Тёмный

வெள்ளைப்படுதல்: Vaginal Discharge - What's normal? What's not?| Guide for Women Health 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 2,3 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 708   
@Jazu-Jannu
@Jazu-Jannu 8 месяцев назад
இவ்ளோ தைரியமா பேசி இருக்கீங்க... வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻❤️
@sathyadevi5258
@sathyadevi5258 7 месяцев назад
@Mahesh-hy9xu
@Mahesh-hy9xu 7 месяцев назад
Very useful video
@devi1964
@devi1964 4 месяца назад
.super speech
@balakarthi6881
@balakarthi6881 Месяц назад
👍
@arunbrucelees344
@arunbrucelees344 8 месяцев назад
நிச்சயமாக பெண்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியுடன் செயல்பட உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அக்கா உங்கள் சேவை மக்களுக்கு தேவை 😊😊❤❤
@mohamednazar3282
@mohamednazar3282 4 месяца назад
Sister nega romba nalla pesenega
@mohamednazar3282
@mohamednazar3282 4 месяца назад
Anaku romba help & anarchy ha eridechye. Thanks 😊
@Surya-ho4gw
@Surya-ho4gw 6 месяцев назад
1st time ah oru video ku full positive comments vandhurkuradha paakuren 🎉🎉🎉🎉
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 8 месяцев назад
தைரியமாக பேசியதற்கு ரொம்ப நன்றி சகோதரி🎉வாழ்க வளமுடன்
@ssvguna2297
@ssvguna2297 8 месяцев назад
உண்மையிலேயே இது ஒரு நல்ல பதிவு. நன்றி சகோதரி.
@ajanthanvarsini
@ajanthanvarsini 8 месяцев назад
தற்போதைய பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். பெண்களுக்கான விழிப்புணர்வினை தயங்காது எடுத்துரைத்த மைக்கு வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் சமூகப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் ❤❤❤
@BalaSubaramani-uw6lt
@BalaSubaramani-uw6lt 7 месяцев назад
ஒரு நல்ல செய்தி சூப்பரா சொன்னீங்க கட்டாயம் பார்த்து தெரிஞ்சுக்கணும்
@arunbalachanderthenmozhi3652
@arunbalachanderthenmozhi3652 8 месяцев назад
அனைவருக்கும் பயன்படும் மிகவும் அவசியமான பதிவு பெண்கள் விழிப்புடன் இருந்து பெரும் அபாயமான நோய்களை ஆரம்பத்திலே கண்டறிந்து பெரும் இழப்புகளை தவிர்க்க முடியும் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்.
@barathithasanpt8420
@barathithasanpt8420 8 месяцев назад
கண்டிப்பாக இந்த காணொளி .. என் சகோதரிக்கும்... என் மனைவிக்கும்.. பயனுள்ள வகையில்.. உள்ளது❤🤝🙏🙏🙏🙏🙏நன்றிகள் பல❤
@Kumaresan-lm8lz
@Kumaresan-lm8lz 2 месяца назад
👍🙏
@Thomas-g7z5o
@Thomas-g7z5o 8 месяцев назад
Naankooda headings parthutu Thavara nenachiten. But it is very Usefull for all ladies. 😮
@ManiHemanth
@ManiHemanth 8 месяцев назад
முக்கியமான தகவல் 👏🏻👏🏻 இது போன்ற விழிப்புணர்வு தகவல்கள் தொடர்ந்து videos செய்யுங்கள் 👏🏻
@shashasha
@shashasha 8 месяцев назад
இது எனக்கு முக்கியமான தகவல் தான் தங்கச்சி என்னுடைய மனைவிக்கு இந்த வீடியோ பயன்படும்
@anandhmanju4445
@anandhmanju4445 8 месяцев назад
Super bro 🫂
@rekhadinesh7592
@rekhadinesh7592 8 месяцев назад
Seriously pesave thayakama topic ah detail ah super ah theliva solringa mikka nandri
@LathaPathmini
@LathaPathmini 3 месяца назад
Alkaline
@Therinjadhasolluvom
@Therinjadhasolluvom 7 месяцев назад
Doctors kooda ivlo clear cut ah solla maatanga NXT patients ah paakanum apdinguradhunaala anubava patruken...... Vera level sis neengalum unga team um hats off to you and ur team.... Thank u so much for ur useful videos.....❤❤❤❤❤
@user-jv4yt8nt8q
@user-jv4yt8nt8q 8 месяцев назад
வாழ்த்துக்கள் சிஸ்டர் இந்த பதிவு அனைத்து மகளிர்க்கும் அவசியமானது
@KohilawanyHarechandran
@KohilawanyHarechandran 6 месяцев назад
மிக்க நன்றி. எனக்கு உங்களுடைய இந்த கருத்துகள் நிறைந்த தகவல்கள் மிக மிக பயனளித்தது. அவசியம் பெண்கள் தத்தம் அன்றாட வாழ்வை பிரச்சினைகளின்றி வாழ பார்க்க வேண்டிய காணொளி இது. நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.
@KalaiArasi-m4d
@KalaiArasi-m4d Месяц назад
நீங்க இவ்ளோ ஓப்பனா பேசறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஏன்னா இதெல்லாம் லேடிஸ் வந்து கேட்க தயக்க படுற ஒரு விஷயம் அதை வந்து இன்னைக்கு நீங்க தெளிவா சொல்லி இருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சி சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤
@RimaNagrikar
@RimaNagrikar Месяц назад
I had a lot of problems with white water or my whole body was aching or weak and after taking some medicine the pain went away but the white water did not stop Then I ordered Whitcon syrup along with Asicon syrup from #Amazon, I got relief like this, then I continued it for 3 months so that it does not happen again÷××>
@pavithrasekar-w1y
@pavithrasekar-w1y 8 месяцев назад
ரோம்ப நன்றி சகோதரி இந்த விஷயத்தில் நான் தெலிவடைந்ததேன்
@kareemaayisha553
@kareemaayisha553 26 дней назад
பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் அருமை சகோதரி❤
@karnamani8210
@karnamani8210 8 месяцев назад
அருமையான பதிவு தோழர் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள்... இது போன்ற பதிவிற்கு நன்றி
@rohinirc1700
@rohinirc1700 8 месяцев назад
I had this issue from childhood and never discussed with anyone feeling ashamed just 2 days back I took a decision to consult my doc regarding this but within that I got a big clarification by your video thanks a lot team 👌👌👏🏻👏🏻👏🏻👍👍👍🤗🤗🤗🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@vasanthakumarc1684
@vasanthakumarc1684 7 месяцев назад
Romba nandri sister... Intha visayathula en wife ku ungalala oru clarity kidaichurukku... Kandippa doctor ah consultant pannurom...
@saravananragul1137
@saravananragul1137 8 месяцев назад
மிக அருமையான பதிவு 🎉 தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 8 месяцев назад
மிக்க நன்றி சகோதரி அவர்களுக்கு நன்றி நல்ல பதிவு இருக்கும்
@tktduraitp
@tktduraitp 6 месяцев назад
சகோதரி வணக்கம் இவ்ளோ தைரியமா வெளியில வந்து பேசுனதுக்கு ரொம்ப நன்றி நம்ம கூட பிறந்த சகோதரி தாய் மனைவி பிள்ளைகள் எல்லாத்துக்குமே நாம தான் டாக்டர்
@rajeshwari.prajeshwari.p2217
@rajeshwari.prajeshwari.p2217 6 месяцев назад
ரொம்பம் தைரியமாக நல்ல👌 கருத்துக்களை சொன்னதற்கு நன்றி அக்கா
@waytocracktnpsc-wct213
@waytocracktnpsc-wct213 8 месяцев назад
ரொம்ப நன்றி அக்கா வெள்ளைப்படுதல் பத்தி பதிவு போடுங்கன்னு இரண்டு நாட்களுக்கு முன்னாடி சொல்லியிருந்தேன் நீங்க போட்டுட்டீங்க தேங்க்யூ அக்கா
@velu.m4851
@velu.m4851 8 месяцев назад
Theneer idaivelai team your are Great. hat's off to you all. Very Barve and Bold speach. Semma super. 🎉 Congratulations. Keep it up do more. Kandipa naan oru Tea solnum aprom share pandrom.
@veeramanjuveeramanju463
@veeramanjuveeramanju463 5 месяцев назад
பெண்களுக்கான நல்ல பதிவு சகோதரி
@kalaamma7391
@kalaamma7391 7 месяцев назад
தெளிவான விளக்கம் சகோதரி
@Pandiyanmuthu-ff5ep
@Pandiyanmuthu-ff5ep 2 месяца назад
சூப்பர் தோழமை.. பயனுள்ளசெய்தி சிங்கப்பெண்..
@RimaNagrikar
@RimaNagrikar Месяц назад
I had a lot of problems with white water or my whole body was aching or weak and after taking some medicine the pain went away but the white water did not stop Then I ordered Whitcon syrup along with Asicon syrup from #Amazon, I got relief like this, then I continued it for 3 months so that it does not happen again÷×
@uthrarajesh6171
@uthrarajesh6171 8 месяцев назад
Sema bold ah pesitenga. Useful information sis. Thank you.
@brindhasedify1508
@brindhasedify1508 8 месяцев назад
Helpful. Proud of you mam. Liked your way of presentation.
@கதைநண்டு
@கதைநண்டு 8 месяцев назад
Very useful sister, clear explanation. Useful for all❤❤
@Batchafathima
@Batchafathima 7 месяцев назад
நா எத்தனை முறையோ டாக்டர் கிட்ட காடிட்டேன் ஆனா எனக்கு இன்னும் சரியாகல 😢😢 ரொம்ப தொந்தரவா இருக்கு
@ragscoin7827
@ragscoin7827 4 месяца назад
Magappaeru doctor kitta ponga sari aagidum🎉
@subramaniamjayanthi3459
@subramaniamjayanthi3459 2 месяца назад
அருகம்புல் ஜூஸ், செவ்வாழை ப்பழம் இரண்டு அல்லது ஒன்றே கட் செய்து போட்டு ஒரு ஏலக்காய், மற்றும் சிவப்பு பன்னீர் ரோஜா இதழ்கள் பத்து தேன் இட்டு இந்த கலவையை மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இந்த பிரச்சினை தீரும். ரொம்ப நாளைக்கு இருக்கிறது என்றால் ஒரு பத்து நாட்கள் சாப்பிட சரி ஆகி விடும். முயன்று பாருங்கள். என் மகளுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. வாழ்க வளமுடன் ❤
@Batchafathima
@Batchafathima 2 месяца назад
@@subramaniamjayanthi3459 Tq amma 👍
@sri-vithya-love
@sri-vithya-love 2 месяца назад
😊​@@subramaniamjayanthi3459
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 24 дня назад
அக்கா ரொம்ப வெள்ளைப்படுதல் என்றால் அருகம்புல் அதுக்கப்புறம் பத்து ரூபா தயிர் சேர்த்து அரைச்சி குடிங்க வெள்ளைப்படுதல் குணமாகும்
@prakashprakash3225
@prakashprakash3225 8 месяцев назад
Super sis enaku romba naal ah iruntha doubt clear agiduchi
@JaganRaman-tz3cd
@JaganRaman-tz3cd 6 месяцев назад
தைரியமா பேச்சுக்கு நன்றி சகோதரி ❤
@ashn814
@ashn814 6 месяцев назад
​@shrutivarma7082 ommala
@ashn814
@ashn814 6 месяцев назад
​@shrutivarma7082ommala
@bharathibatcha6926
@bharathibatcha6926 8 месяцев назад
தேவையான விழிப்புணர்வு பதிவு, சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
@DuraipandiN
@DuraipandiN 19 дней назад
௨ண்மையிலேயே இது ஒரு நல்ல பதிவு நன்றி சகோதரி
@Krishnan-e4u
@Krishnan-e4u 8 месяцев назад
Background music supr and your clear explanation nice ❤
@TharnikanThuva-es8ng
@TharnikanThuva-es8ng 3 дня назад
இவ்வளவு தைரியமாக பேசியுள்ளீர்கள் தங்கை
@rajeshkannan1805
@rajeshkannan1805 2 месяца назад
சூப்பர் சகோதரி etha yartta kekkurathunnu theriyama இருந்தேன் neengal மிக அழகாக சொன்னீங்க நன்றி 🙏🙏🙏🙏
@Preethaganesh16
@Preethaganesh16 2 месяца назад
😢Thank you so much sister rombe naal a inde doubts irunduchi but doctor kite poradh k comfortable a irkale ippo onga video pathut onnum prblm ille n therinjikite god bless dea😢❤...
@ShubhashiniShuba
@ShubhashiniShuba 8 месяцев назад
Daily white discharge vantha ena pandrathu
@sheikhdawood8519
@sheikhdawood8519 Месяц назад
அருமையானபதிவு சகோதரி வாழ்த்துக்கள்
@mohamedali9295
@mohamedali9295 8 месяцев назад
இவ்வளவு முக்கியமான பதிவுக்கு ஏன் கஜினி பட பின்னணி இசை போடுறீங்க மிகவும் இடையூறாக இருக்கு
@gokkullvijayapooshanam3274
@gokkullvijayapooshanam3274 8 месяцев назад
Excellent information... Thanks to the entire team. But please avoid the background music when delivering such important informations...!!!!
@dpandeesram2718
@dpandeesram2718 8 месяцев назад
Dhevadhai sis neenga ❤so lovely 😍🌹 yaaru kitta kekuradhu. Sangadama irukum ea nu nenacha visayatha theliva sollirukeeenga thanks🎉
@salemsaranraj9893
@salemsaranraj9893 6 месяцев назад
மிக அருமையான பதிவு சகோதரி 🎉🎉🎉
@poornimasree1451
@poornimasree1451 3 месяца назад
மிக அருமையான விளக்கம்
@ramarajanmphilenglish2584
@ramarajanmphilenglish2584 Месяц назад
Be blessed my dear sister... You have done a great service to all the women community of your valuable medical hygiene information ... Best wishes ma🙏🙏
@RimaNagrikar
@RimaNagrikar Месяц назад
I had a lot of problems with white water or my whole body was aching or weak and after taking some medicine the pain went away but the white water did not stop Then I ordered Whitcon syrup along with Asicon syrup from #Amazon, I got relief like this, then I continued it for 3 months so that it does not happen again÷×=
@220faddicter3
@220faddicter3 7 месяцев назад
இந்த பதிவை நான் பார்த்ததுக்கு முதலில் உங்களுக்கு என் நன்றிகள் ...பெண்மையின் புரிதல் எனக்கு இப்போது உண்டு ..இந்த விளக்கம் முதல் முதலில் நீங்க சொன்னிங்க ...மன்னிிப்பு கேட்டு கொள்கிறேன் ..யாரையோ தெரியாமல் கேலி கிண்டல் பண்ணி இருந்தால் அனைவருக்கும் என் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
@HasinaKimtaehyung-hr2lb
@HasinaKimtaehyung-hr2lb 9 дней назад
Nadula ghanjini bgm super akka
@sowmiyalakshmisethuraman5005
@sowmiyalakshmisethuraman5005 8 месяцев назад
Thanks so much for sharing information on these topics
@alamelupomma9685
@alamelupomma9685 8 месяцев назад
Nice and bold speech about this topic. TQ sis🎉
@nagarajan5023
@nagarajan5023 8 месяцев назад
அருமையான பதிவு தங்கயே
@xavierbrutus7764
@xavierbrutus7764 8 месяцев назад
மிகவும் அருமையான பதிவு👌 நன்றி சகோதரி🙏
@hemalaxmis1968
@hemalaxmis1968 8 месяцев назад
Good info kudos to the team🎉
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 2 месяца назад
வெள்ளைப்படுதல் நிறுத்துவதற்கு ரெண்டு குறிப்பு இருக்கு ஒன்னு பார்த்தீங்கன்னா ரெண்டு ஸ்பூன் வந்து நல்லெண்ணெய் 4 ஸ்பூன் தயிர் போட்டு மிஸ் பண்ணி அதை அப்படியே சாப்பிட்டீங்கன்னா வெள்ளைப்படுவது நிக்கும் இரண்டாவது குறிப்பு ஒரு இளநீர் எடுத்துக்குங்க இளநீரை வந்து எடுத்துட்டு அதை வெட்டி நைட்டு டைம்ல அந்த இளநீரை ஓப்பன் பண்ணிட்டு அந்த இளநீருக்கு உள்ள தண்ணி இருக்கணும் தண்ணியோட என்ன பண்ணுங்க வெந்தயத்தை வந்து போட்ருங்க ஒரு கொஞ்சமா வெந்தயத்தை தண்ணீரில் போட்டு நைட் எல்லாம் ஊற வந்து கல்கண்டு வந்து போட்ருங்க கல்கண்டு அடுத்தது வெந்தயம் இது ரெண்டையும் அந்த இளநீர் தண்ணியில அந்த இதோட போட்டு ஊற வைத்துவிட்டு நைட்டு ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்து அந்த இளநீர் தண்ணியும் குடிக்கணும் அதுல இருக்கிற வழுக்கும் சாப்பிடணும் அடுத்தது வந்து அந்த வெந்தயத்தையும் சாப்பிடணும் அந்த கற்கண்டும் சாப்பிடும் போது உங்களுக்கு வந்து கரெக்டா எண்ணி பத்து நாள்ல நின்னுடும்
@rosepoorvi
@rosepoorvi 6 месяцев назад
Good information sister Thank-you its very informative to everyone
@BalaSubaramani-uw6lt
@BalaSubaramani-uw6lt 7 месяцев назад
சங்கடப்படாமல் பேசுறதுக்கு வாழ்த்துக்கள்❤
@kirubaliniarjunan2562
@kirubaliniarjunan2562 8 месяцев назад
superb uh soninga sis all the best , background music konjam disturb panudu konjam avoid panikalam sister
@mohamedrizvi4675
@mohamedrizvi4675 4 месяца назад
Super...innu pengalku thevayana maari vidayaggal podugga Akka
@malathimalathi399
@malathimalathi399 7 месяцев назад
அக்கா இந்த மாதிரி இன்னும் சொல்லுங்க நாங்கலும் தெரிஞ்சுபோ
@gayathrisrinivasan7094
@gayathrisrinivasan7094 4 месяца назад
Very important topic . Great work . Creating awareness among this society which feels speaking about this topic itself is bad is very big achievement. Hats off to the team work who are behind and on this screen
@Vijay-us2qh
@Vijay-us2qh 8 месяцев назад
Arumaiyana pathivu supar thank you sister
@jumamurugan7763
@jumamurugan7763 8 месяцев назад
நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தோழி
@meharbannisha7738
@meharbannisha7738 8 месяцев назад
Girls should avoid also tightens cloths or Jean and andha place ku konjam air flow irukanum which means romba adacha maari panties or pants la summer time.la.wear panadhinga idunala kooda yeast Infections romba romba naraiya varum .and night thoongu podhu innerwear remove panitu padunga FYI. Becz enaku yeast infections aagu podhu docs parthitu indha information kuduthanga andha place ku airflow irukanu Ilana hitch or rashing varum and markets la vara new brand polyester cloths la podadhinga and normal water use panunga pa comfort or any other fragrance la pottu alasadhinga idu pasangalukum including.
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 8 месяцев назад
Night epdi panty podama thungurathu
@meharbannisha7738
@meharbannisha7738 8 месяцев назад
@@murugeshmurugesh2073adhu unga comfort ku eetha maari padunga . Incase mudilana andha.place ku konjam air flow irukura maari parunga whether if you are girl nighty or night suits podunga apdi.wear panu podhu avoid your innerwear And if you are boy wear in lungi at night just avoid panty Ilana unganala mudilana konjam elastic aana cotton innerwear thoongu podhu matu use panunga
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 8 месяцев назад
@@meharbannisha7738 neenga solrathu correct than akka night secret place ah free ah vachukanum but boys jetty podama iruntha sometimes athu awakeward teriyum la akka😔😔😥😥
@Jasminejas-m4q
@Jasminejas-m4q 8 месяцев назад
நல்ல ஒரு பதிவு சிஸ்டர் மா
@Chyo-e2e
@Chyo-e2e 3 месяца назад
ஆம் ஆம் அந்த அக்கா சொல்றது உண்மைதான் ❤️
@sureshbabube
@sureshbabube 8 месяцев назад
wonderful awareness... kudos 🎉
@SaraswathyShanmugam-b5y
@SaraswathyShanmugam-b5y 7 месяцев назад
Sis thank u so much sis Ennaku vaginal discharge agapothu enga amma kita solluven ana avange periya vishiyama eduthkave matanga Neenga sonnathu naala ennaku romba useful ah eruku thank u so much sis
@roshnit4089
@roshnit4089 2 месяца назад
Super sister unga channel yennaku romba usefull la irukku thankyou sister ❤️❤️❤️
@kiruthikakiruthi1951
@kiruthikakiruthi1951 7 месяцев назад
Good news sister .open ah sollirukinga super
@gopikrish1727
@gopikrish1727 6 месяцев назад
Yekkow neenga paathi doctor akitingaaa ❤
@rifayiazeera8686
@rifayiazeera8686 7 месяцев назад
Bold of you to talk about this to educate girls out there ❤ but please reduce using music during video it distract from hearing your dialogue 😢
@baskarjohn9902
@baskarjohn9902 7 месяцев назад
நல்ல தகவல் நன்றி தோழி
@rammarirammari
@rammarirammari 8 месяцев назад
Very useful information for all women's thank u❤ sis
@LingeshwaranLingeshwaran-dz6ih
@LingeshwaranLingeshwaran-dz6ih 8 месяцев назад
Neenga pesakulla yennake oru mari than runthuchi ana super sis,nalla thagaval sonnega,ungaloda thaireyam yennakum vendum
@HealthExpressTamil20
@HealthExpressTamil20 7 месяцев назад
சிறப்பான செய்தி
@NNandhini-vl2mh
@NNandhini-vl2mh 8 месяцев назад
God bless you with All Woman's OmNamashivaayaa And me ❤
@nagarajan.cnagarajan.c1806
@nagarajan.cnagarajan.c1806 7 месяцев назад
Thank u sis..and good message for All women's
@Murshidha-t3w
@Murshidha-t3w 5 месяцев назад
Nenga potra yella video super akka azhaka thairiyama pesiringa ipadi video potunga ❤❤❤
@DhanasekarVelayutham-qg8yf
@DhanasekarVelayutham-qg8yf 8 месяцев назад
நல்ல பதிவு சிஸ்டர் இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கு ஏத்த தகவல்
@sathyakannan2482
@sathyakannan2482 7 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா... 👍
@madhubala-ii4yq
@madhubala-ii4yq 4 месяца назад
எனக்கு தினமும் வெள்ளை படுகிறது நான் வயதுக்கு வரதுக்கு முன்னாடி இருந்து வெள்ளை படுகிறது இப்ப ஒரு குழந்தைக்கு அம்மா வெள்ளை படறது நிற்க மாட்டேங்குது டாக்டர்கிட்டையும் காமிச்சிட்டேன்
@fredy3968
@fredy3968 4 месяца назад
Sidha marunthu kidaikkum
@alamelupomma9685
@alamelupomma9685 Месяц назад
Sis which medicine are you used please suggest me the medicine. Because I am affected this viginal whites​ problem in your same of the problem . Please suggest me the medicine@MishtiDayal
@l.raghuramanraghuraman5689
@l.raghuramanraghuraman5689 4 месяца назад
அருமையான பதிவு 🎉
@lifewithfazee5071
@lifewithfazee5071 8 месяцев назад
This is good information for us mostly for women ❤ thank you so much akka ❤🎉
@alamelupomma9685
@alamelupomma9685 Месяц назад
Thanks for your bold speech ❤❤❤
@palanivel1678
@palanivel1678 8 месяцев назад
Good Awareness video Sister.
@riyanmerlin9605
@riyanmerlin9605 19 дней назад
Nalla thagaval but background music la theeya vaika
@malarvizhivasu3524
@malarvizhivasu3524 7 месяцев назад
Valuable information thankyou dear
@SasikaranSasi-ld3rh
@SasikaranSasi-ld3rh 4 месяца назад
Arumaiyana pathibu sakothari
@Dilham-kk7cg
@Dilham-kk7cg 7 месяцев назад
நன்றிகள் சகோதரி
@kalaiarasirajkannan9908
@kalaiarasirajkannan9908 5 месяцев назад
Very nice, important message given thank you dr... So proud of you
@kanagappapuramagasteeswara8188
@kanagappapuramagasteeswara8188 8 месяцев назад
Clear explanation sis thank u
@abubackerabubacker9990
@abubackerabubacker9990 6 месяцев назад
Nagai 360 pondra earkkum uophayogam ellatha nattukkum,samugathukkum kurippaka eelayathalimurakkum kedukatta chennal mathiell ungalaipoll samugaakkarai social experiment pontra thakaval sollum ungalaukku vaalthukkal keep it up plz post like this type vodio i am Kerala
@bikerstaxi
@bikerstaxi Месяц назад
GREAT அக்கா 😊.....🙏
@ahamedabdulcader1658
@ahamedabdulcader1658 2 месяца назад
Thanks sis for sharing information to us 😊
@insane_ff
@insane_ff 6 месяцев назад
Respect girls boys😢😢😢😢😢
@SamAngel-ns4ge
@SamAngel-ns4ge Месяц назад
Nice bro
@PrawinSara
@PrawinSara 27 дней назад
Enna maithuku
@insane_ff
@insane_ff 14 дней назад
@@SamAngel-ns4ge 🙂
Далее
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 6 млн
Скинь той самой ❤️‍🔥
00:15
Просмотров 17 тыс.
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 6 млн