Oil illa ma normal ah fry panna innum supera irukkum mam,enga veetla weekly 4 to 5 days intha chutney seivom,& green chilli poda matom red chilli use pannuvom,(red chilli, garlic, tamarind,seeragam, pepper,curry leaves, onion)try panni parunga friends so yummy 😋😋😋
ஹாய் கவிதா மேம் நீங்க செய்ற எல்லாமே எனக்கு பிடிக்கும் நான் இதுவரைக்கும் ஒரு நாலு வகையான சட்னி ஒரு ஒரு பத்து வகையான டிஸ்டர்ட்து நிறைய பண்ணி இருக்கேன் எல்லாமே நல்லா வந்திருக்கு தேங்க்யூ சோ மச் சகோதரி வாழ்க வளமுடன்👏👍👌💐💐💐
நீங்கள் செய்யும் சட்னி வகைகள் குழம்பு குருமா எல்லாம் சமையல் விடியோக்களையும் பார்த்து நானும் இப்போ ரொம்ப சுவையாக சமையல் செய்கிறேன் எனக்கு சமையலே தெரியாது உங்க சமையல் விடியோவை பார்த்து தான் செய்கிறேன்😊❤❤️🤩🤩😍😍💞💞💞💕💕💕🌹🌹🌹
Inaiku try panna mam intha chutni..... Rmba nalla vanthuruku.... Super... Ninga sonna mathiriye en husband neraiya idly saptanga...thank you so much mam... keep rocking...
Mam ipo enga veetla Kavitha samayalarai samayal than... Ellame super... Athoda unga kitchen accessories ellam enga vangureenga nu link share panunga mam pls
Good morning mam mam naan oru chatni beriyai yenakku ungal recipe oru varam ungal yella chatneyum sooper tast mam mam kaalai velai ungal voice kettathum yen veedu neengal vantha maatheree oru nenaivu thankyou mam