Тёмный

வெள்ளைக் குழம்பு | My Village Food Vellai Kuzhambu | Gramathu Samayal in Tamil 

Nellai Village Food
Подписаться 435 тыс.
Просмотров 305 тыс.
50% 1

வெள்ளைக் குழம்பு | My Village Food Vellai Kuzhambu | Gramathu Samayal in Tamil
வெள்ளை குழம்பு
தேவையான பொருள்கள்
தேங்காய் - 1 மூடி
காய்ந்த மிளகாய் - 8
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கத்திரிக்காய் - 100 கிராம்
முருங்கைக்காய் - 1
மாங்காய் - 1
தக்காளி - 4
செய்முறையை வீடியோவில் பார்க்கவும்.
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@renukasanjayasarathy5150
@renukasanjayasarathy5150 5 лет назад
So much negativity in the comments Vaalzga Vaiyagam Vaalzghavalamudan
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
இயலாதவன் கையில் எடுக்கும் இறுதி ஆயுதமே விமர்சனம்.இயன்றவன் அதை ஏந்திடும் ஆயுதமே புன்னகை. வாழ்க வளமுடன் மா .ரேணுகா.
@angieanton1
@angieanton1 5 лет назад
Typical tirunelveli recipe. Vellai kulambu. My aachi used to prepare this when i was a kid. ❤❤❤
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
@saiagneshcreation6546
@saiagneshcreation6546 3 года назад
My mom prepared well My native also tvl I like this kulambu 😋
@ds5088
@ds5088 5 лет назад
அட ,, என்னோட ஆச்சி இந்த வெள்ள குழம்பு வைப்பா, சேம்பு போட்டு,, ஆச்சி போனப்புறம் இந்த செய்முறை தேடினேன் ,,கிடைக்கலை., விட்டுட்டேன் தேடுறதை,, இப்போ இந்த சேனல்ல கிடைச்சிருக்கு,, மனசுக்கு சந்தோஷாமா இருக்கு நன்றி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க மகிழ்ச்சி மா. மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@maharajan891
@maharajan891 3 года назад
Yennaku ronba pidicha kulambu😋😋😋😋tq nantri 🙏🙏🙏🙏🙏🙏
@varsha5176
@varsha5176 2 года назад
வெள்ளை குழம்பு வெள்ளை குருமா போல வெள்ளை யா இருக்குனு நெனச்சேன். It's simple and looks tastey 👍👍 I will try..
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thanks
@varsha5176
@varsha5176 2 года назад
Today I tried gingili chatney ,it was awesome.😋😋😋
@user-hd8xi4yv1p
@user-hd8xi4yv1p 4 года назад
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல ருசியான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. உமையாள்.
@Ramaa32
@Ramaa32 4 года назад
I tried this really super periyamma. கிராமத்து வாசனை
@Nirmala1969
@Nirmala1969 5 лет назад
பெரியம்மா கையால் சமைத்ததை சாப்பிடும் பாக்கியம் எனக்கு இல்லையே . பெரியம்மா வாழ்க நூறாண்டுகள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
வாங்க சேர்ந்து சாப்பிடலாம்..
@umashankari3102
@umashankari3102 3 года назад
S
@umashankari3102
@umashankari3102 3 года назад
Oru naalaavadhu lifela indha maadhiri saapdanum indha maadhiri edathula
@nasreensulthana7527
@nasreensulthana7527 5 лет назад
New receipe learn panniyachu thank you grandma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video.
@rajiraghu8472
@rajiraghu8472 4 года назад
Periyammak vanakkam, I love respect Tamil people. I was in Chennai from 1989 to 1996.within short time I will be there ,I want to meet you and your periyamma.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thank you so much for your love and support.
@manjukrajan
@manjukrajan 5 лет назад
Namma ooru vella kuzhambu....... marakka mudiyuma....... 😛😛 arumai......
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@bhaminimohan2520
@bhaminimohan2520 5 лет назад
பாட்டி சமயல் அருமை புதுசா ஒரு குழம்பு கத்துகிட்டேன் நன்றி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video.
@godalwaysgreatgodalwaysgre9169
Iyarkai samayal arumai Amma.naan seythu parkeh poren
@VillageParadiseCooking
@VillageParadiseCooking 4 года назад
Super tastyana kulambu romba nalla iruku nice 👌👌😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thank you.
@vathsaladevi9892
@vathsaladevi9892 5 лет назад
Why is it called 'vella kuzhambu'? But after periyamma pour the taalippu into the kuzhambu, I can smell it in Malaysia. So yummy!!!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
இந்த குழம்பு பார்க்கிறதுக்கு வெள்ளையாக இருக்கும். அதனால்தான் வெள்ளை குழம்புனு சொல்வார்கள். மிக்க நன்றி மா . Please share this video.
@nityamari1882
@nityamari1882 Год назад
Because it is neither sambar nor pulikulambu so it is named as vellai kulambu
@kali-lp5ol
@kali-lp5ol 5 лет назад
தயவுசெய்துநாம்அனைவரும்,நம்மண்ணிண்பாரம்பரியத்திற்க்கு,மாறவேண்டும்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@k.jeyanthiboothasamy1058
@k.jeyanthiboothasamy1058 5 лет назад
Super akka enga amma vaikkum entha vellaikulamppu appuram eppathan paarkiren nanum try pantren ka
@muthumanikandan1594
@muthumanikandan1594 Год назад
I'm remembering my mom after seeing this I like this kulmbu with beetroot poriyal and appalam but my mom thalikumbodu vendayam add panvanga
@cmNandhirajkkk
@cmNandhirajkkk Год назад
நல்ல போயினு இருந்துது சாப்பிடாமல் வீடியோ முடிஞ்சிறுசி அதுதான் கவலை அக்கா நீங்க சாப்பிடும் போது நாங்க சாப்பிட்ட ஒரு பீலிங்.
@saikarthijayakumar5785
@saikarthijayakumar5785 Год назад
பாட்டி ஒரு மண்பாத்திரம் எத்தனை ஆண்டுக்கு உபயோகபடுத்தலாம் சொல்லுங்க
@Dailytalks7923
@Dailytalks7923 3 года назад
Thirunelveli enga ooru ipavum anga tha .... enga aachi neyapakam varthu intha samayal pakrapa thank u 🥰
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@rukkumanirikkimani4786
@rukkumanirikkimani4786 2 года назад
பெரியம்மா. நீங்கள் வாழ்க வளமுடன்
@thayaparanchelliah7886
@thayaparanchelliah7886 4 года назад
மிகவம் எளிமையான சமயல் ஒருமுறை நான் செய்யபோறன் ஒருவழி பார்ப்பம்
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி.Please subscribe our channel.
@thayaparanchelliah7886
@thayaparanchelliah7886 4 года назад
@@NellaiVillageFood thanks
@yazhinicutegirl9468
@yazhinicutegirl9468 Год назад
சிஸ்டர் பச்சைப் பருப்புமாவில் ஒரு உருண்டை ஒன்று செய்வார்கள அது செஞ்சு காமிங்க நம்ம ஊர் ஸ்பெஷல் தான் அது
@karthikajames6186
@karthikajames6186 5 лет назад
I tried tis recipe sis...sema taste ..My husband loved it..Really superrrr
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . . Please share this video friends and relative
@bhaminimohan2520
@bhaminimohan2520 5 лет назад
உங்கள் கிராமம் அழகு
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@sarassaras681
@sarassaras681 4 года назад
சூப்பர் பாட்டி நீங்கசமைச்சவிதம்முக்கியமாஉரல்லா இடித்து சமைக்கறது😋😋🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றி மா.
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Год назад
Super sister continue. Good luck 👍
@mathum3081
@mathum3081 5 лет назад
Periyamma vaya kaatil ulachathu avar paatham(kaal) solluthu ..
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 5 лет назад
ஆரோக்கியமான சமையல்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா முத்தமிழ் செல்வி . Please share this video.
@sangeethakamaraj7256
@sangeethakamaraj7256 5 лет назад
Supr I like village... Eanaku vivasayam panna aasaiya irukku
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி
@TashokTashok-wq3ph
@TashokTashok-wq3ph 5 лет назад
Namma orukku vantha mathiriya feel aguthu 👌👌👌appadiye yelumpu kulampu recepi podunga pl
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
கண்டிப்பா போடுறோம் .மிக்க நன்றி . Please share this video.
@user-if4px7in3x
@user-if4px7in3x 5 лет назад
நம்ம ஊரு தனித்துவமான குழம்பு
@radhamullai4068
@radhamullai4068 5 лет назад
Simple. But looks yummy .🤤 thanks
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@selvaakumar6571
@selvaakumar6571 3 года назад
சுப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@rathim871
@rathim871 5 лет назад
அம்மn சுப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@shanmughamnm5140
@shanmughamnm5140 5 лет назад
All videos are so good kindly mention the full details..don't use food wear in kitchen. Kindly mention alavu details..Pattima super 👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@ishuwairya3055
@ishuwairya3055 Год назад
சூப்பர் அக்கா
@dhanshikdhanshik7009
@dhanshikdhanshik7009 5 лет назад
my fav vellai kulambu..Patti super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@madhumathisabapathi6643
@madhumathisabapathi6643 5 лет назад
pudhu mathiriyana kulambu,amma nalla seidu kanbichanga.try pannittu eppidi irukkunu solrwn.thanks for receipe
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மது. . Please share this video friends and relatives
@seethalakshmi9458
@seethalakshmi9458 5 лет назад
Semmmma Patti samayal👏👏👏inum neraiya kulampu vakaigal senji upload pannunga akka pls..
@yazhinicutegirl9468
@yazhinicutegirl9468 Год назад
My mother native place thirunelveli Town
@Prakash-fk5rv
@Prakash-fk5rv 5 лет назад
சூப்பரோ சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@sangamithra351
@sangamithra351 5 лет назад
Nangal ithai porithakulambu entru solvom
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 2 года назад
Super amma
@sadacharamn1342
@sadacharamn1342 5 лет назад
அருமை. எளிமை. வாழ்க வளமுடன்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி .Please share this video friends and relatives.
@KarthiKeyan-sy8rw
@KarthiKeyan-sy8rw 3 года назад
நீங்கள்.சமையல்.செய்ததில்.என்ன.என்ன.காய்.கரி.எவ்வளவு.போடவேண்டும்..அளவு.கரக்டாக.சொல்லுங்கள்..நாங்கள்.சமைத்து..சாப்பிடுவோம்
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
கண்டிப்பாக சொல்றோம்.
@amutha.j5229
@amutha.j5229 5 лет назад
அய்யோ எனக்கு பிடிச்ச வெள் ளைக் குழம்பு. அம்மா நல்லா பண்ணுவாங்க. ஜனவரி 25 தான் அம்மா இறந்துட்டாங்க
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
அம்மா இறந்தது அறிந்தது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@venkiradha7989
@venkiradha7989 5 лет назад
Sound sariya kekkalakka . Enna Kai idhallem nalla sonninganna naalla irukkum I'll try
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
detail Description box la poturukirom.
@212.m.narayanakumar6
@212.m.narayanakumar6 3 года назад
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@marimari5507
@marimari5507 5 лет назад
Udaiyampuli super village
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relatives
@ranjendrenr5251
@ranjendrenr5251 5 лет назад
Patti supero super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video.
@aswinakash9481
@aswinakash9481 5 лет назад
Super pattima
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
நன்றி
@shakilasenthil6593
@shakilasenthil6593 5 лет назад
Enna enna kaigal poditaga nu solli potta ennum nalla erukkum simple carry super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
வீடியோ கீழ் உள்ள description box ல் போட்டுருக்கிறோம். பாருங்க மா.
@brettobe
@brettobe 5 лет назад
@@NellaiVillageFood thalikkum pothu enna enna potinga... kadugu, karuveeppillai appuram athu vellai pundu thaana? enna unga description box la illa... engalukkum vedio la theliva velangala... thappa nenaichigaathinga
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
பூண்டு இல்லை . நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளிச்சாங்க . உங்கள் கருத்துக்கு நன்றி.
@shiranithewarapperuma9545
@shiranithewarapperuma9545 5 лет назад
What are the vegetables want to add
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
சூப்பர் மா! மிக்க நன்றி ங்க மா!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா. Please share this video to your friends and relatives.
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
O k ! Ma !
@malinismalinis6438
@malinismalinis6438 4 года назад
Na ella samayalum pappen patti semmaya samaikiranga enga patti patha madhiri oru feel
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@karunakaruna1057
@karunakaruna1057 4 года назад
Super periyamma. Neraya video podunga
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
கண்டிப்பா மா. மிக்க நன்றி மா.
@manikandan-ph3ki
@manikandan-ph3ki 4 года назад
Avungala pathi oru video podunga
@rajinees2122
@rajinees2122 5 лет назад
Nice. Thank you.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 4 года назад
மஞ்சள் குழம்பு!👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றி.
@ramnaren1
@ramnaren1 5 лет назад
அருமை 👌 👌 எளிமையான முறை
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relatives
@KalaiSelvi-vv8xe
@KalaiSelvi-vv8xe 3 года назад
Patti Kari veppilai endral bayam pola,talikkum potu parungkal
@sundharimurugeshmuthrasais9360
@sundharimurugeshmuthrasais9360 3 года назад
Super patti😍😍😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@indhumathi2430
@indhumathi2430 5 лет назад
wonderful akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video.
@akp9731
@akp9731 3 года назад
Vazhaipoo vadai seiyungal akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
கண்டிப்பா மா.
@kumaranjp9294
@kumaranjp9294 3 года назад
Super super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@priyadharshini4841
@priyadharshini4841 5 лет назад
Periyamma gramathu samayal simply superb and my mouth watering
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி பிரியா . Please share this video.
@ManjulaManjula-le8bw
@ManjulaManjula-le8bw 5 лет назад
Patti Ku thn vote I love u
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
கண்டிப்பா பெரியம்மாவுக்குதான் எல்லாம். மிக்க நன்றி மஞ்சுளா . Please share this video.
@sselvi5008
@sselvi5008 5 лет назад
👏👌👍😁
@malarkodibalakrishnan1145
@malarkodibalakrishnan1145 5 лет назад
I like periyamma siripu.Share profit with peiyamma
@sumathi.lsumathi.l9705
@sumathi.lsumathi.l9705 5 лет назад
super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@tomjerrychannel4677
@tomjerrychannel4677 5 лет назад
Ungal seimurai vilakkam saribadutthi kollungal
@anandhishanmugam3418
@anandhishanmugam3418 5 лет назад
Hey village la la kai alavu dha........ Gram kilo la illa..... Ithana naal samikriye pathu kandu pudichiko....... You 😒
@alifimam7676
@alifimam7676 5 лет назад
Good Amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
கண்டிப்பா போடுறோம். மா. மிக்க நன்றி .Please share this video friends and relatives.
@sankarbabu2523
@sankarbabu2523 2 года назад
Patty super
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@ssathishkumar5756
@ssathishkumar5756 5 лет назад
Patti cooking supper
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@devikaranisivasubramanian6743
@devikaranisivasubramanian6743 5 лет назад
வேப்பம்பூ
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 5 лет назад
This.periammas.cooks.likemy.mother
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா. Please share this video.
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 5 лет назад
Super akka👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@jhansirani9393
@jhansirani9393 5 лет назад
வெள்ளைக் குழம்பு அருமை.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video.
@nigmathasker1558
@nigmathasker1558 3 года назад
super ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
நன்றி.
@Prakash-fk5rv
@Prakash-fk5rv 5 лет назад
நன்றி பாட்டி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி .Please share this video friends and relative
@sarravanabairava6095
@sarravanabairava6095 2 года назад
😍😍👌
@chitradevan7084
@chitradevan7084 4 года назад
My fvt
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப நன்றி.
@rugdeadpool7337
@rugdeadpool7337 5 лет назад
Superb
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@kidsvideo1579
@kidsvideo1579 4 года назад
katthrivathal mavathal Puli kulambu rasam perimmava saithu katta sollunga
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
கண்டிப்பா மா.உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.
@கங்கா
@கங்கா 5 лет назад
Aha!!!! Arumai....
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி லட்சுமி . Please share this video.
@கங்கா
@கங்கா 5 лет назад
Samayal Kurippu ok. .
@Akshaya-ve3lj
@Akshaya-ve3lj 4 года назад
Tenkasi ah akka
@k.ranikaruppiah3838
@k.ranikaruppiah3838 5 лет назад
Try panren sis
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி .Please share this video friends and relatives.
@sankarbabu2523
@sankarbabu2523 2 года назад
Patty supe
@555shekha
@555shekha 5 лет назад
Veeramaravar samaiyil.
@shobanashobanashobana8001
@shobanashobanashobana8001 5 лет назад
Super sister🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி சோபனா . Please share this video.
@hindujahindu606
@hindujahindu606 5 лет назад
Amma super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா இந்து . . Please share this video.
@ravikumar-un7vr
@ravikumar-un7vr 5 лет назад
Very nice sister
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி . Please share this video.
@priya9396
@priya9396 5 лет назад
Enga ammavum ipdi pannuvanga Vella kulampu nu
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா பிரியா . Please share this video.
@jay33933
@jay33933 5 лет назад
super amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா . Please share this video.
@udhayakumarn7280
@udhayakumarn7280 5 лет назад
By udayakumar
@MahaLakshmi-qm4sz
@MahaLakshmi-qm4sz 5 лет назад
சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா மகாலட்சுமி . Please share this video.
@wondersamayal950
@wondersamayal950 5 лет назад
Super,🤗🤗🤗
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
நன்றி
@muthuMuthu-qd8nt
@muthuMuthu-qd8nt 5 лет назад
Super grani 👌👌👌💖👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி
@usha6668
@usha6668 4 года назад
அம்மியில் அரைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும்...
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றி.
@villagesappatufoodie8694
@villagesappatufoodie8694 5 лет назад
Hai Akka.. Antha granmakku solla varalana. Avangalukku pathil nengale epdi kulambu vaikkuranganu sollungaa sariya akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி செய்றோம் முத்து. மிக்க நன்றி. Please share this video friends and relatives
@ssubha7355
@ssubha7355 4 года назад
Supr
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றி மா.
Далее
Faites comme moi
00:14
Просмотров 1,3 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 390 тыс.