Thank u sir... 4 useful ideas in every people... Nerathai veenadikathe.. Suya olukkam.. Aduthavaridam katrukol... Illai eantru solla palagu.... Very useful ideas in my life.?
**Failure, failure is learning experience, Time wasting, Always Think think about your Goals, always rethink Goals,chase the Goals, day and night think think only think of Target, passionate, about the same**
நான் TNPSC group2 la 150 questions போட்ருக்கேன் cut off வரும்னு சொல்லிருக்காங்க எல்லாரும்... TNPSC group 4 கண்டிப்பா பாஸ் பண்ணுவேன்... இத ஏன் சொல்றேன்னா... இந்த வெற்றிகளுக்கு உங்களோட videos ஒரு முக்கிய காரணம் தோழர்... நன்றி தோழர்...