் காட்டக் கூடிய அன்பு.
@69Koshi
@69Koshi 3 года назад
🙏🙏🙏🙏
@yoga-nx1ws
@yoga-nx1ws 3 года назад
உங்கள் காமெடியை பார்க்காத நாள் இல்லை எங்களுக்கு எங்களை எல்லாம் சிரிக்க வைத்து விட்டு நீங்கள் மட்டும் அலுவதா சீக்கிரம் நலம் பெற வேண்டுவோம்🙏🙏
@priyavijayan2483
@priyavijayan2483 3 года назад
எத்தனையோ கெட்டது பண்றவங்க எல்லாம் நல்லா தெம்பா சுத்திகிட்டு இருக்காங்க... இந்த மாதிரி நல்ல மனிதர்கள் அனைவரையும் சிரிக்க வைத்த மனிதருக்கு இவ்வளவு சீக்கிரம் இந்தா சாவு எதற்கு???? அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்வோம்... .🙏🏻🙏🏻🙏🏻
@Gomu047
@Gomu047 3 года назад
நாட்டுல கொள்ளை அடிக்கறவங்க எல்லாம் நல்லா சுத்திட்டு இருக்காங்க, இந்த மனிதற்கு ஏன் இந்த நிலமை, கடவுளே காப்பாத்துங்க 🙏
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
kaaranam nallavargal athiga kashtam anubavikka vendam... uppu thinnavan thanni kudichaavanum. So bad people are sure to face what they did - As you sow so as you reap . So those bad people live long .
@kavithas8133
@kavithas8133 3 года назад
True words
@priyakannan5994
@priyakannan5994 3 года назад
@@papayafruit5703 endha politicians nga kasta padranga. Ivar nallavaru ana Ivar paiyan erandhadhu evlo periya kastam. En indha madhri oolal vadhigaluku nadakardhu illa.
@evvkkk6657
@evvkkk6657 3 года назад
@@priyakannan5994 💯 true
@soul-searcher3056
@soul-searcher3056 3 года назад
I also don know
@KarthiKeyan-TV
@KarthiKeyan-TV 3 года назад
நல்ல மனிதர் ... நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@gopihills2253
@gopihills2253 3 года назад
தமிழ் நாட்டையே சிரிக்க வைத்தவற்கு இப்படி ஒரு நிலமையா. இறைவா 🙏🙏🙏🙏🙏🙏
@VELS436
@VELS436 3 года назад
இவரோட கதை கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு...☹️ பாவம் விவேக் சார்..நல்லவர் ஆன்மா சாந்தி அடையட்டும் இறைவா 🙏🙏
@jefryjervin9474
@jefryjervin9474 3 года назад
Entha appaaa kum intha nilamai vara kudathu amma aluthuduvanga appaaa manasukkulla aluvanga en anna death aagi 13 years aaguthu innum en appaaa ammaaaa veliya sirikkanga manasula aluthuttu erukkanga
@sathishmaha-0272
@sathishmaha-0272 3 года назад
நல்ல மனிதர்கள் மட்டும்தான் இந்த கஷ்டம் வரும் இது எழுதப்படாத விதி
@musiclover7442
@musiclover7442 3 года назад
மிக விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..🙏
@nithin.s9-a285
@nithin.s9-a285 3 года назад
Avaru romba nalla manushan😔😔
@boopathi_youtube
@boopathi_youtube 3 года назад
உலகம் அழிவது உறுதிடா ஆல்ந்த இரங்கல் சார் விவேக்
@sakthivelpandianc2223
@sakthivelpandianc2223 3 года назад
எல்லாம் வல்ல இறைவா உங்கள் அருளோடு நல்ல மனிதனை காப்பாற்று...🙏
@user-ne7tw8qt4f
@user-ne7tw8qt4f 3 года назад
சின்ன கலைவாணர் விவேக்கின் சின்ன இதயத்தில் ஏராளமான சுமை அதை எடுத்தெறிந்து மீண்டும் வந்து பேட்டி கொடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது
@JK-ot9sh
@JK-ot9sh 3 года назад
கடவுள் துணையுடன் நடிகர் விவேக் அவர்கள் மீண்டு வர வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மனசார வேண்டுகிறன் கடவளே
@dhatchushivraj418
@dhatchushivraj418 3 года назад
கோவிந்தா இந்த நல்ல மனிஷன காப்பாத்துங்க🙏🙏🙏
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 3 года назад
இந்த செய்தியை கேட்டதும் என் கண் கலங்கிவிட்டது...சமூக அக்கறை உள்ள நல்ல மனிதர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்🙏🙏
@DhivyaBalan
@DhivyaBalan 3 года назад
Rip Sir, Really Feeling Very Sad Sir... :-(
@clayforum4545
@clayforum4545 3 года назад
எப்பிடி இருந்த நா இப்பிடி ஆயிட்டேன்...... சாதாரண காக்காவச் சொன்னா இந்த அன்டங்காக்காக்கு கோவத்த பார்ரா?...... டேய் வாடா காமெடி டைம்.... காக்கா பிரியாணியா?.... யாருமே இல்லாத டீக்கடைல யாருகக்குடா டீ ஆத்தர?.....எங்களை சிரிக்க வைத்த நீங்காத நினைனவுகளுடன் இன்று கண்ணீருடன் தமிழ்நாடு....என்றும் வாழ்வீர் எங்கள் இதயங்களில்....
@user-vn6km4qw9k
@user-vn6km4qw9k 3 года назад
பாவம் நரக வேதனை தான் 🙁
@dilipsiva8322
@dilipsiva8322 3 года назад
Ellarum video paakradhoda illama please pray pannunga pls.....😭❤️
@littlekingpranav8920
@littlekingpranav8920 3 года назад
என் அப்பா ஈசனே அவர் குணம் அடைய வேண்டும் அப்பா😭
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 года назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவரைப் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும். இதற்கு உதாரணம் விவேக் அவர்கள். கடந்த ஓராண்டாக நல்லவர்களுக்கு தான் அதிக சோதனைகள். அதில் மீண்டவர்கள் சிலர், மறைந்தவர்கள் சிலர்.
@brggowtham8219
@brggowtham8219 3 года назад
நல்லவர்கள் தான் இறக்கிறார்கள். அவரின் சிரிப்புக்கு பின்னால் இத்தனை சோகம்😢😭😭
@selvakumarpsk7742
@selvakumarpsk7742 3 года назад
இயற்கையை நேசித்த கலைஞன் மீண்டு வர பிரித்திப்போம் 🙏
@villagemasalafactory
@villagemasalafactory 3 года назад
கதையை மாற்ற வேண்டாம், ஊசி போட்டதால் இந்த பிரச்சினை அதான் உண்மை
@mahalakshmiselvam9796
@mahalakshmiselvam9796 3 года назад
பிள்ளை பாசம் சும்மாவா. இனிமேலாச்சும் பசங்க பெற்றோர் பாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
@milroyfernando5634
@milroyfernando5634 3 года назад
Sure
@palanivilluampurrss779
@palanivilluampurrss779 3 года назад
பலகோடிமக்களை சிரிக்க வைத்தவர் இன்று அவர்களை 😭😭😭😭😭விட்டார்
@gethu4824
@gethu4824 3 года назад
ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம் இதற்குக் காரணம் தான் என்னால் சகிக்க முடியவில்லை
@shakhan786
@shakhan786 3 года назад
விவேக் சார் நலமடைய அல்லாவிடம் 🤲💐 வேண்டுகிறேன்
@santhakumar4673
@santhakumar4673 3 года назад
He gives a happiness to all but he doesn't gave sorrow to anyone
@latharavi1599
@latharavi1599 3 года назад
It's sarrow not sorry pls rectify
@kalavaram_the_change
@kalavaram_the_change 3 года назад
@@latharavi1599 both sorrow and sarrow both are correct only mam
@vijayp4903
@vijayp4903 3 года назад
Comedy la karuthu soluvaru Maram nada sonnaru
@neshimaaeditz4927
@neshimaaeditz4927 3 года назад
Sorrow only correct .....sparrow means bird
@magginoodles7179
@magginoodles7179 3 года назад
Ippo rombo mukiyom this correction.
@stellaallimastellaallima2736
@stellaallimastellaallima2736 3 года назад
எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் மனசை விட்டு கத்தி அழுதுடுங்க 🙏🙏🙏🙏🙏மனசுக்குள்ள வச்சி கஷ்டா படாதீங்க
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 3 года назад
மறக்க முடியாது சார் உங்களை 🙏🙏🙏
@kinggold4407
@kinggold4407 3 года назад
Konsam unmaiyaana news solluga.... Great man 😭😭😭 Vivek sir 😭😭 MISS U IN WORLD 🌎🌎😭😭
@timepass-es6sr
@timepass-es6sr 3 года назад
தமிழ் உலகிற்கே தன் நகைச்சுவை கருத்தினால் ஆறுதல் சொன்ன கலைஞனுக்க இன்று உலகம் ஆறுதல் சொன்னாலும் கேட்கின்ற நிலைமையில் இல்லாமல் இருக்கிறான் அந்த கலைஞன்..
@shaminas59
@shaminas59 3 года назад
அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AmusharungAmusharung
@AmusharungAmusharung 3 года назад
அவரை உயிருடன் மகனை பிரிந்து ஜடமாக வாழ்ந்து வந்தவர் ,, அவர் குடும்பத்துக்காக கவலையை வெளியே காட்ட முடியாமல் இருக்கும் விவேக்கை இப்போதும் காப்பாற்றாமல் போனால் கடவுளே இல்லை என்றுதான் அர்த்தம்🙏🙏🙏
@mynaturalworld157
@mynaturalworld157 3 года назад
எனக்கு அழுகையே வந்து விட்டது... இறைவா ஏன் இந்த சோதனை ஒவ்வொரு மனிதன் வாழ்விலும்... உனக்கு சோதனை தான் விருப்பம் என்றால் அனைவரையும் எடுத்து கொண்டு உன் விருப்பத்திற்கு ஏற்றபடி படைத்து விடு... மனித பிறவிலாவது சந்தோஷமாக நிம்மதியாக வாழ விடுங்கள்...
@moonlightviews
@moonlightviews 3 года назад
எப்பவுமே ஜாலியா பாத்த உங்கள இப்படி பாக்க முடியல விவேக் சார் .... சீக்கிரம் மீண்டு வாங்க 🙏🙏
@kpyogambikai4550
@kpyogambikai4550 3 года назад
lord please save vivek sir please lord open your eyes lord vivek will be saved please everyone bless vivek and pray for him 🙁
@samydurai7136
@samydurai7136 3 года назад
நல்ல மனிதர்
@avinashjack6306
@avinashjack6306 3 года назад
அண்ணன் விரைவில் குணமடைய இறைவரை வேண்டிக் கேட்டு கொள்கிறேன்
@mr.amavlogs5536
@mr.amavlogs5536 3 года назад
விவேக் நல்ல மனிதர். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் அவர் நலனிற்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் 🤲🤲🤲
@user-vy5jd6xi4k
@user-vy5jd6xi4k 3 года назад
சீக்கிரம் குணமாக வேண்டும் கடவுளே
@kiranakash5459
@kiranakash5459 3 года назад
One of the best entertainers in this era , god please save him 🙏 , will pray for Vivek in all possible ways
@narayanamoorthi7176
@narayanamoorthi7176 3 года назад
Vivek fans like here
@khn3512
@khn3512 3 года назад
If your father like this situation....ask like For your father.... stupid
@saranbommu8882
@saranbommu8882 3 года назад
Just shut up idhu like vangara situation ungalaku
@shanmukapriyan6222
@shanmukapriyan6222 3 года назад
Edhula koodavada like Pichai vanguvinga.. ..
@jeffyah4476
@jeffyah4476 3 года назад
Humanity 😤😞
@prithivraam4082
@prithivraam4082 3 года назад
@Dinesh 🤣🤣
@waytosuccess122
@waytosuccess122 3 года назад
அவர் சிரிக்க வைத்த பலர் நன்றாக இருக்கிறார்......ஆனால் சிரிக்க வைத்த இந்த நல்ல மனிதனின் நிலை.... 😔😔😔😭😭😭😭😭😭😭
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 3 года назад
நல்லமனிதன், இயற்கை ஆர்வலர், அப்துல்கலாமின் வழிகாட்டுதலை பின்பற்றும் மிகமிக நல்லவர், இவருக்கு பிரதமர் மோடி இந்தியா அரசின் மரியாதையை உடனே அளிக்க அன்புடன் வேண்டுகிறேன், 🙏🙏
@divyas2322
@divyas2322 3 года назад
தண்டனையில் மிக பெரிய தண்டனை புத்திர மரணமே 😪 சின்ன கலைவாணர் மீண்டு வர பிரத்தனை செய்வோம்🙏🙏
Далее
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Самое неинтересное видео
00:32
Просмотров 1,2 млн
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48