Тёмный
No video :(

Hair Removal: அந்தரங்க முடியை நீக்கும் சரியான முறை இதுதான் | டாக்டர் சொல்லும் பாதுகாப்பான டெக்னிக் 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 1 млн
50% 1

In this video, we delve into vaginal area hygiene and how to properly remove hair from the private area. Hair removal techniques explained. Many people use methods like shaving, scissors, trimmers, and creams, but many do not know the proper way to remove hair and have doubts about the best methods to use. This video, created with a doctor's advice, fully explains hair removal, including the differences between shaving and trimming and the proper shaving method. Additionally, it covers which types of underwear are good for females and how to choose and use panties. All of this is explained in Tamil.
பெண்ணுறுப்பில் இருக்கும் முடியை அகற்றுவது எப்படி? அந்தரங்க முடியை நீக்க Razor, Scissor, Cream, Laser, Wax இப்படி பல முறைகள் உள்ளது, அனால் இவற்றில் எந்த முறையில் பெண்ணுறுப்பு முடியை நீக்க வேண்டும், பெண்ணுறுப்பில் முடி இருப்பதன் காரணம் என்ன, இதை பற்றி மகப்பேறு மருத்துவர் கூறும் அறிவுரையை ஏற்று இந்த பதிவை வெளியிட்டுள்ளோம்.
#hairremoval #privateparts #vaginalhygiene
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

12 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@kanimozhi937
@kanimozhi937 Месяц назад
இவ்வளவு சிறிய வயதில் தைரியமாக பேசும் இளம் பெண்ணிற்க்கு சபாஷ்.❤❤👏👏👏
@kavi9740
@kavi9740 13 дней назад
🙏👍
@natraj140
@natraj140 11 дней назад
நல்லது❤ஹி
@shanvino3413
@shanvino3413 Месяц назад
யாரும் பேச தயங்கும் விசயத்தை பேசுவது என்பது சிறப்பு சகோதரிக்கு வாழ்த்துகள் ❤❤
@tamilrajesh1680
@tamilrajesh1680 23 дня назад
💞
@user-ke3bc5me7x
@user-ke3bc5me7x Месяц назад
நீங்கள் பேசும் போது இவ்வளவு தைரியமாக பேசுவதற்கே உங்களுக்கு பல பாராட்டுக்கள் வந்தடைய என் வாழ்த்துக்கள் சகோதரி ❤🎉😊
@jayalakshmik5090
@jayalakshmik5090 Месяц назад
யாரும் பேச தயங்கும் விசயத்தை இவ்வளவு சிறிய வயதில் தைரியமாக பேசி எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி.பாராட்டுக்கள்.என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ShylajaShylaja-gm6fk
@ShylajaShylaja-gm6fk 23 дня назад
Super I like you sister 🎉🎉
@sankaranarayannanan1975
@sankaranarayannanan1975 28 дней назад
பாப்பா நீ எப்போதும் நல்ல இருக்கனும் வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி 💞❤
@தமிழில்
@தமிழில் Месяц назад
இன்றைய அவசர உலகில் எப்படி எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று குழம்பிப் போய் இருக்கும் இளையோர் மற்றும் அறியாமையால் தவிக்கும் அனைத்து வயதினர்க்கும் ஏற்ற சிறந்த பதிவு... அருமை யான விழிப்புணர்வு தந்த சகோதரிக்கு நன்றிகள் பல ❤🎉😊
@nannanchandrasekaran6981
@nannanchandrasekaran6981 Месяц назад
super ma
@pandeeswari7184
@pandeeswari7184 Месяц назад
Thankspa😊
@satyalover
@satyalover Месяц назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,?? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா 0:26
@valliammal2678
@valliammal2678 26 дней назад
😂​@@satyalover
@manickamsellammalmanonmani
@manickamsellammalmanonmani 25 дней назад
Vv
@arunbrucelees344
@arunbrucelees344 Месяц назад
பெண்களுக்கான ஒரு விழிப்புணர்ச்சி பதிவு அருமை❤😊
@CRPFABI
@CRPFABI Месяц назад
அக்கா உங்க மனசுக்கு நீங்க எப்போதுமே நல்லா இருக்கனும் ❤🎉
@valarmathimathi3946
@valarmathimathi3946 Месяц назад
Superb பெண்களின் ஆரோக்கியம் பற்றி அதுவும் குறிப்பாக பெண் உறுப்பு பற்றி விழிப்புணர்வு பேச தயங்கும் போது சகோதரி உங்கள் பேச்சு மிகவும் அருமை. வாழ்த்துகள்🎉❤ உங்கள் பேச்சு தொடர்ந்து அடுத்த நிலை அடைய வாழ்த்துக்கள்.
@nathermoon389
@nathermoon389 27 дней назад
யாருப்பா உங்கள் டேரைட்டர் அருமையா தெளிவாக தமிழ் உச்சரிப்பு உடன் அருமை...... தேனீர் இடைவேளை 🎉 வாழ்த்துக்கள்
@nathermoon389
@nathermoon389 25 дней назад
நன்றி ஃ👍 கோடுத்தவர்களுக்கு..
@இனியவன்-390
@இனியவன்-390 Месяц назад
இது போல அந்தரங்கமான விஷயத்தை ரொம்ப பிரமாதமான முறையில் சொன்னதுக்கு நன்றி சகோதரி🙏🙏
@prasannaphrm
@prasannaphrm 19 дней назад
என்னை பொருத்த வரையில் ஆரோக்கியமே அனைத்துக்கும் மூலதனம். நாம் நம்மை பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@user-bg6ws1ck2m
@user-bg6ws1ck2m Месяц назад
இந்த வயதில் எத்தனை அறிவு பூர்வமான‌அழகான செய்திகள் நன்றி
@RaSi00092
@RaSi00092 Месяц назад
அருமையான பதிவு சகோதரி உங்களுடைய இந்த பதிவு நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
@user-ke3uz8hm5o
@user-ke3uz8hm5o 29 дней назад
உங்களின் இந்த தன்னம்பிக்கையின் மறுபெயர் தைரியதிர்க்கு எனது பணிவான நன்றிகள் சகோதரி அவர்களே ... உமது பணி தொடரட்டும் 🎉❤ வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉
@duraivadivel6171
@duraivadivel6171 19 дней назад
உண்மையில் ஒரு டாக்டர் கூட இவ்வளவு தெளிவா சொல்வாரா என்பது சந்தேகம்தான் நன்றி சகோதரி👍
@n.arunkumar
@n.arunkumar Месяц назад
தேனீர் இடைவேளை குழுவிற்கும், சகோதரிக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்🎉🎉
@vetivelmuruga6666
@vetivelmuruga6666 26 дней назад
அருமை சகோதரி எந்த வித கூச்சமும் இல்லாமல் அருமையாக கூறினீர்கள் நன்றி
@chitranagamani4652
@chitranagamani4652 Месяц назад
மிக உயர்ந்த மனம் ❤ வாழ்க வளமுடன்
@AmmaKutty-me5ee
@AmmaKutty-me5ee 26 дней назад
அந்தரங்க உறுப்பில் முடி இருந்தால் அதை ஒரு பெரிய குற்றமாக கருதும் மக்கள் 💞💞அருவருப்பாக கருதும் மக்கள் 💞💞தெளிவான விளக்கம் கொடுத்திர்கள் sister 💕💕
@mohamednasri1407
@mohamednasri1407 День назад
நம் உடம்பில் படைக்க பட்ட அனைத்தும் நம் நன்மை கே அந்தரங்க முடி குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்த உடன் தன் வளர்ச்சியை நிறுத்தி கொள்ளும் அந்த முடிதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் கவர்ச்சி யையும் பாதுகாப்பு ம் கொடுக்கிறது இவ்வுலகில் கடவுளை கூட நம்பாதீர்கள் நம்மை படைத்து பரிபாலினம் செய்யிம் இயற்கை யை மட்டும் நம்புங்கள் நமக்கு நன்மை கள் ஏராளம் பெருகும்
@user-ni9hu4bt3f
@user-ni9hu4bt3f 29 дней назад
குட் இன்றைக்கு இளம் மாணவர் மாணவிகளின் முக்கிய பிரச்சனையே இதுதான் . இவர்களுக்கு வழிகாட்டியத்துக்கு பாராட்டுக்கள் வீடியோ உபயோகமாக இருக்கட்டும்
@vijayvignesh2610
@vijayvignesh2610 Месяц назад
அருமையான தகவல் பெண்களுக்காக சூப்பர் சிஸ்டர்
@dhanalakshmikarthikeyan8132
@dhanalakshmikarthikeyan8132 Месяц назад
தைரியமாக‌ பேசிய உனக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் 👍
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Месяц назад
மிகத் தேவையான, அருமையான பதிவு. மிக்க நன்றி.
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 19 дней назад
மிக தெளிவான பதிவு.... வாழ்த்துக்கள் டா தங்கை....👍
@mohamediqbalmohamedismail9205
@mohamediqbalmohamedismail9205 Месяц назад
சகோதரியே மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்.
@GunaSekar-bu6gi
@GunaSekar-bu6gi 25 дней назад
Super
@JothikumarS-l8z
@JothikumarS-l8z 10 дней назад
சூப்பர் சிஸ்டர் 🌹
@sheikhdawood8519
@sheikhdawood8519 Месяц назад
நல்லதகவல் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கநலமுடன் வாழ்கபல்லாண்டு
@EmsKsa82
@EmsKsa82 Месяц назад
பெண்களுக்கான சிறந்த பதிவு 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து
@prabakaranprabakaran3271
@prabakaranprabakaran3271 Месяц назад
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் கோடி சகோதரி 👍🏻👍🏻👍🏻
@kmoorthikmoorthi7160
@kmoorthikmoorthi7160 18 дней назад
உங்களின் பதிவு இதைப்பற்றி அறியாத பெண்களுக்கு உதவியாக இருக்கும்
@devendrankannaiyan5158
@devendrankannaiyan5158 29 дней назад
விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள். 🙏
@user-py1xe9po9e
@user-py1xe9po9e Месяц назад
Well done, sister🙎‍♀️. You have accomplished a great task. I applaud your efforts.🎉
@ramachandiranbalu
@ramachandiranbalu Месяц назад
இன்னுநிரைய விசயங்களை மக்களுக்கு தெரிய படுத்த,வாழ்த்துக்கள்
@karthikeyini3398
@karthikeyini3398 Месяц назад
Amma mahal luku soluvathu pol irunthathu .great job sister
@tamilpriyanshanmugapriyan5553
@tamilpriyanshanmugapriyan5553 24 дня назад
நன்றி சகோதரி....இளையோர்க்கு மிக தேவையான பதிவு...
@umamaheswari7251
@umamaheswari7251 Месяц назад
Explained well sister.Great job
@user-du8ig4xu6p
@user-du8ig4xu6p Месяц назад
Pen urupunu solrarthu thappu illa atha thappa nenaikravangal poruthu iruku 🫡of sister nice information 🎉
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 7 дней назад
அருமையான வீடியோ. ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
@padmeshpadhu4288
@padmeshpadhu4288 27 дней назад
அருமையான விழிப்புணர்வு நன்றி மா 👏👏👏👍👍👍
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj Месяц назад
சூப்பர்.நல்லவிஷியம் வாழ்த்துக்கல்
@user-cz9ro8re4u
@user-cz9ro8re4u Месяц назад
விழிப்புணர்வுக்காக, ஆரோக்கியத்திற்காக 👌👍
@chokkadhanasamy3701
@chokkadhanasamy3701 21 день назад
வாழ்த்துக்கள் உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
@poornimamarappan
@poornimamarappan 20 дней назад
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 💐
@user-ke3uz8hm5o
@user-ke3uz8hm5o 29 дней назад
அருமையான பதிவு .... அனைவருக்கும் பகிரவும் .... 🎉❤🎉 பாராட்டுகள் நன்றிகள் பல. அக்கா அவர்களுக்கு❤❤❤
@kanyasharaji1964
@kanyasharaji1964 29 дней назад
அருமைடா செல்லம் ஏன் பொண்ணுகிட்ட நான் பேச தயங்கறத நீ அழகா சொல்லிட்ட
@Rajanandhu-em2hf
@Rajanandhu-em2hf Месяц назад
வாழ்த்துக்கள் சகோதரி இந்த மாதிரி நல்ல கருத்துக்களை சொன்னதற்கு
@pandiyarajan6685
@pandiyarajan6685 21 день назад
அறிவியல் பூர்வமாய் விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி சகோதரி❤❤❤❤
@kanimozhikani2843
@kanimozhikani2843 Месяц назад
Super and useful information without any hesitation your doing great job❤❤❤❤......
@user-ex6px9oq1x
@user-ex6px9oq1x 29 дней назад
மிக சிறப்பு சகோதரி 🙏🙏🙏
@DharaniSri23
@DharaniSri23 Месяц назад
Thank you for useful information 🙏
@vijayarani9302
@vijayarani9302 Месяц назад
அருமையான பதிவு மிக்க நன்றி தங்கை❤
@sundharisundhari1714
@sundharisundhari1714 18 дней назад
ரொம்ப நாளா இருந்த டவுட்டை கிளியர் பண்ணிட்டுப்பா ரொம்ப தேங்க்ஸ் 🙏
@KidsandKitchen7
@KidsandKitchen7 Месяц назад
Kucham elama pesunadhuku paratugal dr 😊
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 12 дней назад
அருமையான பதிவு
@sudhaskameswaran1368
@sudhaskameswaran1368 28 дней назад
Very very useful to the younger generation girls/ladies... Hats off to you for your bold video on a rarely discussed topic.. Best wishes to you.
@jemirac6398
@jemirac6398 Месяц назад
Without knowing this information my mom taught me to use trimmer only sis. Thank you for the clear explanation 🎉
@gandhishanmugam1818
@gandhishanmugam1818 Месяц назад
Thanks for useful tips
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Месяц назад
தேனீர் இடைவேளை மிக்க நன்றி
@user-pb8tj6wl5v
@user-pb8tj6wl5v Месяц назад
Best Video Akka For Women's 👍🙏😊
@sangeethasangeetha7068
@sangeethasangeetha7068 Месяц назад
அருமையான தகவல்
@selvisubramani3607
@selvisubramani3607 Месяц назад
சகோதரிக்கு நன்றிகள்
@rajmani4411
@rajmani4411 12 дней назад
நன்றிகள் பல
@karthi5264
@karthi5264 18 дней назад
அருமையான பதிவு👌👌👌👌👌
@greendad6515
@greendad6515 26 дней назад
இவரின் கருத்துக்களை புரிந்து கொண்டு இவரை பாராட்டி நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kalaiyarasimeignanamoorthy3205
@kalaiyarasimeignanamoorthy3205 29 дней назад
அருமையான பதிவு நன்றி சகோதரி
@subhasunderkumar2950
@subhasunderkumar2950 15 дней назад
Superb presentation
@sridharbabu8941
@sridharbabu8941 26 дней назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@DK2009-ddd
@DK2009-ddd 15 дней назад
சரியான விழிப்புணர்வு வீடியோ வாழ்க வளமுடன்
@padmavathi698
@padmavathi698 Месяц назад
Brave and bold sister❤ have a great future🎉
@thangarajukrishnasamy6886
@thangarajukrishnasamy6886 28 дней назад
Thayangama itha pathina information sonnathuku hat's off sis...,..😊
@jeevithajeevitha-q5x
@jeevithajeevitha-q5x 14 дней назад
Super akka thanks for the information
@rajastephi4163
@rajastephi4163 29 дней назад
Thank you sister.. Very useful message🎉god bless you
@t.gopigopi9373
@t.gopigopi9373 29 дней назад
Excellent speech for women hair removal tips
@kumarkumar2694
@kumarkumar2694 13 дней назад
அருமையான பதிவு உங்களின் சிந்தனை க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் 👌👌👌👏🔥😍💐👈
@user-fm1px1pz2l
@user-fm1px1pz2l 21 день назад
Good awareness ma....thank u ma
@kanimozhichidhambaram
@kanimozhichidhambaram 24 дня назад
Thank you sister.For your valuable speech.
@manhafathimar9291
@manhafathimar9291 Месяц назад
You r great sister ... Ivlo open ah clear ah share panrenga thanks sister......
@ramyajayanthi2487
@ramyajayanthi2487 29 дней назад
Useful information sister 💯
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln 6 дней назад
சூப்பர்..
@Biologicalsociety9722
@Biologicalsociety9722 Месяц назад
I'm proud to say, I'm a subscriber for THENEER IDAIVELAI😇 channel😇 SISTER YOU'RE ONE OF THE INCREDIBLE CREATURE❤ OF LORD😊
@varshavarsha1098
@varshavarsha1098 Месяц назад
Thank you for ur such a use full video .. and give more like this for women's to aware them ..
@deepu_naveen
@deepu_naveen 29 дней назад
Super sister thankyou for useful information ❤
@vijays9893
@vijays9893 19 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@kowsalyadillibabu2387
@kowsalyadillibabu2387 Месяц назад
Itha pathina kelvi enku ippo clear achi thankyou soooo much
@lalithamurali3237
@lalithamurali3237 17 дней назад
Excellent content..kudos for your boldness and clarity...god bless you ma❤
@dr.anithakumari9541
@dr.anithakumari9541 Месяц назад
Very useful ma. Well explained 👏
@user-le3ic9lr4k
@user-le3ic9lr4k 28 дней назад
Thank you very much for this timely advice. Keep it up my girl
@kalaanand7601
@kalaanand7601 26 дней назад
Good awareness. Keep it up
@AjmeerAjmeer-tg2qy
@AjmeerAjmeer-tg2qy 27 дней назад
Valthukkal sister. Mudi ahattrum pothu fulla trim pannama konjam vittu trim pannuvathai than islamum koorukirathu. Islaththil eppavo sonnathellam scientists ippo kandupidikkiranga. Nandri sahothari...
@maruthanayakimaruthanayaki
@maruthanayakimaruthanayaki 17 дней назад
Enakku itha pathi la yaru solli tharala sis .....Enakku therinja mari ivlo nall pannitu eruntha......But intha video enakku rompa useful ah erukku sis..... Your very super.....👌 congrats sis....🤝
@nirmalamanivannan1248
@nirmalamanivannan1248 26 дней назад
Very useful thank you
@SwarnamSureshKumar
@SwarnamSureshKumar 26 дней назад
Very good information to the young generation thanks a lot
@sathishravi5891
@sathishravi5891 Месяц назад
அருமையான பதிவு நன்றி 🙏
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Месяц назад
சர்க்கரை நோயாளிகள் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் அதைப் பற்றி விரிவாக விளக்க போடுங்க
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 Месяц назад
வந்தா போக வேண்டியதுதானே
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Месяц назад
உடம்பு வீக்க இருக்கும் உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும்
@vijayakumari9088
@vijayakumari9088 Месяц назад
Bold and dare explain super very useful tip fetastic pathivu ungal sevai thodarattum buddy
@e.narmadhamythili6846
@e.narmadhamythili6846 Месяц назад
Tq for good information
@user-tm7dz3zo7b
@user-tm7dz3zo7b Месяц назад
Super str en romba naal kelvikku sariyana pathil thanks str🥰🥰🥰
@dhanabalan4095
@dhanabalan4095 Месяц назад
அக்கா சூப்பர் explain ❤❤
@muthunayagamp2856
@muthunayagamp2856 25 дней назад
Thank you for your information
Далее