Тёмный
No video :(

My Village Food Poondu Kuzhambu | Garlic kuzhambu Recipe in Tamil | பூண்டு குழம்பு |Samayal kurippu 

Nellai Village Food
Подписаться 435 тыс.
Просмотров 247 тыс.
50% 1

My Village Food Poondu Kuzhambu | Garlic kuzhambu Recipe in Tamil | பூண்டு குழம்பு | உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் குணம் பூண்டுக்கு உண்டு. உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் வயிறு தொப்பை குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.
உடல் எடை குறைப்பில் பக்கவிளைவு இல்லாத எளிய வைத்தியம் இது என்றும் சொல்லலாம்
ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கும் முதன்மை மருந்தாக பச்சை பூண்டு செயல்படுகிறது.Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
கிராமத்து சுவையில் நாவூரவைக்கும் மண்சட்டியில் வைத்த பூண்டு குழம்பு
தேவையான பொருள்கள்
பூண்டு / poondu / garlic - 100 கிராம்
சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam-100
நல்லெண்ணெய் / gingelly oil / Nallennai - 100 கிராம்
கொத்தமல்லி / coriander seeds / kothamalli - 100 கிராம்
காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 8
சீரகம் / seeragam / cumin seeds -1 ஸ்பூன்
மிளகு / milagu / pepper- 1 ஸ்பூன்
தேங்காய்/ thenkai/coconut - 5 ஸ்பூன்
புளி / Tamarind / puli - நெல்லிக்காய் அளவு.
உப்பு - தேவையான அளவு
செய்முறை இந்த Link click panni parunka
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@sangeethas7819
@sangeethas7819 5 лет назад
Super semmaya erugu punduu kulambu Patti smlie mathiriea 💞❤️❤️❤️👌👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@gnansekar4486
@gnansekar4486 5 лет назад
Yenga aththai polave patti irukkanga sirippu very nice
@poondithangammalstreetwest9967
X ZCX
@naguaiyya8322
@naguaiyya8322 4 года назад
@@NellaiVillageFood kumar
@shruthishruthilaya5045
@shruthishruthilaya5045 3 года назад
@@NellaiVillageFood ೯೯೮೮
@maileshwaran456
@maileshwaran456 Месяц назад
சூப்பர் அம்மாச்சி இத பாக்கும் போது சின்ன வயதில் எங்க அம்மாச்சி சமையல் ஞாபகம் வருகிறது.இந்த கிராமத்து வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்றோம்
@seemamartin3720
@seemamartin3720 5 лет назад
உங்களை பார்க்கும்போது எனக்கு எங்க பாட்டி பார்க்கணும் போல இருக்கு ஆனால் இல்லை i miss my paati .உங்க உள்ளம் மிகவும் வெண்மை பாட்டி
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. Please share this video friends and relative
@deepa9391
@deepa9391 2 месяца назад
பூண்டு குழம்பு அருமை பாட்டி .பேசும் விதம் நன்றாக உள்ளது.நீங்க வார்த்தைக்கு வார்த்தை பெரியம்மா பெரியம்மா என்று சொல்வது நல்லா இருக்கு. வாழ்க வளமுடன்.
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 5 лет назад
அம்மாச்சி உங்க சமையலை விட உங்கள் எதார்த்த வார்த்தையை ரசிக்கிறேன்...😍😊🤗
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .Please share this video friends and relative
@shaikmydeen4834
@shaikmydeen4834 5 лет назад
பாட்டி அம்மா சாப்பிடுகிற முறையும் யதார்த்த பேச்சும் ரொம்ப ரசிக்கிறேன்
@hariharanchannel1456
@hariharanchannel1456 5 лет назад
Super bro
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@goldking8361
@goldking8361 3 года назад
@@shaikmydeen4834 அது தான் திருநெல்வேலி ஸ்டைல்
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 5 лет назад
பூண்டு குழம்பு அருமையாக உள்ளது வீடும் தோட்டமும் ரம்மியமாக உள்ளது.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@ratheesrathees4973
@ratheesrathees4973 5 лет назад
கிராம காட்சிகளோடு சேர்ந்த இந்த பூண்டுக் குழம்பு அழகும் அரமையும் வாழ்த்துக்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
@ArunKumar-sx2by
@ArunKumar-sx2by 5 лет назад
Please let aachi to do her own way... Don't command her... We wanna see how an authentic Tamil village food is made.. love aachi's dishes
@pvsrpvsr6268
@pvsrpvsr6268 5 лет назад
Arun Kumar I totally agree with your comment. 👍
@senduransangeetha1309
@senduransangeetha1309 4 года назад
எல்லாமே. நன்றாக இருக்கிறது
@pvsrpvsr6268
@pvsrpvsr6268 5 лет назад
Lady is bossy but paatti is extremely good. The lady could help her with the grinding process. Excellent channel. It should be shared with everyone. I have shared with all my friends and family. One humble request pls paattiya pesatheenganu sollavendam. Paatti naturala pesuraanga. It's very good. Avanga nee saaptiyaanu kekraanga the lady says paatti ,paatti pesatheenga. Don't do that. Let her do the talking and sharing of her interesting incidents if any. People will love it. Thank you. God bless your work.
@kothandaraman8357
@kothandaraman8357 3 года назад
பெரியம்மா பூண்டு குழம்பு அருமை🙏💕. கிராம வாழ்க்கை வரலாறு📜. அருமையான தகவல்👍.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@thayammals2132
@thayammals2132 5 лет назад
Vanakkam periyamma. Nice kuzhambu. Periyamma neenka sirikkum sirippu azhago azhagu. Vazhka vazhamudan.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
வணக்கம் மா. வாழ்க வளமுடன். மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@swarnaragav5709
@swarnaragav5709 5 лет назад
Kallam kabadam illatha sirippu periamma ku. Amma ungalukagave oru video miss pannama paakuren. Nenga neenda aayuloda irukanum nu kadavula vendikiren🙏🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@heart3984
@heart3984 5 лет назад
பாட்டி வீட்டில் தோட்டம் அம்மியில் ருசியாக சூப்பர் வாழ்த்துக்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. Please share this video friends and relative
@Manikandan-ot7gm
@Manikandan-ot7gm 5 лет назад
Periyamma Vin sirupu migavum azhagu sweet smile 🌹🌹🌹🌹
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative
@mumtajbegam2163
@mumtajbegam2163 3 года назад
எப்பபாத்தாலும்தேங்காயைசாப்பிட அந்தகுருவிகள்வந்துவிடுதுஅழகு
@senthuransiva283
@senthuransiva283 5 лет назад
Paati your beautiful smile is priceless. Love you so much and be happy and healthy forever ❤
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@user-vd2rf2ry6d
@user-vd2rf2ry6d 4 года назад
பின் புலத்து பறவை ஒலி மிக சிறப்பு !!🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி.
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 5 лет назад
I love the way she takes the cue from the cameraman, just like a child waiting for instructions!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க மகிழ்ச்சி.மா. உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@santhikv4855
@santhikv4855 4 года назад
Akka Neenga periammma nu solradhu romba Nalla. irukku👍🏻👌🏻👌🏻
@thegreattimefofestivals1121
@thegreattimefofestivals1121 4 года назад
உண்மையா அருமையான பதிவு முக்கியமாய் அவங்களோட ஸ்லாங் அது ரொம்ப ஸ்பெஷல் தயவு செய்து அதை மாற்ற வேண்டாம் இடையில் அவர் பேசினால் தடுக்காதீர்கள் எங்க பாட்டி பேசும் போது கண்டிப்பாக தவறாக எண்ண மாட்டோம்
@Mahalakshmi-py1jw
@Mahalakshmi-py1jw 3 года назад
நீங்கள் எங்க பாட்டியாம்மா சமையல் துள் 👍👌👌👌👌❤❤❤❤
@udayakumari1443
@udayakumari1443 4 года назад
Romba romba arumai simple ah super ah irundhadhu ma thank u to learn me mostly nan thenga arachi vekra kulambula sodhapiduven but idhu nijamave vera level ah irundhadhu enaiya enalaye namba mudilangma thanks once again
@sureshkumarm2720
@sureshkumarm2720 5 лет назад
Superb very healthy food I like garlic very much
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@user-zx3il7dw3i
@user-zx3il7dw3i 5 лет назад
பெரியம்மா அழகுதான்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .Please share this video friends and relative
@kidsvideo1579
@kidsvideo1579 4 года назад
Akka ancharai petti enga vangininga super
@subiksha2457
@subiksha2457 3 года назад
The place ur stying was attractive and peace.. it gives u more strength ... I luv the place and ur cooking style
@hems2628
@hems2628 3 года назад
Periamma is like a child. So innocent☺
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you.
@vidhyavathykathirvel2063
@vidhyavathykathirvel2063 5 лет назад
Periyamma unga amikala pathalae unga anubavam theruruthu so nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@haseebamhd6645
@haseebamhd6645 4 года назад
Azhagaana veedu,azhakaana soozhal,rusiyaana samayal,anbaana amma makal......😍😍😍😍😍😍😍😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி. Please subscribe our channel.
@karpagamsundaram3272
@karpagamsundaram3272 3 года назад
Super Amma.. Karuvapillai podrapa patti reaction a parunga.. Rmba vey cute
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@ushavarsha5931
@ushavarsha5931 5 лет назад
Parambariya samayal super grandma style of cooking 😘👍👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
@eswarisaravanan58
@eswarisaravanan58 5 лет назад
பிள்ளை பெத்த குழம்பு எப்படி வைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் அக்கா.
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
intha Link click panni parungama. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dBl8yyIWax8.html
@karuppasamykaruppasamy2986
@karuppasamykaruppasamy2986 5 лет назад
அருமையான கிராமத்து சமைய் வாழ்த்துக்கள் பாட்டி!அக்கா!
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.
@radhakg7117
@radhakg7117 5 лет назад
Pattima explained great way
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@mumtajbegam2163
@mumtajbegam2163 3 года назад
பெரியம்மாவோடசமயலேசமயல்சூப்பர்
@kalyanig6264
@kalyanig6264 Месяц назад
Unga periyamma sirippu thani azhagu thann.
@shafishafi1268
@shafishafi1268 5 лет назад
Super patti Amma God bless you
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relative
@blrrekhablrrekha
@blrrekhablrrekha 5 лет назад
So yummy paatima ur great do more parampariya samayals,this one good
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please subscribe our channel and share this video friends and relative
@devilbrogaming6517
@devilbrogaming6517 2 года назад
Patti onga pakkum pothu nalla Patti mathiri irruku athai onga samayal super😘👍😉
@kanthimathi3459
@kanthimathi3459 Год назад
poondukulambu sooperu
@arasiraja3976
@arasiraja3976 5 лет назад
அம்மி தட்டுற சத்தமே சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
பெரியம்மா வெள்ளி கிழமை வருவாங்க.
@meenas1107
@meenas1107 4 года назад
பூண்டு குழம்பு சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Nantri nantri
@renganathanbalasaraswathi4481
@renganathanbalasaraswathi4481 2 года назад
Very good. Unfortunately, I don’t like garlic. Looks very delicious.
@sumathiramakrishnan5577
@sumathiramakrishnan5577 3 года назад
Super Amma really you guys blessed with nature and yummy yummy garlic gravy
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you so much
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 года назад
அம்மா பேச்சு மிகவும் அருமை வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@ayyanarganitha7884
@ayyanarganitha7884 2 года назад
Paatti pakkum pothu saptanum pola iruku......👌👌👌👌❤❤❤❤
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி.
@waterfalls8363
@waterfalls8363 5 лет назад
Super atmosphere super poondu kulambu 👌👌👌👌👌👌periyammavin etharthamana sirippu azhagu 👌👌👌👏👏👏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 5 лет назад
Patti cooking always super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@boonikumaran
@boonikumaran 5 лет назад
அஞ்அறை பெட்டி அழகாயிருக்கு
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
நன்றி.
@paramub7874
@paramub7874 3 года назад
Enga ammayi madhiriye irukkinga enga amma ammayi ellarum paramakudi dha voor super ammayi all the best
@b.bharathirajaraja7756
@b.bharathirajaraja7756 4 года назад
பெரியம்மா சமையல் எப்பவுமே சூப்பர் தா அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப நன்றி மா.
@paulsujan8289
@paulsujan8289 4 года назад
பாட்டிக்கு பட்டு சேலை எடுத்துக் கொடுங்கள் பட்டு சேலையில் சமைக்க வையுங்கள் பாட்டி சூப்பராய் இருக்கிறது என்று சொல்லும்பொழுது மனது நிறைவாக இருக்கின்றது
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றி.
@prasannakumari3924
@prasannakumari3924 4 года назад
Poondu kuzhambu pathapo ennaku apave sappida asayairruku periyamma veyum antha grama theyum ennaku romba pudichirriku 😋👏👌👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Nandri
@pakshirajan5025
@pakshirajan5025 2 года назад
சூப்பரா இருக்கு என்று ஆங்கில வார்த்தையை பேசவேண்டாமே நல்லா இருக்கு என்று இனியதமிழி.ல் கூறுங்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@devimarimuthu9279
@devimarimuthu9279 5 лет назад
Nanum ippadi dhan vaippen super akka Aachi samayal 👌👍👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@user-vd3ys8fu9s
@user-vd3ys8fu9s 10 месяцев назад
Nice😊
@skronlineshopping2091
@skronlineshopping2091 3 года назад
neega avagala pesa vitta innu nalla iruku
@SureshSuresh-oi1hv
@SureshSuresh-oi1hv 10 месяцев назад
Super❤
@stalinjemu17
@stalinjemu17 2 года назад
My husband like it so much
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thanks for liking
@santhakumari3937
@santhakumari3937 4 года назад
Kolampu super ... Oru thakkali pottu irunthirukkalam...
@priyadharshinir5364
@priyadharshinir5364 3 года назад
Ungala pokum pothu enga pola ve irukuthu love u patti❤️
@Mahalakshmi-py1jw
@Mahalakshmi-py1jw 3 года назад
பாட்டியாம்மா live போடுங்கள் உங்களது தோட்டம் பார்க்க அவல் 😉😉😉😉ஹாய் பாட்டியாம்மா
@akrakr8690
@akrakr8690 5 лет назад
அக்கா நம் ஊர் மஞ்சபாறை கருவாட்டு குழம்பு எப்படி வைப்பது.. என்று போடுங்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
கண்டிப்பா போடுறோம்.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@ranitha3747
@ranitha3747 3 года назад
Akka....puli araichuthan podanuma....nalla water la karaichu kuda pannalam la
@sarravanabairava6095
@sarravanabairava6095 2 года назад
அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@rajandinesh9244
@rajandinesh9244 5 лет назад
அம்மம்மா அருமை
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@chinnaduraichinachinnadura8610
@chinnaduraichinachinnadura8610 3 года назад
Evalu vayasullaum samyial super pannuthaga thath kuduthu vachvaga
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 4 года назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thanks
@srimee4537
@srimee4537 4 года назад
பெரியம்மா பேச்சு இனிமை. Supurb....
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
மிக்க நன்றி.
@jansirajesh2923
@jansirajesh2923 3 года назад
Veedu supera iruku
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
நன்றி.
@bridalblouseandaaridesign1704
@bridalblouseandaaridesign1704 5 лет назад
Village concept give foods to all.. City concept food only for self... Wish everybody turn to village concept and live healthy n happily...
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@Yamini.R21
@Yamini.R21 5 лет назад
1st view also pattima semma samyal dha ponga😋😋😋
@sangeethasivanesan1130
@sangeethasivanesan1130 4 года назад
She is so innocent and god bless her
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thank you so much.
@selvamlalitha2060
@selvamlalitha2060 2 года назад
👌👌👌👌👌👌
@beinghuman2602
@beinghuman2602 2 года назад
Super 👌🏻👌🏻👌🏻👌🏻
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@bharathibharu4005
@bharathibharu4005 3 года назад
Village samayal super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@karthikraja3006
@karthikraja3006 5 лет назад
I likes u periyamma and your innocent behaviour 😍😍😍😍
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@umabharatha8502
@umabharatha8502 4 года назад
Places super
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thank you so much 🙂
@pandiyanpt503
@pandiyanpt503 5 лет назад
ஆத்தா super
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@sugapriyapriya1643
@sugapriyapriya1643 3 года назад
My favorite Kuzhambu super👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you so much
@priyadarisini359
@priyadarisini359 2 года назад
Pls kindly show ur home inside and ur home surrounding area. Keep title as home tour in that video
@dineshpriya7105
@dineshpriya7105 3 года назад
Vidu super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@jessycapillai7583
@jessycapillai7583 5 лет назад
This place is heavenly
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@rajamanickamanandarayar2565
@rajamanickamanandarayar2565 5 лет назад
Cameraman conform women correcta akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
Yes, Its MY Daughter, Thank you.
@selvanathanhemavathu5013
@selvanathanhemavathu5013 4 года назад
Supersamiyaeruku
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@vidhyasmile6097
@vidhyasmile6097 3 года назад
superra seirenga
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
நன்றி.
@krishnaveniraghuram2746
@krishnaveniraghuram2746 2 года назад
She so.pretty
@susharadhakrishnan8949
@susharadhakrishnan8949 5 лет назад
Azhaku periyamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@venkateshtamilselven8870
@venkateshtamilselven8870 4 года назад
Madam your food preparation is very good I like your Chanel.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
Thank you so much. Please subscribe our channel.
@karthiraju5448
@karthiraju5448 4 года назад
Unga anbu super
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப நன்றி மா.
@vinothkumar-hn3cc
@vinothkumar-hn3cc 4 года назад
பெரியம்மா சிரிப்பு அவ்வளவு அழகு
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 5 лет назад
உங்க சமையல் எல்லாமே சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி .
@rsarita79
@rsarita79 3 года назад
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks
@jeyalalithamala5678
@jeyalalithamala5678 5 лет назад
Wowww super periyamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
@godalwaysgreatgodalwaysgre9169
Arumai iyarkai samayal
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
மிக்க நன்றி .Please share this video friends and relative
@rajeshwariarumugam2799
@rajeshwariarumugam2799 5 лет назад
Periyamma alaga irukanga super.namma oru samayal,slangum thanithan.sssssuper
@NellaiVillageFood
@NellaiVillageFood 5 лет назад
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@charlesrechal903
@charlesrechal903 4 года назад
Hi Akka epdi irukkinga Aachi samaiyal sema paagum pothe saptanum pola irukku (Naanum Thirunelveli tha V.K puram)oru nal ungala vanthu paagum Aachi
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
நன்றாக இருக்கிறோம்.உங்கள் அன்புக்கு நன்றி.
@Bernard-uz3qb
@Bernard-uz3qb 3 года назад
Super amma
@bharathigovindharajan5442
@bharathigovindharajan5442 4 года назад
Drooling.... !!!
@haritamilgaming5733
@haritamilgaming5733 4 года назад
Periyamma super. Background birds super.
@NellaiVillageFood
@NellaiVillageFood 4 года назад
ரொம்ப நன்றி மா.
Далее
When I met the most famous Cristiano
01:03
Просмотров 27 млн
When I met the most famous Cristiano
01:03
Просмотров 27 млн