Тёмный

வேல்மாறல் எளிய முறை பாராயணம்/வேல் அர்ச்சனா 

Yuvi's Best Creations
Подписаться 199 тыс.
Просмотров 45 тыс.
50% 1

வேல்மாறல் எளிய முறை பாராயணம்
• Vel maaral Significanc...
#murugan#velmaaral
#murugan
#murugantemple
#muruga
#murugansongs
#tuesday
#tuesdaymotivation
#viralvideo
#trending
#velmaral
#velmuruga
#வேல்வழிபாடு
#வேல்மாறல்
#devotionalsongs
#tuesdaymorning
#fridaykolam
#thirusenthoor
#palani
#palanimalai
For business queries contact
krajivasan@gmail.com

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!
@SasiYuvati
@SasiYuvati Месяц назад
Thank you sis.entha padal meaning Theriyamma irutha. Meaning theditu iruntha.🎉
@selvarani1594
@selvarani1594 Месяц назад
❤ thank you pa
@thamotharan2946
@thamotharan2946 Месяц назад
I only chant Vel Maaral thiruthaniyil olitha arulum 6 times in front of Murugan in Pooja room..I am working night shift sister sometimes I have times to read full Vel Maaral.tq sister.Valga valamudan sister.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Super bro... Keep chanting. Tq🙏
@banoovenkat9104
@banoovenkat9104 Месяц назад
அருமை யான பதிவு நல்ல விளக்கம் மிக்க மகிழ்ச்சி முருகன் அருள் என்றைக்கும் இருக்கும் உங்களுக்கு ஓம் சரவணபவ🙏
@vickyram6957
@vickyram6957 Месяц назад
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அம்மா நான் தினமும் காலை 5.30 மணிக்கு வேல் மாறல் பாராயணம் செய்வேன் ஆனால் எனக்கு வேல் மாறல் பாராயணம் செய்யும்போது தூக்கம் வரும் ஆனால் எனக்கு எந்த தடங்கள் வராது ஆனால் எனக்கு மனம் புத்தி அடிக்கடி வேரயெங்கயோ போகும் ஆனால் நான் படித்து முடித்து தான் அடுத்து கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் கந்தர் அலங்காரம் பாராயணம் செய்வேன் அகம்மா
@sivashakthi1332
@sivashakthi1332 28 дней назад
Thank you madam video useful az eruinthathu 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@sakthimanoj9940
@sakthimanoj9940 Месяц назад
Thank you for your valuable information 🙏🙏🙏
@ganapathikalyanasundaram421
@ganapathikalyanasundaram421 Месяц назад
மிக மிக அருமையான பதிவு ஓம் சரவண பவாயநம:
@chandrasekarana2729
@chandrasekarana2729 23 дня назад
அருமை யான விளக்கம் சகோதரி.நன்றி
@ranjithasaravanakumar6170
@ranjithasaravanakumar6170 Месяц назад
Yes mam... correct vel maral padikurathu satharana visayam kidayathu
@venketasanms1818
@venketasanms1818 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை. முருகா முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ.
@vidyamohan1351
@vidyamohan1351 29 дней назад
Thank you ma Take care ma God bless you n family maa
@Sarathy-ht5zn
@Sarathy-ht5zn 24 дня назад
நன்றாக சகோதரி. ஓம் முருகா.
@vijayalakshmivenkataraman9186
@vijayalakshmivenkataraman9186 15 дней назад
முருகா சரணம்🙏🙏
@kasthoorikasthoori-wi9er
@kasthoorikasthoori-wi9er 15 дней назад
அருமை அருமை நான் படித்துக் கொண்டு இருக்ககறேன்
@YuvisBestCreations
@YuvisBestCreations 15 дней назад
@@kasthoorikasthoori-wi9er நன்று
@dakshinachitra7999
@dakshinachitra7999 5 дней назад
Nanum padithu kondu eruken
@shashikarthikeyan4308
@shashikarthikeyan4308 10 дней назад
Arumai sister. Thanks for important information
@YuvisBestCreations
@YuvisBestCreations 10 дней назад
Welcome 😊
@rajeswarilakshmanan810
@rajeswarilakshmanan810 Месяц назад
Thanks for sharing 🙏
@v.hermes6642
@v.hermes6642 19 дней назад
Om superb vibes
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 Месяц назад
Thank you for your explanation
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Welcome
@shrirampgrrm
@shrirampgrrm 20 дней назад
உண்மையிலே நல்ல பாட்டு மனம் மிகவும் லேசகிறது.
@Selvaraj-b4e
@Selvaraj-b4e Месяц назад
நன்றி.
@santhakumariv9226
@santhakumariv9226 Месяц назад
நல்ல பதிவு அழகாக விளக்கம் சொல்றேள்மா. நன்றி 🙏🙏
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
நன்றி mam
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 15 дней назад
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
@thanalakshmiganesan5043
@thanalakshmiganesan5043 23 дня назад
ரொம்ப நல்லவிளக்கம் சுருக்கமாகஎப்படி சொல்வது என்றுசொன்னதுக்கு நன்றி
@muthulakshmimuthulakshmi4619
@muthulakshmimuthulakshmi4619 15 дней назад
வேல் மாறல்... அருமை. சகோதரி
@sudhababu6887
@sudhababu6887 24 дня назад
Knee surgery illama sari aidanum Muruga kaapathu pa 🙏🙏🙏🙏🙏🙏
@user-zx9hk2qr1p
@user-zx9hk2qr1p 29 дней назад
True 💯 nanum padithukonditukan
@renukasuperhandhari1451
@renukasuperhandhari1451 29 дней назад
I get muruga darshanam today morning 3.30
@shanthibalamurugan7802
@shanthibalamurugan7802 27 дней назад
Kindly share your experience 🎉🎉🎉🎉🎉🎉
@vickyram6957
@vickyram6957 Месяц назад
அம்மா நான் தினமும் ஓம் சரவண பவ மற்றும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மளை விருத்ததென துளத்தில்லுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே நன்றி முருகா தினமும் சொல்லுவேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@santhiyasivapriya762
@santhiyasivapriya762 29 дней назад
Mikka nanri thozi❤❤
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 15 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@anandhakumarr5656
@anandhakumarr5656 22 дня назад
நன்றி
@sivashakthi1332
@sivashakthi1332 28 дней назад
Om murugha saranam ❤ Om murugha saranam Om murugha saranam Om murugha saranam Om murugha saranam ❤🙏🙏🙏🙏🙏
@KCK7303
@KCK7303 4 дня назад
தேசமங்கை மங்கயற்கரசி அவர்களின் வேல்மறல் கேட்டபடி படிக்க கூடியதாக பாடல் வரி சேர்க்கப்பட்டிருக்கு
@sudhababu6887
@sudhababu6887 24 дня назад
Muruga kaapathu pa en ponnu Gayathri ki knee pain sari aidanum Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@simimolrc7871
@simimolrc7871 Месяц назад
Unmai sis❤
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Месяц назад
Om murugaa vetrivel murugaa
@muraliiyer7850
@muraliiyer7850 Месяц назад
Om Saravanabhava, Om Muruga! Valli Devaiyani sametha Sri Subramaniya Swamiku Arohara!❤❤🙏🙏🙏🙏🙏
@KumuKumu-k6i
@KumuKumu-k6i 21 день назад
ரொம்ப நன்றிகள் 🙏
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 28 дней назад
முருகா சரணம்
@JanaJana-wu3dh
@JanaJana-wu3dh 28 дней назад
It's a true mam.
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 15 дней назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 12 дней назад
Om Saravanabava ❤🎉❤🎉❤🎉❤🎉❤
@vedaji6577
@vedaji6577 Месяц назад
Ennakku intha oru paragraph manappadam ahidutthu , supper thankyou
@radhilpm9904
@radhilpm9904 6 дней назад
Sis nei theepam etha mudila na deepa ennai la ethalama
@Karthiga.ganesan.
@Karthiga.ganesan. Месяц назад
Correct madam padikkum pothu en baby appothan romba settai pannuvan
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
😅🤣😊
@minakkshiseetharamanethana5146
@minakkshiseetharamanethana5146 Месяц назад
Thanks a lot sister. Abijith natchathram endru varugiradhu endru padhivu tharungal sis. ❤❤
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
See Today's shorts ma
@velvizhisubramaniam5786
@velvizhisubramaniam5786 Месяц назад
Nice
@chandrachandra5498
@chandrachandra5498 Месяц назад
Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 19 дней назад
Manam kuzhapama iruku mam enna panrathu pls sollunga
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp Месяц назад
Thank you madam .
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Welcome 😊
@seethalakshmi87
@seethalakshmi87 Месяц назад
Thank u verymuch for sharing this video👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Most welcome 😊
@lalithab4745
@lalithab4745 Месяц назад
Giri Trading opp to karpagambal temple
@sreevidyag890
@sreevidyag890 Месяц назад
வணக்கம் மா.நான் வாங்கி உள்ள வேல்மாறல் புத்தகத்தில் ஆரம்பம் 20முறை முடிக்கும் போது 20 முறை சொல்ல வேண்டும் என குறிப்பிடவில்லை. இடையிடையில் தான் சொல்கிறேன்.தயவு செய்து எப்படி படிப்பது என்று கூறவும்.🙏🙏🙏
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
அடுத்த பதிவில் பகிர்கிறேன்
@muthukumaranmuthukumaran3325
@muthukumaranmuthukumaran3325 Месяц назад
துவக்கத்தின் போது 20முறையும் முடிக்கும் போது 20முறையும் இடையில் 64+4=68 ஆகமொத்தம்20+68+20=108முறை படிக்க வேண்டும்
@umamaheswari8488
@umamaheswari8488 6 дней назад
😊​@@muthukumaranmuthukumaran3325
@lalithab4745
@lalithab4745 Месяц назад
Vel Maral book available in Giri Trading Mylapore. U can buy n online also.
@user-uf4zv2jl8y
@user-uf4zv2jl8y 20 дней назад
Pls post the lines madam
@YuvisBestCreations
@YuvisBestCreations 20 дней назад
Check pinned comment for lines
@Lavanya-cf8zw
@Lavanya-cf8zw Месяц назад
Varalakshmi pooja video podunga sister
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
En pukkathil eduthakala ma. Nonbu valakkam illai
@rajendranmn5889
@rajendranmn5889 10 дней назад
Madam only heart blocks மட்டுப் தான் cure ஆகுமா. Pls reply Tq
@YuvisBestCreations
@YuvisBestCreations 10 дней назад
Believe and chant.If possible full Velmaral parayanam pannunga. Also consult doctor take treatments.
@user-cj4qp7rq4q
@user-cj4qp7rq4q Месяц назад
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@rajidinesh2648
@rajidinesh2648 29 дней назад
Ara 3:48
@ahilac333
@ahilac333 10 дней назад
அதை ஈசியாக எப்படி மனப்பாடம் செய்வது அதை கூறுங்கள்
@thangamvijay5559
@thangamvijay5559 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@psmani1845
@psmani1845 10 дней назад
மண்டலமும் புரிவோரரு ம் எண்டிசையில் உளபுரும்மஞ்சினனும் மயனாரும் எதிர்காண மங்கையுடன்அரிதானும்இன்பமுறமகிழ்கூறமைந்துமயில்உடனாடிவரவேனும்
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar 3 дня назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அண்டர் பதி குடியேற மண்டசுரர் என்ற திருப்புகழை தினமும் பாராயணம் செய்ய விரைவில் புது வீடு கட்டிவிடலாம்!
@meenakshis1441
@meenakshis1441 23 дня назад
நீங்கள் வீடியோ பேசும் போதே திருத்தணியில் உதித்தருளும் பாடல் வரிகளை பத்து முறை சொல்லி விட்டீர்கள்
@sumathitr9181
@sumathitr9181 10 дней назад
✡️✡️✡️✡️✡️✡️Ohm SARAVANA bhava✡️✡️✡️✡️✡️✡️
@sampurnakalyani4963
@sampurnakalyani4963 Месяц назад
Vel archanai engu irukku.pls sollungo
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
You can by this line too. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே! I will update in next video ma
@vickyram6957
@vickyram6957 Месяц назад
அம்மா வெளியே வேலைக்கு பொறேன் மனம் கஷ்டம் வந்தால் வேல் வகுப்பு பாராயணம் செய்யலாமா வேல் வகுப்பு தொடங்கும் முன் திருத்தணியில் உதித்தருளும் எத்தனை முறை சொல்லனும்
@BalaC2002
@BalaC2002 10 дней назад
Starting 20 times and end 20 times. In between it will come 64 times. Tot.108times varum.
@rajiranganathan9518
@rajiranganathan9518 Месяц назад
திருமணம் நடக்க வேண்டி சொல்லலாமா
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
தாராளமாக
@venkatalamelu5879
@venkatalamelu5879 Месяц назад
எந்தவித பிரச்சினை வெல் மாரல் படிக்க வேண்டும்?
@sowjayavolgs6088
@sowjayavolgs6088 Месяц назад
எல்லாவிதமான பிரச்சனைகளும் தீரும்
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Yes for all issues. எல்லாவற்றிர்க்கும் பாராயணம் செய்யலாம்
@akilagajendran7356
@akilagajendran7356 Месяц назад
Sis enaku velliyil ulla neighbours kita pesiradhuku kooda bayathula 10 varudangala kastapadukiren adhuku enna panradhu
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Saravana bava Eluthunga pa. Ellam sariyaidum. Don't worry
@akilagajendran7356
@akilagajendran7356 Месяц назад
Tank u sis
@gayathrijayagopal7260
@gayathrijayagopal7260 Месяц назад
வரிகள் எழுதி போடுங்கள் சகோதரி
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Месяц назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே !
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!
@learnwithsaro986
@learnwithsaro986 12 дней назад
Vel maral 3 days continuous ah padichen ana sila thadangal Nala padikka mudiyama poguthu ithuku ethachum reason irukka sister
@YuvisBestCreations
@YuvisBestCreations 12 дней назад
@@learnwithsaro986 you keep chanting. தடங்கல்களை தாண்டி நாம் படிக்கின்றோமா என்று முருகன் கொஞ்சம் விளையாடி பார்ப்பார் மா.நீங்கள் தொடர்ந்து பாராயணம் செய்யுங்கள். நல்லதே நடக்கும் 🙏
@YuvisBestCreations
@YuvisBestCreations 12 дней назад
உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். எனக்கு அதை பற்றி தெரியாது மா
@learnwithsaro986
@learnwithsaro986 12 дней назад
@@YuvisBestCreations 🙏
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp Месяц назад
Madam vel maral book venum
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Giri la kidaikum ma
@rajagopaljayaprakash1141
@rajagopaljayaprakash1141 17 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@parthipanparthipan1724
@parthipanparthipan1724 Месяц назад
muruga muruga muruga
@rakeslinga1446
@rakeslinga1446 Месяц назад
Heis giving me to 2nd avatharam🔱🦚🐓🙏
@nimminirmala8685
@nimminirmala8685 Месяц назад
Can i have your mob no? to discuss my health issues.
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Pls contact in email Krajivasan@gmail. Com
@dharshiz_passion
@dharshiz_passion Месяц назад
Thank you mam
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Most welcome 😊
@veeraraghav2489
@veeraraghav2489 Месяц назад
Thanks
@YuvisBestCreations
@YuvisBestCreations Месяц назад
Welcome
@kalaramasamy9446
@kalaramasamy9446 Месяц назад
🙏🙏🙏
Далее
😂😂
00:16
Просмотров 869 тыс.
Vibes in Ney York🗽❤️! #shorts
00:26
Просмотров 21 млн
😂😂
00:16
Просмотров 869 тыс.