Тёмный

#பேசும்தலைமை 

News7 Tamil PRIME
Подписаться 1,6 млн
Просмотров 878 тыс.
50% 1

#பேசும்தலைமை : அமிதாப் பச்சனை நம்பாமல் விவேக்கை அப்துல் கலாம் நம்பியது ஏன்?
#Prayforvivek
#மரங்களின்கர்ணன்விவேக்
ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
#NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
Subscribe us on RU-vid : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤ www.ns7.tv
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 879   
@pspp592
@pspp592 3 года назад
அமிதாப் பச்சன் ஒரு நடிகர்... அண்ணன் விவேக் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர்....
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 года назад
அருமை 🔥
@ramayiraman601
@ramayiraman601 3 года назад
*Super Great Human Being!! Mr Vivek Sir Always in Everyone's Heart n Thoughts Forever!! Loves u Fm Singapore!!* 🇸🇬 🙏🙏🙏💔💔💔😭😭😭😪😪😪💖💖💖🌹🌹🌹🥀🥀🥀
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 года назад
@@ramayiraman601 👍
@SA-ds8yg
@SA-ds8yg Год назад
🙏🏾
@jaymaha2177
@jaymaha2177 3 года назад
தமிழ் நாட்டின் நல்ல தமிழ் மகன் மறைந்து விட்டார் 😭😭🙏🙏💐
@duruvanlal1
@duruvanlal1 3 года назад
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏
@rajampr679
@rajampr679 3 года назад
கலாம் ஐயாவை பார்க்கச் சென்றுவிட்டாயே.ஐயா.கேட்பாரே நான் குடுத்த வேலையை முடிக்காமல் ஏன் வந்தாய் என்று என்ன பதில் சொல்லுவெ.தம்பிவிவேக்?
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 года назад
விவேக் நடிகன் மட்டுமல்ல சமூகப் போராளி.
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 года назад
@@abcto-ty8io நீ யாரென்று விளங்குகிறது. உனது மலம் கழிக்கும் உறுப்பை அது கூடாது என்று ஒதுக்க முடியுமா?
@HHH-dn5kt
@HHH-dn5kt 3 года назад
போராளி இவரு ..சமூக செயல்பாடு சமூக நலன்புரிந்தார் மரம் நடும் ஆகசிறந்த பணி செய்தார் ..he is not a socialfighter he is doing social activism .
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 года назад
@@HHH-dn5kt அப்போ சமூகப் போராளியென்றால் எப்படி இருக்க வேண்டும்.
@HHH-dn5kt
@HHH-dn5kt 3 года назад
@@barathisellathurai6552 எந்த விதத்தில் இவர் போராளி ஆவார் .போரில் ஈடுபட்டார போராட்டம் நடத்தினார ...எவன் ஒருவன் சுயநலம் இல்லாமல் சமூக நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுக்கின்றனோ அவன் போராளி என்று அழைக்கபடுவான் இவர் நடிகர் . சமூக நல ஆர்வலர் .. சிறிது சுயநலம் இல்லாதவர் .
@barathisellathurai6552
@barathisellathurai6552 3 года назад
@@HHH-dn5kt சமூகத்தை முன்னோக்கி நகர்த்த ஒரு சிறு உதவி செய்பனும் போராளிதான் என்று நான் நினைக்கிறேன். போராட்டம் என்பது அடிதடி அல்ல நோக்கம் எதுவோ அதை அடைய உழைப்பது எம்மை வாழவைக்க பெற்றோர்கள் நடத்தியது வாழ்க்கைப் போராட்டம். காழ்ப்புணற்சி நம்மை கீழே தள்ளிவிடும் கவனம்.
@candajeg4882
@candajeg4882 3 года назад
இயற்கைன் காவலரே, பூமித்தாய் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உங்கள் கைகளால் இன்னும் பல கோடி மரக்கன்றுகள் நட வேண்டி இருக்கிறது.
@nalinikarthick2319
@nalinikarthick2319 3 года назад
🙏
@leemafashion6628
@leemafashion6628 3 года назад
He passed away this morning.
@Saravanan-gm8iu
@Saravanan-gm8iu 3 года назад
Poi Nadu yaru vendana
@arshadstudios1292
@arshadstudios1292 3 года назад
💔
@naturelove9701
@naturelove9701 3 года назад
@@Saravanan-gm8iu செருப்பு
@UchihaParambarai
@UchihaParambarai 3 года назад
இவருக்காகவாவது மரங்கள் நட வேண்டும் 🥺
@n.arunkumar
@n.arunkumar 3 года назад
கலாம் ஐயாவின் கனவையும் அதை ஆரம்பித்து வைத்த விவேக் சாரின் லட்சியத்தையும் இனி நாம் நிறைவேற்ற வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்காக. அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் ஆகச்சிறந்த மரியாதை ஆகும். 🙏
@vjramrameshg9692
@vjramrameshg9692 3 года назад
விவேக் சார். இந்த பூமியில் நாங்கள் விதைகளை ஊன்றுகிறோம். நீங்கள் மரங்களாக எங்கள் மனதில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.. 💐💐🙏
@thousandnights1734
@thousandnights1734 3 года назад
தாங்கள் நட்ட லட்சக்கணக்கான மரங்களில் ஏதோ ஒன்றின் நிழலில் உங்கள் ஆன்மா இளைப்பாரட்டும்.... Actor ஆனந்தராஜ்..😢
@srisangkar9230
@srisangkar9230 3 года назад
கொஞ்சம் எம்ஆர் ராதாவின் கருத்து கொஞ்சம் ரஜினிகாந்தின் கருத்து கொஞ்சம் கமலின் நடிப்பு கொஞ்சம் நாகேஷின் நடிப்பு கொஞ்சம் அப்துல் கலாமின் அறிவு இதில் உருவானவைதான் விவேக் RIP SIR FROM MALAYSIA TAMILAN
@duraivivek6285
@duraivivek6285 3 года назад
Swamy Vivekananda ji in sinthanai Vivek sir ku.Swamy Vivekananda ji in name Vivek sir ku kidaitha gift.
@youayes
@youayes 3 года назад
'சின்னக்கலைவானர் " ஏனும் பட்டம் வழங்கியவர் கலைஞர்" இலக்கு 1 கோடி மரக்கன்றுகள்...நட்டவை 65 லட்சம்..மீதம் அவரது பணியை நாம் தொடரவேண்டும்
@nuwadhanush
@nuwadhanush 3 года назад
@@youayes கண்டிப்பாக
@haripriyaa2173
@haripriyaa2173 3 года назад
👌👌👌 sir
@rajav100
@rajav100 3 года назад
Best comment 🖐👌
@syedyusuf9890
@syedyusuf9890 3 года назад
Rip விவேக் Sir 😭😭🙏 ஜனங்களின் நாயகன் 🙏😭
@131sathiaseelan6
@131sathiaseelan6 3 года назад
பல பேரை சிரிக்க வைத்த மாமனிதர் இன்று இறைவனை சிரிக்க வைக்க கிளம்பி விட்டாயோ 😢😢😭😭😭😭
@ThamilNesan
@ThamilNesan 3 года назад
கிளம்பல்லபா படுபாவிகள் ஊசியால் வரக்கூடிய allergy test வருமா என பண்ணாம கொண்ணுபோட்டாங்கள் medical muffiakall
@nadiyanadiya7664
@nadiyanadiya7664 3 года назад
Correct he is very good person in these world
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 2 года назад
Nalla irupom ellorum anna
@Kanaraj26
@Kanaraj26 3 года назад
அண்ணனே எழுந்து வா ! நாம் போராட வேண்டிய இடங்கள் இன்னும் நிறையவே உண்டு ! உன் இளவயது ஆத்மார்த்த ரசிகன் ! 😰😰😰
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺🥺
@mukeshkamaraj
@mukeshkamaraj 3 года назад
அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏
@tamilanlollus8327
@tamilanlollus8327 3 года назад
இவர் போன்ற ஒரு சிறந்த மனிதர் இனி தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல..... தமிழ் நாட்டிற்கே கிடைக்க போவதில்லை...... தமிழ் சினிமாவில் நடிகற்கெல்லம் நெறய நடிகர் சங்கம் உள்ளது....... ஆனால் இவர்கு தான் அனைவரும் சங்கம் அமைத்து மக்களுக்கு நல்லது செய்யணும்.....RIP VIVEK SIR 😭.... தமிழ் சினிமாவில் இருந்த ஒரே ஒரு சிறந்த காமெடியன் நும் நம்மை விட்டு சென்றுவிட்டார்.....
@bananaleafcooking
@bananaleafcooking 3 года назад
இவரை போல நல்ல மனிதரை நம் உலகம் இழந்துவிட்டது நல்ல மனிதர் சமூகத்தில் அக்கறை உள்ளவர் 😭😭
@sankarmahesh1832
@sankarmahesh1832 3 года назад
வார்த்தை இல்லை.....17-04-2021---04:35 கலாம் அய்யாவை சந்திக்க சென்று விட்டார்......
@chellapillai1042
@chellapillai1042 3 года назад
😔😔
@yuvaraj6140
@yuvaraj6140 3 года назад
கலைவாணரை போல் நீயும் எங்களை விட்டுட்டு விரைவில் சென்று விட்டாயே சின்ன கலை வானரே
@manivelarung
@manivelarung 3 года назад
Its our duty to continue Kalam Sir's and Vivek Sir's dream... Lets make this planet green.
@TamilJeeva171
@TamilJeeva171 3 года назад
நண்பரே மரங்கள் அழுங்கின்றன கண்கள் கலங்குகின்றன எழுந்து வாருங்கள்
@kalanesanrajalingam6563
@kalanesanrajalingam6563 3 года назад
ஐயா நான் இலங்கையை சேர்ந்த உங்கள் ரசிகன். உங்கள் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கு😭😭😭
@rajarajes
@rajarajes 3 года назад
நல்ல மனிதரும் நடிகருமான விவேக் இன்று "கலாம்" ஆனார்.
@tamilantamilan2764
@tamilantamilan2764 3 года назад
விட்டுக்🌴🌴 வீடு🌴🌴 ஒரு🌴🌴 மரம்🌴🌴 வளர்ப்போம் பாரத 🌴🌴ரத்னா🌴🌴 விவேக்🌴🌴 RIP SIR😭😭😭🌴🌴👍👍👍
@exe-um1jd
@exe-um1jd 3 года назад
சமூக அக்கறை உள்ள ஒரு மனிதர் விடை பெற்று விட்டார்♥️ #ripvivek
@exe-um1jd
@exe-um1jd 3 года назад
@Vishwadev சமூக அக்கறை யாரிடமும் இல்லை விஷ்வா அதெல்லாம் மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆச்சு :/
@nallamohamedmohamed7613
@nallamohamedmohamed7613 2 года назад
😭
@chinnarasukumar
@chinnarasukumar 3 года назад
இயற்கையை மிகவும் நேசித்ததாலோ என்னவோ, அவரை இயற்கை பிரிந்திருக்க முடியாமல் தன்னுடன் ஒன்றிணைத்துக் கொண்டது...😭
@mahendirandamodaran3734
@mahendirandamodaran3734 3 года назад
What sort of system is this, why should such a good noble person like you die so early while criminals live a crappy life forever on this planet.
@anjujohnaj4616
@anjujohnaj4616 3 года назад
Exactly true 😭
@jabarhussain3352
@jabarhussain3352 3 года назад
Indeed this too shall pass
@mrsmala9615
@mrsmala9615 3 года назад
All faited😥
@vanidorai9527
@vanidorai9527 3 года назад
God say vivek sir acting to much in life aldi..so he need rest god say..so now vivek in heaven happily around wit angles okay.bad people will taken from god late..coz this people have suffer in earth alot okay🙏🙏🌹🌹🙏🙏🌸🌸
@travelbursttamil
@travelbursttamil 3 года назад
In Radial road connecting pallavaram for road expansion to six way all trees are removed. Visionary government
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 3 года назад
பசுமை காலம் 🙏❤️ 😭😭😭ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் விவேக் சார் 😭
@nikazinatural
@nikazinatural 3 года назад
நாம் நல்ல கலைஞனை நல்ல மனிதனை நல்ல உள்ளம் கொண்ட ஒருவரை இன்று இழந்துவிட்டோம்
@AnSaRi-343
@AnSaRi-343 3 года назад
இயற்கையை நீங்க நேசிச்சிங்க இன்று இயற்கை உங்களை நேசித்து அழைத்து விட்டது மிஸ் யூ விவேக் சார்.....😞☹️😭
@jameelahamedmca
@jameelahamedmca 3 года назад
இந்த நெரியாளரின் குரல் உதயநிதி குரல் ஒத்துபொகிறது.....
@rajakarthi188
@rajakarthi188 3 года назад
உங்கள் சுவாசம் இப்போது இல்லை என்றாலும், நீங்கள் நட்ட மரங்கள் எங்களுக்கு உயிர் வாழ சுவாசம் கொடுத்து கொண்டே தான் இருக்கும். ஆழ்ந்த இரங்கல் விவேக் சார் 😭😭😭
@Mohammed-mq7iq
@Mohammed-mq7iq 3 года назад
RIP VIVEK SIR 💔💔💔 LET HIS PRINCIPLES LIVES OVER AGES ❤️
@menakasenthil9116
@menakasenthil9116 3 года назад
Miss you Vivek sir ,கடவுள் நல்லவர்களை சீக்கிரம் எடுத்துக் கொள்கிறார்.😭😭😭😭😭😭
@rajarajes
@rajarajes 3 года назад
ஆம், உண்மைதான். நல்ல பழங்களை எடுத்துக்கொள்கிறோம் அவை கெட்டுப்போகும்முன்பு. உலகம் அப்படி ஆக்கிவிடும்.
@alforose3296
@alforose3296 3 года назад
ஒரு மகா கனவை கலைத்து விட்டார்கள்😭😭😭😭
@raftone123
@raftone123 3 года назад
ரசித்தேன் சிரித்தேன் முடிவில் அழுதேன்.... விவகேம் கொண்டு இவ்பூமியில் வாழ்ந்த ஆக்ஸிசன் ஆத்மாவே! உன் பின்னாடி நாங்களும் வருகின்றோம்...
@shasshas4593
@shasshas4593 3 года назад
விவேக்கு சமூக அக்கறை கொண்டவர். அமிதாப் பச்சன் பணத்தில் மேல் ஆர்வம் கொண்டவர்.
@vasansvg139
@vasansvg139 3 года назад
அப்படி சொன்னதுக்கு காரணம்.... இளைஞர்கள் தான் நாட்டின் மூலதனம்.... நம்பிக்கை நட்சத்திரம்.... அதனடிப்படையில்... விவேக் இளைஞர்... அமிதாப்யைவிட..... 😎
@subash4591
@subash4591 3 года назад
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏💔
@priyavinothkumar7869
@priyavinothkumar7869 3 года назад
😭😭😭🙏🙏🙏🙏🙏🙏இறைவனின் நிழலில் இளைப்பாற என் பிராத்தனைகள் 😭😭
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 3 года назад
என்னையா உலகம் அவர் இன்று எங்களுடன் இல்லை, நல்லவர்கள் நீண்ட காலம் வாழுவதில்லை. என்றும் தமிழர் மத்தியில் வாழ்வார்
@கிராமத்துப்பறவை-ண6வ
மரங்கள் உங்களுக்காக சுவாசிக்கும் சீக்கிரம் வாங்க சார்.......
@kavin546
@kavin546 3 года назад
He planed to plant 1 lakh pulliya maram trees.but un fortunate
@vasumathivenkatesan5797
@vasumathivenkatesan5797 3 года назад
Come back sir plz. I didn't expect
@maruthuvamumsilambamum.dr.9997
@maruthuvamumsilambamum.dr.9997 3 года назад
Hit likes as who feel Abdul Kalam & Vivek are both legends from Tamilnadu.
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 3 года назад
Kandippa Neenga Thirumbi Varuveenga Aiyyaa 😢😢😢😢😢😢😢
@boopathy834
@boopathy834 3 года назад
😫😭
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
😭😭😭
@rajonirajoni7451
@rajonirajoni7451 3 года назад
இதுபோல் தமிழ் நாட்டில் நல்ல மனிதர் கடவுள் வைப்பதில்லை
@senthilvadivu403
@senthilvadivu403 3 года назад
உண்மை நானும் இதைத்தான் நீனைத்தேன்
@mohanasundaram1
@mohanasundaram1 3 года назад
கடவுள் என்னபா பன்னாரு . இது இயற்கை தானே . 🙏💔
@M4NTY18
@M4NTY18 3 года назад
kadavulavathu mairavathu😡
@mohanasundaram1
@mohanasundaram1 3 года назад
@@M4NTY18 கடவுள் பற்றி சரியா புரிதல் இல்லாமா . கடவுள பற்றி பேசக்கூடாது 🙏
@sureshpsureshsureshp2396
@sureshpsureshsureshp2396 3 года назад
உன்மை அண்ணா
@krishnamoorthy4858
@krishnamoorthy4858 3 года назад
விரைவில் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் அல்ல இறைவனை பிரதிக்கிறேன்
@rajaguna8000
@rajaguna8000 3 года назад
😭😭😭😭😭
@boopathy834
@boopathy834 3 года назад
😖😖😭😭😭😭
@bulletriderking7012
@bulletriderking7012 3 года назад
He is dead 🤐😥
@gokulk3732
@gokulk3732 3 года назад
No one believes God ! Every1 believe ourself! Sad to everyone
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺🥺
@preethinaveen8603
@preethinaveen8603 3 года назад
RIP VIVEK SIR... U not only cracked jokes but also provoked good thoughts..Miss U
@kuttygs2021
@kuttygs2021 3 года назад
My favourite actor... can't believe that he is no more... Let his soul Rip....
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS 3 года назад
எல்லோருக்கும் தனது நகைச்சுவை திறமையால் எங்களை சிரிக்க வச்சீங்க ஆனா இப்போ நீங்க இல்ல 😭😭😭😭😭
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 3 года назад
விரைவில் நலம் பெற வேண்டும் 🙏
@DCMMathewsW
@DCMMathewsW 3 года назад
😢
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺🥺🥺
@neeleshbabur2233
@neeleshbabur2233 3 года назад
வந்தாரு Sirika vachaaru sindhika vachaaru uttutu poitaaru 😓😭
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
😭🥺
@sakthivele5976
@sakthivele5976 3 года назад
Sir neenga tamil naduku venum. Pls god 🙏
@mahendrang9853
@mahendrang9853 3 года назад
விவேக் சார் நலமுடன் மீண்டும் வரவேண்டும் எல்லா கடவுளிடம் வேண்டுதல் செய்து கொண்டுயிருகா என் குலதெய்வம் சித்தனூர் பெரியாண்டிச்சி அம்மன் தூணையகா இருக வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭
@s.abhishek_2007
@s.abhishek_2007 3 года назад
He died
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺
@vinothravichandiran229
@vinothravichandiran229 3 года назад
RIP Sir... Such a wonderful human being... Morning liye oru heart breaking news...😔💔
@chithradevik3834
@chithradevik3834 3 года назад
Rip vivek sir.... The great legend, good human being, great carring of peoples 😭😭😭😭😭😭 meela mudiyatha ilapu...
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 года назад
Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள், நன்றி. 🙏🙏🙏
@s.selvapandian2025
@s.selvapandian2025 3 года назад
விரைவில் நலம் பெற வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏
@thirupathic3218
@thirupathic3218 3 года назад
Anna passed away 😭
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺🥺
@sasidaranet
@sasidaranet 3 года назад
My hero Dr kalam.. My favourite real hero Mr vivek.. get well soon sir
@sanjeevofficial7509
@sanjeevofficial7509 3 года назад
Rip
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺
@கற்றதுதமிழ்-ப6த
இயற்கை அன்னையின் கருவுக்குள் இனி💔💔💔. RIP sir 🙏🙏🥺
@மழைகுருவி
@மழைகுருவி 3 года назад
சமூக அக்கறையுள்ள நல்ல மனிதர் 👍👍👍👍👍
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 года назад
விவேக் - மனிதருள் மாணிக்கம் 🙏
@greatgamingshorts
@greatgamingshorts 3 года назад
Rest In Peace Vivek Sir. Everyone will plant a tree as a tribute to you.
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: லவடஙூஉஏஐஸஸ
@jamunasekar8061
@jamunasekar8061 3 года назад
Watching this after vivek sir death 😢...rip sir
@prabhumuthaiyan7746
@prabhumuthaiyan7746 3 года назад
Our Role model Dr.APJ Kalaam sir...We miss You deeply. Get well soon Mr.Vivek sir
@tnvenomgaming8253
@tnvenomgaming8253 3 года назад
🥺
@tnpscss7881
@tnpscss7881 3 года назад
thalaiva sikkiram va 😭😭😭
@CM-gn4sl
@CM-gn4sl 3 года назад
அண்ணே இறந்து போயிட்டீங்கலே 😭😭😭
@jeenuferroy
@jeenuferroy 3 года назад
#rip vivek
@mohamedthahir5305
@mohamedthahir5305 3 года назад
இரண்டு பேரும் சரித்திர நாயகன் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️ என்றும் உன் நினைவில் நான் 😂
@cult_boy5255
@cult_boy5255 3 года назад
Never expected these comments over here😭😭 Vivek Sir Seeekram nalam Peranum 🙏🙏🙏🙏 kadavulae 🙏🙏🙏🙏🙏
@creativei3394
@creativei3394 3 года назад
இயற்கையை நேசித்த மாமனிதர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ,,,
@b.thenmozhi6408
@b.thenmozhi6408 3 года назад
இறந்துட்டார் 😭
@kalanbabu5538
@kalanbabu5538 3 года назад
கண்ணீர் அஞ்சலி திரு விவேக் அவர்களுக்கு
@AMFKalakal
@AMFKalakal 3 года назад
ஐயா விவேக் அவர்களின் குரலைக் கேட்கும் போது கண்களில் நீர் தளும்புகிறது
@mmmmmm814
@mmmmmm814 3 года назад
👉👉கலாம் ஐயா விவேக் ஐ சார் என்று அழைப்பார????🤔🤔💖😇😇
@jackandjam3059
@jackandjam3059 3 года назад
😂😂😂😂😂 ... .... .. . இவ்ளோ தான் வாழ்க்கை அதான் நினைச்சேன் சிரிச்சேன் 🙁😧😧😧😧😧😧😧
@senthilnathanarumugam9012
@senthilnathanarumugam9012 3 года назад
Get well soon Vivek sir👍
@ramkichapy-0193
@ramkichapy-0193 3 года назад
Balance Trees we have to Plant My Brothers and Sister plz Friends...💯 Its our Responsibility
@dandocus160
@dandocus160 3 года назад
it is so sad that good people leave us soon. vivek your advises and service should be followed by all. May your soul rest in peace.
@Yogamani-j1b
@Yogamani-j1b 3 года назад
விவேக்கிற்கு பசுமை அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு மரம் நடப்போகின்றே
@rameshp1033
@rameshp1033 3 года назад
விவேக் sir.... We miss u lot.... இந்த இறைவன் ஏன் மக்களுக்கு சேவை செய்தவரை அழைத்து கொண்டது..... நான் இன்னும் உங்களின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் அய்யா.... கலாம் ஐயா அவர்களின் இறப்புக்கு பிறகு உங்களின் இழப்பு என் மனதை ரொம்ப பாதித்துவிட்டது
@sathanaga767
@sathanaga767 3 года назад
இறை அருளால் நீங்கள் நலம் பெற்று மீண்டு வர நாம் பிராத்திபோம்,
@rajgsrinivas
@rajgsrinivas 3 года назад
Sad RIP
@prof.dr.s.palanikumar3051
@prof.dr.s.palanikumar3051 3 года назад
ஒரு வேளை விண்ணுலகிலும் கொரோனா பரவிவிட்டதோ, மரணமில்லை என்றாலும் மூச்சு திணறாமல் இருக்க மரங்களை நட இங்கு மரிக்க செய்து அங்கே உயிர்த்துகொண்டானோ விவேக்கை நம் இறைவன்..
@bharathib7724
@bharathib7724 3 года назад
இந்திரா காந்தியை உங்களுக்கு கடிதம் அனுப்ப வைத்தீங்க. கலாமை உங்கள் மூலம் பசுமைக் கலையையே உருவாக்க வைத்தீர்கள்.
@rameshramesh-xy6ou
@rameshramesh-xy6ou 3 года назад
🌴🌳பல லட்சக்கணக்கான மரக்கன்றுகள் விதைத்தாவர் இன்று நாம்மை விட்டு பிரிந்தார். ஆனால் அவரது பகுத்தறிவு கருத்துக்களும் அவரது விதைத்த விதையும் நாம்மை விட்டு விலகி. #🌳😭 Rip😭🌳
@saravananp2392
@saravananp2392 3 года назад
இந்தப் பூமிக்கு நல்லது செய்யறவங்கள கடவள் விட்டு வைப்பதில்லை இயற்க்கை அழிச்சு சம்பாதிக்றவங்கள எல்லோரையும் விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கிறார்.
@ragulgowthaman6143
@ragulgowthaman6143 3 года назад
இயற்கையை நேசித்தார் அதனால் தான் என்னமோ இயற்கை அவரை அழைத்து சென்று விட்டது 😭
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 года назад
Those people are behind money but this man is behind service and good cause. Then , how respect towards fellow man by Dr.APJ Abdul Kalam , calling vivek sir as Sir . Both are great.
@JasplayingETS
@JasplayingETS 3 года назад
🌲🌳🌴 உலக வெப்பத்தை தணிக்க உங்களால் முடிந்த மரம் நட்டீர்கள் ஆனால் அதை பராமரிப்பு செய்வார்களா தெரியவில்லை உங்கள் சுவாசம் நின்று விட்டது உலகத்தில் இனி மரங்கள் உங்கள் நினைவாக சுவாசிக்கும் ❤️😭
@tigerman9566
@tigerman9566 Год назад
Amitha bachan koothady APJ World legend leader how compare bachan
@abirami1042
@abirami1042 3 года назад
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் எனும் திருக்குறள் படி அப்துல்கலாம் ஐயா விவேக் சாரை தேர்ந்தெடுத்திருக்கிறார்
@ak5240
@ak5240 3 года назад
விவேக் சார் நீங்க சீக்கிரம் நலம் peranum
@swarnalatha7767
@swarnalatha7767 3 года назад
Get well soon Vivek 🙏🙏
@jjbala2198
@jjbala2198 3 года назад
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமனிதன் .. இன்று நம்முடன் இல்லை என்பதை இதயம் ஏற்க மறுக்கிறது💔
@Giri-pj9op
@Giri-pj9op 3 года назад
Very decent Actor.
@gokuls4515
@gokuls4515 3 года назад
Get well soon sir
@sathishboii9437
@sathishboii9437 3 года назад
மிகவும் நல்ல மனிதர் உயர்வான சிந்தனைகளை உடையவர் மனம் நம்ப மறுக்கிறது நம்மை விட்டுப் பிரிந்தார் என்பதை.
@sreekanthpa6276
@sreekanthpa6276 3 года назад
நல்ல மனிதர் 😣😔
@valimaicuts9207
@valimaicuts9207 3 года назад
APJ sir kum Vivek sir kum sethu Inime nan maram naduven endrum ungal ninaivaga 🙏
@ramasamy4281
@ramasamy4281 3 года назад
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்💞💞💞💞💞
@balakrishnan704
@balakrishnan704 3 года назад
Super sir
@Yogamani-j1b
@Yogamani-j1b 3 года назад
சிலபேர் தன் பிறந்த நாளிலோ அல்லது தன்மகள் மகன் பிறந்தநாள் அன்று மரம் நடவேண்டும் என்று நினைப்பார்கள் ஏதோ சூழ்நிலையில் அது நிறைவேறாமல் போயிருக்கும் மரக்கன்றுகளை குறிப்பிட்ட நாளில் தான் நடவேண்டும் என்றில்லை நமக்கு சமயம் கிடைக்கின்ற நேரங்களில் பிறந்தநாள் நினைவாக நடலாம் முயற்சி செய்வோம் அனைவரும் நம் வருங்கால பசுமையாக அமைய
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 3 года назад
கள்ளம் இல்லா குழந்தை சிரிப்பு we miss you vivek sir
@jaiSingh-yq6dx
@jaiSingh-yq6dx 3 года назад
மரங்கள் நட்டு வளர்த்த மனிதனே முழுமையாக மனித வாழ்க்கை வாழ்ந்தவனாவான்.இந்த அறிவுரையை வழங்கியவர்- சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி ராஜ்காட்டில் தேசப்பிதா காந்தி அடிகள் சமாதி அருகில் மரக்கன்று நட்பின் ரஷ்ய அதிபர் மிளகாயில் கோர்ப்பசேவ் கூறிய பொன்மொழி. விவேக்கும் முழுமையான மனிதனாக வாழ்ந்து சென்றிருக்கிறார்.வாழ்க அவர் புகழ்.
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00