Тёмный

வெளில சொன்னால் கயிறு தான் என மிரட்டல் 🥺 | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 182 тыс.
Просмотров 93 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@devyjeyam1228
@devyjeyam1228 Год назад
🙏வணக்கம் கிருஷ்ணா பாவம் இந்த அக்கா,,உண்மையிலே ஒரு நேர்மையான ஆள், தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக சொல்லுகிறார். அந்த அக்காவிற்கு உதவி செய்த அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி,வீடு தேடி போய் உதவி செய்யும் நம்ம கிருஷ்ணாவிற்கும் இரு கரம் கூப்பி நன்றி சொல்லுகின்றேன், தம்பியின் நல்ல மனசுக்கு நீங்கள் எங்க இருந்தாலும் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன.
@devyjeyam1228
@devyjeyam1228 Год назад
🙏
@mohamedihsan5354
@mohamedihsan5354 Год назад
உதவி செய்த அம்மாக்கு மனமார்ந்த நன்றி கிருஷ்ணா அண்ணாக்கும் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💞 May God bless you SK bro
@alot2lovenature_MrsShantiRaju
உண்மையிலும் உத்தமமான ஒரு உதவியை இன்றும் செய்த குருஜிக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்….!!🙏👍🙏 தனியாக ரொம்ப துன்பங்கள் மத்தியில குடும்பத்தை காப்பாற்றுகிற இந்த சகோதரிக்கு உதவிய உறவுக்கு மிக்க நன்றிகள்….!!🙏👍🙏 வாழ்க வளமுடன்…!!💐🙏💐
@varathinijathu1009
@varathinijathu1009 Год назад
நன்றி sk அண்ணா பெண்கள் தனிமையில் வாழ்வது இந்தகாலகட்டத்தில் ரொம்ப ரொம்ப துயரம் என்ன செய்வது எல்லாம் தலைவீதி😢
@magaratmagarat4099
@magaratmagarat4099 Год назад
உதவி செய்த அம்மாவுக்கு எங்கல் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்கலை மென்மேலும் ஆசீர்பதிப்பாரக உங்கள் குடும்பம் நீர்ரோடிகாலம் வால்க வால்க
@kirishathiru3682
@kirishathiru3682 Год назад
RU-vid channel என்ற ஒன்று மூலம் இந்த காலத்தில் இருக்கும் மக்கள் பலருக்கு உதவி கிடைக்கிறது. நாங்கள் எல்லாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு வாழ்ந்தோம். கொடுத்து வைத்தவர்கள் இவர்கள்.
@sureshanushka7537
@sureshanushka7537 Год назад
வறுமை வாட்டுவதால் தான் கிருஷ்ணா அவர்கள் சுய மரியாதையை விட்டு உதவி கோரி நிற்பார்கள் தயவு செய்து யாரும் மனம் நோகும் படியாக கருத்து பதிவிடாதீர் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அவர் காணொளியில் முன்னுக்கு பின் முரனாக கதைத்து இருந்தாலும் அவர் தன்னுடைய கவலை மற்றும் வறுமை தான் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது உதவிய அம்மாக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@eksaaisa1046
@eksaaisa1046 Год назад
வணக்கம் தம்பி கிருஷ்ணா அம்மாவுக்கு உதவி செய்த அம்மாவுக்கு மிக மிக நன்றிகள் அத்துடன் கிருஷ்ணாவுக்கும் மிக மிக நன்றிகள் எமது புலம்பெயர் உறவுகளுக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்க வேண்டும் அத்துடன் எமது முன்னாள் போராளிகளுக்கு நீங்கள் மிகமிக உதவி செய்ய வேண்டும் ஏனென்றால் அவர்களை தான் நமது காவல் தெய்வங்கள் அவர்கள் இல்லையென்றால் இந்த மண்ணில் நாம் இருந்திருக்க முடியாது எமது அன்பார்ந்த புலம் பெருமக்களே எமது போராளிகளுக்கும் நீங்கள் உதவி செய்யுங்கள்
@KandasamyKiritharakuhan-rx4dw
வாழ்வாதார உதவியைமாத்திரம்செய்து கடனை அக்காவை கட்டவிடவும் . தங்கள் சேவை அருமை. தனி ஒருவருக்கு பெரும் தொகையில்உதவாமல் வாழ்வாதார உதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடன்களை அவர்களை கட்டவிடவும்.
@mercygrace4879
@mercygrace4879 Год назад
Chris , வெளிய சொல்ல முடியாதபடி கஷ்டம் அனுபவித்து இருக்கிறார்,அவரின் கதையில் விளங்குகிறது, உடல் நிலை நன்றாக இருந்தால் வேலை செய்ப முடிந்திருக்கும் ,இப்பவே நல்ல அழகாக இருக்கிறார், இளம் வயதில் இன்னும் வடிவாக இருந்திருப்பார், அவரின் வேதனை இந்த video பார்க்கும் பெண்களுக்கு பொதுவாக புரிந்திருக்கும்,அவ வெளிநாட்டில் பட்ட கஷ்டத்தை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது, ஆண்டவர் தான் கண் திறக்க வேண்டும், உதவிய லண்டன் அம்மாக்கு மிக்க நன்றி,🙏 கடவுளின் ஆசிர்வாதம் நிறைவாய் உங்களுக்கு இருக்கும்,அத்துடன் chris இன் இரக்க குணத்திற்கு மிக்க நன்றி,
@Latha641
@Latha641 Год назад
தம்பி நீங்க உதவி செய்யும் போது உங்கள் பேச்சும் உங்கள் நேர்மையிம் சிறப்பு👌.நீங்க கொண்டு சேர்க்கும் உதவிகள் சரியாக தான் இருக்கும் என்பது உங்களுடன் பயனிப்பவர்களுக்கு மட்டும் தான் புரியும்🥰,கடவுள் எப்பவும் உங்களுடன் எல்லாவற்றிலும் கூட இருந்து வழிநடத்துவார்🙏❤
@leeshaanton90
@leeshaanton90 Год назад
ť
@LoganathanVanitha-gu4cb
@LoganathanVanitha-gu4cb Год назад
தம்பி கிருஷ்ணா.உங்கள் உதவி தேவை எங்களுக்கும்
@eksaaisa1046
@eksaaisa1046 Год назад
தம்பி கிருஷ்ணா செய்யும் உதவி வீணாகப் போகாது என்று தெரியும் தம்பிக்கு கடவுளின் ஆசீர்வாதம் மென்மேலும் இருக்க வேண்டும்
@Akarnanjana23
@Akarnanjana23 Год назад
எத்தனை வயதானவர்கள் வேளைசெய்கிறார்கள். இவர்கள் வேளைசெய்து கடனை கட்டலாம் ,வெளிநாட்டில் உள்ளவர்களா கடன் கட்டணும். இவர்களுக்கு வாழ்வாதார உதவி மட்டுமே செய்யுங்கள்
@mangalapoobala4338
@mangalapoobala4338 5 месяцев назад
unmaithan
@kokila7625
@kokila7625 Год назад
Skஉங்கசேவைக்குமனமார்ந்த நன்றி அப்பன் இந்த அக்காக்கு உதவிசெய்த அம்மாக்கு கோடானகோடி நன்றி அவநல்சுகத்துடன் பல்லாண்டுவாழவோண்டும் ஆண்டவரின் ஆசிர் அவகுடும்பத்தாருக்கு உரித்தாகட்டும்🙌🙌🙌🙏
@janadeepa9016
@janadeepa9016 Год назад
தம்பி நான் இன்னும் வீடியோ பார்க்கல.ஆனால் உங்கள் காணொளி பார்க்க உங்கள் முகம் கண்டாலே கண்ணீர் தான் வரும். என்றோ ஒருநாள் நேரில் பார்ப்பேன்.
@Kscreative9
@Kscreative9 Год назад
Super brother & team you are did great work 🙏🙏🙏🙏🙏god bless all of you ❤❤
@thurairasamurugesu873
@thurairasamurugesu873 Год назад
பாவம் அண்ணா அக்கா
@thurairasamurugesu873
@thurairasamurugesu873 Год назад
கண்டிப்பாக வரணும் அண்ணன்
@nirmalannirmalan2797
@nirmalannirmalan2797 Год назад
தம்பி கிஸ்ணா உங்கள் அனைத்து வீடியோக்கழும் பார்வையிடுபவன் உங்கள் சேவை மகத்தானது உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் தம்பி கிஸ்ணா எப்பவும் உங்களுடன் இறைவன் துணையாக இருப்பார் தம்பி உங்கள் பணிகள் தொடரட்டும்
@Keetha555
@Keetha555 Год назад
உதவிய அம்மாக்கு கோடி புண்ணியம் 😊
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Год назад
தம்பி உங்களது பணியும் அதற்கு உறுதுணையாக இருந்து உதவி செய்யும் எமது சொந்தங்களுக்கும் எல்லா நலங்களும் கிடைக்க இந்திரன் அருளட்டும் 🙏 உண்மையில் தப்பியோட வீடியோ பார்க்க எமது இனத்தின் விருட்சம் விதைத்த விதைகள் மோசம் போகவில்லை! என்ற நம்பிக்கை இருக்கிறது மிக்க நன்றி மக்களே !
@msspaisa8207
@msspaisa8207 Год назад
Tamby welinatuwalkai away solwadu unmayan....enda arabihal seira tolla epidytan..nagalum welinaththip walurom adanala teriyum pawam awanga Elam wayadu dollar mudiyada nilamailum solluraga tamby krisna. Edum udawihal kidayththal sandosam..teams tamby
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 Год назад
​@@msspaisa8207 😊
@ranjinikugamohanrkugamohan7979
😊
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 Год назад
வெளி நாட்டு வேலை மிகவும் சிரமம்.இவர் சொல்வது உண்மை..ஏதோ நம்பிக்கையில் கடன் பட்டு விட்டார் ஆனால் உறுதியானவர்.வாழ்த்துக்கள் மகனே.
@rasanayakamrasanayakam1472
@rasanayakamrasanayakam1472 Год назад
😭😂😂😭😭😭
@kvaratharanikvaratharani3808
இவர் கூறியது முற்றிலும் உண்மை தான்.
@bnirmalanbnirmalan2792
@bnirmalanbnirmalan2792 Год назад
Unkada edama akka entha akka
@thanutharsha7661
@thanutharsha7661 Год назад
கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் துனை இருப்பார் என்றும் உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@muralimuralitharan4179
@muralimuralitharan4179 Год назад
வருத்தம் குணமடைவதற்கு உதவி செய்தால் போதும் அத்துடன் இந்த அக்காவுக்கு வாழ்வாதாரம் ஒன்று செய்து கொடுத்தாலும் நன்மையாக அமையும். எனவே அந்த வாழ்வாதாரத்தின் உதவி மூலம் தனது கடனையும் தீர்த்துக் கொள்ள முடியும். அப்போ உங்களுடைய வீடு தேடி வந்து கடன் இருக்கு என்று சொன்னால் நீங்கள் உதவி செய்து அந்த கடனை தீர்த்து வைப்பீர்கள் போல நானும் ஒரு சிலரை கடனில் இருந்து விடுபட உங்களுடைய வீடு தேடி வந்தால் போதும் என நினைக்கிறேன் ....
@kumariahlionel5712
@kumariahlionel5712 Год назад
இவரின்.சில கதைகள்நம்பக்கூடியதாகஇல்லைகிறிணாவிடமேஎல்லாக்கடன்காசுகளையும்எப்படியாவதுபெற்றுக்கொள்ளமுயல்கிறார்
@mekalathamohanraj9415
@mekalathamohanraj9415 Год назад
100/ unmai
@mangalapoobala4338
@mangalapoobala4338 5 месяцев назад
100%unmai
@moganjeeva
@moganjeeva Год назад
உதவி செய்த அனைவருக்கும் நன்றி god bless you bro
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 Год назад
உங்களுடைய இந்த பணிகள் மென்மேலும் உயர்ந்து நிறைய சாதிக்கனும் தம்பி வாழ்த்துக்கள்.திருமணத்துக்கு முன் அப்படி இருப்பது தவறு தம்பி.வெளிநாட்டுக்கு போகும் எல்லோரும் இப்படிப்பட்ட பிரச்சினையை சந்திப்பது இல்லை ஒரு சிலர் செய்யும் தவறான செயல்களால் எல்லோரையும் அப்படி கருத வேண்டாம்.
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
அரபிமுஸ்லீம் நாடுகளுக்கு போகின்ற பெண்கள் அனைவருக்கும் இதே நிலமைதான்...
@j-flori4663
@j-flori4663 Год назад
தம்பி கிருஷ்ண சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@theepantheepantheepan7336
@theepantheepantheepan7336 Год назад
நீங்கள் செய்கிற வேலை எப்போதும் பிழைக்கவே மாட்டாது உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மேலும் உங்களது பனி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் கிருஷ்ணா அண்ணா ❤
@palanisanya1558
@palanisanya1558 Год назад
நீங்கள் வீடியோ எடுக்க மறுத்தாலும் இறைவன் விடமாட்டார் உங்கள் தொண்டு தொடர்ந்து கொண்டே இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா .
@tjeeva7123
@tjeeva7123 Год назад
வாழ்வாதார உதவிய செய்ங்க கடன் காசு கட்ட வேண்டாம் இப்படி எல்லாருக்கும் கடன் கட்டுனா நிறயபேருக்கு கடன் கட்ட நேரிடும் 😊
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Unmaithan pinpu ellarum kishnavai thedi varuvarkal kadan kaddalam endu
@aash2595
@aash2595 Год назад
Ungalukku enna varutham avangada kadan mudinjal. Nimmathiya irupaanga . Koduppavarhalai thadukatheerhal
@y.kayali7147
@y.kayali7147 Год назад
@@aash2595 enaku varutham 1m ilai ipo summa aadamparathuku kadan vankurarkal pin athai kadda mudiyamal thavikirarkal athai than solla vanthen
@rasiahselvarajah5995
@rasiahselvarajah5995 Год назад
❤❤
@najimunisahsanofarsano7675
@najimunisahsanofarsano7675 8 месяцев назад
Unmaithan
@selvakumarharish911
@selvakumarharish911 Год назад
உங்கள் வீடியோ எப்போது வரும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி
@Kl.varman5089
@Kl.varman5089 Год назад
உதவி செய்கிறோம் என்பதற்காக இந்த தங்கையிடம் மரிக்கப் பட வேண்டிய விடயங்களை தோண்டி எடுப்பது தவறு. தவறு.😢 "மானம் இழந்தால் மரணிக்கும் கூட்டம் இது" என்று வாழ்ந்த இனம்.
@sasikaranarchana8529
@sasikaranarchana8529 Год назад
வாழ்த்துக்கள் தம்பி உதவி செய்த அம்மாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஏழைகளின் தோழன்,,SK
@SuthanRukshan
@SuthanRukshan 8 месяцев назад
கிருஷ்ணா அண்ணா உங்களுக்கு கடவுள் துணையாக இருப்பார் உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@romeosivoplay6864
@romeosivoplay6864 4 месяца назад
பிச்சை எடுத்தாலும் நம். நாட்டு பெண்களே இப்படியான இடத்துக் போகாவே கூடாது .😢 இதைக் கேட்கும்போது உள்ளம் நொருக்கப்பட்டுள்ளது😢 ஆண்டவரே நம்மக்களை பாதுகாத்தருளும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@msmkaleel3501
@msmkaleel3501 Год назад
அக்காவுடைய நிலைமை அறிந்து நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி.❤👌👍😢
@Saai05
@Saai05 Год назад
உண்மையாகவே பாவம். கட்டாயம் வாழ்வாதார உதவி வேணும். இவாக்கு இனி கஸ்ரப் படமுடியாது. பாவம். இன்னும் கஸரப் பட கூடாது. அக்கா உங்கள் பிள்ளை விடயத்தில் கொஞ்ஞம் கவனாமாக இருங்கோ……❤❤❤❤
@ratheesthavarasu907
@ratheesthavarasu907 Год назад
Antha akkavun kathaja pakka unmyjaka kastam polathan erukku or josikkamal kadan paddidda antha akkavukku eathavathu oru nalla tholir vaippa seithu kudukkalam eandal seithu kudunko atha vyshsu munnerra mathiti tholir amyshsu kodunko kirusna unkalukkum nanri uthavi seithavarkalukkum nanri
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
உதவி செய்த அம்மாவுக்கு மிகப்பெரிய நன்றி
@janadeepa9016
@janadeepa9016 Год назад
தம்பி இவங்கட கதையைப் பார்த்தால் எதுவுமே பொய் போல தெரியல.. மிகவும் எதிர்நீச்சலான பெண்மணி .இவர்களுக்கு உதவுவது வீண் போகாது.
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Год назад
Hi தம்பி அக்கா பாவம் கணவனுமில்ல.😭 உதவி வழங்கிய உறவுக்கு நன்றி அம்மா 🙏🏻
@dinushan1951
@dinushan1951 Год назад
தம்பி அக்கா முயற்சி உள்ள பெண் அவர் மற்ற பெண்கள் வீடு காட்ட முயற்சி இல்லாமல் இருக்கும்போது வீடுகள் கட்டி கொடுத்து உள்ளிர் கள் இவர் வீடு கட்டி முடித்து உள்ளர் ஆதானல் இவர் முயற்சி விரையம் ஆகா வில்லை தம்பி உங்களுக்கு இயன்ற உதவியாக செய்து கொடுப்பது நல்லது தம்பி சமுதாய விழிப்பு கருத்துக்களை அழகான முறையில் எடுத்து செல்லும் உங்கள் துணிவுக்கு பராட்டுகள்.
@Sathees2024
@Sathees2024 Год назад
பிள்ளைகள் அம்மாவை பார்ப்பதில்லை சிறு வயதில் காதல் படிப்பு இல்லை முன்னேற வழியில்லை, இந்த அக்கா அம்மாவுடன் இருக்கலாமே பக்கத்தில்?
@gairajan2468
@gairajan2468 Год назад
Krishna, thanks for helping this lady. Thank you to the very kind & generous lady from London who helped this poor lady. Her story seems genuine. If she can get some proper medical intervention for her health problems, she would be able to get back on her feet & look after herself & her daughter. 😢I truly hope & pray that she gets the help she needs🙏🏻. Thanks krishna for the amazing work you do. You are a very honest, kind & compassionate human being. May God bless you & keep you healthy & happy. All the very best. Take care ❤🙏🏻
@selvikm1502
@selvikm1502 Год назад
பிள்ளைகள் வேலை செய்து தாயின் கடனை அடைக்கலாம் பிறகு திருமணம் செய்து இருக்கலாம்,
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
தாயின கஷ்டத்தை உணர விலை
@muvivave1317
@muvivave1317 Год назад
அண்ணா கஷ்டம் எல்லாருக்கும் வரும் அண்ணா அதற்காக எல்லாருக்கும் உதவி செய்ய முடியாது அண்ணா சில கஷ்டங்களை அவங்களாதான் மாற்றி கொள்ள வேண்டும். கஷ்டம் வாரதும் வராமல் இருக்குறதும் நம்மலுக்குள்தான் இருக்கு. உதவி என்று கேட்டவுடனே எப்பிடியாவது உதவி செய்கின்றிர்கள் நன்றி அண்ணா.
@pathman.thennarasu7422
@pathman.thennarasu7422 Год назад
தம்பி நன்றி. உதவிய அம்மா உங்களுக்கும் நன்றி. தம்பி வாழ்த்துக்கள்.
@ruviruvina
@ruviruvina Год назад
Hi Krishna brother.intha akkada sela varththeigal puriyala..god bless you..
@thavakumargopalapillai6868
@thavakumargopalapillai6868 6 месяцев назад
,Supper brother
@kinsanniru8626
@kinsanniru8626 Год назад
Akka nan padda kasdanhalai solli erukira ulaika kudiya Akka thanaku varutham karanama unha uthavi thadi vanthu erukira valvathara uthaviya saithu kodunho Krishna thampi. Akka ku uthavi saitha Amma kum nanri.
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
கிஷ்ணா உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@manojmano434
@manojmano434 Год назад
உதவி செய்து அம்மாவுக்கு மிக்க நன்றி 🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
மக்ன் உண்மையாய் உத்தமமாய் நடப்பதைக் காணும்தேவன் என்றென்றுமே ஆதரவாயிருப்பார்
@Kscreative9
@Kscreative9 Год назад
சகோதரனே உங்கள் வீடியோவுக்காக காத்திருந்தேன் பண உதவி புரிந்த எமது உறவுகளுக்கும் சகோதரனுக்கும் நன்றிகள்🙏
@nithyamohan4566
@nithyamohan4566 Год назад
உங்கள் பணி… சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்😊
@dhullaanjali
@dhullaanjali Год назад
Be bold & be strong aunty ❤️ god will bless you ❤️❤️❤️ Thanks to the kind heart that helped ❤️🙏
@alot2lovenature_MrsShantiRaju
Well said!!
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Год назад
வாழ்த்துக்கள் கடவுள்தான் அந்த அக்காவுக்கு துணை 🙏.
@YogarajahBh-qm6tb
@YogarajahBh-qm6tb Год назад
Hi Krishna. you are very very very great.god bless you.
@saravanandhandapani347
@saravanandhandapani347 Год назад
Thampikrishna.ondryeppoluthum.manathilvaitthukkollungal.srilangatamilpengal.velinadugalil.thavaraga.payanpaduthappadaugirrargal.idhaimudalilvoodarukkavendum
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
கஷ்ரப்பட்டிப்பது கவலையான விடையம், இவர்கள் அதிஷ்ரசாமானவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுகிறார்கள்,எங்கள் காலத்தில் இவ்வாறன உதவிகள் கிடைக்களை அம்மாவின் கதையை கேட்கும் போது கவலையாக இருக்குது ,
@NadarasaJateesan-sp6rl
@NadarasaJateesan-sp6rl Год назад
Nalla uruddunka Akka
@jiniponniah530
@jiniponniah530 Год назад
Haii. Krishna.very. sad. Video. Thank you. God bless. You. And. Your. Family. Take. Care
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Год назад
தம்பி,வெளிநாட்டு உதவி கலாசாரம் ஒரு காலத்தில் உண்மையாக கஸ்டம் உள்ளவர்களையும் பாதிக்காத முறையில் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றேன்.உங்களிடம் அந்த திறமை உள்ளது.❤
@kanchaprabha9303
@kanchaprabha9303 Год назад
Thambi entha pompelai jarai nampi evalavu kadan vankenathu josithu seiunko
@thavakumargopalapillai6868
@thavakumargopalapillai6868 6 месяцев назад
Unmayakave veeddu.thiddam vanthathala nira pei eippadi.veeddukkaka kadan paddu erukkarkal Karanam veedu kuduththa niruvanaththin thappu. Eillatha makkalukku veedu kudukkura makkal.aenna vali.seithum.avanka kadan paddu kaddi mudikkura kadasila evanka kuraya kasu kudukkura makkal aenna pannuvankal entha akka.mathiri niraya per kadan paddu veeddu thiddaththala niraya makkal.aemanthu kastaththala eippo kastaththula erukkankal .entha video pakkuravankal komsam help pannunko.pleass
@jenithakrishna7622
@jenithakrishna7622 Год назад
பிள்ளைகள் இருவரும் சிறிது காலம் கை கொடுத்திருக்கலாம் அம்மா உங்களுக்காகத்தான் கடன் பட்டவா பெண் பிள்ளைகள் குடும்பத்தை காப்பாற்றுவதை என் கண் முன் கண்டிருக்கின்றேன் நினைத்து இருந்தால் சாதித்து இருக்கலாம்
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 Год назад
நிறைய பிரட்சினைகள் என்று சொல்றாங்க.திரும்ப எதுக்கு வெளிநாட்டு போக நினைக்கிறீர்கள்
@HanshikaHansi-nu2uu
@HanshikaHansi-nu2uu Год назад
Anna ninga eangalaiyum gonsam vanthu parunga Anna manikkapuram inga sappaddukku kuda kaistam Anna mudinsa gonsam parunga Anna
@ZAHRAKhatun
@ZAHRAKhatun Год назад
Unmaiele akka.sholvthu.unmaithan.kasdatthukkagatthan.velenaadu.selkenrom.ankaium.pala.thunpankal.anupavekkenrom.enna.seivthu.velenaaddu.vaalkkai.enpathu.adimai.😂😂😂😂😂uthavi.seinga.sk.anna.
@wimalaraju5093
@wimalaraju5093 Год назад
Hi கிருஷ்ணா, You are great and smat person.keep on doing your honest service. As a single mother I can understand her situation. My advice to get the money in your hands and you deposit into their accounts without giving these single mothers contact numbers. You can understand the reasons. Thank you and to the London sister. May God bless you all
@janjanjanjan-hz7jf
@janjanjanjan-hz7jf Год назад
ungal sevai thodara valthujkal
@samsanBanu
@samsanBanu Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️🌹தம்பி வாழ்வாதாரம் செய்து குடுக்க இப்பிடி கடன் வாங்க கூடாது
@Saai05
@Saai05 Год назад
அக்காட கணவர் இருந்திருந்தால் அவாக்கு இந்த நிலமை வந்திருக்காது. அக்கா யோசிக்காதீங்கள். மனதை தளர விடகூடாது …..❤❤❤❤
@nnamasivayam8878
@nnamasivayam8878 Год назад
கருணை நல்வாழ்த்துக்கள்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Год назад
God Blessings everyone good luck bro Really hard working 👍🌷👍🌷👍🌷
@y.kayali7147
@y.kayali7147 Год назад
Akkavuku kastamthan nanum velinaddilthan irukiren veli naddi eppadi kastam enpathu engalukum therium mudinthalavu siriyalavu endalum help pannungal bro
@thayananthan2662
@thayananthan2662 Год назад
தம்பியா உன்மையில் கஸ்ரம் பாக்கின்ற உறவுகள் பதிவு மனதை நோகும் படி போடாதீர்கள் இரண்டு பெண் பிள்ளைகளை வளத்து எடுப்பது என்றால் கஸ்ரம் எம் உறவுகள் முன் வந்து இந்த அக்காவின் கஸ்ரத்தை நிமிர்த்தி கொடுக்க வாருங்கள் எங்கள் புலம்பெயர் உறவுகளின் கையில் தான் இருக்கிறது உதவிய அம்மாவுக்கு கோடி நன்றி . பாக்கும் போது கவலையாக உள்ளது தம்பி நீங்கள் நிச்சயமாக கை கொடுப்பிர்கள் என்று நம்பிக்கையை இருக்கிறது வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Keetha555
@Keetha555 Год назад
Akka வீட்டுலே தோட்டம் கொஞ்சம் செயுங்கள் உங்கள் உணவு க்கு help a ஆகும்
@jeyalavan8135
@jeyalavan8135 Год назад
ஒவ்வொரு முறையும் உங்கள் பேச்சு உங்கள் மீது மரியாதை கூடி கொண்டு இருக்கிறது. நல்லா இருப்பீங்க தம்பி.
@mohammedjaleel7075
@mohammedjaleel7075 Год назад
Kirsna Arabic natil nan 13varutam irkaan atfatu illy iatu poy inkal sariana mutyu atynkal Nan oru poralily nan katyse matum mam usual halp pan vantam
@sureankana6223
@sureankana6223 Год назад
இவருக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே அவரின் முகத்தில் தெரிகிறது அல்லால் இயன்றளவு முயன்று தேற்றிருக்கிறார் 😭 கஷ்டமான நிலைமைகளில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக நல்லவர்கள் அதிகம் இருக்கும் போது ஒர் இரு மனிதவடிவில் இருக்கும் வஞ்சக மனம் படைத்த மிருகங்கள் கிறிணாவைவும் பாதிக்கப்பட்ட மக்களையும் மனம் போகும் படி comment போடுவது எவ்வளவு கொடூரமான மனிதர்கள் என்பதை நீங்களே உலகத்திற்கு உங்களை வெளிக்காட்டுகீறீகள்
@கருணாசிங்கம்
தலையணை மந்திரம் மூளையை கெடுக்கும் தாரகமந்திரம் மோட்சம் கொடுக்கும் இப்படியானவங்களுக்கு அறிவுரை புத்திமதி தான் கொடுக்கணும். சாப்பாட்டு உதவி மாதாந்திர உதவி மாதிரி எதாவது செய்யலாம்.
@gttjfjgd2769
@gttjfjgd2769 Год назад
Krishna vaalthukkal good bless you
@NadarajahRajamanu
@NadarajahRajamanu 5 месяцев назад
God bless you Sister ❤️❤️❤️🙏🙏🙏
@பூக்களின்ரசிகன்-வ1ழ
உங்களின் பணி எப்போதும் தொடரட்டும் அண்ணா
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
உதவி என்று கேட்டுவந்தோருக்கு இருக்கோ இல்லையோ முடிந்ததைச்செய்யும்போதுஇறைவன்உங்களை ஆசீர்வதிக்கிறார்
@lalakala1031
@lalakala1031 Год назад
Kuwait விலாசம் அவங்கட பாஸ்போட்டில இருக்கும் போட்டு விடுங்க
@thilipanchand9694
@thilipanchand9694 Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@thisokthisok8836
@thisokthisok8836 Год назад
Super sk😢😢😢😢😢 100%unmai
@Sujathal1234
@Sujathal1234 Год назад
God bless you brother. May God bless London Akka too 🙏
@ZAHRAKhatun
@ZAHRAKhatun Год назад
Naanum.eppho.velenaaddelthan.erukkan.naanga.thavru.seiyaveddalum.seitha.enruthan.solluvaanga.thappa.mudiyathu.
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Год назад
வணக்கம் ,கிருஸ்னா உண்மையில் ஒரு போராட்டத்தின் மத்தியில் வாழ்கின்ற ஒரு தங்கை நிச்சயம் முன்னேற்றம் வரும் வாழ்வாதாரம் கோழி வளர்ப்பு மூலம் முன்னுக்கு வரலாம் உதவி செய்த அம்மாவிற்கு நன்றி கிருஸ்னாவிற்கும் நன்றி
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
இல்லை அப்பன் அக்கா பாவம் அவ எதிர்பார்த்தது நடக்கல்ல இயலாமைதான் காரணம் தம்பி முடிந்தால் உதவுங்கய்யா இனி கடனே படவே கூடாது என்று சொல்லுங்க எதற்கும் தொழில் வேணுமே
@preminejoseph2711
@preminejoseph2711 Год назад
தம்பி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை பாவம் தயவு செய்து உதவி தேவை பிள்ளைகள் சரியில்லை 😂😂😂
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Год назад
உண்மையில் அந்த சகோதரி மிகவும் பாவம்.
@amwajiha
@amwajiha Год назад
Hi Sk super 👍 God bless you 🙏🙏❤
@shereenmaxine8789
@shereenmaxine8789 Год назад
mostly all are sick but we have to work for the living but I think she is not liveing in this house just she wants to build her house from you
@moorttymoortty6245
@moorttymoortty6245 Год назад
சாதிச்ச மாதிரி இல்லடா உன்மையான ஒரு சாதனையாளன் நீர்தானடா!!!
@balaravi5132
@balaravi5132 Год назад
தம்பி உங்கள் பணி அளப்பெரியது , பலரின் கண்ணீரை துடைக்கும் உங்கள் வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன். உங்கள் WhatsApp இலக்கத்தை எனக்கு தெரிய படுத்துங்கள்
@MohamedNasar-dg1gn
@MohamedNasar-dg1gn Год назад
MakenSk.SakothariSolwathuUnmaithanUthaviSeikiraAllarukkm.Nanrigal
@tharmaseelansivasubramania6528
Thank you
@kanesalingamthirunavukaras5052
கடன் வாங்க தயங்காத ஒரு ஆள் .
@vjrupan7722
@vjrupan7722 Год назад
😢😢மிகவும் வேதனை அளிக்கிறது " இந்த சகோதரியின் நிலை ( முற்றிலும் உண்மை அரபு தேசங்களில் நம் நாட்டுபெண்கள் வீட்டு பணி யாளராக மிகவும் அடிமை படுத்த படுகிறார்கள் பல சித்திரவத்தை களுக்கும் உட்படுத் படுகிறார்கள் 😔😔
@newladycooking9719
@newladycooking9719 Год назад
கிருஷ்ணாவின் எடுக்கின்ற முடிபு சரியானதாகத்தான் இருக்கின்றது. 👍👍👍
@dinushan1951
@dinushan1951 Год назад
தம்பி ஐயா காசு கொடுத்த உடன் கதையை வரவில்லை தம்பி கதைத்து இருந்தால் அழுது இருப்பார் தம்பி ,வாழ்த்துக்கள் தம்பி
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 909 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн